உங்கள் கருத்து: ‘மௌனம் தீபக் குற்றச்சாட்டுக்களைக் காணாமல் போகச் செய்யாது’

"நஜிப் தூய்மையான வெளிப்படையான அரசாங்கத்தைப் போதிக்கிறார். ஆனால் அவருக்கு எதிராகவும் அவரது மனைவிக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. அவற்றுக்கு இன்னும் பதிலும் கிடைக்கவில்லை. ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை." நஜிப் தம்மையே ஆய்வு செய்து கொள்ள வேண்டும் தீபக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் ஒரே வாக்கு: பிஎன் வேட்பாளர்கள் தார்மீக…

உங்கள் கருத்து: நஜிப் அவர்களே, பிஎன் குண்டர்களை நீங்கள் கட்டுப்படுத்துவது…

"கௌரவமான மனிதர் நெஞ்சை நிமிர்த்திக் காட்டுவார். காரணம் அவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நேர்மையற்ற மனிதர் உண்மையை மறைக்க எல்லா வழிகளையும் பின்பற்றுவார்." பிஎன் ஆதரவு கும்பல் அனாக்-கின் ஆரஞ்சு வாகன அணியைத் தாக்கியது உங்கள் அடிச்சுவட்டில்: இந்த நாட்டுக்கு என்ன நேர்ந்தது ? சட்டப்பூர்வ நோக்கங்களுக்காக குடிமக்கள்…

‘சுயேச்சை ஆய்வு நடத்தப்பட்டால் நஜிப் போட்டியிட முடியாது’

உங்கள் கருத்து: "அந்த ஆய்வு நடவடிக்கையை வெளியில் உள்ள சுயேச்சை தணிக்கை நிறுவனம் ஒன்றிடம் ஒப்படையுங்கள். பிரதமர் உட்பட அனைவரும் தூய்மையானவர்கள் எனக் கூறப்பட்டால் நான் பிஎன் -னுக்கு வாக்களிப்பேன்" தாயிப்பை ஆய்வு செய்ய பிரதமர் தயாரா ? பார்வையாளன்: பாரபட்சம் காட்டாத திறமையான புலனாய்வு நிறுவனம் (மலேசியாவில்…

இந்தியாவிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களைக் கொண்டு வருவதால் பிரச்னைகள் தீராது

"விரைவில் எல்லோரும் எஸ் தயாபரன் அல்லது டெரன்ஸ் நெட்டோ போன்று எழுதப் போகின்றார்கள். வழக்குரைஞர் அவர்களே எல்லாம் சரி சரி சரி அப்படி என்றால் என்ன ?" இந்தியாவிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களை வரவழைக்க மலேசியா விரும்புகிறது கேஎஸ்என்: இது சரியான முடிவு. அதில் சிறப்புக் கணிதம், அறிவியல்…

உங்கள் கருத்து: முகமட் ஜின், திருடப்பட்ட நிலத்தை முதலில் திருப்பிக்…

"இரண்டாவது வாய்ப்பைக் கேட்பதற்கு முன்னர் நீங்கள் முதலில் மக்களிடமிருந்து திருடிய நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்." சிலாங்கூர் பிஎன்: மலிவான நில விவகாரத்தை டிஏபி அரசியல் ரீதியில் திசை திருப்புகின்றது லிம் சொங் லியாங்: கையும் களவமாக பிடிபட்ட பின்னர் ஒரு குற்றவாளி எத்தனை வழிகளில் கதை சொல்லமுடியும்…

வரி கட்டாத மலிவான பிஎன் நிலத்தை சிலாங்கூர் பறிமுதல் செய்ய…

"அந்த நிலத்தை ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலைக்கு அவர்கள் பெற்றார்கள். இருந்தும் அவர்களுக்கு நில வரியை கொடுக்க மனமில்லை. பிசாசுகள் மட்டுமே அப்படிச் செய்யும்" மலிவாக பெற்ற நிலத்துக்கு சிலாங்கூர் அம்னோ வரி கொடுக்கவில்லை அடையாளம் இல்லாதவன்#007: அதிகாரத்தில் இருந்த போது நிலத்தையும் சொத்துக்களை…

