பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நில அபகரிப்பு: மீண்டும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டது
"நாம் அவர்களுடைய கூர்மையான வர்த்தகச் சிந்தனைகள் குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். 'சமூக நோக்கங்களுக்காக' பெறப்பட்ட நிலத்தை 'கொண்டோ'-வாக மாற்றிய கலையை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" அந்த நிலம் கெளானா ஜெயா அம்னோவிடம் கொடுக்கப்பட்டது என சுபாங் அம்னோ சொல்கிறது அடையாளம் இல்லாதவன்#85701391: உண்மையில்…
ஒரு மருத்துவமனைக்காக ஷா ஆலம் இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க…
உங்கள் கருத்து: “இதில் நம்பமுடியாத விசயம் என்னவென்றால், முன்னாள் குத்தகையாளர் ‘முக்கியமான புள்ளி’ என்பதற்காக அவருக்கு முன்பணம் கூடுதலாகவே அள்ளிக் கொடுக்கப்பட்டிருப்பதுதான்”. ஷா ஆலம் மருத்துவமனை ‘அடுத்த ஆண்டில் தயாராகி விடும்’ பெயரிலி_4154: 2009-இல், பொதுப்பணி அமைச்சர் சொன்னார் 2010-இல் கட்டி முடிக்கப்படும் என்று. பிறகு 2010-இல், அவரே…
அம்னோ: புதை மணலில் சிக்கிக் கொண்டு மூழ்குகிறது
"12வது பொதுத் தேர்தலில் சந்தித்த எதிர்பாராத தோல்விகளுக்குப் பின்னர் அம்னோ மறு தோற்றம் பெற்று வாக்காளர்கள் எண்ணுவது தவறு என நிரூபிக்கும் என நான் எதிர்பார்த்தேன். அதற்கு மாறாக தான் எந்தத் தவறும் செய்யவில்லை என அது சொல்லிக் கொண்டே இருக்கிறது." அம்னோ போர் முரசு கொட்டுவது நல்ல…
அம்னோ பேராளர்களே, உங்கள் முதலைக் கண்ணீரை நிறுத்திக் கொள்ளுங்கள்
"கட்சி அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பாடப்படும் பாடலே அதுவாகும். கூடின பட்சம் இனவாதத்தை பயன்படுத்தி மலேசியர்களுடைய அனுதாபத்தைப் பெறுவதற்கு அவர்கள் முயலுகின்றனர்." மலாய்க்காரர்களுடைய தலைவிதி பற்றிய கவிதை வாசிக்கப்பட்ட போது பேராளர்கள் கண்ணீர் விட்டனர் உங்கள் அடிச்சுவட்டில்: அம்னோ பேரவை தொடங்குவதற்கு முன்பு உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய விஷயங்களைப்…
உங்கள் கருத்து: அம்னோ, மே 13 பல்லவியைப் பாடத் தொடங்கிவிட்டது
“மலாய்க்காரர்-அல்லாதவனான எனக்கு 513(மே 13) மீண்டும் வருமோ என்ற அச்சம் கிடையாது. பிஎன் தொடர்ந்து நாட்டை ஆளும் நிலை வருமோ என்ற கவலைதான் எனக்கு”. ஷரிசாட்: மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் இல்லையேல் அரசியல் அதிகாரம் இழப்பர் விஜார்ஜ்மை: அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் அவர்களே. மலாய்க்காரர்கள்…
