ஒரு புரட்சி தமிழச்சிக்கு எங்கே தமிழனின் குரல் ?

ஒரு புரட்சி தமிழச்சிக்கு எங்கே தமிழனின் குரல்? எத்தனை தமிழன் இந்த புரட்சி தமிழச்சியின் உரிமைக்காக குரல் குடுக்க தயராக இருகிறீர்கள் ? அம்பிகா ஒருவரால் மட்டுமே பெர்சே வழி நடத்தப்படுகிறதா, ஏன் அம்பிகாவை மட்டும் குறி வைத்து தாக்க நினைகிறார்கள் ? அவர் ஒரு தமிழச்சி என்பதனாலா…

‘உடற்பயிற்சி’: அரசு அங்கீகரித்த அச்சுறுத்தல்

"அவர்கள் தங்கள் மூளை இருக்கும் இடத்தைக் காட்டுகின்றனர். அது அவர்கள் மூளை வழங்கும் செய்தி." அம்பிகா வீட்டுக்கு முன்பு முன்னாள் இராணுவ அதிகாரிகள் 'உடற்பயிற்சி' ('butt exercises') செய்கின்றனர் டேவிட் தாஸ்: தாங்கள் நம்பும் எந்த ஒரு காரணத்துக்கும் பொது இடம் ஒன்றில் ஆர்ப்பாட்டம் செய்ய எந்தக் குழுவுக்கும்…

பிஎன் நசுக்கப்படப் போகிறது என்பதையே லிங் மறைமுகமாகச் சொல்கிறார்

"வழக்கமாக அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சிகளைப் பற்றி எதிர்மறையான (கவலைப்படும்) கருத்துக்களைத் தெரிவித்தால் உண்மையான நிலைமை மோசமாக இருப்பது திண்ணம்." பிஎன் சிலாங்கூரை மறந்து விடலாம் என்கிறார் முன்னாள் மசீச தலைவர் லிங் Anonyxyz: டாக்டர் லிங் லியாங் சிக், ஊமையைப் போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் கெட்டிக்காரர். டாக்டர்…

உங்கள் மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் காரணமா ? யார்…

"பிஎன், எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புக்கள் ஆகியவை உட்பட நாங்களும் அதில் சம்பந்தப்பட்டுள்ளோம். ஏன் அது குறித்து அனைவருடனும் அல்லது யாருடனும் முன் கூட்டியே ஆலோசனை நடத்தப்படவில்லை?" இசி: எங்கள் மசோதா மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு பெர்சே-யும் எதிர்க்கட்சிகளுமே காரணம் பீரங்கி: தேர்தல் ஆணையம் தனது சொந்த நன்மைக்காக மிகவும் கெட்டிக்காரத்தனமாகப்…

‘அது’ ரத்த சேமிப்பு மய்யத்தை தணிக்கை செய்ய டிராகுலாவைத் தேர்வு…

உங்கள் கருத்து: "பெர்சே 3.0ல் கம்யூனிஸ்ட்கள் இருப்பதாக ஹனீப் ஒமார் எண்ணுகிறார். அந்தப் பேரணி புரட்சி முயற்சி என்றும் அவர் கருதுகிறார். அவர் முன்னாள் போலீஸ்காரரும் ஆவார். ஆகவே அந்தக் குழு எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயல்பட முடியும் ? பெர்சே 3.0 விசாரணைக் குழுவுக்கு முன்னாள் ஐஜிபி…

உங்கள் கருத்து: நஜிப் அவர்களே ஒதுங்கிக் கொள்ளுங்கள், டாக்டர் மகாதீரே…

"மகத்தான பெரும்பான்மையுடன் பிஎன் ஆட்சிக்குத் திரும்பினால் அது இசா சட்டத்தை மீண்டும் நிலை நிறுத்தும் என்ற எச்சரிக்கையை மகாதீர் வெளியிடுகிறார்." டாக்டர் மகாதீர்: இசா சட்டத்துக்கு புத்துயிரூட்ட நஜிப்புக்கு வலிமையான அரசாங்கத்தைக் கொடுங்கள் குவிக்னோபாண்ட்: முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எதிர்ப்பார்க்கப்பட்டது போல பேசிக் கொண்டிருக்கிறார். பக்காத்தான்…

