பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
600,000 ரிங்கிட் அம்னோ தரத்தில் கொசுறு தான்
"அது 600,000 ரிங்கிட் அல்லது 6 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தாலும் அலி ரூஸ்தாமுக்கு அந்தப் பணம் எங்கிருந்து கிடைத்தது ? தமது வாழ் நாள் சேமிப்பு முழுவதையும் அவர் முடித்து விட்டாரா? முதலமைச்சர்: என் புதல்வர் திருமணம் ஆடம்பரமானது அல்ல எம்எப்எம்: இங்கு ஒரு விஷயத்தை கவனியுங்கள். மலாக்கா…
உங்கள் கருத்து : நஜிப்புக்கு எல்லாம் குரைப்புத் தான் கடிப்பு…
"நிதி அமைச்சரும் எல்லா முதுநிலை அமைச்சர்களும் இல்லாத சூழ்நிலையில் ஒரு நாட்டின் பட்ஜெட் விவாதம் நிகழ்வது இதுவே உலகில் முதல் முறையாக இருக்கும்" பட்ஜெட் விவாதம் தொடங்கியது நஜிப் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது கேஎஸ்என்: பட்ஜெட் விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளுடைய கருத்துக்களைச் செவிமடுக்க நிதி அமைச்சரும் மற்ற…
அன்பளிப்புகளுடன் வரும் அம்னோ தலைவர்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்
உங்கள் கருத்து: “நஜிப் அவர்களே, எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் நீங்கள் விட்டெறியலாம். பணத்தால் Read More
‘அதற்குப் பதில் உத்துசான் மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’
"யார் துரோகி ? அதிகாரத்தைத்தையும் மக்கள் பணத்தையும் தவறாகப் பயன்படுத்தும் மக்களா அல்லது உண்மைகளை வெளியிடும் மக்களா?" உத்துசான்: மலேசியாகினி 'மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்' ஒய்கே சுவா: உத்துசான் மலேசியா அம்னோ குரலாக திகழுவதால் மலேசியாகினி சுதந்திரம் குறித்து கருத்துரைக்க அதற்கு அருகதை இல்லை. மலேசியாகினி நல்ல…
உங்கள் கருத்து: ஆர்ஒஎஸ் அலுவலகம் அம்னோவுக்காக ஆடுகிறது
"எல்லா அரசாங்க அமைப்புக்களும் அம்னோ நிறுவனங்களா ? தங்கள் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்த அவை எதனையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது." சுவாராமை இழுப்பதற்கு ஆர்ஒஎஸ் அலுவலகம் போலீசை சேர்த்துக் கொண்டுள்ளது பெர்ட் தான்: ஒரு நிறுவனத்தின் மீது கட்டுப்பாட்டு அதிகாரத்தைப் பெற்றுள்ளது சிசிஎம் என்ற மலேசிய நிறுவன…
‘பிரதமர் இப்படித் தொடர்ந்து செலவு செய்து கொண்டு போவதை நாம்…
"அந்த 250 பில்லியன் ரிங்கிட் கடனை வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகள்- ஒர் ஆண்டு அப்துல்லா அகமட் படாவிக்கும் நான்கு ஆண்டுகள் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும்- பிடித்தன." இப்போது கூட்டரசுக் கடன் 502.4 பில்லியன் ரிங்கிட் ஜியூடைஸ்: மலேசியர்கள் ஆட்சேபித்து வருவது, கூட்டரசு அரசாங்கக் கடன்கள் அதிகரித்து வருவதைப் பற்றி…
விரக்தி அதிகரிக்க அதிகரிக்க மலேசியாகினி மீது குறி வைக்கப்படுகிறது
"பிஎன் அரசாங்கம் மிகவும் விரக்தி அடைந்துள்ளதால் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நியாயமற்ற முறையில் மலேசியாகினி மீது மீண்டும் குறி வைக்கப்படுகின்றது." மலேசியாகினி மீது மீண்டும் தாக்குதல்கள் சின்ன அரக்கன்: மலேசியாகினி உரிமை, அந்தச் செய்தி இணையத் தளம் நிர்வகிக்கப்படும் முறை, அதனை ஏன் பிஎன் அரசாங்கம் தாக்குகிறது போன்ற…
‘சீரமைப்புகள்’ மீது நம்பிக்கை உள்ளவர் தேர்தலை நடத்தலாமே
உங்கள் கருத்து: “அதையே திரும்பத் திரும்ப ஏன் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்? உங்கள் Read More
மகாதீரின் கடைசிச் சீட்டு- சோரோஸ் கார்டு
உங்கள் கருத்து: "யூத இனம் என எதனைச் சொன்னாலும் அதனை மலாய்க்காரர்கள் பாவமாக எண்ணுவர் என மகாதீர் நம்புகிறார். அவர் யூதர்களுடன் நட்புக் கொள்ளலாம். ஆனால் மற்றவர்கள் செய்யக் கூடாது." போரில் பிழைத்த சோரோஸிடம் மகாதீர் என்ன சொன்னார் ? ஈப்போக்காரன்: கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடம் நல்ல பெயர்…
நஜிப்பின் மக்கள் செல்வாக்கு பிஎன்னைக் காப்பாற்றுமா?
