இசி-யைப் போன்று தேர்தல் பார்வையாளர்களும் பிஎன் சட்டைப் பைக்குள்

"இசி நீண்ட காலமாக பிஎன் பக்கமே சாய்ந்துள்ளது, அதன் பிடியில் உள்ளது. அதனால் அது தூய்மையான, நியாயமான தேர்தல்களை நடத்தும் அரசமைப்பு பொறுப்பை நிறைவேற்றப் போவதில்லை" சபா அரசு சாரா அமைப்பை பார்வையாளர் தகுதியிலிருந்து விலக்குங்கள் என பெர்சே கோரிக்கை சின்ன அரக்கன்: 13வது பொதுத் தேர்தலுக்கு பார்வையாளராக…

‘டாக்டர் மகாதீருடைய குடியுரிமையே பறிக்கப்பட வேண்டும்’

"அடையாளக் கார்டு திட்டம் பெரிய தேசத் துரோகமாகும். சட்டம் இரு பக்கமும் கூர்மையுள்ளது என்பதை அந்த முன்னாள் பிரதமர் மறந்து விட்டார்" டாக்டர் மகாதீர்: அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசமைப்பைத் திருத்துங்கள் ஈப்போ2: ஒருவருடைய பிறப்புரிமையான குடியுரிமையை உலகில் எந்த நாடாவது பறித்தது உண்டா ? குடியேற்றக்காரருக்கு பிரஜாவுரிமை…

நோங் சிக்-கின் லெம்பா பந்தாய் போராட்டத்தில் ஷாரிஸாட் நிழல் பின்…

"வாக்காளர்கள் எந்த ஒரு ஊழலையும் பொருட்படுத்தக் கூடாது என ராஜா நோங் சிக் சொல்கிறார். இது தான் புதிய வழக்கமா ? அல்லது ஊழல்களை நாம் பொருட்படுத்தாத அளவுக்கு நாம் என்ன ஜடங்களா (உணர்வு இல்லாதவர்களா) ?" என்எப்சி ஊழல் தம்மைப் பாதிக்காது என்கிறார் நோங் சிக் சின்ன…

பெர்சே vs என்எஸ்டி வழக்கு : முக்கிய நாளேடுகளை நாம்…

"உண்மையில்லாத விஷயங்களும் அப்பட்டமான பொய்களும் நிறைந்த கறை படிந்த ஊழல் மலிந்த அந்த ஊடகங்களை தூய்மைப்படுத்த நம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும்" என்எஸ்டி-க்கு எதிராக பெர்சே அவதூறு வழக்கு தொடர்ந்தது சராஜுன் ஹுடா: நம்ப முடியாத அளவுக்கு பொறுப்பற்ற இதழியலுக்கு அது இன்னொரு உதாரணம். அந்த முக்கிய…

டாக்டர் மகாதீர் மீண்டும் திசை திருப்புகிறார், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்…

"தகுதி இல்லாத குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமையும் வாக்களிக்கும் உரிமையும் கொடுத்தது அப்போதும் தப்பு இப்போதும் தப்பு. அவ்வளவு தான்" டாக்டர் மகாதீர்: அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டவர்கள் பிஎன் -னுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியமில்லை கொதிக்கும் மண்: அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்ட அந்தக் குடியேற்றக்காரர்கள் பிஎன் -னுக்கு வாக்களித்தார்களா…

90 வயதைத் தாண்டிய வாக்காளர்கள் பற்றிய தகவல் இசி குளறுபடிகளை…

"பல ஆயிரக்கணக்கான அந்நியர்கள் வாக்காளர்களாக மாற்றப்பட்டது, ஆவி வாக்காளர்கள், இப்போது முதிர்ந்த வயதுடைய வாக்காளர்கள் ஆகிய தகவல்கள் வாக்காளர் பட்டியல் மீதான சந்தேகங்களையே அதிகரித்துள்ளன." நூறு வயதை எட்டியவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு கண்டு பிடித்துள்ளது உங்கள் அடிச்சுவட்டில்: தேர்தல் ஆணையம் எப்போதும் கோமாளித்தனமான பதில்களையே…

