பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உங்கள் கருத்து: உண்மையில் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது அதிகார அத்துமீறலா…
"வாக்காளர்களை அடையாள காண்பதும் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதும் அதிகார அத்துமீறல் என நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்." நோ ஒமார்: சிலாங்கூர் வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிப்பீர் கேகன்: வாக்காளர் பட்டியலை சோதனை செய்வது அதிகார அத்துமீறலா ? அடுத்து விவசாய அமைச்சரும் சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவருமான…
அம்னோ பணமும் உணவும் கொடுக்கிறது, பாஸ் நம்பிக்கையைக் கொடுக்கிறது
"துணைப் பிரதமர் அவர்களே நீங்கள் சொல்வது போல அம்னோ நல்ல நிலையில் இருந்தால் தேர்தலை இப்போதே நடத்துங்கள். புத்ராஜெயா வீழ்ச்சி காண்பதை காணுங்கள்." கெடா பாஸ் பேரணியில் பங்கு கொண்டவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார் முஹைடின் சுதந்திரமான நியாயமான தேர்தல்: எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது- அண்மையில் அம்னோ…
13வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் கலவரத்தில் ஈடுபடப் போவதில்லை என…
"அம்னோ தோல்வி கண்டால் எதுவும் நடக்கும் என்பதை நான் வரலாற்றிலிருந்து அறிந்து கொண்டிருப்பதால் அந்தக் கட்சியின் கோமாளிகள் வன்முறையில் இறங்க மாட்டார்கள் என நஜிப் வாக்குறுதி அளிக்க முடியுமா?" பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சிகளை அரசாங்கம் முறியடிக்கும் என பிரதமர் சூளுரை சின்ன அரக்கன்: தங்கள் பிரச்னைகள் மீது…
அவர்களை ‘வெற்றி’ கொள்ள முடியாவிட்டால் ‘உதையுங்கள்’- அது தான் அம்னோ…
"அரசியல் எதிரிகளையும் சிவில் சமூக அமைப்புக்களையும் அச்சுறுத்துவது அளவுக்கு அதிகமாகச் சென்று விட்டதாக நான் எண்ணுகிறேன். வெறுப்பையூட்டும் அந்த நடவடிக்கை அம்னோ அரசியல் கலாச்சாரமாகி விட்டதாகத் தோன்றுகிறது." மோட்டார் சைக்கிளோட்டிகள் அஸ்மின் வீட்டை வலம் வருகின்றனர் விஜார்ஜ்மை: பக்காத்தான் ராக்யாட் போராளிகளை அடிபணிய வைப்பதற்கு அம்னோ பயன்படுத்தும் புதிய…
உங்கள் கருத்து: நஜிப் நடுவண மலேசியாவின் ஆதரவை இழந்து விட்டார்
"குறைவாகக் கல்வி கற்றவர்கள் மட்டுமே இன்னும் பிஎன் ஆதரவாளர்களாக இருக்கின்றனர் என்பதையே Read More
முன்னாள் ஐஜிபி மூசா அவர்களே, அல்தான்துயா கொலைக்கான நோக்கம் என்ன…
"அன்வார் அதனைச் செய்ததாக சொல்லலாமே ? எல்லாவற்றுக்கும் மேலாக மூசாவைப் போன்ற நிபுணர்கள் அதற்கான சாட்சியங்களை மிக எளிதாக ஜோடித்து விடலாமே?" அல்தான்துயா கொலை: நஜிப் சம்பந்தப்படவில்லை என நான் பாக் லா-விடம் கூறினேன் வேட்டைக்காரன்: மக்களிடம் பொய் சொல்லி குற்றவாளிகளை பாதுகாக்க முடியும் எனமுன்னாள் தேசியப் போலீஸ்…
இராணுவ இரகசியம் விற்பனை-எம்ஏசிசி-இன் கைகள் கட்டப்பட்டுக் கிடக்கின்றன
“எம்ஏசிசி அதிகாரிகள் எல்லாருமே பக்காத்தான் ரக்யாட் எம்பிகளை விசாரிப்பதற்காக மட்டுமே Read More
தற்காப்பு ரகசியங்களை விற்பது: தேசியத் துரோகம்
"இது போன்ற வியூகத் தன்மை கொண்ட ரகசியங்கள் அம்பலமாகும் போது கடற்படையில் உள்ள சாதாரண வீரர்கள் தங்கள் உயிர்களைக் கொண்டு விலை கொடுக்க வேண்டியிருக்கும்." பிரஞ்சுக்காரர்கள் மலேசியக் கடற்படையிடமிருந்து மிகவும் ரகசியமான ஆவணங்களை 'வாங்கினர்' சத்து மலேசியன்: மதிப்புமிக்க நமது போலீஸ் படையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும்…
நஜிப்பின் முடிவு காலம் நெருங்குகிறது
உங்கள் கருத்து: “தேர்தலை விரைவில் நடத்த நஜிப்புக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்னை அல்ல.அவருக்குத் தேர்தலை நடத்தும் துணிச்சலே இல்லைபோல் தெரிகிறது.பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.” டாக்டர் எம்: நஜிப் பலவீனமாக உள்ளார், தேர்தலைத் தாமதிப்பது நல்லது பீரங்கி: தீவிர சிகிச்சைப்…
எம்ஏசிசி ஐசிஏசி போல் இருந்தால் நம்பலாம்
“உங்களை எவரும் நம்பப் போவதில்லை.பிஎன் தலைவர்கள் சம்பந்தப்பட்ட எத்தனை வழக்குகள் வந்தன-என்ன செய்தீர்கள்?” பிகேஆர்:வேட்பாளர்களை வடிகட்ட உங்கள் உதவி தேவையில்லை கோப்ஸ்: வேட்பாளர்களாக நியமிக்கப்படுவோரின் பின்னணியை ஆராய உதவ முன்வந்துள்ளது எம்ஏசிசி(மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்).எம்ஏசிசி சுதந்திரமாகவும் தொழில்முறைப்படியும் செயல்படுவதை நிரூபித்திருக்க வேண்டும்.அப்படிச் செய்திருந்தால் அதன் உதவி வரவேற்கப்பட்டிருக்கும்.…
ஏஜி கனி பட்டேய்லை அசைக்க முடியவில்லையே, ஏன்?