உங்கள் கருத்து: டாக்டர் மகாதீர் ஆட்சிக்கு வரும் வரை மலேசியா…

"மகாதீர் முகமட் என்ற பெயரில் ஒரு சாபக்கேடு நமக்கு வரும் வரையில்  மலேசியா உண்மையில் இறையருள் பெற்ற நாடாகத் தான் திகழ்ந்தது" மலேசியா இறையருள் பெற்ற நாடு என்கிறார் டாக்டர் மகாதீர் ஸ்டார்ர்: நாட்டின் ஆற்றலை மதிப்பீடு செய்ய முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பயன்படுத்தும் ஒப்பீடுகள்…

உண்மையால் மட்டுமே வதந்தியை விரட்டியடிக்க முடியும்

உங்கள் கருத்து: “நாம் வதந்திகளை நம்பக்கூடாது என்று போலீஸ் விரும்பினால், அவர்கள்  உண்மைகளை நம்முன் வைக்க வேண்டும், இல்லையேல் வதந்திகள் சொல்வதையே நம்பவேண்டியிருக்கும்.” போலீசார்: கோலா மூடாவில் இனக் கலவரம் என்பதை நம்ப வேண்டாம் அம்னோ-எதிரி: நம்ப வேண்டாமென்றால், இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்புவோரைத் தூக்கி உள்ளே போடுங்கள்.அந்தக் கயவர்கள்…

இந்தோனிசியர்களை மிரட்ட முடியாது என்பதை உத்துசான் இப்போது புரிந்து கொண்டிருக்கும்

"மகத்தான நாடு ஒன்றின் முன்னாள் அதிபரையும் நமது முன்னாள் துணைப் பிரதமர் ஒருவரையும் "ஏகாதிபத்தியத்தின் நாய்கள்" என அழைத்தது  வடிகட்டின முட்டாள்தனம். ஜைனுடின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்." உத்துசானில் வெளியான ஜைனுடின் கட்டுரையை இந்தோனிசிய அதிபர் கண்டித்தார் வெளிச்சமானவன்: அன்புள்ள இந்தோனிசிய அதிபர் சுசிலோ பம்பாங் யூதயோனோ…

இந்து சாமி மேடை சர்ச்சை: சகிப்புத்தன்மை எங்கே போனது ?

"மலாய் சமூகம் இந்த முடிவுக்கு வந்தால் மலாய்க்காரர் அல்லதார் தங்கள் சமயத்தை பின்பற்றப் போராட வேண்டியது தான்." "சிப்பாங்கில் இந்து பூஜை மேடை மீண்டும் அமைக்கப்படுவதற்கு குடியிருப்பளர்கள் எதிர்ப்பு" பி தேவ் ஆனந்த் பிள்ளை: தாமான் செரோஜா குடியிருப்பாளர் சங்கத் தலைவர் கமாருல்ஸாமான் மாட் ஜெயின் அபத்தமாகப் பேசுகிறார்.…

உங்கள் கருத்து: கள்ளப் பணம்: தனிநபர் அடிப்படையில் நாம் உலகில்…

"28 மில்லியன் மக்களைக் கொண்ட மலேசியா கள்ளத்தனமாக வெளியே கொண்டு செல்லப்படும் பண மதிப்பில்  மற்ற நாடுகளைக் காட்டிலும் வெகு தொலைவு முன்னேறியுள்ளது." சட்ட விரோதமாக  மூலதனம் வெளியேறுவதில் மலேசியா உலகில் இரண்டாவது இடம் வகிக்கிறது அப்சலோம்: எந்தப் பணமும் முதலில் கள்ளப்பணம் அல்ல என்பதை நாம்  புரிந்து…

பெர்சே, 4.0 பேரணிக்கான வாய்ப்புக்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்