அவர்களிடம் தடிகள் இருக்கலாம், நம்மிடம் கேமிராக்கள் உள்ளன

உங்கள் கருத்து: 'இந்த ஆட்சியாளர்களின் முரட்டுத்தனத்துக்கு எதிராக குடிமக்களுடைய சிறந்த தற்காப்பு, தகவல்களும் அவற்றை அம்பலப்படுத்துவதுமாகும்'    இணைய குடி மக்கள் 'தேடப்படும்' போலீஸ்காரர்களின் படங்களை வெளியிட்டனர் பீரங்கி: எதிர்காலத்தில் பொதுப் பேரணிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் தங்களது கேமிராக்களையும் கொண்டு வர வேண்டும். ஒருவர் மடக்கப்பட்டு உதைக்கப்பட்டால்…

சாதாரண உப்பு, தண்ணீர் போத்தல்களைக் கொண்டு ஒரு புரட்சியா?

"எதிர்பார்க்கப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள், இரசாயனம் கலந்த நீர், கொளுத்தும் வெயில் ஆகியவற்றை சமாளிப்பதற்குத் தேவையானதை மட்டுமே அவர்கள் கொண்டு வந்தனர்." 'புரட்சி முயற்சிக்கு' எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று முன்னாள் ஐஜிபி-க்கள் விருப்பம் விசுவாசமான மலேசியன்: நான் இங்கு ஒர் உள் நோக்கத்தைக் காண்கிறேன்.…

தூய்மையான தேர்தல்களுக்கான வேண்டுகோள் எப்போது ஹராம் ஆனது?

உங்கள் கருத்து: "தூய்மையான நியாயமான தேர்தல்களை நடத்துவது,  இந்த நாட்டின் சட்டங்களுக்கு எதிரானது என பாத்வா குழு கருதுமானால் எது சரி எது தவறு என சொல்லத் தெரியாத அமைப்பாக அது தாழ்ந்து விட்டது." சில ஆர்ப்பாட்டங்கள் ஹராம் என பாத்வா குழு பிரகடனம் பெண்டர்: அந்த தேசிய…

அவர்கள் செக்ஸ் தவிர வேறு எதனையும் சிந்திப்பதே இல்லை

"அந்த வணிகர்கள் வியாபாரத்தை இழந்ததற்குக் காரணம் அவர்களுடைய முட்டாள்தனமாகும். ஏப்ரல் 28ம் தேதி அவர்களை யார் கடைகளை மூடச் சொன்னது?" ஆத்திரமடைந்துள்ள வணிகர்கள் அம்பிகா கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர் பெண்டர்: எல்லா இடத்திலும் நிறைந்துள்ள பெர்சே ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். அந்த வணிகர்களுடன் மீண்டும் ஒரு…

நஜிப்- ஒரு பில்லியன் டாலர் மனிதர்

"இதனை ஒப்பு நோக்கினால் 250 மில்லியன் ரிங்கிட் மாட்டு ஊழலில் ஒன்றுமே இல்லை. நஜிப் ஏன் ஷாரிஸாட்டை மன்னிக்கிறார் என்பது இப்போது தான் தெரிகிறது." பிரஞ்சு வழக்குரைஞர்கள்: நஜிப் பெரிமெக்காருக்காக ஒரு பில்லியன் டாலர் கோரினார் ஜோ லீ: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு பில்லியன் டாலர் மனிதர்.…

ஆயுதம் இல்லாத ஆர்ப்பாட்டக்காரர்களிடம் துப்பாக்கியைக் காட்டுவது- இன்னொரு வழக்கமான நடைமுறையா…

