‘சுங்கை சிப்புட்டில் சாமிவேலுவின் மாய வித்தை வேலை செய்யாமல் போகலாம்’

உங்கள் கருத்து : "சாமிவேலு-விடம் மாய வித்தை ஏதுமில்லை; மாய வித்தைக்காரன் என்ற முறையில் பல மில்லியன் ரிங்கிட்டைக் காணாமல் போகச் செய்வதே அவருக்கு உள்ள ஒரே திறமை" சுங்கை சிப்புட்டில் சாமிவேலுவின் 'மாய வித்தை' வேலை செய்யாமல் போகலாம் ராஜா சூலான்: பிரச்சாரத்தின் போது முன்னாள் மஇகா…

‘பக்காத்தானுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கலாம் ஆனால், இடங்கள் கிடைக்காது’

உங்கள் கருத்து : "தேர்தல் மோசடிகள், ரொக்க அன்பளிப்புக்கள், அச்சுறுத்தல் ஆகியவை குறையாத வரையில் அந்த  ஆய்வுகளில் எந்த அர்த்தமும் இல்லை." 43 விழுக்காட்டினர் அன்வாரை ஆதரிக்கின்றனர், நஜிப்புக்கு 39 விழுக்காடு ஜிமினி கிரிக்கெட்: ஆய்வில் சம்பந்தப்பட்ட மலாய்க்காரர்களிடையே நஜிப் பற்றிய மதிப்பீடு 18 புள்ளிகள் குறைந்துள்ளன. அன்வார்…

மகாதீரைப் பொறுத்த வரையில் எப்போதும் ‘அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்’

'உங்களுக்கு நேரம் நன்றாக இல்லை. சீனர்களும் இந்தியர்களும் இப்போது பாஸ் கட்சியையும் பிகேஆர்  கட்சியையும் ஆதரிக்கத் தொடங்கியிருப்பதும் மலாய்க்காரர்கள் டிஏபி-யை ஆதரிக்கத் தயாராக இருப்பதும் தான்  உண்மை நிலை.' டாக்டர் மகாதீர்: தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்க்காசா வேட்பாளர்கள் 'எங்களுக்காக செயல்படுகின்றனர்' மஹாஷித்லா: ஆகவே இப்போது யார் எஜமானர் ? முன்னாள்…

மகாதீர் அவர்களே, உங்கள் நேரம் வந்தது இப்போது போய் விட்டது

'இந்த நாட்டில் செய்யப்பட்ட எல்லாத் தவறுகளையும் சரி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. நீங்கள்  ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என நாங்கள் பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம். மலேசியாவை மீண்டும்  மகத்தான நாடாக மாற்ற எங்களை அனுமதியுங்கள்' டாக்டர் மகாதீர்: பக்காத்தான் ஆட்சி நாட்டை 'தோல்வி அடைந்த இஸ்லாமிய…

‘புத்ராஜெயாவிலிருந்து பிஎன்-னை துரத்துவதற்கு ஒரு 58 பில்லியன் ரிங்கிட்தான் காரணம்’

உங்கள் கருத்து : 'அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தும் இந்த கிறுக்குத்தனம் நிற்க  வேண்டும், வாக்காளர்கள் மட்டுமே நஜிப்பை நிறுத்த முடியும்' ஆதரவை வாங்குவது- நஜிப்பின் 13வது பொதுத் தேர்தல் 'வர்த்தக மயம்' கிம் குவேக்: தேர்தலை இலக்காகக் கொண்டு நஜிப் செய்து வரும்…

‘ஒளிவுமறைவு வேண்டாம், இண்ட்ராப்-பிஎன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக வெளியிடுவீர்’