உங்கள் கருத்து : “2008 பொதுத் தேர்தலுக்குமுன் மெர்டேகா மையம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று பாக் லா-வின் மக்கள் செல்வாக்கின் மதிப்பீட்டளவு 71விழுக்காடு என்று காண்பித்தது.” நஜிப்பின் செல்வாக்கு சரிவதை ஆய்வு காண்பிக்கிறது மாற்றத்தின் முகவர்:44விழுக்காட்டினர் பிஎன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று நம்புகிறார்கள்.30விழுக்காட்டினர்தான் பக்காத்தான் ரக்யாட்டுக்கு வாய்ப்பிருப்பதாகக்…
அரசு சாரா அமைப்புக்கள் அச்சுறுத்தப்படுவது: மகாதீர் சித்தாந்தம் திரும்புகின்றதா ?
உங்கள் கருத்து: "பிரதமர் நஜிப் கட்டுப்பாட்டில் நாடு இப்போது இல்லை. அம்னோவில் இயங்கும் குற்றக் கும்பல் சுதந்திரமாகச் செயல்படுகின்றது. மகாதீர் பாணியிலான ஒடுக்கு முறை தொடங்குவதற்கான அறிகுறிகளே அவை." சிவில் சமூக அமைப்புக்கள் ஒடுக்கப்படலாம் என அம்பிகா எச்சரிக்கிறார் ஒய்எப்: பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா அவர்களே…
அந்தப் ‘பிசாசு’ பேசி விட்டது; ஆனால் மலேசியர்கள் செவிமடுப்பார்களா ?
'மகாதீர் இறைவன் அனுப்பியவர். இந்த ஆட்சி போக வேண்டும் என மலேசியர்களை நம்ப வைப்பதற்கு இவ்வளவு அபத்தங்களை அவர் எப்படி வெளியிட முடியும்' டாக்டர் மகாதீர்: ஒரு கைப்பாவையை பிரதமராக அமர்த்த சோரோஸ் விரும்புகிறார் பார்வையாளன்: வாக்காளர்களைக் கவரவும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறவும் பல வகையான வெறுக்கத்தக்க…
முரசுகள் ஒலிக்கட்டும், எல்லா யூதர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம்
"மகாதீரும் நஜிப்பும் வேலைக்கு அமர்த்திய சாலோமான் ஸ்மித், சாட்ஷி சாட்ஷி, அப்கோ போன்ற பல யூத நிறுவனங்கள் பற்றி அனுவார் ஷாரி கேள்விப்பட்டுள்ளாரா ?" அன்வாரின் முன்னாள் உதவியாளர்: நமது நீர்மூழ்கிகள் குறித்து யூதர்களுக்குப் பொறாமை விஜய்47: அம்னோ ஆதரவாளர்கள் எதிர்க்கட்சிகளையும் தங்களது 55 ஆண்டு கால அதிகார…
55 ஆண்டுகள் போதவில்லை; பிஎன் இன்னும் கூடுதல் காலம் கேட்கிறது
"நஜிப் அவர்களே, இன்னொரு தவணைக் காலமா ? பிஎன் செய்ய வேண்டியதைச் செய்வதற்கு மலேசியர்கள் 12 தவணைகளைக் கொடுத்து விட்டனர்." நஜிப்: எங்களுக்கு இன்னொரு தவணையைக் கொடுங்கள், நாங்கள் நிறையச் செய்ய முடியும் ஸ்டார்ர்: பிரதமர் நஜிப் ரசாக் அவர்களே, ஒருவர் திறமையைக் காட்டுவதற்கு 55 ஆண்டு கால…
‘மாற்றத்துக்குப் பதில் நஜிப் நமக்கு வெட்கத்தையே கொண்டு வந்துள்ளார்’
"கடினமான வாழ்க்கை என்ன என்பதையும் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க சட்டியை சுரண்டவும் சேமிக்கவும் தெரிந்த தலைவர்களே நமக்குத் தேவை." நஜிப்: நான் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளேன். பக்காத்தான் தேவையில்லை எம்எப்எம்: மாற்றம் ? என்ன மாற்றம் ? வாழ்க்கைச் செலவுகள் கூடுவதால் என் சேமிப்பு குறைந்து கொண்டே போகிறது.…
தயிப்பின் சொத்துவளம் அம்பலம்: ஆனால், எம்ஏசிசி நடவடிக்கை எடுக்குமா?