உங்கள் கருத்து: "பொது மக்கள் பங்கு கொள்ளும் பேரணியில் போலீசார் தங்கள் ஆயுதங்களை உருவுவதே கிரிமினல் அச்சுறுத்தலாகும். ஹிண்ட்ராப் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டை ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் சுமத்தியது என் நினைவுக்கு வருகிறது." "போலீஸ் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரரை துப்பாக்கியை குறி வைத்ததை நான்…

“குறைந்த அளவே பாதிப்பைக் கொண்டதா? அப்படி என்றால் உங்களை வைத்துச்…

"நீங்கள் மட்டும் அன்றைய தினம் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களில் ஒருவராக இருந்தால் உங்கள் ஆத்திரம் வானை முட்டியிருக்கும் என நான் பந்தயம் கட்ட முடியும்." "கூட்டத்தைக் கலைப்பதற்கு நீரைப் பாய்ச்சுவதே குறைந்த அளவுக்குப் பாதிப்பைக் கொண்ட வழியாகும்" அடையாளம் இல்லாதவன்#07443216: ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர்…

டாத்தாரானில் கம்பி வேலி தொடர்ந்து இருக்கட்டும்

"அரசாங்கம் அதனைச் சுற்றிலும் கூடினபட்சம் கம்பி வேலியை அமைக்கட்டும். நமது போராட்டங்களை மக்களுக்கு நினைவுபடுத்துவதாக அது இருக்க வேண்டும்." அம்பிகா: பெர்சே தனது வாக்குறுதியைக் காப்பாற்றியது. ஆனால் போலீசார் அப்படிச் செய்யவில்லை பூமிஅஸ்லி: போலீசார் பல முறை தாங்கள் அறிவாளிகள் அல்ல என்பதையும் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள…

எத்தகைய ஆட்சி கேமிராக்களைக் கண்டு பயப்படும்?

'பெர்சே 2.0லிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உள்ளது. போலீசாருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் பொது மக்களிடம் உள்ளன.' ஹிஷாம்: சீரான நடவடிக்கை முறைகளில் கேமிராக்களைப் பறிமுதல் செய்வதும் அடங்கும் கேடொட்: பத்திரிக்கையாளர்களுடைய தனிப்பட்ட சொத்துக்களைக் பறிமுதல் செய்வதற்கு போலீசாருக்கு என்ன உரிமை உள்ளது ?…

குந்தியிருப்புப் போராட்டத்தை சாலைப் பேரணியாக மாற்றியதற்கு போலீசாரே பொறுப்பு

"பெரும்பாலான மக்கள் கலைந்து சென்று கொண்டிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது தான் போலீசாரின் கடமை. ஆனால் சிறிதளவு தூண்டப்பட்டதும் ஆக்கிரமிப்பாளர்களாக மாறுவது அல்ல." பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளும் நீரும் பாய்ச்சப்பட்டன மக்கள் மேலாண்மை: பெர்சே 3.0ன் அடிப்படை நோக்கம் குந்தியிருப்புப் போராட்டம் ஆகும். ஆனால் அம்னோ புத்ராக்களும்…

“தடை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அங்கு இருக்க வேண்டும்”

"பெர்சே 2.0 பேரணியில் பங்கு கொள்ளாதவர்கள் வரலாற்று திருப்பு முனையாக அமையப் போகும்  இந்தப் பேரணியில் கலந்து கொள்வர் என நம்புவோம்." சனிக்கிழமை பெர்சே போராட்டத்தை போலீஸ் "அனுமதிக்காது" வெறுப்படைந்தவன்: ஆகவே பெர்சே 2.0க்கு நிகழ்ந்ததைப் போல மீண்டும் கோலாலம்பூரை சுற்றிலும் தடுப்புக்களைப் போடுங்கள். நீரைப் பாய்ச்சும் கருவிகளையும்…