உங்கள் கருத்து : ‘கணேசன் அவர்களே, இந்தப் எம்ஓயு-வால் (புரிந்துணர்வு ஒப்பந்தம்) நன்மையா, இல்லையா என்ற விவாதத்துக்கு முடிவு கட்டுவோம். எம்ஓயுவை முழுமையாக வெளியிடுங்கள். நாங்களே படித்துத் தெரிந்துகொள்கிறோம்’ கேள்வி-பதில்: இண்ட்ராபின் அண்மைய நிலவரங்கள் குட்டிஜாம்பவான்: தனது செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதற்காக பக்காத்தானுடன் 24 சந்திப்புகளை நடத்தியதாக இண்ட்ர்பாப்…

‘அம்னோ, பெர்க்காசா ஆளுமையின் கீழ் இருப்பது உறுதியாகியுள்ளது’

உங்கள் கருத்து : "என் நினைவுக்கு எட்டிய வரை தேர்வு செய்யப்பட்ட பிஎன் வேட்பாளர் ஒருவர் நியமன நாளன்று வேட்பு  மனுவைத் தாக்கல் செய்யாதது இதுவே முதன் முறை" பாசிர் மாஸில் பிஎன் விலகிக் கொண்டது, இப்ராஹிம் அலி நேரடிப் போட்டியில் பெர்ட் தான்: இப்ராஹிம் அலியை முன்னாள்…

ஏவுகணை (ராக்கெட்) சந்திரனை எட்டி விட்டது

"அந்த ஆர்ஒஎஸ் நடவடிக்கைகள் பக்காத்தான் பிணைப்புக்களையே மேலும் வலுப்படுத்தும். இன்னும் முடிவு  செய்யாதவர்கள் அம்னோ/பிஎன் எந்த அளவுக்கு மோசமாக நடந்து கொள்ளும் என்பதை உணருவர்" ஆர்ஒஎஸ் கடிதம் லிம் கிட் சியாங்-கை கண்ணீர் சிந்த வைத்தது. வேட்டைக்காரன்: பாஸ் குடையின் கீழ் டிஏபி போட்டியிடுவது உண்மையில் மோசமான விஷயமல்ல.…

வேதா அவர்களே இப்போது யார் ‘மண்டோர்’ ?

வேதா அவர்களே இந்தியர்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் முட்டாள்கள் அல்ல. உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் கீழறுப்புச் செய்ய சுல்கிப்லி நூர்டின் போன்ற வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நஜிப்  கெட்டிக்காரர். பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் திரும்பச் செய்யுங்கள் என வேதா இந்தியர்களிடம்   சொல்கிறார் சின்ன அரக்கன்: மலேசிய…

‘அம்னோ கேலாங் பாத்தாவை இன போர்க்களமாக மாற்றுகிறது’

"சீனப் பெண்களை விலைமாதர்கள் என்றும் இந்தியர்களைப் பிச்சைக்காரர்கள் என்றும் வருணித்தது எந்தக் கட்சி  என்பதையும் முஹைடின் மலேசியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்" 'இனவத' டிஏபி-யை நிராகரிக்குமாறு முஹைடின் கேலாங் பாத்தா வாக்காளர்களிடம் சொல்கிறார் அல்பர்ட்தான்98: அந்த மனிதர் (அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின்) சொல்வதை நீங்கள்  நம்புகின்றீர்களா ?…

டாக்டர் மகாதீர் லிம்-முக்கு எதிராக தமது உண்மை நிறத்தைக் காட்டுகிறார்

உங்கள் கருத்து : "இந்த நாட்டைத் தாங்கள் தொடர்ந்து ஆளும் பொருட்டு மலேசியர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதைக்  காண அம்னோவுடன் மகாதீரும் மிகவும் மகிழ்ச்சி அடைவர்" மன்னிப்புக் கேளுங்கள் இல்லை என்றால் வழக்கு தொடுக்கப்படும் என கிட் சியாங் மகாதீரிடம் சொல்கிறார் அபாசலோம்: டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே,…

