குற்றப் புள்ளிவிவரங்கள் ஜோடிப்பு: அது எங்களுக்கு வியப்பைத் தரவில்லை

"நல்ல தோற்றத்தை தருவதற்கு புள்ளி விவரங்களை ஜோடிப்பது புதிய விஷயமல்ல. ஆனால் அது அளவுக்கு அதிகமாகப் போனால் அந்த வியூகம் திருப்பித் தாக்கும்." குற்றப் புள்ளிவிவரங்கள் எப்படி ஜோடிக்கப்படுகின்றன டெலிஸ்டாய்: என்ன அவமானம் ! வேறு எந்த விஷயமாவது ஜோடிக்கப்பட்டதா ? அடைவு நிலையை உயர்த்திக் காட்டுவதற்காக பொதுத்…

‘நாம் ஒரே பிசாசுடன் தொடர்ந்து வாழ்வது கஷ்டம்’

"நாம் ஒரே பிசாசுடன் தொடர்ந்து வாழ்ந்தால் நாம் அதை விட குறைந்த இயல்புகளைக் கொண்ட பிசாசுகளுடன் அல்லது ஒரு தேவதையுடன் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைக்காமலேயே போய் விடும்." மகாதீர்: அன்வாரும் ஒபாமாவைப் போன்று கெட்டவரே மலேசிய இனம்: அன்புள்ள டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, எங்களுக்குத் தெரிந்த பேயைப்…

வேறு விதமாக நிரூபிக்கப்படும் வரையில் அது மனித அஸ்தியைத் திருடிய…

 "இது மனித, சமய உரிமைகளைப் பயங்கரமாக மீறியதாகும். அத்தகையை விவகாரங்களைத் தீர்ப்பதற்கு நடைமுறைகளும் ஆவணங்களும் இருக்க வேண்டும்."  "அஸ்தியை பறித்துச் சென்றதாக" JAIPP மீது போலீஸ் புகார் முன்னேற்றம்: பக்காத்தான் ராக்யாட் ஆட்சி செய்யும் பினாங்கில் 'அஸ்தியை பறித்துச் சென்ற' சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மாநில அரசாங்கத்தின் நிலை…

அம்பிகா, நல்ல போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துங்கள்

"கௌரவமில்லாத சுயநலவாதிகள் சிலர் உங்களை மருட்டியிருக்கலாம். வில்லனாகவும் சித்தரித்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மலேசியர்கள் உங்களுக்கு எப்போதும் நன்றி கூறுவர்." அம்பிகா 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே இணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவார் லம்போர்கினி: பெர்சே துணைத் தலைவர் எஸ் அம்பிகா அவர்களே, சாதாரண மலேசியருடைய உரிமைகளுக்காக விருப்பு…

‘ஆம், பக்காத்தான் முழுமை இல்லைதான் என்றாலும்…….’

"இரண்டு கட்சி முறையை ஏற்படுத்துவது தான் சிறந்த வழி என வாக்காளர்கள் நம்புகின்றனர். அந்த முறை மக்களுக்கு மாற்று அரசாங்கத்தை வழங்கக் கூடிய வலுவான எதிர்த்தரப்பை உருவாக்கும்." மாற்று அமைப்புக்கள் எப்படி இருந்தாலும் பிஎன் போக வேண்டும் பிளைண்ட் பிராடோ: மலேசியர்கள் உண்மையை மறைக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்…

ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவு: குற்றத்தை மெய்பிப்பது அரசாங்கத்தைச் சார்ந்தது

 "சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லின் விளக்கம் அவசியமே இல்லை. அந்தத் திருத்தம் உண்மையில் நீதியை மிதிக்கிறது. அதை விட விளக்கம் தேவை இல்லை." ஹிஷாம்: ஆதாரச் சட்டத் திருத்தங்களை ஏஜி (சட்டத்துறைத் தலைவர்) விளக்குவார் பெர்ட் தான்: ஆதாரச் சட்டத்தைப் பயன்படுத்தி பிஎன் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களைச் சிக்க…