உங்கள் கருத்து: “அது ஏனென்றால் மற்றவர்களின் குடுமி அவரிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் தம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற மிதப்பில் இருக்கிறார்.” ஏஜியை எதுவும் செய்ய முடியாது என்றிருந்த நிலை மாறுகிறது ஒடின்: முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகள் மாட் ஜைன்னும் ரம்லி யூசுப்பும் சுமத்திய குற்றச்சாட்டுகள், அரசாங்கத்தின் அசிங்கத்தனத்தைத்…
உங்கள் கருத்து: அச்சத்தை மூட்டுவதும் மிரட்டுவதும் இனிமேல் வேலை செய்யாது
"அரசாங்கம் மருட்டுவதையும், கைது செய்வதையும் அடிப்பதையும் தொடர்ந்தால் அது தனது மரண ஒலையில் கையெழுத்திடுவதற்கு ஒப்பாகும்." பெர்சே பேரணிக்குப் பின்னர் அரசாங்கம் அச்சத்தை மூட்டி வருகிறது கைரோஸ்: அரசாங்கம் தொடங்கியுள்ள அச்சத்தை மூட்டும் மிரட்டும் இயக்கம் வெற்றி பெறப் போவதில்லை.சுதந்திரமான மனித உணர்வை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும் ?…
இரட்டை நடவடிக்கை- நஜிப் சொல்ல முடியாததை மகாதீர் சொல்கிறார்
"மகாதீர் முதியவரும் அல்ல முட்டாளும் அல்ல. அவர் குறிக்கோளுடன் தான் எந்த விஷயத்தையும் எழுதுகிறார். நஜிப் சொல்ல முடியாததை அவர் சொல்கிறார்." "எதிர்க்கட்சிகள் 'வன்முறை': மகாதீர் பார்வையற்றவராக இருக்க வேண்டும்" கலா: அவர் எந்த விதமான அரசியல்வாதி ? முன்னாள் பிரதமர் என்ற முறையில் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு…
தேர்தல் சீர்திருத்தம்: மௌனமாக இருக்கும் பெரும்பான்மை மக்கள் பேசி விட்டனர்
"இசி என்ற தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு உண்மை நிலையை உணர வேண்டும். வாக்காளர் பட்டியல் கறை படிந்தது. தேர்தல் நடைமுறையை நம்ப முடியாது என பெரும்பான்மையான மலேசியர்கள் சொல்லி விட்டார்கள்" பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என 92 விழுக்காடு மலேசியர்கள் விரும்புகின்றனர்…
உங்கள் கருத்து: எதிர்க்கட்சிகள் வன்முறையில் ஈடுபடும்: மகாதீர் பார்வையற்றவராக இருக்க…
"எப்போதும் வன்முறையால் பாதிக்கப்படுவது பக்காத்தானாகவும் வன்முறையில் ஈடுபடுவது அம்னோவாக இருக்கும் வேளையில் பக்காத்தான் வன்முறையில் ஈடுபடும் என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன?" டாக்டர் மகாதீர்: பெர்சே 'வன்முறை'- பக்காத்தான் தேர்தலில் தோல்வி கண்டால் வன்முறையில் இறங்குவதற்கான ஆயத்தம் கைரோஸ்: யார் உண்மையில் வன்முறையில் ஈடுபடுவது ? இப்போது…
‘நஜிப் அவர்களே, முட்டைகளும் கற்களும் எங்கள் எலும்புகளை நொறுக்கப் போவதில்லை’
உங்கள் கருத்து: "அடுத்த பொதுத் தேர்தலில் குண்டர்தனத்துக்கு முடிவு கட்டுவோம். வாக்குப் பெட்டிகளில் மிதவாதமும் நாகரீகப் பண்புகளும் தழைக்கட்டும்." அன்வார் செராமா மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன கைரோஸ்: எதிர்க்கட்சி செராமாக்களில் நிகழும் சம்பவங்கள் மிகவும் ஆபத்தான போக்கை உணர்த்துகின்றன. இதனைத் தொடக்கக் கட்டத்திலேயே கிள்ளி எறியா விட்டால்…
தேர்தல் சாவடியில் அடிக்கும் சாவுமணி!