செக்ஸ் வீடியோ கறை படிந்த பிஎன் பிரச்சாரத்தின் தொடக்கம்

"அது உண்மையாக இருந்தாலும் எந்தத் தாக்கமும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் பல முறை  அந்தத் 'தந்திரத்தை' பயன்படுத்தி விட்டார்கள்" இன்னொரு செக்ஸ் வீடியோ இந்த முறை ஒரு பாஸ் தலைவர் எனக் கூறப்பட்டது அடையாளம் இல்லாதவன்#36465711: அம்னோவுக்கு எதுவும் விளங்கவே இல்லை. அது தொடர்ந்து செக்ஸ்  வீடியோக்களை…

“நமது நேரம் வந்து விட்டது, மே 5ல் வரலாறு படைப்போம்”

உங்கள் கருத்து : 'ஊழல், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது, வெறித்தனம், சட்ட நிலை பின்பற்றப்படாதது  ஆகியவற்றை இந்த நாட்டிலிருந்து விரட்டும் நாள் அதுவாகும்' '13-வது பொதுத் தேர்தல் வேட்பாளர் நியமனம் ஏப்ரல் 20, தேர்தல் மே 5' சின்ன அரக்கன்: மலேசியர்கள் பெருமை கொள்ளக் கூடிய எடுத்துக்காட்டுத் தலைமைத்துவத்தில்…

‘பராமரிப்பு அரசாங்கம் மீது ராயிஸ் சொல்வது, ஆத்திரத்தை மூட்டுகிறது’

உங்கள் கருத்து : 'பொது நிதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதை நீங்கள் எப்படிப் பார்த்தாலும் எப்படி கதை திரித்தாலும் பொது  நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தியது தான்.' ராயிஸ்: அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்துவது சரியானதே பெய்ன்ர்ஸ்: தேர்தல் நோக்கத்திற்காக அரசாங்க எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திய தார்மீக ரீதியில் பொருத்தமற்ற ஒரு நடவடிக்கையை…

வாக்குப் பெட்டி மூலம் அந்த ‘குண்டர்களை’ வாக்காளர்கள் நொறுக்க வேண்டும்

உங்கள் கருத்து : 'வேலையுடன் தொடர்பு இல்லாத நோக்கங்களுக்கு தகவல் துறை வாகனங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எப்படி   அந்தத் துறையின் தலைமை இயக்குநர் அனுமதித்தார் ?' பிஎன் பத்து நடவடிக்கை மய்யத் திறப்பு விழாவில் தகவல் துறை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன கூனிங்: அது பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் ரசாக்-காக…

‘பிஎன் சொன்னால் பாராட்டு, டிஏபி சொன்னால் பொல்லாப்பு’

உங்கள் கருத்து : ‘பக்காத்தான், இண்ட்ராபின் செயல்திட்டத்தில் உள்ளதை எடுத்துக்கொண்டால் அது கருத்தைத் திருடிக்கொண்டது என்பார்கள். அதையே பிஎன் செய்தால் இணைத்துக்கொண்டது என்பார்கள்’ பிஎன் எங்கள் கோரிக்கைகள் சிலவற்றைத் தத்தெடுத்துக்கொண்டது என்கிறது இண்ட்ராப் குய்கோன்போண்ட்: இண்ட்ராப் அதன் கோரிக்கைகளை பிஎன் “பரிசீலிப்பதாக”க் கூறியதும் மகிழ்ச்சி அடைவதும் அதே வேளை…

24 மில்லியன் ரிங்கிட் வைர மோதிர தொடர்கதை: கற்பனையைக் காட்டிலும்…

"அது ஜேக்கப் அண்ட் கோ-வுக்கு வியாபாரம். ஆனால் அது விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வமும்  அவற்றைப் பொதுச் செலவில் பயன்படுத்தும் ஆர்வமும் கொண்ட பிரமுகர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகும்' 24 மில்லியன் ரிங்கிட் வைர மோதிரம் ரோஸ்மாவுக்காக அல்ல என்கிறார் அமெரிக்க நகை வியாபாரி பெர்ட் தான்: அந்த விவகாரம்…