லெம்பா பந்தாய் நூருலுக்கு அவ்வளவு பாதுகாப்பான இடமல்ல

உங்கள் கருத்து: ‘லெம்பா பந்தாய் வாக்காளர்களில் 25 விழுக்காட்டினர்தான் பங்சார்வாசிகள். மற்ற 75விழுக்காட்டினர்?’ லெம்பா பந்தாயைப் பிடிப்பது பிஎன்னுக்குக் கடினமாக இருக்குமா? ஸ்வைபெண்டர்: அம்னோ, மக்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெறுவது எப்படி என்பதை அறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது. பல்லாண்டுகளாக தேர்தலில் மோசடி செய்தும், ஊழல்கள் புரிந்தும் திமிராக நடந்துகொண்டும்…

உங்கள் கருத்து : இசி ஹீரோ அல்ல வில்லன்!

பக்காத்தான் ஆட்சிக்கு வரும் போது 'சபா ஆர்சிஐ-யைப் போன்று தேர்தல் ஆணையம் (இசி) மீது இன்னொரு ஆர்சிஐ அமைக்கப்படும்." இசி தலைவர்: சபா ஆர்சிஐ முடிவுகள் மீது முன் கூட்டியே கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் சேரிப் பையன்: இசி நடத்தியுள்ள பெரிய பெரிய தேர்தல் மோசடியை அதன் தலைவர்…

பிஎன் எல்லா நம்பிக்கை சீட்டுக்களையும் பயன்படுத்தி விட்டது

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். ஆனால் இந்தியர்களுக்குப் பல முறை அம்னோ சூடு போட்டு விட்டது. இருந்தும் அவர்களுக்கு சுரணை வரவில்லை என்றால் சூழ்நிலைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்" என் மீது நம்பிக்கை வையுங்கள் என நஜிப் இந்தியர்களிடம் மன்றாடுகிறார் Shyyyyyy: "அரசாங்க உதவி பெறாத தேசிய…

பாஸ் கட்சி ‘அல்லாஹ்’ வை வைத்துக் கொள்ளலாம்; ஆனால் பக்காத்தான்…

"அரசமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றங்களும் அவ்வாறே செய்துள்ளன. பக்காத்தான் ராக்யாட்டும் அதனையே முடிவு செய்துள்ளது. பாஸ் மாறுபட விரும்புகிறது. அதனை விட்டு விடுங்கள்" பாஸ்: 'அல்லாஹ்' விஷயத்தில் மறு ஆய்வு கிடையாது கறுப்பு மம்பா: 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் ஏன்…

மகாதீர் திட்டத்துக்கு ஒருவரை ஒருவர் பழி போடுவது போதும்

"அந்த அடையாளக் கார்டு திட்டத்துக்கு யாரும் பொறுப்பில்லை. ஏதோ திடீரென நிகழ்ந்து விட்டது என்பது இப்போது உறுதியாகி உள்ளது" 'அடையாளக் கார்டு திட்டத்தில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறுவதை பாக் லா மறுக்கிறார். ஹெர்மிட்: குளறுபடியான வாக்காளர் பட்டியலுடன் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெறும் வாய்ப்பே கிடையாது.  டாக்டர் மகாதீர்…

பொதுத் தேர்தலை நடத்த எந்தப் பிரதமரும் இவ்வளவு நாள் காத்திருந்தது…

"மகத்தான வெற்றி பெறுவோம் என உங்களுடைய சேவகர்களும் அரசியல் பார்வையாளர்களும் சொன்ன போதிலும் தேதியை அறிவிப்பதற்கு உங்களுக்குத் துணிச்சல் வரவில்லை" பொதுத் தேர்தல் தேதியைக் கேட்டு எனக்கு தொல்லை தர வேண்டாம் என்கிறார் பிரதமர் மூன்டைம்: தேர்தல் தேதி குறித்து நாங்கள் உங்களை தொடர்ந்து நச்சரித்துத் தான் வருவோம்.…

