பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தவறான தொடக்க மதிப்பீடுகள் உயிர்களை பலி கொண்டு விட்டன
"அந்த படையெடுப்பின் கடுமையான நிலையை நமது அரசியல்வாதிகள் தொடக்கத்தில் தவறாக மதிப்பீடு செய்து விட்டனர். அதனால் அவர்கள் கரங்களில் ரத்தக் கறை படிந்துள்ளது" நஸ்ரி: கம்போங் தண்டிவோ சம்பவம் ஒர் ஊடுருவலே போர் அல்ல தே தாரேக்: பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் விடுத்துள்ள மடத்தனமான…
டாக்டர் மகாதீர், ஊடுருவல்காரர்களுடைய சமயம் என்ன என்பது முக்கியமல்ல
'எட்டு மலேசியர்கள் உயிரிழந்துள்ளனர். அதனை அவர்களுடைய குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் விளக்குங்கள். அவர்களும் முஸ்லிம்கள் தான்' லஹாட் டத்து நிலவரத்தை அரசாங்கம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதை டாக்டர் மகாதீர் ஒப்புக் கொள்கிறார் பிராமன்: "அதனால் தான் நாங்கள் முதலில் கவனமாகச் செயல்பட்டோம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் முஸ்லிம்கள், நாமும்…
‘ரத்தம் சிந்தப்படுவதை நிறுத்துவதற்கு முதலில் வழியைப் பாருங்கள்’
"பாதுகாப்பு கடுமையாக மீறப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் அரசியலாக்க வேண்டுமா ?" அன்வார்: லஹாட் டத்துவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை சின்ன அரக்கன்: சபாவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் நமது இராணுவ, போலீஸ் வீரர்களை கொன்றுள்ள வேளையில் அந்த ஊடுருவலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆதரவு அளிப்பதாகக் கூறி பிரச்னைக்கு…
நாம் விதைத்ததை அறுவடை செய்கிறோம்
"மலேசியா பல ஆண்டுகளாக முஸ்லிம் சகோதரத்துவத்தை வலுப்படுதுவது என்ற பெயரில் மொரோ தேசிய விடுதலை முன்னணிக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் கொடுத்து வருகின்றது." லஹாட் டத்து தாக்குதல் 'உள்நாட்டுப் போராக' விரிவடையலாம் பெர்ட் தான்: லஹாட் டத்து சம்பவம் 'உள்நாட்டு' போராக மாறலாம் என மொரோ தேசிய விடுதலை முன்னணி…
மின்னல் படை வீரர்கள் மரணமடைந்ததற்கு யார் காரணம் ?
"ஊடுருவல்காரர்களுடன் நடத்தப்பட்ட குளறுபடியான பேச்சுக்கள் மீது பொது விசாரணை நிகழ வேண்டும். அப்போது தான் பாடம் கற்க முடியும்" லாஹாட் டத்து துப்பாக்கிச் சண்டையில் இரு மலேசியர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர் மலேசிய இனம்: இராணுவ வியூக அடிப்படையில் பார்த்தால் தொடக்கத்திலிருந்தே அது பெரும் பேரிடராகும். ஆயுதங்களை…
இந்து உரிமைக் குழு தன்னை புதிய மஇகா என எண்ணுகிறது
"எல்லா மஇகா இடங்களிலும் ஹிண்ட்ராப் போட்டியிட விரும்புவதாக வேதமூர்த்தி வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். ஆகவே அது மஇகா அஸ்தமானதும் பிஎன் -னில் சேர வேண்டும்" பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை மீது ஹிண்ட்ராப் 'மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளது' பெர்ட் தான்: வேதமூர்த்தி அவர்களே, பக்காத்தான் அண்மையில் வெளியிட்ட தேர்தல் கொள்கை அறிக்கை…
உண்மை நிலை: இனவாத அரசியல் இன்னும் ஒழியவில்லை
'அம்னோ அந்த ஆட்டத்தை முடிந்த அளவுக்கு விளையாடி விட்டது. அதன் விளைவுகளை அனைவரும் எதிர்நோக்க வேண்டும்' தவணைக்காலம் முடிகிறது, பினாங்கு பக்காத்தான் கரங்களில் தொடர்ந்து இருக்குமா ? கொகிட்டோ எர்கோ சம்: வெற்றிகரமாக பக்காத்தான் ராக்யாட்டுக்கு அளிக்கும் வாக்கு மலாய் அதிகாரம் இழக்கப்படுவதற்கு வழி வகுக்கும் என்னும் எண்ணத்தை…
எப்படி காரியத்தைச் சாதிப்பது டாக்டர் மகாதீர் பாணி
