தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்கள் வேட்டையாடப்படுகின்றனர், குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்

"தகவல்களை அம்பலப் படுத்துகின்றவர்களுக்கு கைவிலங்குகள் மாட்டப்படுகின்றன. ஆனால் 250 Read More

எல்ஆர்டி வேலையை ஜார்ஜ் கெண்ட்-டுக்கு வழங்கிய துணிச்சல்

 "அது டெண்டர் முறை அல்ல. மாறாக அதிக விலை வெற்றி பெறும் ஏலமாகும். முழு டெண்டர் முறையையும் அது கேலிக்கூத்தாக்கியுள்ளது." ஜார்ஜ் கெண்ட்- லயன் பசிபிக் ஜேவிக்கு எல்ஆர்டி வேலை கிடைத்தது பார்வையாளன்: இது தான் விஷயம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ அரசாங்கம் திறந்த டெண்டரைக்…

மெர்தேக்கா தினம் அரசாங்கத்துக்கு சொந்தமானது அல்ல. அது மக்களுடையது

"மெர்தேக்கா தினம் அரசாங்கத்தின் தனிப்பட்ட உரிமையா ? அது மக்களுக்கும் நாட்டுக்கும் சொந்தமானது என்று அல்லவா நான் நினைத்திருந்தேன்." பெர்க்காசா: 'Janji Ditepati' (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) ஒர் அனைத்துலக சுலோகம் மௌனமான பெரும்பான்மை: மெர்தேக்கா தினம் அரசாங்கத்தின் தனிப்பட்ட உரிமையா ? - உண்மையில் திசை திருப்பப்பட்ட கருத்தாகும்.…

கார் வரிகள் வேண்டியவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு தேடித்தருகின்றன

உங்கள் கருத்து: “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் புரோட்டானால் உலக அளவில் போட்டியிட முடியவில்லை என்றால் அது கடையை இழுத்துமூடுவதுதான் நல்லது”.       கார் விலைக்குறைப்பால் வேலையின்மை உருவாகும் ஸ்வைபெண்டர்: புரோட்டோனைப் பாதுகாக்கும் முயற்சியால், இவ்வட்டாரத்தின் கார் தயாரிப்பு மையமாக விளங்கும் வாய்ப்பை தாய்லாந்திடம் பறிகொடுத்தோம். அது…

உங்கள் கருத்து: குற்றச் செயல்கள் கூடுவதற்குப் போலீஸ் திறமைக் குறைவே…

"தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பெருகி விட்டதற்கு போலீஸ் படை தனது கடமையை செய்யத் தவறியுள்ளதும் சட்ட அமலாக்கம் மோசமாக இருப்பதும் முக்கியக் காரணங்களாகும்." பாதுகாவலர்கள் மீது செலவு செய்யும் பணத்துக்கு எங்களுக்கு வரிக் கழிவுகள் கொடுங்கள் அபாஸிர்: 55 ஆண்டுகளுக்குப் பின்னர் வரிகளை வசூலித்தும் மக்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பை…

2012- பிஎன் மெர்டேகா தினத்தையே அபகரித்துக்கொண்ட ஆண்டு

உங்கள் கருத்து: “வாக்குறுதி நிறைவேற்றம் என்பதில் ஊழல் எதிர்ப்பு,அதிகார-அத்துமீறல் இல்லாமை,இனவாதக் கொள்கை ஒழிப்பு ஆகியவையும் உள்ளிட்டிருக்க வேண்டும்.பிஎன் அவற்றை நிறைவேற்றியதா?” மெர்டேகா தினக் கருப்பொருள் மாற்றத்துக்கு இணையத் தளத்தில் கோரிக்கை ஸ்டார்:தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம், பிரதமர்துறை துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் ஆகியோரின் எதிர்வினைகள் அரசாங்கத்தையும் அம்னோ-பிஎன்னையும்…

பெர்சே தீர்ப்பு: உள்துறை அமைச்சருக்கு செம அடி!