அந்த ‘இயல்பான’ (automatic) பதிவுகளுக்கு இசி பதில் சொல்ல வேண்டும்

"13வது பொதுத் தேர்தல் நிகழ்வதற்கு குறுகிய காலமே இருக்கும் வேளையில் பெரிய அளவிலான அந்த மோசடியை சரி செய்ய முடியும் என நான் எண்ணவில்லை" "லண்டனில் இருக்கும் என் புதல்வி சிலாங்கூரில் அவர் ஒரு வாக்காளர் என்கிறார் துணை முதலமைச்சர்" சுவர்க் கண்ணாடி: மோசடிகள் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப்…

வாக்குகளுக்குக் குடியுரிமை மோசடியில் அதிக இழப்புக்களைச் சந்திப்பது பூமிபுத்ராக்களே

"அவர்கள் இப்போது பிலிப்பீன்ஸ், இந்தோனிசியா, வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகியவற்றைச் சேர்ந்த திடீர் பூமிபுத்ராக்களுடன் கேக்கை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்" பாகிஸ்தானிய பிரஜைக்கு 20 நாட்களில் நீல நிற அடையாளக் கார்டு தே தாரேக்: வாக்குகளுக்குக் குடியுரிமை மோசடியில் அதிக இழப்புக்களைச் சந்திக்கப் போவது பூமிபுத்ராக்களே. அவர்கள் இப்போது…

உங்கள் கருத்து : சட்ட விரோத அரசாங்கம் நம்மை ஆட்சி…

"12வது பொதுத் தேர்தலும் அதற்கு முந்திய தேர்தல்களும் பெரிய மோசடிகள் மூலம் வெற்றி பெற்றுள்ளது  தெளிவாகியுள்ளது. நாட்டுப் பற்றுள்ள சாதாரண மலேசியர்களாகிய நாம் 13வது பொதுத் தேர்தலில் அதே அரக்கர்களை வெற்றி பெற அனுமதிக்க வேண்டுமா?" சபா ஆர்சிஐ பற்றி தெரிய வேண்டிய எட்டு விஷயங்கள் ஸ்டார்: சபா…

புங்கோல் கிழக்கு முடிவு தீவிரமான சீர்திருத்தங்கள் தேவை என்பதை உணர்த்துகின்றது

"சிங்கப்பூர், மலேசிய மக்கள் தீவிரமான சீர்திருத்தங்களை நாடுகின்றனர். இந்த உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது, இளைஞர்கள் பொறுமை இழந்துள்ளனர். சின்னஞ்சிறு அடிகள் போதாது" புங்கோல் கிழக்கு தொகுதியில் பிஏபி தோல்வி தரும் பாடங்கள் அடையாளம் இல்லாதவன்: டாக்டர் பிரிட்ஜெட் வெல்ஷ் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மலேசியாவில் செய்வதைப்…

பைபிள் எரிப்பு மருட்டலைத் தணிக்கும் பணியில் நிக் அஜிஸ்

"ஆணவம் பிடித்தவர்கள் நிறைந்துள்ள இந்த உலகில் நிக் அஜிஸ், மிதவாதம், அமைதி, நியாயம் ஆகியவற்றுக்கான சின்னமாகத் திகழ்கிறார்" கிறிஸ்துவ சமூகத்துடன் தோக் குரு உறவுகளை சீர்படுத்திக் கொள்கிறார் சுவர்க் கண்ணாடி: பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டின் துரித நடவடிக்கையாலும் பொதுவாக பக்காத்தான் ராக்யாட் நடவடிக்கையாலும்…

