பிஎன் -னும் மூன்று மோசமான விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறது –…

"அம்னோ/பிஎன் நமக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்றும் மோசமான செய்கைகளை மறைத்து விடலாம் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாம் என்றும் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றது." பக்காத்தான் மூன்று மோசமான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதாக நஜிப் சொல்கிறார் குழப்பம் இல்லாதவன்: பிரதமருடைய பரிதாபகரமான கபட வேடத்தைக் கண்டு நான்…

குற்றங்கள்:போலீஸ் அறிக்கைகளில் மட்டும் எண்ணிக்கை குறைந்துள்ளது

உங்கள் கருத்து: “ஹிஷாம் அவர்களே, வழிப்பறிக் கொள்ளை பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று போலீஸ்காரர்களே கேட்டுக்கொள்கிறார்கள். அதனால்தான் ‘குற்றங்கள்’ குறைந்திருப்பதுபோலத் தெரிகிறது.” ஹிஷாமுடின்: குற்றங்கள் கூடியிருப்பதாக மாற்றுத்தரப்பினர் கூறுவது உண்மையல்ல டீகி:ஐயா,உள்துறை அமைச்சர் அவர்களே, மக்களிடம் சென்று பேசிப் பாருங்கள்.அப்போது தெரியும் குற்ற நிலவரம் எவ்வளவு மோசமாக…

‘நீதிமன்றத் தீர்ப்பு ஆதாரங்கள் வைக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியத்தை காட்டுகின்றன’

"டிஎஸ்பி ஜுட் பெரெரா கடமையை மீறியுள்ளாரா என்பது மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆதாரங்கள் சேதப்படுத்தப்பட்டனவா என்பதௌ அதிகாரிகள் அவசியம் விசாரிக்க வேண்டும்." குதப்புணர்ச்சி வழக்கு  IIல் நீதிமன்றம் எழுத்துப்பூர்வமான தீர்ப்பை வழங்கியுள்ளது பெர்ட் தான்: இப்போது நீதிபதி அதனை உறுதி செய்துள்ளார். அதாவது டிஎன்ஏ என்ற மரபணு…

அதிகாரத்தை இழக்கும் அச்சம் பிஎன்-னை வாட்டுகிறது

"அதிகார துஷ்பிரயோகம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அர்சு அமைப்புக்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை விரக்தி அடையச் செய்து நிறுத்துவது- அது தான் அதற்குத் தெரிந்த ஒரே வழி." பெர்சே 3.0 அன்வார், அஸ்மின் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது பெர்ட் தான்:…

டாக்டர் மகாதீர் பிரதமர் பொறுப்பை ‘ஏற்றுக் கொண்டாரா’ ?

"இந்த நாட்டின் தலைவர் யார் ? மகாதீரா அல்லது நஜிப்பா ? இந்த நாட்டை எப்படி நிர்வாகம் செய்வது என்பது மீது அண்மைய காலமாக மகாதீர் உரைகளை நிகழ்த்துவதை நாம் பார்க்கிறோம்." சிறுபான்மையினர் ஆட்சியைக் கைப்பற்ற முயலுவதாக டாக்டர் மகாதீர் எச்சரிக்கிறார் நீதிபதி நவின் சி நாயுடு: டாக்டர்…

நஜிப்புக்கு யார் செவி சாய்க்கிறார்கள் ? நிச்சயமாக இனவாதிகள் அல்ல.

"இனவாதக் கருத்துக்களை சொன்ன பின்னரும் தவறு செய்து விட்ட அந்த எம்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் குடிமக்களாக இருக்கும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு என்ன செய்தி அனுப்பப்படுகின்றது." நாடாளுமன்ற விவாதக் குறிப்புக்கள் "அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்" சர்ச்சையை விரிவுபடுத்துகின்றது. எஸ் வேலு: அந்த ஸ்ரீ காடிங் எம்பி முகமட்…

ஸ்ரீ காடிங் கருத்து இனவாதத்திற்கு தெளிவான எடுத்துக்காட்டு

"நான் வியப்படையவும் இல்லை, அதிர்ச்சி அடையவும் இல்லை. இது போன்ற அருவருப்பான சிந்தனையும் முழுக்க முழுக்க இனவாதப் போக்கும் அம்னோ அரசியல்வாதிகளுக்கு வழக்கமான நடைமுறையாகி விட்டது." 'அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்' என்ற அறைகூவல் தொடர்பில் எம்பி மீது போலீசில் புகார் அடையாளம் இல்லாதவன் #58437020: பெர்சே ஒருங்கிணைப்பாளர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு …

”அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்” கருத்து அம்னோ கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது

