முதியவரான மகாதீர் தாம் இன்னும் பிரதமர் என நினைத்துக் கொண்டு…

"அவரது வயதில் ஒருவர் திருந்துவதுடன் தமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தாம் தீங்கிழைத்த  மக்களுடன் சமாதானம் செய்து கொண்டு கௌவரமாக வெளியேற வேண்டும்" பிஎன் அடைவு நிலை மோசமாக இருந்தால் நஜிப் பதவி விலக வேண்டியிருக்கும் கைரோஸ்: அந்த முதியவருக்கு இன்னும் ஆதரவாளர்கள் இருப்பதும் அதிகார வர்க்கத்தில்…

நஜிப் முழுத் தவணைக்குப் பணியாற்ற விரும்பியிருந்தால் அதனைச் சொல்லியிருக்க வேண்டும்

'நஜிப் அந்த நோக்கத்தை மட்டும் தெளிவுபடுத்தியிருந்தால் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டை தேர்தல்  விழிப்பு நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது' முழுத் தவணைக் காலத்துக்கு பணியாற்றிய நஜிப்பை கிர் தோயோ பாராட்டுகிறார் கிருஸ்: எப்போது தேர்தல் என்ற ஊகம் நீண்ட காலமாகத் தொடருகின்றது. ஒரே நேரத்தில் கூட்டரசு,…

தண்டா புத்ரா : ஷுஹாய்மி பாபாவின் ஆணவம்

'பொது மக்களுக்குக் காட்டப்படுவதற்கு அந்தத் திரைப்படம் அங்கீகாரம் பெறாததால் அதன் உள்ளடக்கம் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது என அவர் விளக்கமளிக்கிறார்' 'நான் தனிப்பட்ட முறையில் தண்டா புத்ராவைத் திரையிடுவேன்' டெலிஸ்டாய்: ஷுஹாய்மி பாபா, சிறுபான்மை சீன சமூகத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் களங்கத்தை கற்பித்து  இன வெறுப்பைத் தூண்டும்…

மலேசிய வாக்காளர்களை எதிர்கொள்ள நஜிப் மிகவும் அஞ்சுகிறார்

"பிரதமர்  பொதுத் தேர்தல் ஒன்றில் அதிகாரத்தைப் பெற்றதில்லை. அதனால் அதனை எதிர்கொள்ள மிகவும்  அஞ்சுகிறார். அது தான் உண்மை. அதில் கதை விடுவதற்கு ஒன்றுமில்லை" 'நாடாளுமன்றத்தைக் கலைக்க பிஎன் பயப்படவில்லை' கதை வேண்டாம்: வழக்கமாக ஆளும் கட்சி தனக்கு சாதகமான தேதியை (எடுத்துக்காட்டுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும் போது)…

அம்னோவில் சிந்தனைகள் வற்றிவிட்டன, அதனால் அதிகமான செக்ஸ் வீடியோக்கள் வெளி…

"அம்னோவைத் தோற்றுவித்தவர்கள் நல்ல தார்மீக சிந்தனைகளைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று  அந்தக் கட்சியில் தார்மீகம் என்பதே இல்லை. அடாவடித்தனம், இனவாதம், செக்ஸ் வீடியோக்கள்  ஆகியவற்றையே அது நாடுகின்றது" பிகேஆர்: செக்ஸ் வீடியோக்களில் நுருல் இஸ்ஸா, காலித் 'சேர்க்கப்பட்ட' வீடியோக்கள் வெளி வரலாம் புகழேந்தி: அம்னோ மலிவான அரசியல் தந்திரங்களை…

வேதா அவர்களே வாக்குறுதிகள், வாக்குறுதிகள் – அவை தான் உங்களுக்குக்…

"பிஎன் எதுவும் செய்வதற்கு இப்போது நேரமில்லை. பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே   உங்களுக்குப் பெரும்பாலும் வாக்குறுதிகள் மட்டுமே கிடைக்கும்." பிரதமர் இறுதியில் ஹிண்ட்ராப் தலைவர்களைச் சந்திக்கிறார் ஜிஎச்கோக்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் ஹிண்ட்ராப் தலைவர்களும் இன்று சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது நிகழும் இந்தச் சந்திப்பில்…

ஐஜிபி அவர்களே, தியான் சுவா-வைக் கைது செய்ய முடியும் என்றால்…

"கிளந்தானில் சாதாரண ஆசிரியரைப் பிடித்தது போல ஹாரிஸை கைது செய்து குற்றம் சாட்டும் துணிச்சல்  ஐஜிபி-க்கு உள்ளதா ? அல்லது வெவ்வேறு வகையான மக்களுக்கு வெவ்வேறு வகையான நீதியா ? "முன்னாள் சபா முதலமைச்சர் சொன்னது மீது ஐஜிபி வெடித்தார்" பெர்ட் தான்: சுலு சமூக மக்களுக்குச் சொந்தமான…

‘இசி- தேசிய ரீதியிலான மோசடிக்காரர்’