ஹிண்ட்ராப் மீதான தடையை அகற்றியதற்கு நன்றி, இப்போது மன்னிப்புக் கேளுங்கள்

"அம்னோ ஆட்சி அந்தப் போராளிகள் மீது தவறாகக் குற்றம் சாட்டி, அவர்களது வாழ்க்கையைச் சிரமமாக்கி விட்டது. அதற்கும் அது பதில் சொல்ல வேண்டும்." ஹிண்ட்ராப் மீதான நான்கு ஆண்டுத் தடையை அரசாங்கம் அகற்றியது சின்ன அரக்கன்: ஹிண்ட்ராப் மீதான தடையை அரசாங்கம் நீக்கியிருப்பது இந்திய சமூக ஆதரவைப் பெறுவதற்கான…

‘அப்படி என்றால் மற்ற நாடுகளில் உள்ள எல்லா முஸ்லிம்களும் சமய…

"அல்லாஹ்' என்னும் சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்துவதை முஸ்லிம்கள் எப்படித் தடுக்க வேண்டும் என்பதையும் முஸ்லிம்கள் 'பொறுமை இழந்தால்' என்ன நடக்கும் என்பதையும் அவர் விளக்க வேண்டும்." முஸ்லிம்கள் 'அல்லாஹ்' என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதித்தால் சமய நம்பிக்கையற்றவர்களாகி விடுவர்   தோலு: இந்த நாட்டில் முஸ்லிம்…

காலித் அறிவித்த ‘கொண்டோ’ முடிவு நெற்றியடி

"பிஎன் -னைப் போன்று பத்துமலை கொண்டோ திட்டத்தைக் கைவிடுவதற்கு 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானை இந்தியர்கள் ஆதரிக்க வேண்டும் என அவர் அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை" சிலாங்கூர் பத்துமலை 'கொண்டோ' திட்டத்தை ரத்துச் செய்தது மூன் டைம்: பத்துமலை 'கொண்டோ' திட்டத்தை ரத்துச் செய்வது என மாநில அரசு…

பைபிளுக்கு எரியூட்டுங்கள், அதற்கான விலை கொடுக்க வேண்டியிருக்கும்

"நாங்கள் இதனைச் சகித்துக் கொள்ள மாட்டோம் என போலீசாரும் பொது மக்களும் வாக்காளர்களும் சொல்ல வேண்டும்" பைபிளை எரிக்கும் 'திட்டம்' : பாதுகாப்பை வலுப்படுத்துமாறு போலீசாருக்கு வேண்டுகோள் அடையாளம் இல்லாதவன்#19098644: ஒற்றுமையைச் சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த கீழறுப்புச் சக்திகள்  திட்டமிட்டு வேலை செய்வதைப் போலத் தெரிகிறது. பைபிளை எரிக்குமாறு…

வெளிநாட்டு மலேசியர்கள் தங்கள் வாக்களிப்புத் தகுதியை சரி பார்க்க வேண்டும்

'நான் என் புதல்வியின் மை கார்டு எண்ணை டைப் செய்து சோதனை செய்தேன். அவரும் பதிவு செய்யப்பட்ட ஒரு வாக்காளர் என்பது தெரிந்தது. அவர் வெளிநாட்டில் கல்வி கற்கிறார். வாக்காளாராகப் பதிந்து கொண்டதே இல்லை.' பெண் இந்தியாவில் கல்வி கற்கிறார். ஆனால் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்விபெண்டர்: இங்கு…

மிக அதிகமான பெரும்பான்மை அரசாங்கம் என்ற கால கட்டம் முடிந்து…

'இன்றைய வாக்காளர்கள் விவேகமானவர்கள். மிக அதிகமான பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கங்களின் சர்வாதிகார வழிகளுக்கு திரும்ப அவர்கள் விரும்பவில்லை' 'தேர்தலில் பிஎன் -னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது' ஜெரார்ட் லூர்துசாமி: 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதே என் கணிப்பு. தொங்கு நாடாளுமன்றம்…