இப்ராகிமுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு வேறு சட்டம்

உங்கள் கருத்து: ‘அவர் ஒவ்வொரு தடவையும் நிந்தனையாகவும் சினமூட்டும் வகையிலும் பேசித் தப்பித்துக்கொள்வது; 1மலேசியா என்பதெல்லாம் வெறும் பேச்சுத்தான் என்பதைக் காண்பிக்கிறது’ ‘பைபிளைக் கொளுத்து’ என்ற இப்ராகிம் அலியைச் சாடுகிறார் ஆயர் ஜெரார்ட் லூர்துசாமி: எரியப்போவது பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிதான். அவர் ஒவ்வொரு தடவையும் நிந்தனையாகவும் சினமூட்டும்…

கண்டிக்கப்படும் போது மகாதீர் வரலாற்றை மாற்றி எழுத முயலுகிறார்

'துங்குவை இழுப்பதின் மூலம் பொது மக்களுடைய கவனத்தைத் திசை திருப்பி மலாயாவின் சுதந்திர வரலாற்றையே திருத்த முயலவேண்டாம்' மெர்தேக்காவுக்கு முந்திய குடியுரிமை ஆர்சிஐ அமைக்க வேண்டும் என மகாதீர் யோசனை தேதாரேக்: சுதந்திரத்துக்கு ஈடாக மலாய்க்காரர் அல்லாதாருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டிருக்கா  விட்டால் மலாயா வேறு விதமாக இருந்திருக்கும் என்பதை…

‘நீங்கள் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே விரைவாகக் குடியுரிமை’

"பாகிஸ்தானிய இந்திய குடிமக்கள் உடனடியாக மலேசியர்களாகினர்" "குடியுரிமை கொடுக்கப்பட்ட இந்தோனிசியர்களும் Read More

துங்கு சுதந்திரத்தைக் கொண்டு வந்தார் – மகாதீர் கள்ளக் குடியேறிகளைக்…

"இருட்டையும் வெளிச்சத்தையும் போல இரண்டுமே வெவ்வேறானவை. தயவு செய்து மகாதீர் அவர்களே, ஒப்பீடு செய்வதின் மூலம் பொது மக்களுடைய அறிவாற்றலை அவமானப்படுத்த வேண்டாம்" லிம் கிட் சியாங் மாக்தீரிடம் சொல்கிறார்: துங்கு நல்ல வெளிச்சத்தில் அடையாளக் கார்டுகளைக் கொடுத்தார். அன்ஸ்பின்: மலேசியாவை உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக்கிய ஒரு…

‘73,000 பிலிப்பினோக்கள் பெரிய பனிப்பாறையின் நுனியே’

"73,000 பிலிப்பினோக்கள் மட்டுமே என்பதை உள்ளூர் சபா மக்கள் நம்ப வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனரா ? அத்தோடு இந்தோனிசியர்களைப் பற்றி என்ன சொல்வது ?" பெர்ஜெயா அரசாங்கம் சபாவில் 73,000 பிலிப்பினோக்களை குடியமர்த்தியது நம்பாதவன்: சபாவில் சில நூறாயிரம் (அல்லது மில்லியன் கணக்கில்) பேர்களுக்கு சட்ட விரோதமாக…

மக்கள் எழுச்சியும் ‘சீ.. சீ.. இந்தப் பழம் புளிக்கும்’ என்ற…

"அம்னோ அதிர்ஷ்டக் குலுக்கை நடத்தியது, அரங்கத்துக்கு ஆதரவாளர்களை வாகனங்களில் கொண்டு சென்றது, அத்துடன் வந்தததற்காக பணமும் கொடுத்தது- பேராசை பிடித்த ஆட்சிக்கு ஆதரவு அதனால் தான்" சிலாங்கூர் பிஎன்: கேஎல்112ல் கலந்து கொண்டவர்கள் 'கட்சி ஊழியர்கள்' பெர்ட் தான்: சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் அவர்களே,…