நசாருதின் ஹுடுட்டை நிராகரிக்கும் மசீச-வையும் கண்டிக்க வேண்டும்

"கர்பால் சிங்-கிற்கு எதிராக முஸ்லிம்களை தூண்டி விட்டு அதன் வழி டிஏபி-யையும் பக்காத்தானையும் அவர்கள் நிராகரிக்கச் செய்யும் அம்னோ திட்டத்தை நசாருதின் நிறைவேற்றி வருகிறார்."' உங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என நசாருதின் கர்பாலுக்கு பதில் ஜெரர்ட் லூர்துசாமி: ஹுடுட்டை எதிர்ப்பது இஸ்லாத்தை எதிர்ப்பது என அர்த்தம் கொண்டால் முன்னாள்…

இரண்டாம் நிலை பக்காத்தான் தலைவர்கள் போராடும் வலிமையைப் பெற்றுள்ளனர்

"பிஎன் -னைப் போல் அல்லாது பக்காத்தான் தலைவர்கள் அமைதியாக எளிதாக ஒய்வு பெற்று விடலாம். காரணம் அவர்களிடம் நல்ல இளம் தலைவர்கள் உள்ளனர்." பக்காத்தான் முதியவர்களுக்கும் 13வது பொதுத் தேர்தல் ஜீவ-மரணப் போராட்டம் அடையாளம் இல்லாதவன் #58458950: அண்மையில் நான் டிஏபி செராமா ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கிருந்த…

ஜிஎல்சி-க்களும் பணத்தை இழக்கும் கலையும்

"அவற்றுக்கு மூலப் பொருட்கள் இயற்கை அன்னையிடமிருந்து  கிடைக்கின்றன. அவற்றை அவை மக்களிடம் விற்கின்றன. ஆனால் பெரும் இழப்பை சந்திக்கின்றன. இது என்ன வகையான தொழில்?" பூஞ்சாக் நியாக இயக்குநர்களுக்கான ஊதியக் கட்டணம் 17.2 மில்லியன் ரிங்கிட் ! 'கிறுக்குத்தனமானது' உங்கள் அடிச்சுவட்டில்: நாம் பயன்படுத்துகின்ற தனியார்மய முறை வேலை…

கொள்ளையரைத் தடுத்து நிறுத்திய ‘தய் சீ’’ஃபோங்குக்கு பாராட்டுகள்

உங்கள் கருத்து: “போலீஸ், சமூக ஆர்வலர்களையும் மாற்றுக்கட்சி அரசியல்வாதிகளையும் துரத்திக்கொண்டிராமல் திருடர்களையும் கொள்ளையரையும் பிடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்களேயானால் இந்நாடு அனைவருக்கும் பாதுகாப்பான நாடாக விளங்கும்.” தப்பிக்க முயன்ற வழிப்பறிக் கொள்ளையன் முகத்தில் குத்தினார் புக்கிட் பிந்தாங் எம்பி பெயரிலி  #19098644:புக்கிட் பிந்தாங் எம்பிக்குப் பாராட்டுகள்.குற்ற அலையைத் தடுத்து…

114 ஏ மீது முஹைடின் -நஜிப் பிளவு ?

 "நிரபராதி என நிரூபிக்கப்படாவிட்டால் குற்றவாளி எனக் கருதுவது, எப்படி பயங்கரவாதத்தையும் இணையக் குற்றங்களையும் முறியடிக்கும்? நாங்கள் முட்டாள்கள் அல்ல. ஆகவே எங்கள் அறிவாற்றலை  அவமானப்படுத்த வேண்டாம்." 114 ஏ-யை அமைச்சரவை மறு செய்யப் போவதில்லை தோலு: சட்டத்தில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சட்டத்திற்கு தவறாக விளக்கம்…