உங்கள் கருத்து: “முக்கியமான விசயம் என்னவென்றால்,பெர்சே கெட்டதோ, தீமையானதோ அல்ல என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.” பெர்சே ‘சட்டவிரோத’ அமைப்பல்ல, நீதிமன்றம் தீர்ப்பு  ஸ்டார்: பெர்சேக்கு பாராட்டு! அத்தீர்ப்பு அரசாங்கம் சொல்வது செய்வது எல்லாமே நியாயமாகிவிடாது என்பதைக் காண்பிக்கிறது. நிர்வாகம் சீராக நடைபெற முறையான சரிபார்த்தலும் சரிக்கட்டலும் தேவை. அரசாங்கத்தின்…

மே13 மீண்டும் நிகழ அனுமதியோம்

“மே13 மீண்டும் நிகழலாம் என்ற மறைமுக மருட்டல், தங்கள் விருப்பப்படி காரியங்கள் நடக்கவில்லை என்றால் அது மீண்டும் நடப்பதை ஊக்கப்படுத்துவதுபோல் உள்ளது.”   முகைதின் உண்மையிலேயே மே13-ஐத் தவிர்க்க விரும்புகிறாரா? குரல்:மே13 துயரச் சம்பவம் 1969-இல் நடந்தது.40 ஆண்டுகளுக்கு முன்பு. அதன்பின் இந்த நான்கு தசாப்தங்களாக இனங்களிடையே ஒற்றுமையை…

போலீஸ் சிறப்புப் பிரிவு நமது விவேகத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது

"வழக்கம் போல பழைய பாணியில் ஒர் அச்சுறுத்தல்: உங்கள் படுக்கைக்கு கீழே சிவப்புச் சட்டைக்காரர்கள். இப்போது வேடிக்கைக்காக ஜிஹாட் போராட்டக்காரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்." போலீஸ் சிறப்புப் பிரிவு:  கம்யூனிஸ்ட்களும் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருருவுகின்றனர் உங்கள் அடிச்சுவட்டில்: கம்யூனிஸ்ட்களும் ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களும் என்றாவது ஒரு நாள்ஆட்சியைக் கைப்பற்றும்…

மே 13 ஒரு காலத்தில் பேசக் கூடாத விஷயமாக இருந்தது…

"இனப் பதற்றம் என்றும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள வேளையில் அந்த நிகழ்வின் ஒரு பக்கக் கதையை மட்டுமே சித்தரிக்கும் திரைப்படத்தை ஒளிபரப்புவது சரியா?" புதிய மே 13 திரைப்படம் சர்ச்சையை மூட்டியுள்ளது ஏஜிஎம்: 1990ம் ஆண்டுகளின் மத்தியில் காலஞ்சென்ற யாஸ்மின் அகமட் இயக்கிய பெட்ரோனாஸ் ஹரிராயாவி ளம்பரக் குறும்படத்துக்கு…

டாக்டர் மகாதீர் அவர்களே, நீங்கள் ஆதாரம் கேட்டீர்கள்- இதோ ஆதாரம்

"இந்த சாதாரணக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடியுமா- நான் உட்பட மில்லியன் கணக்கான மலேசியர்கள் உங்களைக் கைவிட்டு விட்டார்கள் அது ஏன்?" மகாதீர்: நான் ஏன் சர்வாதிகாரி என்பதைச் சொல்லுங்கள் ராக்யாட் மலேசியா: நண்பர்களே அந்த மனிதரைக் கொடூரமாகக் காட்டுவதற்கு முடிந்ததைச் செய்யுங்கள். சர்வாதிகாரிகள் தங்கள் ஆட்சியை…

மெர்தேக்கா கொண்டாட்டங்கள் அனைத்து மலேசியர்களுக்கும் உரியது; அம்னோ புத்ராக்களுக்கு மட்டுமல்ல!

"ஒர் ஐக்கிய நாடாக, சொந்த உணர்வுடன் வெறுப்பை ஊட்டும் அரசியல் இல்லாத, உண்மையான, மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களைக் காண என் மனம் ஏங்குகிறது." ஜாலுர் கெமிலாங்' இயக்கம் குறை கூறப்பட்டுள்ளது விசுவாசமான மலேசியன்: அம்னோ புத்ராக்களுடைய 56 ஆண்டு கால ஆட்சி குறித்து நான் நியாயமான மதிப்பீட்டைச் செய்ய விரும்புகிறேன்.…

“தொங்க விடுவது மாட்டுத் தலைகள், ஆனால் விற்பது நாய் இறைச்சி”

"இதை விட நல்ல விஷயம் இல்லை- அம்னோவும் மசீச-வும் வெளிப்படையாக மோதிக் கொள்வது-பிஎன் முடிவுக்கான தொடக்கம் என்பது நிச்சயம்." துணைப் பிரதமரும் மசீச-வும் வாக்குவாதம் உங்கள் அடிச்சுவட்டில்: துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் மசீச-வும் "மாட்டுத் தலைகளை  தொங்க விடுகின்றன- ஆனால் விற்பது நாய் இறைச்சி (சீனப் பழமொழி).…