மூசா vs ஹிஷாம்: மனுஷனை மனுஷன் சாப்பிடுகிற உலகமடா இது…
உங்கள் கருத்து: "ஏற்கனவே தீபக், இப்போது மூசா அடுத்து யாரோ ? உண்மையில் பிஎன் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது. எலிகள் அதனை விட்டு ஒடிக் கொண்டிருக்கின்றன" போலீஸ் படையில் ஹிஷாம் தலையிடுவதாக முன்னாள் ஐஜிபி குற்றச்சாட்டு மஹாஷித்லா: அரச மலேசியப் போலீஸ் படையை நடத்துவதில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின்…
உங்கள் கருத்து: ஆனால் சர்ச்சில் இனவாத நாஸிக்களுக்கு எதிராகச் சண்டையிட்டார்
'கேஜே அவர்களே ,சண்டை போட வேண்டுமானால் ஒரு காரணம் இருக்க வேண்டும். சர்ச்சிலிடம் காரணம் இருந்தது. மக்கள் பணத்தைத் திருடும் சுயநலனைத் தவிர அம்னோவிடம் எதுவுமே இல்லை.' கைரி: சர்ச்சிலைப் போல சண்டை போடுங்கள், ஒரு போதும் சரணடைய வேண்டாம் வெர்சே: அந்தச் செய்தியின் முதல் சில பத்திகளை…
உங்கள் கருத்து: அரசு ஊழியர்கள் அம்னோ ஊழியர்கள் அல்ல
"அரசாங்க ஊழியர் ஒருவர் தமது வேலையை இழக்கக் கூடும் என மருட்டப்படும் போது தேர்தல்கள் நியாயமாக நடைபெறும் எனப் பிரதமர் எப்படிச் சொல்ல முடியும் ?" அன்வார் செராமாவில் கலந்து கொண்டதற்காக ஆசிரியர் நீக்கப்பட்டார் பெரிய கரடி: மலேசியாவில் மாணவர்களை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் வேலையில் தொடருவார் ஆனால்எதிர்க்கட்சிகள் செராமாவில்…
உங்கள் கருத்து: டாக்டர் மகாதீர் அவர்களே, நிலைத்தன்மை சீர்குலைவதற்கு வித்திடுவது…
"நிலைத்தன்மை சீர்குலைவதற்கு வழி வகுப்பது ஜனநாயக உரிமைகளும் பேச்சுச் சுதந்திரமும் அல்ல. மாறாக ஊழலும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் சுதந்திரமுமே நிலைத்தன்மை குறைவதற்கு வழி வகுக்கின்றன." ஜனநாயக உரிமைகள் நிலைத்தன்மை சீர்குலைவுக்கு வித்திடுகின்றன ஜேஎம்சி: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு.…
உங்கள் கருத்து: 13வது பொதுத் தேர்தல் மிகவும் இறுக்கமான போட்டியாக…
""13வது பொதுத் தேர்தலை உங்கள் விருப்பம் போல எப்படி வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். தேர்தல் தினத்தன்று என்ன நிகழ்கின்றது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்." பேராசிரியர்: பிஎன் 120 இடங்களை வெல்லும். உறுதி இல்லாத தொகுதிகள் 24 ஜெரார்ட் லூர்துசாமி: இது தான் பிஎன் -னுக்கு…
பிரஞ்சு வழக்குரைஞர்களைப் பார்த்து அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது ?