பாட்மிண்டன் ரசிகர்கள் பஞ்ச்-க்கு பிரியாவிடை கூறுகின்றனர்

"மலேசியா இன்று பாட்மிண்டன் வீரரையும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவரையும் மலேசியர்கள் இழந்துள்ளனர்." புகழ்பெற்ற பாட்மிண்டன் வீரர் பஞ்ச் குணாளன் காலமானார் அபாஸிர்: பஞ்ச் குணாளான் மாறுபட்ட கால கட்டத்தையும் மாறுபட்ட வகுப்பையும் சார்ந்தவர்.  நெகாரா அரங்கத்தில் அவரது ஆட்டத் திறனை கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கண்ட பின்னர்…

கட்சி மாறுகின்றவர்களை மறந்து விடுங்கள்; வாக்குகளை பற்றிக் கவலைப்படுங்கள்

""பக்காத்தான் பக்கம் சாய்கின்ற வாக்காளர் எண்ணிக்கையே முக்கியமானது. அந்த எண்ணிக்கை கணிசமாக இருந்தால் பிஎன் அரசாங்கம் தரையை முத்தமிட்டு விடும்." மேலும் மூன்று பிஎன் பேராளர்கள் கட்சி மாறுவர் என்கிறார் லாஜிம் குவிக்னோபாண்ட்: கோழிக் குஞ்சுகள் பொறிப்பதற்கு முன்னரே அவற்றை எண்ண வேண்டாம் என நான் பிஏஆர்- கட்சிக்கு…

கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் பிஎன் -னுக்கே அதிகம் பாதகமானது

"சபாவில் 1990களில் சபா சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறாமல் இருந்திருந்தால் ஜோசப் பைரின் கிட்டிங்கான முழு தவணைக் காலத்துக்கும் பதவி வகித்திருப்பார்." 'பெரும்புள்ளிகளின் கட்சித் தாவல் என எதிர்க்கட்சிகள் அள்ளி விடுவதாக கைரி சொல்கிறார் போடே: அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அவர்களே உங்களுக்கு அரசியல் எதிர்காலம்…

பூனை கறுப்பாய் இருந்தால் என்ன, வெளுப்பாய் இருந்தால் என்ன…

உங்கள் கருத்து: “இந்திய மலேசியர் ஒருவர் துணைப் பிரதமராக இருக்க வேண்டும் என்ற நியாட்டின் அணுகுமுறை தப்பு.பூனை கருப்பாய் இருந்தால் என்ன, வெளுப்பாய் இருந்தால் என்ன, அது பூனையைப் பிடிக்க வேண்டும்.அதுதான் முக்கியம்”. நியாட்டின் பொதுத் தேர்தல் கோரிக்கைகள்- இந்தியமலேசியர் துணப் பிரதமராக வேண்டும் பீரங்கி: இன-அடிப்படை அரசியலால்…

‘நாம் பகுதி-இந்தியப் பிரதமரை 22 ஆண்டுகள் பெற்றிருக்கவில்லையா ?’

"ஒர் இந்தியர் துணைப் பிரதமராக இருப்பதால் எந்த நன்மையும் இல்லை. ஒரு மலையாளியான மகாதீர் 22 ஆண்டுகளுக்குப் பிரதமராக இருந்துள்ளார். அவர் இந்தியர்களுக்கு என்ன செய்தார்? ஒன்றுமே இல்லை." பொதுத் தேர்தல் கோரிக்கைகளை நியாட் பட்டியலிடுகிறது-மலேசிய இந்தியர் துணைப் பிரதமர் தேவை ஸ்விபெண்டர்: அதிகாரிகள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட…

வேதா, இண்ட்ராப் தனித்து நிற்கவியலாது

“ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட நினைக்கும் அவர்,பல தரப்புகளுடன் சேர்ந்துதான் செயல்பட வேண்டும்.அதற்கு பக்காத்தான் ஒன்றுதான் வழி”.  இண்ட்ராப் அரசியலில் ஈடுபடாது பெயரிலி #19098644: நாட்டுக்கு மாற்றம் தேவை.அம்மாற்றத்தைக் கொண்டுவர பக்காத்தான் ரக்யாட் ஒன்றால் மட்டுமே முடியும்.அதற்குத்தான் பரந்த ஆதரவு உண்டு. இண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி,இந்திய சமூகத்தின்பால் கவனம் செலுத்தும்…

