பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உரிமைகள் பற்றி எதுவும் தெரியாத அதிகாரி
"ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்துக்கு கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பது தமக்குத் தெரியாது என பாரிட் கூறிக் கொண்டுள்ளார். ஆகவே அது சரியா?" ஒன்று கூடுவதற்கான அரசமைப்பு உரிமை பற்றிப் போலீஸ்காரருக்குத் தெரியாது நம்ப முடியாதவன்: ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் அரசமைப்பு உரிமை எனத் தெரியாத இன்ஸ்பெக்டர் பாரிட்…
அரசாங்கம் சுவாராமை வேட்டையாடுவது குற்றத்தை ஒப்புக் கொள்வதாகும்
"ஊழலும் அதிகார அத்துமீறலும் நிறைந்துள்ள ஒர் அரசாங்கம் அத்தகைய சம்பவங்களை அம்பலப்படுத்தப் போவதாக மருட்டும் போது அந்த அரசை என்னவென்று அழைப்பது?" சுவாராம்: ஸ்கோர்பியன் வழக்குக் காரணமாகத்தான் அரசு எங்கள்மீது நடவடிக்கை எடுக்கிறது ஜேஎஸ்டாம்: மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம், சங்கம் என்ற முறையில் தன்னை பதிவு…
‘அம்னோ மூட்டும் நெருப்பை பிகேஆர், தண்ணீரைக் கொண்டு எதிர்க்க வேண்டும்
"அந்த பஸ் மீது வீசப்பட்ட சாயம் அப்படியே இருக்கட்டும். நம்மிடையே முதிர்ச்சி அடையாதவர்கள் இருப்பதற்கும் வன்முறைக்கும் அது நிலையான சாட்சியாக இருக்கும். நாம் ஏன் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு அதுவே காரணமாகவும் இருக்கும்." பிகேஆர் பஸ் மீது மீண்டும் சிவப்புச் சாயம் வீசப்பட்டது உண்மை 1:…
‘தேச நிந்தனை’ நடவடிக்கைகள்: இப்போது போலீஸ் என்ன செய்யப் போகிறது…
"இன்றைய கால கட்டத்தில் முதியவர்களுக்குத் தார்மீகப் பொறுப்பு என்பதே கிடையாது. இருந்தும் இளைஞர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர்கள் விரிவுரை ஆற்றும் நிகழ்த்தும் துணிச்சல் மட்டும் உள்ளது." இவற்றையும் 'தேச நிந்தனை' நடவடிக்கைகள் என போலீசார் அழைப்பார்களா அய்யோ: வயதானவர்கள் குறிப்பாக அம்னோ-பெர்க்காசா கோமாளிகள் குரங்குகளைப்…
பிஎன்னுக்கு மட்டும் என்றென்றும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற விருப்பம்…
உங்கள் கருத்து “நாட்டின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் உண்மையான ஜனநாயக உரிமை மக்களிடம் இருக்கும்வரை எவரும் என்றென்றும் ஆட்சியில் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.” பக்காத்தான் என்றென்றும் ஆட்சியில் இருக்க விரும்பும்,எச்சரிக்கிறார் மகாதிர் ஃபாஸ்: இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் என்னால் ஒத்துப்போக முடியாது.ஆட்சியை விட்டுவிலக…
அது மரியாதைக்குறைவான செயல்; ஆனால் தேச நிந்தனை அல்ல
உங்கள் கருத்து: “அரசாங்கம் இளைஞர்களை மிரட்டிவைக்க எந்த அளவுக்குச் செல்லும் என்பதைத்தான் இது காட்டுகிறது.அவரது செயல் மரியாதைக்குறைவானதுதான் ஆனால் தேச நிந்தனைக்குரியதல்ல.” பிரதமர் படத்தைக் காலில் போட்டு மிதித்த பதின்ம வயது் பெண் மன்னிப்பு கேட்டார் கோபி ஓ: மரியாதை என்பது பெறப்படுவது.அது கொடுக்கப்படுவதல்ல.ஒருவரின் படத்தைக் காலில் போட்டு மிதிப்பது…
மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டிய பலர் இன்னும் இருக்கின்றனர்
"ஒர் இளம் மலேசியர் கூட சரியானதைச் செய்துள்ளார். அம்னோ குண்டர்களும் அதனை செய்திருக்க வேண்டும்." பிரதமர் படத்தை மிதித்ததற்காக இளம் வயதுப் பெண் மன்னிப்புக் கேட்டார் கும்பல்1900: சாதாரண சம்பவம் ஒன்றின் மீது பாரபட்சமாக இயங்கும் அரச மலேசிய போலீஸ் படை முட்டாள்தனமாக இயங்கியுள்ள போதிலும் துணிச்சலுடன் மன்னிப்புக்…
இளம் வயதுப் பெண்ணுக்கு கை விலங்கு மாட்ட வேண்டுமா ?