கேஎல்112 பேரணி உண்மையில் “வரலாற்றில் இன்று நிகழ்வாகும்”

"நாட்டு வளங்கள் தங்களுக்கு முழுக் கட்டுப்பாட்டை வழங்கும் மாற்றங்களை மலேசியர்கள் விரும்புவது தெளிவாகி விட்டது. அவர்கள் பிச்சைகளை நம்பியிருக்க விரும்பவில்லை." "எழுச்சி" பேரணிக்கு மெர்தேக்கா அரங்கில் 100,000 பேர் கூடினர் ஜான் பியரே: மற்ற தெரு ஆர்ப்பாட்டங்களும் அரசியல் கூட்டங்களும் பெரிய அளவில் எதிர்ப்புக் கூட்டங்களும் நடத்தப்படலாம். ஆனால்…

‘பிஎன் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் ஆனால் மக்களுக்கு நன்றி சொல்லுங்கள்

"அது மக்கள் பணம். பிரதமர் நஜிப் ரசாக் அல்லது அம்னோ/பிஎன் பணம் அல்ல அது. உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்" 100 ரிங்கிட் அன்பளிப்பில் பிஎன் தலைவர்களைச் சம்பந்தப்படுத்துமாறு பள்ளிக்கூடங்களுக்கு ஆணை அடையாளம் இல்லாதவன்#19098644: விரக்தி அடைந்த ஒரு கட்சி  இந்த நாட்டில் சட்டமியற்றும்…

சபாஷ் விரைவில் வரலாறு ஆகி விடும்

"மற்றவர்களுடைய தண்ணீர் தேவைகளை நீங்கள் தொடர்ந்து மறுத்து வந்தால் மக்களுடைய ஆத்திரத்தை எதிர்கொள்ள வேண்டும்" சபாஷ்-க்கு வழங்கப்பட்ட சலுகையை மீட்டுக் கொள்ள சிலாங்கூர் முயலுகிறது தோலு: கிள்ளான் பள்ளத்தாக்கில் சில பகுதிகளில் இப்போது நிலவுகின்ற தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்கள் சிலாங்கூரை ஆட்சி புரியும் பக்காத்தான் ராக்யாட் மீது…

மேன்மை தங்கிய சுல்தான், இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு; ஆனால்….

"பெரும்பான்மை முஸ்லிம் உலகம் அதனை ஆட்சேபிக்கவில்லை. சபாவிலும் சரவாக்கிலும் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே அந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது." குவான் எங்-கின் 'அல்லாஹ்' வேண்டுகோள் மீது சிலாங்கூர் சுல்தான் அதிர்ச்சி யென்னொ: நான் சிலாங்கூர் சுல்தானை மதிக்கிறேன். அவர் நன்கு கற்றறிந்தவர்.  'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது அல்ல…

பிஎன் வெற்றி பெறுவதை உறுதி செய்வதே இசி துணைத் தலைவருடைய…

"இசி-யில் தமது பணிகள் பற்றி வான் அகமட்-டுக்கு எதுவுமே தெரியவில்லை. அவர் நியாயமாக நடந்து கொள்வதோடு நியாயமானவராவும் தென்பட வேண்டும். அவர் ஏன் டிஏபி கட்சித் தேர்தல் பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டும் ?" அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களிலிருந்து ஒதுங்கியிருங்கள் என டிஏபி இசி-யிடம் சொல்கிறது குழப்பம்…

சிலாங்கூர் இன்னும் அம்னோ-வின் கீழ் இருந்தால் என்ன நடந்திருக்கும் கற்பனை…

"அந்த அம்னோபுத்ராக்களும் அவர்களுடைய சேவகர்களும் ஒன்றுமே செய்யாமல் தங்களுக்குள் நிலத்தை மாற்றிக் கொள்வதின் மூலம் எளிதாக மில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பாதிக்கின்றனர்." "நஜிப் தற்காப்பு மய்ய குத்தகையை வழங்குவதில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்" பெர்ட் தான்: அந்த சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா ராஜா அப்துல்லா…