ஆர்சிஐ (அரச விசாரணை ஆணையம்) இந்த முறை மாற்றத்தைக் கொண்டு…

"13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆர்சிஐ முடிவுகள் தயாராகுமா ? ஆர்சிஐ பரிந்துரைகள் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்பட முடியுமா?" சபா ஆர்சிஐ தலைவராக முன்னாள் போர்னியோ தலைமை நீதிபதி நியமனம் கானான் எம்சக்தி:  மலேசியாவில் ஆர்சிஐ என்பது பல் இல்லாத புலிக்குச் சமமாகும். அது விசாரித்து…

இந்த முறை மகாதீருக்கு நினைவிருக்குமா ?

"மகாதீர் தமது சொந்த நிழலைக் கண்டு அஞ்சுவது நிச்சயம். காரணம் ஆர்சிஐ (அரச விசாரணை ஆணையம்) சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதற்கு அவரும் உடந்தை என்பது வெளிச்சத்துக்கு வந்து விடும்." சபா ஆர்சிஐ பயனற்றது என்கிறார் மகாதீர் ஸ்விபெண்டர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆர்சிஐ…

அடையாளக் கார்டு திட்டத்தில் பங்கு இருந்ததை டாக்டர் மகாதீர் ஒப்புக்…

"இந்த நாட்டில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையான குடிமக்களை-தோட்டப்புற இந்தியர்களை- மகாதீர் ஏன் ஆதரிக்க மறுக்கிறார்." சபா மக்கள் தொகை பெருக்கத்தை மகாதீர் நியாயப்படுத்துகிறார் ஜோ பெர்னாண்டெஸ்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிக்கைகள் உண்மையை திசை திருப்புகின்றன. கூட்டரசு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்யும்…

குற்றச் செயல்கள்- நாம் அனைவரும் பாதிக்கப்படலாம்

"போலீசார் மிகச் சிறந்த அறிவுரையை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்- நாம் வழிப்பறி கொள்ளையர்களை தவிர்க்க விரும்பினால் பைகளைக் கொண்டு செல்ல வேண்டாம்." எங்கெங்கு நோக்கினும் குற்றச் செயல்களே: மலேசியாகினி ஊழியர்களுடைய அனுபவங்கள் ஜாஸ்பர்: குற்றச் செயல்கள் குறைந்துள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுவதாக அரச மலேசியப் போலீஸ் படை சொல்வது சரியே.…

புரோட்டோன் பற்றிய குறைகூறல் உண்மை என்று நிரூபணமாயிற்று

உங்கள் கருத்து: “புரோட்டோன் அதன் சொந்த காலில் நிற்பதற்குப் போதுமான அவகாசம் கொடுத்தாயிற்று.புரோட்டோனை வாழவைக்கும் கடப்பாடு எனக்கில்லை.மற்ற மலேசியர்களுக்கும் அக்கடப்பாடு இல்லை”. வாகனத் தொழில் பிகேஆரின் வாகனக் கொள்கையை ஆதரிக்கிறது ஸ்டார்: இறக்குமதி கார்களுக்கான சுங்க,கலால் வரிகளைக் குறைத்து உள்நாட்டு கார்களுக்குக்  கூடுதல் போட்டியை உருவாக்கும் பிகேஆரின் வாகனக்…

மே 13 திரைப்படம் ‘ மலாய்க்காரர்களை அச்சுறுத்தும் ‘ இயக்கத்தின்…

"அந்த இயக்கத்தில் அப்பட்டமான பொய்கள் மூலம் டிஏபி-யை அரக்கனாக திரைப்படத்தில் சித்திரிக்கும் சுஹாய்மி பாபா போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்." மந்திரி புசார் வீட்டுக்கு வெளியில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுவதை கிட் சியாங் மறுக்கிறார் உண்மையான வீரர்: டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் அத்தகைய வெறுக்கத்தக்க செயலை…