"நமது நாட்டுத் தலைவர் மீது தமது ஏமாற்றத்தைத் தெரிவித்த ஒர் இளம் வயதுப் பெண்ணுக்கு கை விலங்கு மாட்டி ஏன் அவமானப்படுத்த வேண்டும்?" மெர்தேக்கா சர்ச்சைக்குரிய சம்பவம் : 19 வயது பெண் போலீசாரிடம் சரண் லோங்யான் ரென்: அந்த 11 தனிநபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நியாயம்…
அருவறுப்பான சம்பவம் மாணவர் கைது: ஏன் இந்த போலீஸ் இரட்டை…
""இது போன்ற நடவடிக்கைகள் ஆட்சி மாற்றமே ஒரே தீர்வு என்ற எண்ணத்தை வலுப்படுத்துகின்றன" அருவறுப்பான சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவர் கைது ஜேடென் வோங்: நீங்கள் இறுதியில் உங்கள் பணியைத் தொடங்கி விட்டீர்கள். பினாங்கில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு ஈமச் சடங்குகளை நடத்திய பெர்க்காசா உறுப்பினர்களை என்ன…
எம்ஆர்டி குத்தகைகளில் நஜிப்-பின் ‘வேடிக்கையான வியாபாரம்’
"சையட் அலி, நீங்கள் ஜார்ஜ் கெண்ட் அல்ல. நீங்கள் தண்ணீர் மீட்டர் தொழிலில் இல்லை. அதனால் எம்ஆர்டி போன்ற பெரிய பேரங்களைப் பெறுவதற்கு உங்களுக்குத் தகுதி இல்லை." எம்ஆர்டி குத்தகைகள் தொடர்பில் மலாய் அமைப்பு நஜிப்பை குறை கூறுகிறது ஒடின்: மலேசிய மலாய் வர்த்தக சங்கத் தலைவர் சையட்…
கொடி மீது சர்ச்சை: உப்புச்சப்பில்லாத விஷயத்துக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பரிப்பு?
"சுதந்திரத்துக்கு மற்றவர்களும் போராடியிருக்கின்றனர். அவர்கள் நமது வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெறவில்லை. அதனால் அவர்கள் நமது மனதிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர்." ஜாலுர் கெமிலாங்கை மாற்ற நாங்கள் எண்ணவில்லை என்கின்றனர் கொடி இருவர் கீ துவான் சாய்: நாம் உண்மையான வரலாற்றை மீட்க வேண்டும். வெற்றி பெற்ற தரப்பான அம்னோ…
ஒரு கொடியைப் பறக்கவிடுவது எப்போதிருந்து குற்றமானது?
உங்கள் கருத்து: “நாட்டின் கொடியை மாற்ற வேண்டுமென்பது குற்றமா? இங்கு அரசமைப்பின் Read More
Janji Demokrasi – the real Merdeka event
COMMENT The occasion could not have been better chosen or timed: The eve of the country's 55th Merdeka anniversary, two hours before countdown. The venue could not have been more appropriate: Dataran Merdeka, where the…
மிக்க நன்றி பக்காத்தான், இனிமேல் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்
"மக்களுடைய புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. காரணம் சாதாரண மக்களே இப்போது மாற்றங்களை நாடுகின்றனர்." ஜாஞ்சி டெமாக்கரசி- உண்மையான மெர்தேக்கா நிகழ்வு லூசியா: மெர்தேக்காவுக்கு முதல் நாளன்று நான் மாலை 4 மணிக்கு பினாங்கிலிருந்து புறப்பட்டேன். ( ஆம், மஞ்சள் டி சட்டையை அணிந்திருந்தேன்) முதலில் ஹோட்டலுக்குக் கூடச் செல்லாமல்…
“அடக் கடவுளே ! முஸ்தாப்பா, என்ன குடியரசு மருட்டலா ?”