"அம்பிகாவைத் தூக்கில் போடுங்கள் போன்ற மடத்தனமான அறிக்கைகள் உண்மையில் வெறுப்பைத் தருகின்றன. நல்ல சிந்தனை உடைய மலேசியர்கள் அவ்வாறு சொல்ல மாட்டார்கள்." 'அம்பிக்கவைத் தூக்கில் போடுங்கள் என்பது பிஎன் நிலைப்பாடு அல்ல' ஜெரோனிமோ: என் புதல்வர் அண்டை வீட்டுக்காரர் மீது அவதூறான சொற்களை பயன்படுத்தி, அது குறித்து அண்டை…

புதிய பாதுகாப்புச் சட்டம் ‘புதிய மொந்தையில் பழைய கள்ளு’

"புண்படுத்தக் கூடிய விதிகளை நீக்கி விட்டதாக அவர்கள் சொல்கின்றனர். ஆனால் அவை இன்னொரு வழியில் தயாரிக்கப்பட்ட வாசகங்கள் மூலம் உள்ளுக்குள் ஊடுருவி விட்டன." புதிய பாதுகாப்புக் குற்றங்கள் சட்டம் 'மேலும் ஆபத்தானவை' செஞ்சுரியோன்: 'போலி ஜனநாயகவாதியின்' அரசாங்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த நாட்டு ஏறத்தாழ போலீஸ் இராஜ்யமாகி விட்டது.…

”போலியான ஜனநாயகவாதி” என்னும் முத்திரை: விழுங்க வேண்டிய கசப்பு மாத்திரை

"மலேசியாவில் எல்லா ஜனநாயக அமைப்புக்களும் உள்ளன. ஆனால் அவை ஜனநாயகம் பின்பற்றப்பட்ட போது மோசமாக விட்டுக் கொடுக்கப்பட்டு விட்டன." நஜிப் மீதான 'போலி ஜனநாயகவாதி' என்ற முத்திரையை மலேசியா நிராகரிக்கிறது இரண்டு காசு மதிப்பு: சிலருக்கு உண்மையை எதிர்கொள்ளத் துணிச்சல் இருக்காது. Globe and Mail பத்திரிக்கையாளர் மார்க்…

அம்பிகா நியாயமான சிந்தனைகளைக் கொண்ட மலேசியர்களைப் பிரதிநிதிக்கிறார்

"அம்பிகா கௌரவமான மாது. மலாய்க்காரர்கள்- மலாய்க்காரர் அல்லாதார் என அனைத்து மலேசியர்களுடைய முழு ஆதரவையும் அவர் பெற்றுள்ளார்." அம்பிகாவைத் தூற்றுவதால் பிஎன் இந்தியர் வாக்குகளை இழக்க நேரிடும் உண்மையான வீரன்: பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஒரு சாதாரண மனிதர். அரசாங்கம் மேற்கொண்ட விவேகமற்ற நடவடிக்கைகளினால் அவர்…

என்ன செய்ய வேண்டும் என்பது எம்ஏஎஸ்-ஸூக்குத் தெரியும் ஆனால் செய்யாது

 “செலவுக்குறைப்பா. எம்ஏஎஸ் அதைப் பற்றிப் பேசத்தான் செய்யும். செயலில் காட்டாது. அது எந்தக் காலத்திலும் ஒரு தொழில்நிறுவனமாக நடத்தப்பட்டதில்லையே.”     எம்ஏஎஸ் எதிர்காலத்தில் செலவுகளைக் குறைக்க பணியாளர்களைக் குறைக்கக்கூடும் பிஎம்ஜேஆர்: எம்ஏஎஸ் தலைவர் முகம்மட் நோர் யூசுப் பொறுப்பேற்றவுடன் செய்திருக்க வேண்டிய வேலை.இப்போதுதான் அதைப் பற்றிப் பேசுகிறார்.…

பெர்க்காசா விரும்புவது ஒரே மலேசியாவா அல்லது ஒரே மலாய்-சியாவா ?

