வாவாசான் தலைவர்களைச் சந்தித்ததை உறுதிப்படுத்தியுள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தலைவர் ஹனிஃபா அபு பக்கர், ஆனால் அந்தப் பொதுவகை அரசியல் கட்சியில் இணைவதற்கான அவர்களின் அழைப்பைத் தான் நிராகரித்துவிட்டதாகக் கூறியுள்ளார். வாவாசான் கட்சியுடனான தனது தொடர்பு குறித்த ஊகங்களுக்குப் பதிலளித்த ஹனிஃபா, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