'பெர்சே ஆதரவாளர்கள் 2013ம் ஆண்டுக்கான  Himpunan Kebangkitan Rakyatஐ (மக்கள் எழுச்சிப் பேரணி) பயன்படுத்திக் கொள்வது நல்லது' தேர்தல் சீரமைப்புக்கான நம்பிக்கை இல்லை. என்றாலும் எதிர்ப்புப் பேரணிக்கான திட்டம் இல்லை முஷிரோ: தேர்தல் ஆணையம், போலீஸ் போன்ற பல அமைப்புக்கள் அம்னோ கட்டுக்குள் இருப்பதால் தேர்தல் சீர்திருத்தங்கள் எளிதாக…

அம்னோவின் அழுக்குப் பிடித்த வேலைகளைச் செய்கிறார் இப்ராகிம் அலி

 உங்கள் கருத்து: “இப்ராகிம் அலிமீது  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவர்கள் தொடர்ந்து கனவு காண வேண்டியதுதான். அவரை யாரும் தொட முடியாது”. மே 13-ஐ நினைவுபடுத்தும் இப்ராகிம் அலி வன்மையாகக் கண்டிக்கப்பட்டார்  சின்னஜாம்பவான்: மலாய்க்காரர்-அல்லாத பிஎன் தலைவர்கள் எதற்காக இப்ராகிம் அலிமீது பாய்கிறார்கள்? அதனால் ஆகப்போவது என்ன?…

மலேசிய இனம் (Bangsa Malaysia) ஒரே நாளில் உருவாகி விடாது

'திரிக்கப்பட்ட நியாயம்- பிஎன் பெரும்பாலும் ஒரே இனத்தை அடித்தளமாகக் கொண்ட கட்சிகளின் கலவையாகும். அது மலேசிய உணர்வுக்குப் பொருத்தமானது. ஆனால் எல்லா இனங்களுக்கும் திறக்கப்பட்டுள்ள பக்காத்தான் கட்சிகள் அப்படி அல்ல' கோ சூ கூன்: மலாய்க்காரர்கள் டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்குத் தேர்வு செய்யப்படாதது மலேசிய உணர்வுக்கு முரணானது…

உங்கள் கருத்து: டிஏபி-யின் பல இனத்தன்மை தொடர்ந்து நிலை பெற்று…

"அம்னோ/பிஎன் பிடிஎன் (Biro Tatanegara), பெர்க்காசா ஆகியவை டிஏபி-யை இஸ்லாத்துக்கும் மலாய்க்காரர்களுக்கும் எதிரி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் அது மிகவும் சிரமமானதாகும்." மலாய் பேராளர்கள் உண்மையான பல இனத்தன்மையை விரும்புகின்றனர் அடையாளம் இல்லாதவன்_4030: அந்த தேர்தல் டிஏபி-யின் 'மலேசியன் மலேசியா' கோட்பாடும் பல இனக் கட்சி என அது…

‘கன்னத்தில் அறையப்பட்டது மீது நடவடிக்கை எடுக்க இன்னும் எவ்வளவு காலம்…

"இத்தகைய சம்பவங்கள் மீது உடனடியாக தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். அப்போது தான் மற்ற ஆசிரியர்கள் சட்டத்தை மீறுவதற்கு அஞ்சுவர். பெற்றோர்களுக்கு மீண்டும் பணம் கொடுக்க யாரும் முயலாமல் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்." வீ: ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரம் மாநிலக் கல்வித் துறைக்கு…

உங்கள் கருத்து: தீபக் சொல்லிய குற்றச்சாட்டுக்களை போலீஸ் விசாரிக்குமா ?