டாக்டர் மகாதீர் ஒரு வேளை அனுபவத்திலிருந்து பேசலாம்

"ஐந்து ஆண்டுகளில் பலவற்றை நாசப்படுத்தி விடலாம் என்கிறார் மகாதீர். நீதித் துறை, பேச்சுச் சுதந்திரம், ஊடகங்கள் ஆகியவற்றை நாசப்படுத்திய உங்கள் சொந்த அனுபவத்திருந்து நீங்கள் பேசுகின்றீர்களா ?" மகாதீர்: பக்காத்தானுக்கு ஐந்து ஆண்டுகள் கூட ஆபத்தானது பெர்ட் தான்: பக்காத்தான் ராக்யாட் ஐந்து ஆண்டுகளுக்குக் கூட ஆட்சி புரிவது…

டிஏபி தேர்தல் குளறுபடியில் சொந்தமாகவே கோல் போட்டுக் கொண்டது

"கட்சித் தேர்தல்கள் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் நடைபெறுவதில்லை. மிக முக்கியமான அந்த நிகழ்வு எப்படி மோசமாக நடத்தப்பட்டது ?" டிஏபி தேர்தல் முடிவுகளில் தவறு ஜைரில் தேர்வு செய்யப்பட்டார் கோசோங் கபே: அது எப்படி நிகழ்ந்திருக்க முடியும் என நாம் சிந்திக்கும் வேளையில் அதிகம் தெரியாத ஒருவருக்கு எதிர்பார்க்கப்பட்டதைக்…

‘தீபக், எது சரியோ அதைச் செய்யுங்கள், அரசியல்வாதிகளை புறக்கணியுங்கள்’

"நேர்மை குறித்து சந்தேகம் எழாத இன்னொரு நபராக இருந்தால் அபாயத்தை எதிர்கொள்வதற்கு காரணம் உள்ளது. ஆனால் அது நீங்கள் தீபக்; அது தான் பிரச்னையே." 'வைர ஆவணங்களை' ராபிஸியிடம் கொடுத்ததாகக் கூறப்படுவதை தீபக் மறுக்கிறார் மஹாஷித்லா: அந்த 'வைர ஆவணங்களை' பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலிடம் தாம்கொடுத்ததாகக்…

பிஎன் ஆட்சியைத் தொடருவதற்குக் காரணங்களைத் தேடுகின்றது

"50 ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் பொது மக்கள் பிஎன் -னுக்கு இன்னொரு கட்டளை வழங்க வேண்டும் என்பதற்குத் தகுந்த காரணம் ஏதுமில்லை. மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது." நஜிப் தமது புத்தாண்டுச் செய்தியில் தெளிவான கட்டளையைக் கோருகிறார் சக மலேசியன்: அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் அரசாங்கத்தை…

வழக்குரைஞர் மன்றம் பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் மீது நடவடிக்கை…

"அதனைச் செய்வதற்கான அதிகாரமும் ஆற்றலும் வழக்குரைஞர் மன்றத்திடம் உள்ளது. ஆனால் அது அந்த சவாலை ஏற்றுக் கொள்ளுமா ?" பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தின் மூலம் நன்மையடைவது ஒரே ஒருவர் மட்டுமே பெர்ட் தான்: தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் வழக்குரைஞர் அமெரிக் சித்து ஒரே கேள்வியை மீண்டும்…

உங்கள் கருத்து: எல்லா சமயங்களை மதிக்க 2013ல் உறுதி எடுத்துக்…

"நன்மையோ தீமையோ இது நமது இல்லம். தாய் நாடு. நாம் இங்கு பிறந்தோம். நாம் இங்கு மரணமடைவோம்' என் புத்தாண்டு விருப்பம் பழையதை விலக்கி புதியதை ஏற்றுக் கொள்வோம் கேஎஸ்என்: உங்கள் புத்தாண்டு விருப்பத்தில் நானும் இணைந்து கொள்கிறேன் கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன்…

