பாலா அவர்களே உங்கள் விஷயத்தை எம்ஏசிசி புலனாய்வு செய்யும் என…

"உங்களிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். பிஎன் கட்டுக்குள் இருக்கின்ற ஒர் அமைப்பு பிஎன் -னில் உள்ளவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு எதுவும் செய்யாது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே." "எம்ஏசிசி மௌனமாக இருந்தால் தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா எல்லாவற்றையும் வெளியிடுவார் தாய்கோதாய்: தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் அவர்களே, பிஎன்…

நஸ்ரி மட்டும் அல்ல முழு BN-னும் சுமை தான்

உங்கள் கருத்து: 'ஊழல் நிறைந்த அம்னோ குட்டையில் தூய்மையான மீன்கள் எதுவும் கிடையாது. திருடர்களிடையே மோதல் தொடங்கி விட்டது' நஸ்ரி ஒர் அரசியல் சுமையாகலாம் என்கிறது ஜேஎம்எம் குழப்பம் இல்லாதவன்: சட்டத்துறைக்குப் பொறுப்பான நஸ்ரி அப்துல் அஜிஸ் மட்டும் அரசியல் சுமை அல்ல. பிஎன் ஆட்சி முழுமையுமே நாட்டின்…

‘ஒராங் அஸ்லி விவகாரத்தில் அமைச்சர் கன்னத்தில் அறைய வேண்டும்’

உங்கள் கருத்து: 'அத்தகைய சிறிய சம்பவம் மீது கூட ஷாபி அப்டாலை நம்ப முடியாது என்றால் பெரிய விஷயங்களில் நாம் எப்படி அவரை நம்ப முடியும் ?' ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையபட்டது தொடர்பில் அரசு அமைப்புக்கள் மன்னிப்புக் கேட்டன. குழப்பம் இல்லாதவன்: ஒராங் அஸ்லி பிள்ளைகள்…

என்ஜிஒ போராளிகள் நிறுத்தப்படுகின்றனர், பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர்

"உண்மையான பயங்கரவாதிகள் மீது அதிகாரிகள் இசா சட்டத்தைப் பயன்படுத்துவது இல்லை. மாறாக தங்கள் அரசியல் எதிரிகள் மீது அதிகாரிகள் அதனைப் பயன்படுத்துகின்றனர்" பயங்கரவாதிகள் நம்ம்மிடையே இருப்பதை ஹிஷாமுடின் ஒப்புக் கொள்கிறார் ஜெடி_ஹு: போலீஸ் வளங்களைக் கொண்டு பெர்சே, சுவாராம், எதிர்க்கட்சிகள் மீது அரசாங்கம் அவற்றின் மீது வழக்குப் போடுகிறது.…

பிஎன் தவறுகளுக்குப் பரிகாரம்- கோபாலா பாணியில்

உங்கள் கருத்து: “வீட்டில் உள்ள பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்ற திருடனை, அவன் திருடிச்சென்ற பொருள்களைத் திருப்பிக் கொடுத்து செய்த காரியத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பீர்களோ?” கொண்டோ விவகாரத்தில் பக்காத்தானின் இந்து-எதிர்ப்பு முகம் தெரிகிறது என்கிறார் கோபாலா சின்னபெரியவன்: பாடாங் செராய் எம்பி…

இலவச விருந்துகள் ஆதரவுக்கு அளவுகோல் அல்ல

"சீனப் பள்ளிக்கூடத்துக்கு நன்கொடை என்ற போர்வை இல்லாவிட்டால்  மசீச உறுப்பினர்களும் அவர்களது சேவகர்களும் மட்டுமே கலந்து கொண்டிருப்பர்." மசீச விருந்திலிருந்து மக்கள் வெளியேறியது ஆதரவு நலிவாக இருப்பதைக் காட்டவில்லை ஒடின்: மசீச துணைத் தலைவர் லியாவ் தியோங் லாய்-யும் பிஎன் -னில் உள்ளவர்களும் திருடுவது, ஏமாற்றுவது, மிரட்டுவது ஆகியவற்றுடன்…

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளிச் சந்தை

உங்கள் கருத்து: “அதெல்லாம் நன்கு திட்டமிடப்பட்ட தந்திரம்- சில அமைச்சுகள் மறுக்கும், முடியாது என்று சொல்லும். அதன்பின் நீங்கள் பிரதமரிடம் முறையிடுவீர்கள் அவர் சரியென்பார்” மனம் தளர்ந்த தீபாவளி வர்த்தகர்கள் பிரதமர் வீடுமுன் திரண்டனர் ஆரிஸ்46: ஜாலான் துன் சம்பந்தனில் கடை வைத்திருப்பவர்களும் அங்கு வசிக்கும் கண்பார்வையற்ற மக்களும்…

பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தில் முழுக்க முழுக்க பிஎன் கைரேகைகள்

"அம்னோ பொய் சொல்வது மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது. கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை. இந்தியர்களே மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்." சர்ச்சைக்குரிய கொண்டோ திட்டத்தை பிஎன் அங்கீகரித்ததை ஆவணங்கள் காட்டுகின்றன சின்ன அரக்கன்: 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் சிலாங்கூர் பிஎன் ஆட்சியில் இருந்த போது செலாயாங் நகராட்சி மன்றம் கட்டுமானத்…

இரட்டை வரி: மிக அதிகமான கார் விலைகளுக்குக் காரணம்

"கார்கள் சொத்துக்கள் எனப் பலர் எண்ணுகின்றனர். கார்கள் உண்மையில் கடன் பொறுப்புக்களாகும். ஏனெனில் அவற்றின் மதிப்பு அந்த வாங்கப்பட்ட முதல் நாள் தொடக்கம் வேகமாகக் குறைகிறது." "உயர்வான கார் விலைகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது தீர்வாகாது Guna Otak Sikit: தற்காக்க முடியாதை தற்காக்க அனைத்துலக…

உங்கள் கருத்து : பத்துமலை ‘கொண்டோ’ சர்ச்சை மஇகா-வின் புவா…

"பத்துமலைக்கு அருகில் எந்த மேம்பாடும் இருக்கக் கூடாது என மஇகா சொல்கிறது. ஆனால் ஏன் 2007ம் ஆண்டு திட்ட  அனுமதி வழங்கப்பட்டது ?" பத்துமலை 'கொண்டோ'-வுக்கு கோகிலன் பக்காத்தானைச் சாடுகிறார் முழுக் குப்பை:  முன்னாள் சிலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும்- அப்போதைய நகராட்சி மன்ற உறுப்பினர் ஏ…

அல்டான்துயா கொலை மேல்முறையீடு விசாரணை பொதுத் தேர்தலுக்குப் பிறகுதானா?

உங்கள் கருத்து: “பிரதமர் பொதுத் தேர்தலுக்கு நாள் குறித்த பின்னரே மேல்முறையீடு மீதான விசாரணைக்கு நாள் குறிக்கப்படும் என்று நினைக்கிறேன்”.  அல்டான்துயா கொலை வழக்கு கடைசி நேரத்தில் மீண்டும் ஒத்திவைப்பு ஆர்மகெட்டன்: நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டை விசாரிப்பதில் அக்கறை இல்லை என்றால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் அவ்விருவரையும் தூக்கிலிட வேண்டியதுதானே.…

ஒராங் அஸ்லி பிள்ளைகள் மீது ஆசிரியர்கள் சமயத்தைத் திணிக்கக் கூடாது

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு போதிப்பதற்கு ஆசிரியர்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு சில ஆசிரியர்கள் துரோகம் செய்து விட்டதே இதற்குக் காரணம் என நான் நம்புகிறேன் துவா ஒதாததால் ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்டனர் திமோதி: ஒராங் அஸ்லி மக்களையும் சபா, சரவாக்கில் உள்ள சுதேசிகளையும் முஸ்லிம்களாக மத…

மே 13 திரைப்படம் – தூங்கும் அரக்கனை எழுப்ப வேண்டாம்

உங்கள் கருத்து: "நல்ல சிந்தனை கொண்ட அரசாங்கம் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் திரைப்படங்களையே காட்டும். வன்முறைகளையும் ரத்தக்களறிகளையும் அல்ல. மே 13 திரைப்படத்தில் என்ன நாட்டுப்பற்று காட்டப்படுகின்றது?" மாக்லின்: ஒற்றுமையைப் போதிக்க மே 13 திரைப்படம் அவசியம் நியாயமானவன்: நான் அந்த நியாயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மோசமான சாலை…

மலேசியா சமயச் சார்பற்ற நாடும் அல்ல இஸ்லாமிய நாடும் அல்ல,…

மலேசியா சமயச் சார்பற்ற நாடும் அல்ல முழுமையான இஸ்லாமிய நாடும் அல்ல என நஸ்ரி அஜிஸ் சொல்கிறார். ஆனால் பாகுபாடான கொள்கைகளைப் பின்பற்றும் ஊழல் மலிந்த நாடு என்ற தோற்றத்தை நாம் பெற்றுள்ளோம். நஸ்ரி: மலேசியா சமயச் சார்பற்ற நாடாக தோற்றுவிக்கப்படவும் இல்லை. அங்கீகரிக்கப்படவும் இல்லை. டெலிஸ்டாய்: அமைச்சர்…

பாரிசான் நேசனல் செய்கிறது ? எதனைச் செய்கிறது ?

"நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு என்ன கிடைத்தது ? எதுவுமில்லை ! நான் பக்காத்தான் ராக்யாட்டுக்கு  வாக்களிப்பேன்." பிரதமர் எச்சரிக்கை: பக்காத்தான் மலேசியாவை அழிக்கும் பட்சத்தில் மீட்சிக்கே வழியில்லை மனிதன்: பாரிசான் நேசனம் செய்கிறது ? எதனைச் செய்கிறது ? நான் 50…

திட்டமிட்ட பாரபட்சம்தான் இந்திய குண்டர் கும்பல் பெருக்கத்துக்குக் காரணம்

உங்கள் கருத்து: “ரப்பரை வெட்டி நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த இந்தியர்கள் இன்று சாலையோரப் பட்டமரங்களாக நிற்கிறார்கள்”. இந்திய இளைஞர் குண்டர்தனத்தை விசாரிக்க தனி ஆணையம் தேவை ஏசிஆர்: உண்மையில் அது தேவைதான். அதை நினைவுபடுத்திய டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்குக்கு நன்றி. அம்னோவும் மஇகாவும் தமிழ்ப்பள்ளிகளுக்கு…

கணக்கறிக்கை- பரிகாரங்கள் தேவை

உங்கள் கருத்து: “பிரச்னையைவிட அதன்பிறகு ஒருவர் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியம்.” கெடா இல்லாத வீடுகளைப் பழுதுபார்க்க பணம் செலவிட்டுள்ளது பெர்ட் டான்:  அரசு ஊழியர்களிடம் ஊழல், கடமை தவறுதல் முதலிய பிரச்னைகள் எப்போதுமே இருந்து வருகின்றன. தவறு செய்பவர்கள் அதற்கு எந்தக் காரணமும் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது.…

ரொக்கப் பணத்தைக் கடத்துவது முறையான வழி அல்லவே

உங்கள் கருத்து: “இதே ரிம40 மில்லியன் விவகாரத்தில் மாற்றுக்கட்சி கூட்டணி அல்லது அக்கூட்டணியின் அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தால் பிரதமர் என்ன சொல்லி இருப்பார்?” பிரதமர் ரிம40 மில்லியன் நன்கொடை வழங்கியவர் யார் என்பதைத் தெரிவிக்க மறுக்கிறார் பெயரிலி _3e21:மைய நீரோட்ட ஊடகத்தில் இது இடம்பெறவில்லை. ஆனால், மலேசியர்கள் அதைப்…

‘ஒருவேளை அம்னோவுக்கு ரிம40 மில்லியன் சோரோஸிடமிருந்து வந்திருக்குமோ’

உங்கள் கருத்து: "சம்பந்தப்பட்ட தொகை ரிம40 மில்லியன் என்ற அடிப்படையில், அது மூசா அமானாக இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவர் செய்திருந்தால் அது ரிம40 மில்லியனைவிட மிக அதிகமானதாக இருக்கும்."  ரிம40மில்லியன் எங்கிருந்து வந்தது என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும் உண்மை சொல்: ரிம40மில்லியனை அரசியல் அன்பளிப்பு என்று சொல்வது எளிது. அப்படி அது அரசியல்…

ரிம40 மில்லியன் எங்கிருந்து வந்தது?

உங்கள் கருத்து:  ஹாங்காங்கிலிருந்து  ரிம16மில்லியன் கடத்தப்பட்டது மூசாவுக்காக அல்ல சாபா அம்னோவுக்காக பெயரிலி #37634848: சாபா அம்னோவுக்கோ சாபா முதலமைச்சர் மூசா அமானுக்கோ ரிம40 மில்லியன் கொடுத்தது யார்? எதற்கு? பணம் அம்னோவுக்குத்தான் என்றால், இப்படி எவ்வளவு பணம் அம்னோவுக்குக் கிடைத்தது என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்வார்களா? மக்களுக்குப்…