"நீங்கள் பிரதமராக இருந்தாலும் சரி அல்லது பெட்ரோனாஸ் ஆலோசகராக இருந்தாலும் சரி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் திறந்த டெண்டர் வழியாக கிடைத்தால் தவிர பெட்ரோனாஸ் குத்தகைகளில் சம்பந்தப்படவே கூடாது" டாக்டர் மகாதீர்: என் புதல்வருடைய பெட்ரோனாஸ் குத்தகைகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை மிலோசெவிக்: மலேசிய அரசியலில் மய்யமாக அவர் இருந்த…
‘சில பலவீனங்கள் இருந்தாலும் பக்காத்தானுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்
'எல்லா நிலைகளிலும் மக்களை மய்யமாகக் கொண்ட அரசாங்கத்தை நாங்கள் நாடுகிறோம். அம்னோ சேவகர்களை மய்யமாகக் கொண்ட அரசாங்கத்தை அல்ல' 'கொள்கை அறிக்கை ஏகபோக உரிமைகளுக்கு முடிவு கட்டுகின்றது பொருளாதாரத்துக்கு ஆக்கமூட்டுகின்றது' ராஜா சூலான்: நான் அந்த தேர்தல் கொள்கை அறிக்கை முழுவதையும் படித்துப் பார்த்தேன். உண்மையில் நன்கு எழுதப்பட்ட…
ஊகத்துக்கு இடமளித்து வேடிக்கை பார்க்கிறார் நஜிப்
உங்கள் கருத்து ‘நஜிப் அவர்களே, உங்கள் உருமாற்றத் திட்ட இலக்குகளைச் சில மாதங்களில் அல்லது சில வாரங்களிலேயே அடைய முடியும் என்கிறீர்களா?” நஜிப்: உருமாற்றத் திட்டங்கள் வெற்றி பெற்ற பின்னரே 13வது பொதுத் தேர்தல் ஜே டான்: மறுபடியும் அதேதான்; தேர்தல் தேதி தள்ளிப் போய்விட்டது. ஏதோ திட்டமிடுகிறார்கள்,ஐயா.…
பேராக் மக்கள் பிஎன் மந்திரி புசார் யார் என்னும் பிரச்னையைத்…
'நஸ்ரி அவர்களே, மந்திரி புசார் பதவி பற்றியோ அல்லது அமைச்சராக வருவது பற்றியோ சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல எதிர்த்தரப்பாகத் திகழ தயாராகுங்கள்" மூன்று அமைச்சர்கள் மந்திரி புசார் பதவி மீது 'மோகம்' கொள்ளவில்லை பல இனம்: பிஎன் கவலைப்பட வேண்டியதில்லை. பிஎன் -னுக்கு அந்த தலைவலி ஏற்படாமல்…
‘இண்ட்ராப், நாம் மாறத்தான் வேண்டும்; ஆனால், சரியான திசைநோக்கி மாற…
உங்கள் கருத்து: ‘நாம் இந்தியர் கட்சி சீனர் கட்சி என்றிருக்க வேண்டிய அவசியமில்லை.... நமக்குத் தேவை .எல்லா மலேசியர்களுக்கும் சேவை செய்யும் ஒரு மலேசிய கட்சி’. தவறான தடத்தில் இண்ட்ராப் நல்லநாளாக இருக்கட்டும்: இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி ஒரு தீவிரமான நிலையைக் கைக்கொண்டிருக்கும்போது இது நியாயமான வாதமாக தெரிகிறது.…
அம்னோ அரசியல் அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது
"கடந்த காலத்தை கடந்த காலமாகவே விட்டு விட அம்னோ தயாராக இல்லை எனத் தோன்றுகிறது. அதற்கு வெறுப்பு மட்டும் தான் தெரியும் என்றால் நாம் அதனை கடந்த காலமாக்கத் தயங்கக் கூடாது" தண்டா புத்ரா இரு பக்கமும் கூர்மையான கத்தி அபசலோம்: தண்டா புத்ரா திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நேரம்…
“ஐஜிபி அவர்களே, லாஹாட் டத்துவில் நீங்கள் உண்மையில் என்ன தான்…
"நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் நீங்கள் உண்மையில் என்ன செய்கின்றீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. உங்கள் மனதில் இருப்பதை நாங்கள் உணர வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா ?" லாஹாட் டத்துவில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்…
தண்டா புத்ரா வழி நஜிப் வாழ்வா தாழ்வா என்ற நிலைக்கு…
"இந்த நாடு குழப்பத்தில் மூழ்கும் அபாயம் இருந்தாலும் கூட, அதிகாரத்தை என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தை தக்க வைத்துள்ள நஜிம் போராடுகிறார் என்பதையே அந்த நடவடிக்கை காட்டுகின்றது" மே 13 திரைப்படம் பெல்டா குடியேற்றக்காரர்களுக்குக் காட்டப்பட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார் கைரோஸ்: பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு மட்டும் மே…
ஹிண்ட்ராப் பக்காத்தானுடன் சீட்டாட்டம் (poker) ஆடுகின்றது!