உங்கள் கருத்து: "ரிம 500,000 கணக்கில் குழப்பமாம். சுவாராமைப் போட்டுக் குடைகிறார்கள். பிஎன், பில்லியன் கணக்கில் கொள்ளையிடுகிறது. ஒன்றும் செய்வதில்லை. என்ன அநியாயம்." தயிப்பின் யுஎஸ்21பில்லியன் சொத்துவளம் அம்பலம் டெலி:புருனோ மன்செர் நிதி அறிக்கை((பிஎம்எப்)யில் சொல்லப்பட்டிருப்பதில் 10விழுக்காடுதான் உண்மை என்றாலும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப்பின் சொத்துவளம் இயுஎஸ்2…
உங்கள் கருத்து: ஊழலுக்கு மகாதீர் தரும் விளக்கம்
"இந்த மனிதருடைய கபட நாடகத்துக்கு ஒர் எல்லையே இல்லையா ? ரொக்க அன்பளிப்புக்கள் 'கிட்டத்தட்ட' வாக்குகளை வாங்குவதற்கு சமம் என இறைவன் இப்போதுதான் அவருக்கு தெரிவித்துள்ளான்." டாக்டர் மகாதீர்: ரொக்க அன்பளிப்புக்கள் 'கிட்டத்தட்ட' வாக்குகளை வாங்குவதற்கு சமம் சின்ன அரக்கன்: ரொக்க அன்பளிப்புக்கள் வாக்குகளை வாங்குவது இல்லையா ?…
இசி துணைத் தலைவருக்கு ‘அரசியல் சார்பற்ற நிலை’ என்றால் என்ன…
உங்கள் கருத்து: "பிஎன் அவமதிக்கப்பட்டால் அது அரசமைப்புக்கு முரணானது என்றால் எதிர்க்கட்சிகள் Read More
சுவாராம் இருக்கட்டும், பெர்காசாவுக்கு பண உதவி செய்வது யார்?
உங்கள் கருத்து: “சுவாராமுக்கும் பண உதவி செய்வது யார் என்பதை அறிந்துகொள்ள விரும்பும் பெர்காசா, பிஎன் அரசியல்வாதிகள் பலருடைய டாம்பீகமான வாழ்க்கைமுறைக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்வதில் கொஞ்சம்கூட அக்கறை காட்டுவதில்லை”. பெர்காசா: சுவாராமுக்கு நிதியுதவி செய்வோரே எல்ஜிபிடி திட்டங்களுக்கும் ஆதரவாக செயல்படுகின்றனர் வழிப்போக்கன்: சுவாராமின் செயல்…
நம்பிக்கை குறையும் போது ஒரே மலேசியா பிரதமர் இனவாத அட்டையை…
"நஜிப் ரசாக் இன, சமய வேறுபாடின்றி நீங்கள் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் தானே ? மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பது பற்றி ஏன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றீர்கள். அவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனரா ?" 13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்கள் நிலைத்திருப்பதை நிர்ணயிக்கும் என்கிறார் நஜிப் அடையாளம் இல்லாதவன்_3e86: அவர் மீண்டும்…
கற்களும் கம்புகளும் எங்கள் எலும்புகளை நொறுக்க முடியாது
"இந்த நாடு தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்பதை அம்னோவும் பிஎன் -னும் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வர்." ஜோகூரில் பிகேஆர் குழுவை ஆணிகளும் கற்களும் எதிர்கொண்டன பெர்ட் தான்: பிகேஆர் தலைமையக ஊழியர் ஒருவருடைய…
கார் ஏபிகள்: அம்னோவுக்கு சும்மா கிடைக்கும் பணம்
உங்கள் கருத்து: “அதை வைத்துக்கொண்டு தங்கள் அல்லக்கைகளுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்.... ஏபிகள் Read More
‘டிஏபி தலைமையகத்தில் வீசப்பட்ட சிவப்புச் சாயத்தை அப்படியே வைத்திருங்கள். அது…
"இதுவும் பக்காத்தான் செராமக்கள் மீதும் பிகேஆர் பஸ் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களும் 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதைத் தெரிவிக்கின்றனவா?" பினாங்கு டிஏபி தலைமையகம் 13 மாதங்களில் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டுள்ளது பீட்டர் கிளிமெண்ட் கோ: பிரதமர் படத்தின் மீது பிட்டத்தைக் காட்டுவதும்…