"அரசமைப்பில் பலப்பல திருத்தங்களை பிஎன் அரசாங்கம் செய்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு Read More
அந்த பஸ், பிஎன் வன்முறைக்கு அடையாளச் சின்னமாக இருக்கட்டும்
"அந்த பஸ் பயணத்தை தடுக்க அதன் மீது எல்லா வகையான பொருட்களையும் அவர்கள் வீசட்டும். ஆனால் இறுதி இலக்கான-புத்ராஜெயாவை அடையும் வரை அந்தப் பயணம் தொடர வேண்டும்." கிளந்தானில் பிகேஆர் பஸ்ஸை 'சண்டியர்கள்' தாக்கினர் ஸ்டார்ர்: அடாவடித்தனமான அரசியலுக்கு இது இன்னொரு உதாரணம். நாகரீகமற்ற, சிந்தனையில்லாத செயல் அது.…
போலீஸ், பிஎன்னுடன் ஒத்துப்போகாதது ஒரு குற்றமல்லவே
உங்கள் கருத்து: "தேசிய இலக்கியவாதி ஏ.சமாட் சயிட் மெர்ட்டேகா முன்னிரவில் ஒரு கவிதை வாசித்தார், அது குற்றமா?பிடிஆர்எம்-மின் மண்டையை ஆராய வேண்டும்.” ஜஞ்ஜி டெமோக்ராசி ஏற்பாட்டாளர்கள்மீது போலீஸ் விசாரணை சிரப்: வியாழக்கிழமை இரவு டாட்டாரான் மெர்டேகாவில் திரண்ட பெருங்கூட்டம் ஓழுங்குடன் நடந்து கொண்டது.கலகலப்பாக இருந்து அமைதியாகக் கலைந்து சென்றது.எந்தச்…
உத்துசான் சுயமாகவே வெடி வைத்துத் தகர்த்துக் கொள்கிறது
"உத்துசான் இயக்குநர்கள் வாரியம் என்ன செய்து கொண்டிருக்கிறது ? பொறுப்பற்ற ஊழியர்கள் பங்குதாரர்களுடைய பணத்தை தொடர்ந்து வீணாக்குவதை அது அனுமதிக்கக் கூடாது." WWW1: நிஸாருக்கு இழப்பீடு கொடுக்குமாறு உத்துசானுக்கு உத்தரவு அடையாளம் இல்லாதவன்#76681287: ஏதோ கோளாறு நிகழ்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக நான் பிஎன் ஆதரவாளராக இருந்து வருகிறேன்.…
டாத்தாரானில் மெர்தேக்காவுக்கு முந்திய நாளில் தெளிவான எதிர்ப்பு
"டாத்தாரான் மெர்தேக்காவில் நேற்றிரவு நடைபெற்ற 'Janji Demokrasi' கூட்டத்துக்குச் சென்ற துணிச்சலான சரியான சிந்தனையைக் கொண்ட அனைத்து மக்களுக்கும் பாராட்டுக்கள்." தடை விதிக்கப்பட்ட போதிலும் மஞ்சள் சட்டைகள் டாத்தாரானை நிறைத்தன [காணொளி ] மாற்றம்: விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதுமில்லை என டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைவர் ஜைனுடின்…
விட்டுக் கொடுக்க வேண்டாம், உத்துசான் போண்டியாகும் வரை வழக்குப் போடுங்கள்
"அவர்கள் விதி விலக்குப் பெற்றவர்களைப் போல, யாரும் தொட முடியாதவர்கள் என்பதைப் போல பொய்ச் செய்திகளையும் பாதி உண்மைகளையும் போடுகின்றனர். வெறுப்புணர்வைத் தூண்டி விடும் தேசத் துரோக கட்டுரைகளை வெளியிடுகின்றனர்." உத்துசான் ஆசிரியர் கர்பாலிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டார் லின் வென் குவன்: சமய, இனப் பகை…
கொல்வதற்காக சுடுவது: போலீஸ் நம்பகத்தன்மை பணயம் வைக்கப்பட்டுள்ளது
"பாராங்கத்திகளை வைத்துள்ள மக்கள் மட்டுமே ஏன் போலீசாரைத் தாக்குகின்றனர் ? போலீசாரை யாராவது நம்புகின்றனரா?" நேரில் பார்த்தவர்கள்: போலீசார் ஆயுதம் இல்லாத மனிதர் மீது அருகிலிருந்து சுட்டனர் ஒடின்: அந்தச் சம்பவம் திரைப்படக் காட்சிகளைப் போன்றுள்ளது. அடையாளம் இல்லாத ஒரு கார் உங்கள் காரை வழி மறிக்கிறது. சாதாரண…
அட்னான், கட்சி நலனைவிட நாட்டின் நலன் முக்கியமானது
உங்கள் கருத்து: “அம்னோவில் காலத்தை மீறி தங்கிவிட்ட தலைவர்கள் நிரம்பிக் கிடக்கிறார்கள். அவர்களில் சிலர் மற்றவர்கள் பதவி விலக வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறவும் முற்படுகிறார்கள்.” அட்னான்: திறம்பட செயல்படாத அம்னோ தலைவர்கள் பதவி விலக வேண்டும் கேஎஸ்என்:நல்லாத்தான் சொல்லியிருக்கிறீர் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு…
‘நாங்கள் அந்தத் தேவதைகளுக்கு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போம்’
"அதற்கு நம்பிக்கை தேவை. என்றாலும் ஒரே வலையில் தொடர்ந்து சிக்கியிருப்பதை விட அது எவ்வளவோ மேலானது." மகாதீர்: மக்கள் அறிந்த பிசாசுகள் நாங்களே ஸ்விபெண்டர்: பிஎன் பிசாசு என்பதை ஒப்புக் கொண்ட டாக்டர் மகாதீர் முகமட் பேய்களுக்கு இன்னும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் 22 ஆண்டுகள் நாட்டை…