"பிஎன் -னிடம் இப்போது புதிய தந்திரங்கள் ஏதுமில்லை. பணம் மோசடி ஆகிய இரண்டை மட்டுமே அது  இப்போது சார்ந்துள்ளது" 'வாக்காளர் பட்டியலில் உள்ள சிவப்பு, பச்சை நிற அடையாளக் கார்டுகள் பற்றி விசாரணை நடத்துங்கள்" ஸ்டார்ர்: வாக்காளர் பட்டியல் "தில்லுமுல்லு' செய்யப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. என்றாலும் உலகில்…

ஹலோ, வாக்காளர் பட்டியலைத் தூய்மை செய்ய இசி ஆர்சிஐ-க்காக காத்திருக்க…

"நீங்கள் உண்மையாகவும் கௌரவமாகவும் உங்கள் வேலையை செய்தால் ஆர்சிஐ முடிவுகளுக்குக் காத்திருக்க  வேண்டிய தேவை இல்லை" இசி: ஆர்சிஐ நிறைவு பெறுவதற்கு முன்னர் பொதுத் தேர்தல் வந்தால் அது துரதிர்ஷ்டமானது தோலு: தேர்தல் ஆணையத் (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் அவர்களே, சபா ஆர்சிஐ…

‘டாக்டர் மகாதீர், ரோஸ்மா புத்தகத்தைக் கிண்டல் செய்கிறார்’

'அவரது சாதனைகள் என்ன ? அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியா ? ஒலிம்பிக்கில் அவர் தங்கப் பதக்கம்  வென்றாரா ? அவருக்கு முதுகலைஞர் பட்டம் (master's) பட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், அதனால்  என்ன' டாக்டர் மகாதீர்: ரோஸ்மா சுய சரிதை பள்ளிக்கூடங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் கைரோஸ்: பிரதமர் மனைவி ரோஸ்மா…

கறை படிந்த பணம் தூய்மையான சிங்கப்பூருக்கு பொருத்தமாக இல்லை

'தெளிவான ஆதாரங்கள் காட்டப்பட்டும் அந்த அத்தியாயம் தொடருகின்றது. குற்றம் சாட்டப்பட்டவரை யாரும் நீதிக்கு முன் நிறுத்தவில்லை' வரியையும் பங்குதாரர் விதிகளை ஏய்ப்பது எப்படி சரவாக் பாணி மலேசிய இனம்: சந்தேகத்துக்குரிய பணம் பெருமளவில் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு  வைத்திருக்கப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகும். அவற்றில் பெரும்பகுதி…

‘இலவசக் கல்வியால் மலேசியா போண்டியாகிவிடாது’

உங்கள் கருத்து  ‘இலவசக் கல்வி வழங்குவது நல்லதுதான். ஆனால், அதில் ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும்.பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் குறைந்தபட்ச தகுதியாவது கொண்டிருக்க வேண்டும்’ பிடிபிடிஎன்-னைத் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையேல் நாடு நொடித்துப் போகும் என்கிறார் ரபிஸி ஜிஎச்கொக்: பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி சொல்வதில்…

‘இதோ நஜிப்பின் ஏழு பெரிய பாவங்கள்’

"அந்தப் பாவங்கள் மிக மிக நீளமானவை. அதானல் அவற்றைப் புத்தகமாக வெளியிடுவது பற்றி எதிர்த்தரப்பு பரிசீலிக்க வேண்டும். அந்தப் புத்தகம் நிச்சயம் நல்ல விற்பனையாகும்" எதிர்த்தரப்பின் ஏழு பெரிய பாவங்கள் பற்றி நஜிப் கேஎல்: முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதிப்பது பக்காத்தான்  ராக்யாட்டின் ஏழு…

அமெரிக் வெளியிட்ட தகவல்: நஜிப் அவர்களே நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்…

"அந்தத் தகவல் நமது நீதி பரிபாலன முறையை பாதிக்கும். சட்டமும் மக்களும் பகடைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன." 'இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை வரையுமாறு சிசிலுக்கு நஜிப் உத்தரவிட்டார்' கலா: காலஞ்சென்ற தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் வெளியிட்ட இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை (அது, அவரது முதலாவது சத்தியப் பிரமாணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது)…

மிக்க நன்றி பாலா, உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்

"ஏற்றத்தாழ்வான உங்கள் போராட்டம் வீணாகி விட்டதாக சிலர் சொல்லலாம். முடிவு எப்படி இருந்தாலும் சில போராட்டங்களை நடத்தத் தான் வேண்டும்" தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா 53வது வயதில் காலமானார் விஜய்47: தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் இனிமேல் இல்லை. அவரை எந்த இடத்தில் வைப்பது   என்பது பலருக்கு தெரியாமல்…