இந்த சுவர்ணபூமியில் யார் முதன் முதலில் மிகப்பெரிய அளவில் தெரு ஆர்பாட்டம் செய்தது. இண்ட்ராப்... ஏன் இவர்கள் வீதிக்கு வந்தார்கள்? அதன் பிரதிபலிப்பு ஆளும்கட்சி படுதோல்வி கண்டது. நான்கு மாநிலங்கள் மக்கள் கூட்டணி கைவசம் உள்ளது. இப்போ இங்கு நல்லாட்சி நடக்கிறது. நான்குது வருடத்தில் செய்ததை வைத்து பார்த்ததில்…
உங்கள் கருத்து: ‘ஹங் சம்சிங்’ மகாதீர் காலத்திலேயே தொடங்கி விட்டது
"இது போன்ற "சம்சிங்" பாணியிலான பண்பாடு ஒரே நாளில் உருவாகவில்லை. அது மலாய்க்காரர்களிடம் மட்டும் இல்லை என தேசிய இலக்கியவாதி ஏ சமாட் சைட் சொல்கிறார்." "அப்போது ஹங் துவா, இப்போது ஹங் சம்சிங்'" Anonyxyz: 'இது போன்ற "சம்சிங்" பாணியிலான பண்பாடு ஒரே நாளில் உருவாகவில்லை. அது…
உங்கள் கருத்து: மற்ற 249,997 பேர் மீதும் வழக்குப் போட…
"ஆகவே அந்தப் பேரணியில் பங்கு கொண்டவர்களில் அந்த எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் மட்டும் தான் பிபிஏ என்ற அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறினார்கள். அதில் கலந்து கொண்ட மற்ற 249,997 பேரும் மீறவில்லையா ?" பெர்சே 3.0 குற்றச்சாட்டு மீது அன்வார் விசாரணை கோரினார் திருஎம்: பிபிஏ என்ற…
அம்னோ தலைவர்கள் தங்களுக்கு தாங்களே உலை வைத்துக் கொள்கின்றனர்
உங்கள் கருத்து: "இந்தத் தகவல்-அன்வாரை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் அம்னோ தடுமாறுகிறது என மக்கள் ஏற்கனவே அறிந்துள்ளதை உறுதி செய்கிறது." அன்வார், அஸ்மின் மீது பெர்சே 3.0 தொடர்பில் குற்றம் சாட்டப்படும் பீரங்கி: பெர்சே 3.0ஐ விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு இன்னும் பணியைத் தொடங்கவில்லை. ஆனால் இந்த…
அந்திம காலத்தில் அம்னோவின் அசிங்கமான முகம்
"பெர்சே கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா மீது நடத்தப்படுகின்ற தாக்குதலும் அது தொடர்பான விஷயங்களும் உண்மையைச் சொல்கின்றன." அம்பிகாவுக்காக நடத்தப்பட்ட நிகழ்வில் முட்டைகளும் கற்களும் வீசப்பட்டன Hmmmmmmmm: விரக்தி அடைந்துள்ள அரசாங்கம் ஆத்திரமாக இருக்கிறது. நாம் அவர்களுடைய வன்முறை தந்திரங்களுக்கு இடம் அளித்து விடக் கூடாது. தொடர்ந்து புத்ராஜெயா…
இரண்டு போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது: இது ஊடகங்களுக்கு கொடுக்கப்படும்…
"நீங்கள் என்னை நம்ப வேண்டாம். பொறுத்திருந்து பாருங்கள். தனிப்பட்ட முறையில் நான் காத்திருக்க விரும்பவில்லை. ஏனெனில் முடிவு எனக்கு நன்கு தெரியும்." படப்பிடிப்பாளரைத் தாக்கியதாக இரண்டு போலீஸ்காரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது சா டாம்ஸ்: வெகு காலத்திற்கு முன்பு ஒர் அதிகாரியும் கனவானுமான சான் செங் முன் என…
தோசைக் கடைக்காரர்கள் 1, பின்புறத்தைக் காட்டியவர்கள்- பெர்கர் கடைக்காரர்கள் 0
"உயர்ந்த பதவிகளை வகிக்கின்றவர்கள் கவனமாகச் சிந்தித்த பின்னர் பேசியிருந்தால் பேர்கர் கடைகளும் பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சிகளும் நிகழ்ந்திருக்காது." துணை ஐஜிபி வீட்டுக்கு முன்னாள் தோசைக் கடை இல்லை ஜனநாயகவாதி 53: அங்காடிக்காரர்கள் அமைப்பான இக்லாஸ் தலைவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா மற்றும் அவருக்குப் பின்னணியில் இயங்கும் ஆதரவாளர்களான துணை…