தண்ணீர் சர்ச்சை- சிலாங்கூர் நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன

"தண்ணீர் பங்கீட்டை அமலாக்க வேண்டியிருக்கும் என சபாஷ் ஏன் சிலாங்கூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் ?" சிலாங்கூர் அணைக்கட்டுக்களில் நீர் அளவு முழுமையாக உள்ளது என்கிறார் லியூ பெர்ட் தான்: 'என் கிண்ணம் நிரம்பி வழிகிறது' என்பதைப் போல நமது தேவைகளுக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது. நீர்…

மந்திரி புசார் நடவடிக்கைக்கு ஒரு சபாஷ், தனியார் மயம் போக்கிரித்தனமாகி…

"தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவையைக் கூட அரசியல் மயமாக்க முடியும்- பிஎன் சேவகர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டதே அதற்குக் காரணம்."         சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள சிலாங்கூர் விருப்பம் அக்குவினாஸ்: மாநில அரசாங்கம் சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதை நான் ஆதரிக்கிறேன். வீடமைப்பாளர் என்ற…

உங்கள் கருத்து: விவசாய அமைச்சர் + இறால் பண்ணை =…

"ஆகவே நீதிபதி ஒருவர் சொந்தமாக வழக்குரைஞர் தொழில் செய்யலாம். சுற்றுப்பயண அமைச்சர் சுற்றுலா நிறுவனத்தை நடத்தலாம். நிதி அமைச்சர் சொந்தமாக வங்கி வைத்திருக்கலாம்." இறால் பண்ணையில் பங்கு இருப்பதை நோ ஒமார் ஒப்புக் கொண்டார் உங்கள் அடிச்சுவட்டில்: விவசாய, விவசாய அடிப்படை தொழிலியல் அமைச்சர் நோ ஒமார் அவர்களே, …

உத்துசான், ஒரு விஷயத்தைத் திரிப்பது என்பது பொய் சொல்வதற்கு ஒப்பாகும்

"அப்பட்டமான பொய்களுக்கும் ஏமாற்றுவதற்கும் இடையில் நுட்பமான வேறுபாடு உள்ளது. அந்தக் கறை படிந்த பத்திரிக்கை அங்கீகரிப்பது அப்பட்டமான பொய்களே தவிர வேறு ஒன்றுமில்லை." உத்துசான் ஆசிரியர்: எதிர்க்கட்சிகளைத் தாக்குவதற்கு விஷயங்களைத் திரிப்பது சரியானதே குரல்: ஒரு விஷயம் அப்பட்டமான பொய்யாக மாற்றுவதற்கு அதனை திரிக்க வேண்டும். இல்லை என்றால்…

30 ஏக்கர் இறால் பண்ணை: நோ எவ்வளவு கொடுத்தார்?

"முதலில் நிலத்தை மலிவாக பெறுங்கள். அடுத்து அந்த நிலத்தை மூன்றாம் தரப்புக்கு வாடகைக்கு விடுங்கள். இது தான் அலிபாபா பாணி." நோ-வின் 30 ஏக்கர் இறால் பண்ணை நிலம் மீது ஏதோ குளறுபடி மியோப்101: எது எப்படி இருந்தாலும் விவசாய அமைச்சர் அந்த நிலத்தை 1995ம் ஆண்டு வாங்கியுள்ளார்.…

உங்கள் கருத்து: இந்திய சமூகத்துக்குப் போராடும் ஒரு முஸ்லிம்

"துயரத்தை அனுபவிக்கும் சக மனிதருக்காக பேசும் உங்களைப் போன்ற ஒருவரைப் புதல்வராக பெற்றுள்ளதற்காக மலேசியா பெருமைப்பட வேண்டும்."          மலேசிய இந்தியர்கள் அனுபவிக்கும் அநீதிகளை சரி செய்யுங்கள் ஆர்ஆர்: நியாட் என்ற தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம்…

இசா அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாக நஜிப் வாய் தவறிச் சொல்லி…

"இது போன்ற ஒப்புதல் வாக்குமூலம் உண்மையில் மகாதீருக்கு விழுந்த பேரடியாகும். அந்தக் கோணல் புத்தியுள்ள ஆன்மா இப்போது என்ன விஷத்தைக் கக்கப் போகிறதோ ? நஜிப்: அரசியல் ரீதியில் உதவாததால் இசா ரத்துச் செய்யப்பட்டது மலேசிய இனம்: இசா சட்டம் "பிஎன்-னுக்கு அரசியல் ரீதியில் நன்மையைத் தராததால் "…