இந்தியர்களுக்கு உதவுவதாக வாக்குறுதி அளிப்பது ‘திருட்டு’ அல்ல

உங்கள் கருத்து : 'இந்தியர்களுடைய இன்னல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த ஹிண்ட்ராப்புக்கு பாராட்டுக்கள். ஆனால்  அந்த யோசனையை யார் முதலில் தெரிவித்தார்கள் என்பது மீது விவாதம் நடத்த வருமாறு நீங்கள் அழைப்பு  விடுப்பது உங்களுடைய உண்மை நிலையைச் சந்தேகிக்க வைக்கிறது" இந்தியர்களுடைய இன்னல்கள் மீது விவாதம் நடத்த வருமாறு…

மலேசியர்கள் கறை படிந்த இசி-யுடன்(தேர்தல் ஆணையம்) தேர்தலுக்குச் செல்கின்றனர்

பிஎன் -னுக்குச் சாதகமாக சந்தேகமான வாக்காளர்களை தேர்தல் வாக்காளர் பட்டியலில் அம்னோவும் இசி-யும்  இணைத்துள்ள  பெரிய மோசடிக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும் ? வாக்காளர் பட்டியலில் சந்தேகமான வாக்காளர்கள் இருப்பதை சிலாங்கூர் இசி தலைவர் ஒப்பினார் வீரா: சந்தேகமான 'பல' வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை சிலாங்கூர் இசி…

சுல்கிப்லி மன்னிப்பு கேட்டார்: அது ஏற்றுக் கொள்ளப்படலாம் ஆனால் மறக்க…

உங்கள் கருத்து : 'ஒருவருடைய வழக்குரைஞராக இருப்பதற்கும் முட்டாள்தனத்துக்கும் தொடர்பு இருப்பதை என்னால் உணர  முடியவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்குரைஞர் முட்டாளாக இருந்தால் அவர் இன்றும்  முட்டாளாகத் தான் இருப்பார்' சுல்கிப்லி இந்திய சமூகத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் தோலு: எவ்வளவு சுலபம் ! பல…

கேலாங் பாத்தா பிரகடனம் எல்லா இந்தியர்களுக்கும் மகிழ்ச்சி தரவில்லை

உங்கள் கருத்து : ‘என்னைக் கேட்டால், டிஏபி-இன் வாக்குறுதிகளை ஏற்போம். அவர்கள் திருப்தி அளிக்கும் வகையில் நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்’ இந்தியர்களுக்கான டிஏபி-இன் 14-அம்சத் திட்டம் ஜெரார்ட் லூர்துசாமி: டிஏபி-இன் இந்த 14-அம்சத் திட்டத்துக்கு இணையான திட்டத்தை அம்னோ/பிஎன்னால் கொண்டு வர முடியுமா? இதை முன்பே அறிவித்திருக்க வேண்டும்…

உண்ணா விரதம் முடிந்தது, ஹிண்ட்ராப்புக்கு எந்த மாற்றமும் இல்லை!

உங்கள் கருத்து : 'வேதமூர்த்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த உண்ணா விரதம் அவருடைய ஆரோக்கியதைப் பாதித்திருக்காது என நான் நம்புகிறேன். ஹிண்ட்ராப் பக்காத்தானுடன் நல்ல   எண்ணத்துடன் மீண்டும் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்' "வேதமூர்த்தி மயங்கி விழுந்தார் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்" சின்ன…

13வது பொதுத் தேர்தலில் குழப்பமா ? அம்னோ குண்டர்கள் பற்றி…

"பஸ்களில் கொண்டு வரப்படும் 'திடீர்' அடையாளக் கார்டுகளை வைத்திருக்கின்றவர்கள் எத்தகைய  இடையூறுமின்றி வாக்களிப்பதற்கு ஹிஷாமுடின் அடித்தளம் போடுகிறாரா ?" 13வது பொதுத் தேர்தலில் குழப்பத்தை விளைவிக்கும் முயற்சிகள் குறித்து போலீஸ் விசாரிக்கும் பெர்ட் தான்: எதிர்த்தரப்பு 13வது பொதுத் தேர்தலின் போது குழப்பத்தை ஏற்படுத்த முயலும் எனத் தெரிவதாக…