'நாம் அரசமைப்பை வாசிக்காமல் நாம் ஒரே மலேசியா பற்றியும் அரசமைப்பும் பற்றிப் பேசுவதால் என்ன நன்மை விளையப் போகிறது ?' 'பெர்க்காசாவும் ஒரே மலேசியாவும் ஒன்றுக்கு ஒன்று முரண்படவில்லை' சாடிரா: நீங்கள் எல்லாவாற்றையும் இனவாதக் கண்ணாடியில் பார்த்தால் பெர்க்காசாவும் ஒரே மலேசியாவும் ஒன்றாகத் தான் தோன்றும். என்றாலும் ஒரே…

‘கழிவுப் பொருள் அவ்வளவு பாதுகாப்பானது என்றால் ஆஸ்திரேலியா அதனை எடுத்துக்…

"அது முழுக்க முழுக்க பாதுகாப்பானது என கல்வி கற்ற நமது அறிவியலாளர்கள் சொல்கின்றனர். ஆகவே அதனை ஆஸ்திரேலியப் பொது மக்களிடமே அதனை திரும்ப விட்டு விடுவோம்." அறிக்கை: லினாஸுக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியைக் கொடுங்கள்-அது பேராபாயத்தைக் கொண்டிருக்கவில்லை அடையாளம் இல்லாதவன் #47094963: நாம் மிகவும் சம முக்கியத்துவம் கொண்ட…

குவாண்டனாமோ பாணி சித்தரவதைகள்: நாம் மாறுபட்டவர்கள் அல்ல

"குவாண்டனாமோ சித்தரவதைகள் வெளிச்சத்துக்கு வந்ததும் நாம் அமெரிக்கர்களுக்கு சாபம் போட்டோம். ஆனால் நாம் அவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லை என்பது இப்போது தெரிந்து விட்டது. ஒரு வேளை அவர்களை விட மோசமாகவும் இருக்கலாம்."     கமுந்திங்கிலிருந்து கொடுமை எனக் குமுற வைக்கும் 'சித்தரவதைக் குறிப்புக்கள்' ஜெஸி: சித்தரவதை…

டாக்டர் மகாதீர் மீண்டும் அச்சத்தை விதைக்கிறார்

"உண்மையில் மலாய்க்காரர்கள் பெரிதும் மறி விட்டனர். மகாதீருடைய போலித்தனத்தை அவர்கள் இப்போது நன்கு அறிந்துள்ளனர்." டாக்டர் மகாதீர்: சீர்திருத்தங்கள் பதற்றத்தை உருவாக்கக் கூடும் வெறும் பேச்சு: ஆம். டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, சீர்திருத்தம் இந்த நாட்டுக்கு நல்லதல்ல. ஊழல் மலிந்த அம்னோ அரசாங்கத்தின் கீழ் மலேசியா மேலும்…

‘நாங்கள் பென்சிலைக் கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தத் தயாராக இருக்கிறோம்’

"பிஎன் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. அதனை வீழ்த்துவதற்கு தண்ணீர் போத்தல்கள் தேவையில்லை. வாக்குச் சீட்டில் பென்சிலைக் கொண்டு கோடு போட்டால் போதும்." தண்ணீர் போத்தல்கள் கூட அரசாங்கத்தை வீழ்த்த முடியும் என்கிறார் நஸ்ரி குவிக்னோபாண்ட்: பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் புத்திசாலியாக நடந்து கொள்ள…

மிகைப்படுத்தப்பட்டதா ? அப்படி என்றால் சிறுவன் டேனியர் ‘சின்ன மோசடிக்காரரா…

"டேனியர் பற்றிய செய்தி மிகைப்படுத்தப்பட்டதா ? அதன் அர்த்தம் என்ன ? அவர் 20 மில்லியன் அமெரிக்க டாலரை மோசடி செய்து பையில் போட்டுக் கொள்ளவில்லை . 2 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே எடுத்துக் கொண்டாரா ?" டேனியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை உங்கள் அடிச்சுவட்டில்: நீங்கள் உங்கள்…

இராணுவ ரகசியங்களை விற்பது ‘முக்கியமில்லையா’ ?

"முக்கியமான விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியாது என்றால் அது எதற்காக இயங்குகிறது ? பிறகு ஏன் கவலைப்பட வேண்டும் ? சாலைகளுக்குச் செல்வதே நல்லது" தற்காப்பு ரகசியங்கள் விற்கப்பட்டது மீதான அவசரத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது லூயிஸ்: நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அளவுக்கு…

அந்நிய நாடுகளில் அம்னோ நடவடிக்கைகள் பதுங்குவதற்காக வீடு திரும்புகின்றன

பிஎன் வீழ்ச்சி அடையும் போது நாட்டுக்கு வெளியில் பாதுகாப்பாக இருக்க இயலும் என அவர்கள்கருதினர். ஆனால் அவர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் எங்கு சென்றாலும் அவர்களைத் தொடரும் எனத் தோன்றுகிறது முதலில் பிரஞ்சு நீர்மூழ்கிகள் இப்போது ஆஸ்திரேலிய வங்கி நோட்டுக்கள் வேட்டைக்காரன்: அவர்களுடைய பேராசை மலேசியக் கடற்கரைகளையும் தாண்டிச் சென்றது.…