"ஒர் அந்நியரை தொழில் நிபுணத்துவ வழக்குரைஞர் ஒருவரை ‘bodoh' என அழைப்பது, அம்னோ தலைவர்களுடைய கீழ்த்தரமான போக்கைக் காட்டுகின்றது." சுவாராம்: வரவேற்கப்பட்டாலும் வரவேற்கப்படா விட்டாலும் பிரஞ்சு வழக்குரைஞர்கள் வருவர் குழப்பம் இல்லாதவன்: மலேசியாவுக்குள் அந்த பிரஞ்சு வழக்குரைஞர்கள் நுழைவதை மறுப்பதின் மூலமும் அவர்களை அச்சுறுத்துவதின் மூலமும் வாய்மொழியாக அவர்களை…
‘கன்னத்தில் அறையப்பட்ட விஷயத்தை இழுத்துக் கொண்டே போக வேண்டாம்’
"தன்னிச்சையாக முழு அளவில் விசாரணையைத் தொடங்கத் தயங்குவது அந்த விஷயத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் தொடருகின்றன என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது." பணம் கொடுக்க முன் வந்தது பற்றி புகார் செய்யுங்கள் என ஒராங் அஸ்லி பெற்றோர்களுக்கு அறிவுரை ஸ்விபெண்டர்: அந்த மாணவர்களை அறைந்த ஆசிரியர் இன்னும் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவே…
உங்கள் கருத்து: ‘நீதித் துறை சுதந்திரம், யார் பேசுவது பார்த்தீர்களா…
'தலைமை நீதிபதி இன்னும் நிறைய செய்ய முடியும். அவர் தமது பதவிக்கு இன்னும் எஞ்சியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசமைப்பைப் பின்பற்றுமாறு பிரதமருக்கு ஊக்கமூட்ட முடியும்' நீதித் துறை சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு தலைமை நீதிபதி பிரதமருக்கு வேண்டுகோள் அடையாளம் இல்லாதவன்_4031: சட்ட ஆட்சி முறை எப்போதும் நிலை நிறுத்தப்பட வேண்டும்…
மசீச-வின் புதிய தாரக மந்திரம் பிஎன் ‘makan’; பக்காத்தான் ‘bayar’
உங்கள் கருத்து: "நான் தவறு செய்துள்ளது எனக்குத் தெரியும் ஆனால் என்னை நிறுத்துவதற்கு உங்களிடம் அதிகாரம் இருக்கிறது நீங்கள் அதனைப் பயன்படுத்தவில்லை அல்லது அது குறித்துத் தெரியாமல் இருந்திருக்கின்றீர்கள். அது உங்கள் குற்றம்." பத்துமலை 'கொண்டோ' விவகாரம் மீது மசீச சிலாங்கூர் மந்திரி புசார் மீது பழி போடுகின்றது…
உங்கள் கருத்து: போலீஸ் படையில் கட்டொழுங்குச் சீர்குலைவு மோசமடைகிறது
'பல ஆண்டுகளாக போலீஸ் படையில் நிலவுகின்ற கட்டொழுங்குச் சீர்குலைவைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால் அதிகரித்து விட்ட அத்துமீறல்களுக்கு அந்த பாலியல் வல்லுறவு சம்பவம் உதாரணமாகும்' மூன்று போலீஸ்காரர்கள் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது உங்கள் அடிச்சுவட்டில்: இந்த வழக்கு விசாரணைக்குச் சென்றாலும் கூட பழக் கூடையில் ஒர்…
உங்கள் கருத்து: “போலீஸ் படை இப்போது சமயக் காவலனா ?”
'சட்டத்தின் காவலன் என அழைக்கப்படும் ஒர் அமைப்பு இப்போது சட்டத்தின் காவலனாக இப்போது இல்லை. அது பல்வேறு சமயங்களின் காவலனாகத் திகழ்கின்றது' கடிதம் தொடர்பாகப் போலீசார் கருத்தரங்கு கூட்டு ஏற்பாட்டாளரை விசாரித்தனர் சீ ஹோ சியூ: சமயத்தில் கட்டாயம் இல்லை என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா…
அந்த ‘கொண்டோ’ திட்டத்தை ரத்துச் செய்ய பிரதமர் வாக்குறுதி அளித்துள்ள…
"அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் வெற்றி பெற்றால் அந்த கொண்டோ திட்டத்தை நிறுத்துவதாக நஜிப் வாக்குறுதி அளித்தார். அடுத்து பிஎன் நிர்வாகம் செலாயாங் நகராட்சி மன்றத் தலைவரை இடமாற்றம் செய்கின்றது" கொண்டோ சரச்சை- செலாயாங் நகராட்சி மன்றத் தலைவர் இட மாற்றம் செய்யப்பட்டார் திரு கேஜே ஜான்: சிலாங்கூர்…
‘பிரச்னையை ஏற்படுத்திய பிஎன்; இப்போது அதனைத் தீர்க்கப் போவதாக பாசாங்கு…
உங்கள் கருத்து: "நீங்கள் இந்தியர்களிடமிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டு பின்னர் அதனை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என வாக்குறுதி அளிப்பது அடுத்து அதற்காக இந்தியர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் !" பிரதமர்: சிலாங்கூரை பிஎன் வென்றால் பத்துமலை "கொண்டோ" ரத்துச் செய்யப்படும் சின்ன அரக்கன்: சிலாங்கூர் பிஎன் ஆட்சியில்…
இரண்டு முன்னாள் பிரதமர்களை ஜயிஸ் விசாரிப்பதற்கும் போலீஸ் உதவுமா ?