உங்கள் கருத்து : "அந்த சீட்டாட்டத்தில் வெற்றி பெறுவதற்கு போதுமான சீட்டுக்கள் ஹிண்ட்ராப்-பிடம் இருக்கின்றதா என்பது சந்தேகமே. 2008ல் ஹிண்ட்ராப்புக்கு இருந்த பெரிய செல்வாக்கிற்கு அப்போதைய சூழ்நிலையே காரணம்" ஹிண்ட்ராப் ஆதரவு இல்லாவிட்டால் பக்காத்தான் 25 எம்பி-க்களை இழக்கும். கலா: அஸ்தமித்துக் கொண்டிருக்கும் பிஎன் ஆட்சியிடமிருந்து அதிகமான இடங்களைப்…
ஆகவே செனபோனை திருப்பி அனுப்புவது என யார் முடிவு செய்தார்கள்…
"அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஆஸ்திரேலிய அரசியல் அமைப்புக்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். ஏனெனில் அவர் எந்தக் குற்றமும் புரியவில்லை" பிரதமர் அவர்களே உண்மையில் அதிகாரம் உங்கள் கையில் தானா ? தோலு: ஒர் அந்நிய நாட்டுக் குடிமகன் நமது அரசாங்கத்தின் போக்கை குறை…
“இக்கட்டான சூழ்நிலையில் ஹிண்ட்ராப்- தனியாகச் செல்வதா அல்லது ஒதுங்கி நிற்பதா…
'பெரும்பான்மை மலாய் வாக்காளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய எதிலும் பக்காத்தான் கையெழுத்திடாது என்பதை ஹிண்ட்ராப் புரிந்து கொள்ள வேண்டும்' ஹிண்ட்ராப்-பக்காத்தான் விவாதங்களக் கசிய விட்டது தீய நோக்கம் கொண்டது நியாயம்: ஹிண்டரப் தலைவர் பி வேதமூர்த்தி அவர்களே, தயவு செய்து மக்களை முட்டாளாக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். பக்காத்தான் ராக்யாட்டுடன்…
செனபோன் திருப்பி அனுப்பப்பட்டது மலேசியாவுக்கு பொது உறவுப் பேரிடர்
'பிலிப்பின்ஸில் தேடப்படும் மோசடிக்காரரை நாம் பாதுகாக்கிறோம். ஆனால் ஆஸ்திரேலிய செனட்டர் ஒருவர் இந்த நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கிறோம்' 15 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ஆஸ்திரேலிய செனட்டர் திருப்பி அனுப்பப்பட்டார் கலா: ஆஸ்திரேலிய செனட்டரான நிக் செனபோன் நாட்டின் எதிரியாக விளங்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றவரா ?…
அடுத்தடுத்து குளறுபடிகள், அது தான் பிஎன் பாணி
"நம்ப முடியாத திருப்பங்களுடன் அந்தக் கதை மேலும் மோசமடைகின்றது. வழக்கம் போல போலீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது" Psy-யை கொல்வதற்கு முயற்சி செய்யப்பட்டது உண்மையே என்கிறார் பினாங்கு போலீஸ் தலைவர் மஹாஷித்லா: கொரிய பாப் நடன இசைக் கலைஞர் Psy பெரிய நட்சத்திரம் ஆவார். அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் பெரிய…
இண்ட்ராப் அரசியல் கட்சியா அல்லது உரிமைக்காகப் போராடும் இயக்கமா?
உங்கள் கருத்து: ‘இப்ப.... தொகுதி கேட்பீங்க, அப்புறமா அமைச்சர் பதவி கேட்பீங்க’ இடக் கோரிக்கையால் இண்ட்ராப்-பக்காத்தான் பேச்சுகளில் முட்டுப்பாடு. பெயரிலி #47497449: அச்செய்தி உண்மையாக இருந்தால் இண்ட்ராப் செய்வது நியாயமல்ல. அது அதன் செயல்திட்டம் பற்றியும் இந்தியர் உரிமை பற்றியும் பேசுவதைத்தான் கேட்டிருக்கிறோம். இடக் கோரிக்கை பற்றிப் பேசக் கேட்டதில்லை.…
‘நஜிப் தமது ஆலோசகர்களை நீக்க வேண்டும்’
"பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கவர்ச்சிகரமான சுலோகங்களை உருவாக்குவதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்" நஜிப் மோசமான ஆலோசகர்களைக் கொண்ட பலவீனமான தலைவர் என்கிறார் அன்வார் சின்ன அரக்கன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த சில மாதங்களாக தமது தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள மிகவும் முக்கியமான பல பிரச்னைகள்…
‘பிஎன்னுக்கு மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுக்க மாட்டோம்’
உங்கள் கருத்து: ‘எதிர்தரப்பு பலமற்றிருந்ததால் பிஎன் 42 தடவை வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு அரசமைப்பில் 650 திருத்தங்களைச் செய்துள்ளது’. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுப்பதை எதிர்க்கிறார் ஆயர் தெளிந்தநீர்: குறைந்தபட்சம் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன்வழி அரசமைப்பில் அடிக்கடி திருத்தம்…