அம்னோவுக்குச் செலுத்தும் வாக்கு மகாதீருக்குப் போடும் வாக்காகும்

'பிரதமர் நஜிப்பும் அம்னோவும் மகாதீருக்கு கட்டுப்பட்டிருக்கும் வரையில் ஆளும் கட்சியில் எந்த அரசியல் சீர்திருத்தமும் இருக்காது' மூசா ஹித்தாம்: பக்காத்தான் அரசாங்கம் நாட்டை நொடித்துப் போகச் செய்யாது சிகியூ முவார்: நீங்கள் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் இருந்து உங்களை எங்களுக்கு தெரியும். நீங்கள் நியாயமான மனிதர். உங்கள்…

‘ஆகவே, அம்னோவைக் குறை சொல்வதும் இனிமேல் தேச நிந்தனையாகும்’

"அம்னோ எப்போது தேசிய அமைப்பானது? அதற்கு எதிராகச் சொல்வது எப்போது தேச நிந்தனைக்கு இணையானது ? தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு அடையாளம் இல்லாதவன்#19098644: சட்டத்துறைத் தலைவர் உண்மையில் முட்டாள். அவதூறு சொன்னதற்காக  தியான் சுவா மீது நீதிமன்றத்தில் வழக்குப் போட அம்னோவுக்கு எல்லா உரிமையும்…

தண்டா புத்ரா மீதான அமைச்சரவை முடிவை அம்னோ தலைவர்கள் மீறுகின்றனர்

"அமைச்சரவை இந்த நாட்டில் முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட உச்ச அமைப்பாகும். அமைச்சரவை ஒரு முடிவைச் செய்தால் அதனை யாரும் மீறக் கூடாது" பெர்சே, மலேசியாகினி தண்டா புத்ரா திரையீட்டின் போது இழிவுபடுத்தப்பட்டன தோலு: 'தண்டா புத்ரா' திரைப்படம் காட்டப்படுவதை குறைந்த பட்சம் 13வது பொதுத் தேர்தல் முடியும் …

முட்டைகளை எறியத் தெரியும் ஆனால் எழுத்துக் கூட்டத் தெரியாது

"ஊடுருவல்காரர்களை 'பயங்கரவாதிகள்' எனச் சொல்வதற்கு அவர்களுக்கு துணிச்சல் இருக்காது. நமது வீரமிக்க போலீஸ் அதிகாரிகள் கொல்லப்படும் வரையில் அவர்கள் 'சகோதரர்கள்' என அவர்கள் அழைத்தார்கள். பிஎன் ஆதரவுக் கும்பல்கள் பிகேஆர் ஆதரவாளர்கள் மீது முட்டைகளையும் கம்புகளையும் வீசினர் பங்குன்லா மலேசியா: எதிர்ப்பைக் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால்…

உள்துறை அமைச்சர் அவர்களே, அவர்கள் இப்போது பயங்கரவாதிகளா ?

'உண்மையில் பெரிய நேர்மாற்றம்- முஸ்லிம் சகோதரர்கள் என்ற நிலையிலிருந்து பயங்கரவாதிகள் என்ற நிலைக்கு. இப்போது யாரை நம்புவது உள்துறை அமைச்சரையா அல்லது சபா முதலமைச்சரையா ? ஊடுருவல்காரர்கள் பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவதை புத்ராஜெயா ஏற்றுக் கொள்கிறது சின்ன அரக்கன்: லஹாட் டத்து 'ஊடுருவல்காரர்களை' 'பயங்கரவாதிகள்' என அதிகாரப்பூர்வமாக அழைப்பதற்கு…

பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் இப்போது காய நேரம் (injury…

"13வது பொதுத் தேர்தலுக்குக் காத்திருப்பது  காய நேரத்துக்குள் (injury time) சென்று விட்ட காற்பந்து போட்டியைப் போன்றதாகும். ஒவ்வொருவரும் நடுவர் விசிலை ஊதி ஆட்டத்தை நிறைவு செய்வதற்கு அவரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" லிம் கிட் சியாங்: இப்போது மார்ச் 9, நஜிப் தவணைக் காலம் முடிந்து விட்டது ஸ்டார்ர்:…

சபா குளறுபடிக்கு அம்னோவே காரணம்

"இதற்கு எல்லாம் அம்னோ/பிஎன் -னே காரணம். பல ஆண்டுகளாக அவர்கள் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை அவை அனுமதித்தன. அடையாளக் கார்டு திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கின" சபா பூசல் நஜிப்புக்கு சிக்கலை அதிகரித்துள்ளது ஸ்டார்ர்: லஹாட் டத்து ஆயுதமேந்திய ஊடுருவலும் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மலேசிய ஆயுதப் படைகள்…

கவலைப்படவே வேண்டாம், நஜிப் இந்த விஷயத்திலும் மௌனமாகத் தான் இருப்பார்

"அத்தகைய கடுமையான குற்றச்சாட்டு மீது மௌனமாக இருப்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. அது அவருடைய தோற்றத்துக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தி அது தீர்க்க முடியாத அளவுக்குப் போய் விடக் கூடும்" இரண்டாவது குதப்புணர்ச்சி  வழக்கு தொடர்பான சதி எனக் கூறப்படுவதற்கு நஜிப் பதில் அளிக்க வேண்டும் கிம்…