"திட்டங்களைப் பெறுவதற்காக நஜிப்புக்கும் அவரது குடும்பத்துக்கும் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டதற்காகவும் தீபக் மீது எம்ஏசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்." தீபக்-கிற்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது பார்டிமாவ்ஸ்2020: டிஏபி தலைவர் கர்பால் சிங் மிக முக்கியத்துவம் வாய்ந்த சட்ட சித்தாந்தத்தை நிலை நிறுத்த முயலுகிறார் என்பது நிச்சயம்.…

உத்துசானுக்குப் பாடம் கற்பிக்க ரிம70 ஆயிரம் தண்டம் போதாது

உங்கள் கருத்து: “இப்படிப்பட்ட அபத்தங்களைச் செய்தால் உத்துசானின் பிரசுர உரிமம் பறிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருக்க வேண்டும்”. கர்பாலுக்கு இழப்பீடாக ரிம70ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு உத்தரவு விஜய்47: மாற்றரசுக் கட்சியினர் பலர்மீது அவதூறு கூறி அதற்காக தண்டமும் கட்டியுள்ளது உத்துசான் மலேசியா என்பது உண்மைதான். ஆனால், அதற்கெல்லாம்…

‘தீபக் வெளியிட்ட தகவல்கள் மீது ஏன் ஆழ்ந்த மௌனம் ?’

"இது பிஎன் அரசாங்கத்தையே கேலிக் கூத்தாக்குகிறது. மற்ற நாடுகளில் இது போன்ற தகவல்கள் வெளியானால் விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டிருக்கும்" பாலாவுக்கான ரொக்கத்தை பிரதமரது சகோதரர் கொடுத்தார் என தீபக் கூறிக் கொள்கிறார் மஹாஷித்லா: அந்த மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு ஸ்கார்ப்பின் ஊழலில் தமக்குச் சேர வேண்டிய நியாயமான…

நாடற்ற இந்தியர்கள்: அதிகார வர்க்கம் காட்டிய இனவாதத்தின் விளைவாகும்

உங்கள் கருத்து : 'இந்தோனிசியர்களும் வங்காள தேசிகளும் மூன்று மாதத்திற்குள் மை கார்டுகளைப் பெற முடியும். ஆனால் இந்தியர்கள் அல்ல. இருந்தும் மஇகா தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவதற்கு உதவ விரும்புகிறது' நாடற்ற மக்களுடைய முடிவில்லாத சொல்ல முடியாத துயரங்கள் [VIDEO 7:28 mins] ஸ்விபெண்டர்: அந்த நாடற்ற…

டாக்டர் மகாதீர் அவர்களே யார் நன்றாக செயல்பட்டனர் என்பதை மக்கள்…

'இந்த நாடு இப்போது எதிர்நோக்கும் பல இன்னல்களுக்கு மகாதீருடைய 22 ஆண்டு கால ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட தவறான கொள்கைகளே காரணம்' டாக்டர் மகாதீர்: நன்றாக செயல்படாத யாருக்கும் எதிராகவும் நான் பேசுவேன் அமைதி இல்லாத_சுதேசி: புரோட்டோன் மீது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் தெரிவித்த கருத்துக்களை முதலில்…

உங்கள் கருத்து: மூசா ஐஜிபி-யாக இருந்த போது ஏன் மௌனமாக…

 "நேர்மையில்லாதவர்களும் பொய்யர்களும் நமது போலீஸ் படையின் உச்சப் பதவிகளுக்கு எப்படி உயர முடிந்தது ? அரசாங்க உதவியும் பாதுகாப்பும் இல்லாமல் அது நடந்திருக்க முடியாது." மாட் ஜெய்ன்: மூசா ஆவேசம் இன்னொரு சண்டிவாரா (நாடகம்) தாய்கோதாய்: முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜெய்ன் இப்ராஹிம் நெற்றியடி கொடுத்துள்ளார்.…

உங்கள் கருத்து: ஹலோ, கழிவுப் பொருள் ஏற்றுமதி செய்யப்படும் என…

""கழிவுப் பொருளை ஏற்றுமது செய்யப் போவதாக லைனாஸ் அளித்த வாக்குறுதியை கட்டாயப்படுத்தப் போவதாக அணுசக்தி அனுமதி வாரியம் கூறியிருப்பதால் லைனாஸுக்குக் கொடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை அனுமதியை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது." கழிவுப் பொருள் மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என்கிறது…