"அப்துல்லாவின் அறிக்கையை விசாரிப்பதற்கு நமது மிகத் திறமையான போலீஸ் படை எப்போது உதவப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள நான் மிக ஆவலாக இருக்கிறேன்" வலைப்பதிவுகள்: முஸ்லிம்கள் சமயத்தை விட்டு வெளியேறலாம் என பாக் லா சொன்னார் பார்வையாளன்: "முஸ்லிம்கள் சமயத்தை விட்டு விலகலாம். ஆனால் முதலில் அந்த…
அம்னோவே ! நீங்கள் தூய்மையாக இருந்தால் மறைப்பதற்கு என்ன இருக்கிறது…
"நீங்கள் தூய்மையாக இருந்தால் சிலாங்கூரிலும் பினாங்கிலும் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் சொத்துக்களை அறிவித்தது போல செய்ய நீங்கள் ஏன் பயப்பட வேண்டும் ?" சொத்துக்களை அறிவிப்பது பற்றி அம்னோ இதேர்தலுக்கு முன்னர் இன்னும் முடிவு செய்யவில்லை என்ன நடக்கிறது: புதிய அம்னோ உறுப்பினர்கள் மட்டும் சொத்துக்களை அறிவிக்க வேண்டுமா…
வேதமூர்த்தி வந்தபிறகுதான் இண்ட்ராப் சரியான பாதைக்குத் திரும்பியுள்ளது
உங்கள் கருத்து: “பக்காத்தான் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இண்ட்ராபால் மட்டுமே இந்தியர் வாக்குகளை பக்காத்தானுக்குக் கொண்டுவர முடியும்”. இந்தியர்களின் ஏழ்மையை ஒழிக்க இண்ட்ராபின் ஐந்தாண்டு செயல்திட்டம் மகிழும் மலேசியன்: விடாதீர்கள். இண்ட்ராபுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கச் சொல்லுங்கள். நாடற்றவர்களாகவுள்ள 350,000 இந்தியர்களுக்குக் குடியுரிமை கொடுக்கச் சொல்லுங்கள்.…
‘சமயத்தில் கட்டாயம் இல்லை’ என்பது சமய நம்பிக்கையற்றவர்களுக்கு மட்டும் தானா…
"திருக்குர் -ஆனில் 'சமயத்தில் கட்டாயம் இல்லை' எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நசாருதின் அவர்களே அது 'முஸ்லிம் அல்லாதாருக்கு மட்டுமே பொருந்தும்' என எந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை எனக்குச் சொல்லுங்கள்." நசாருதின்: நுருல் சொல்வது தவறு முஸ்லிம்களுக்குத் தேர்வு இல்லை முகமூடி: முன்னாள் பாஸ் துணைத் தலைவர்…
கோகிலன் “கையும் களவுமாக” பிடிபட்டார்; இறைவனை அழைக்கிறார்
உங்கள் கருத்து: "கோகிலன் சொன்ன பொய் இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. அதனை அங்கீகரித்தது தமக்கு நினைவில் இல்லை அல்லது அந்த நேரத்தில் தமக்குத் தற்காலிகமாக ஞாபக மறதி வந்து விட்டது என அவர் இனிமேல் பெரும்பாலும் கூறிக் கொள்வார்." கூட்டக் குறிப்புக்கள் அம்பலமான பின்னர் 'கொண்டோ' அங்கீகாரம்…