டாக்டர் மகாதீர் அரச குடும்பத்தினர் அதிகாரங்களைக் குறைத்த போது யாரும்…

"சுங்கத் துறை தடுப்புப் பகுதியிலிருந்து கிளந்தான் சுல்தான் சட்ட விரோதமாக தமது Porsche ரக ஆடம்பரக் காரை ஒட்டிச் சென்றது அவற்றுள் ஒன்றாகும்." "மலாய் ஆட்சியாளர்களுக்கு மரியாதை கொடுக்காத எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்" விஜய்47: மலாய் ஆட்சியாளர்களுடைய பாதுகாவலர்களாக அம்னோவும் அதற்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவும்…

துணைப் பிரதமர் அவர்களே, கடன்கள் என்றால் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்…

"ஒவ்வொரு முறையும் நாம் ஏதாவது ஒன்றைக் கொடுக்கும் போது அவை உபகாரச் சம்பளங்களாக இருந்தாலும் கடன்களாக இருந்தாலும் அல்லது உதவித் தொகைகளாக இருந்தாலும் பரந்த உரிமைகளாகி விடுகின்றன." முஹைடின்: கல்விக் கட்டணங்களில் உதவித் தொகையாக 85 விழுக்காடு முதல் 95 விழுக்காடு வரை அரசாங்கம் தாங்கிக் கொள்கிறது உங்கள்…

ஹிஷாம் அவர்களே, மின்னல் இரண்டு முறை தாக்குவது இல்லை

"அனுமதி கொடுப்பது உங்களைப் பொறுத்தது அல்ல. உங்கள் அனுமதி எங்களுக்குத் தேவை இல்லை. மக்கள் என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்பதைச் சொல்வதற்கு நீங்கள் யார் ?" பெர்சே 3.0க்கு உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார் ஆனால்... குவிக்னோபாண்ட்: இது தான் அடிப்படை- அவர்கள் மெர்தேக்கா சதுக்கத்தில்…

‘ஒதுங்கி நிற்கும்’ சீனர்கள் சௌகரியமான உதை பந்து

"அம்னோவும் அதன் தோழர்களும் வீசுகின்ற அவமானத்தைத் தருகின்ற நிந்திக்கின்ற சொற்களை அவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது." சீனர்கள் ஒதுங்கி நிற்கக் கூடாது என்கிறார் நஜிப் லின் வென் குவான்: சீனர்கள் நெடுங்காலமாகவே தங்களது அன்றாட வாழ்க்கையில் சிறிது சிறிதாக மறைமுகமாக நுழைந்து விட்ட ஏற்றத் தாழ்வான சூழ்நிலைகளை கண்டு…

Cowgate, Copgate, Amangate ( மாட்டு ஊழல், போலீஸ் ஊழல்…

"நஜிப் பதில் இப்படித்தான் இருக்கும் என் ஆரூடம்: "அங்கீகரிக்கப்படாத இணையத் தளங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. அந்த விவகாரம் மூடப்படுகிறது." வெட்டுமர ஊழல் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்கிறார் அனீபா அடையாளம் இல்லாதவன் #88568176: "எந்தத் திருடனும் தான் திருடியதை…

உங்கள் கருத்து: சாமிவேலு இன்னும் உண்மை நிலையை உணர மறுக்கிறார்

"தங்கள் சொந்த மக்களுக்கு அவர்கள் இவ்வளவு செய்த பின்னரும் அவர்கள் தங்களைப் பற்றியே இன்னும் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய மன நிலையைக் காட்டுகிறது." சாமிவேலு: டாக்டர் மகாதீர் என்னைத் தோல்வி காணச் செய்தார் கோபாலன்: "அது அவரைக் காயப்படுத்தியிருந்தாலும் தாம் இன்னும் மகாதீரை மதிப்பதாகவும் அவருடன் பணியாற்றிய 22…