போலீஸ் காவலில் இறப்பு: குற்றவாளிகளுக்கும் உரிமைகள் உண்டு

உங்கள் கருத்து: ‘குற்றவாளியோ இல்லையோ, லாக்-அப்பில் மரணம் நிகழ்வதை ஏற்பதற்கில்லை; ஒரு உயிர் பறிபோயுள்ளது. போலீஸ் உடை தரித்துவிட்டால் குற்றவாளிகளைத் தீர்த்துக்கட்டும் உரிமையும் வந்துவிடுகிறதா?’ 'லாக்-அப்பில் தரையில் விழுந்தவர் செத்தார் என்பதைக் குடும்பத்தாரால் நம்ப முடியவில்லை' நியாயவாதி: இதோ, இன்னொரு அநீதி. மூன்று நாள் போலீஸ் காவலில் இருந்தவர்…

அனைத்து பிஎன் வேட்பாளர்களும் பரிசுத்தமானவர்கள் – முயற்சி செய்து பாருங்கள்…

"லிங்காமேட் ஊழலில் தெங்கு அட்னான் ஆற்றிய பங்கு மீது சட்ட அமலாக்க அதிகாரிகள் அவரை விடுவித்தனரா என்பதற்கு அவர் முதலில் பதில் அளிக்க வேண்டும்" தலைமைச் செயலாளர்: பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிஎன் வேட்பாளர்களும் ஊழலிலிருந்தும் குற்றச் செயல்களிலிருந்தும் விடுபட்டவர்கள் தோலு: பிஎன் தலைமைத்துவத்தில் ஏதாவது ஒரு வகையில்…

டாக்ஸி அனுமதி ஏகபோக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் பின்னர்…

"டாக்ஸி ஒட்டிகளுக்கு நேரடி அனுமதிகளை வழங்குவது மிகவும் சாதாரணமான யோசனை. அதனைச் செய்வது என்ன அவ்வளவு சிரமமா ? அந்த டாக்ஸி ஒட்டுநர்கள் பிஎன் ஆட்சி புரியும் இந்த ஆண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தனர்?" 'நாங்கள் டாக்ஸி அனுமதிகள் கேட்டோம். ஆனால் அவர்கள் டயர்களைக் கொடுத்தார்கள்' லாங்ஜாபார்: அதனைச்…

அல்லாஹ் சர்ச்சையில் அடுத்து என்ன? சீக்கிய சமயத்தையும் தடை செய்ய…

"மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இந்தி மொழிப் பாடல்களில் 'அல்லாஹ்' என்ற சொல் நிறைந்துள்ளது. ஆகவே இந்தி திரைப்படங்களை தடை செய்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்." சீக்கிய அமைப்பு: அல்லாஹ் மீதான பாத்வா 'சட்ட விரோதமானது, செல்லாது' மோஹிகான்: அந்த குருஜி (ஆன்மீக ஆசிரியர்) மிகவும் பயனுள்ள வகையில் தமது…

உங்கள் அறிக்கைகளுக்கு மிக்க நன்றி ஆயர் அவர்களே

"ஆயர் அவர்களே, தேர்தலுக்கு முன்னதாக கிறிஸ்துவ வாக்குகளைப் பெறுவதற்கு முன்னைய இரண்டு பிரதமர்களும் பேசிய, இப்போது நஜிப்பும் பேசுகின்ற 'வழக்கமான சொற்களை' அம்பலப்படுத்திய உங்களை நான் பாராட்டுகின்றேன்." பிரதமருடைய கிறிஸ்துமஸ் தின கருத்துக்கள் மீது ஆயர் பால் தான் வருத்தம் ஸ்டார்ர்: ஆயர் பால் தான், தாம் தமது…