பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
‘முஹைடின் அவர்களே, அப்படி என்றால் சீனர்கள் வரிகளைச் செலுத்த வேண்டாம்’
உங்கள் கருத்து : "அவர் சொல்லும் நியாயத்தையே எடுத்துக் கொள்வோம். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் வரிகளைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அவர் வரிகளை வசூலிக்க விரும்பினால் அவர் சேவைகளை வழங்குவது சட்டப்பூர்வமானதாகும்." லிம் குவான் எங்: பக்காத்தான் எல்லா வாக்காளர்களையும் நியாயமாக நடத்துகின்றது. பிஎன் -னும் ஏன் அவ்வாறு…
தேர்தல்ஆணையம் – இருவருடைய ஆணவம்
"நம் நாட்டு அரசாங்க ஊழியர்கள், தங்களுக்குச் சம்பளம் கொடுப்பது மக்களே, அன்றைய அரசாங்கம் அல்ல என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை ?" வான் அகமட்: நான் என் வேலையைச் செய்துள்ளேன் எதற்காக விலக வேண்டும்? பால் வாரென்: தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் (EC) வான் அகமட் வான் ஒமார் அவர்களே,…
‘தேர்தல் ஆணையம் செய்த வேலையை ஏய்ப்பு எனச் சொல்வது மிக…
உங்கள் கருத்து : "20 விழுக்காடு வாக்காளர்களைக் கொண்டு பிஎன் 112 இடங்களை வென்றிருக்குமானால் அவர்கள் அதனை 'முதலில் கம்பத்தைத் தொடுகின்றவர்' என எப்படி அழைத்தாலும் அது ஜனநாயகமல்ல. அது குற்றமாகும்" பிஎன் கடந்த தேர்தலில் சிறிய தொகுதிகளிலேயே பெரும்பாலும் வெற்றி பெற்றது முஷிரோ: ஆகவே மொத்த வாக்குகளில்…
‘உதயாவைத் தண்டித்து மற்றவர்களை மன்னித்தது ஏன்?’
உங்கள் கருத்து : ‘உதயா, இண்ட்ராப்-பின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் புரவுனுக்கு அனுப்பட்ட கடிதத்தில் கையொப்பம் இட்டிருந்தார். இண்ட்ராப் தலைமைத்துவத்தின் ஒப்புதலுடன்தான் அவர் அதைச் செய்தார்’ அண்ணனை விடுவித்திருக்க வேண்டும் என்கிறார் வேதா பிஆர்: சில நாள்களுக்கு முன்பு, பிரிட்டிஷ் நீதிமன்றம், காலனித்துவ…
இரண்டு சகோதரர்கள், ஒரே போராட்டம், வெவ்வேறான தலைவிதிகள்!
உங்கள் கருத்து : "பிரதமர் நஜிப் அந்த இரு சகோதரர்களையும் கட்டுக்குள் வைத்து விட்டதாகவே தோன்றுகின்றது. ஒருவர் சிறைச்சாலையில், இன்னொருவர் அவரது அலுவலகத்தில்" "உதயா எதிர்வாதம் செய்ய மறுத்தார்" ஹோல்டன்: ஹிண்ட்ராப்பைத் தோற்றுவித்த பி உதயகுமார் 2007ம் ஆண்டு நாட்டின் மனச் சாட்சியை தட்டி எழுப்பினார். அவரைத் தொடர்ந்து…
‘தண்டா புத்ரா திரையீடு நஜிப் பாணி சமரசம்’
உங்கள் கருத்து : "13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது தேச நிந்தனைப் பழி சுமத்தப்பட்ட பின்னர் தேச நிந்தனைக்குரிய அந்தத் திரைப்படம் திரையிடப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது" தண்டா புத்ரா ஆகஸ்ட் 29ல் திரையிடப்படும் ஹாங் பாயூப்: 'தண்டா புத்ரா' பொது மக்கள் காண…
போலீஸ் தடுப்புக் காவல் மரண தண்டனையைப் போன்றது
ஸாஹிட் ஹமிடி உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் பல துயரமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கொள்கைகளிலும் சீரான நடைமுறைகளிலும் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன கருணாநிதி கடந்த 11 நாட்களில் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த மூன்றாவது நபர் சின்ன அரக்கன்: உண்மையில் வெறுப்பை அளிக்கிறது. இந்த நாட்டில் இந்தியர்களுடைய உயிர்கள்…
‘அலியாஸ் அவர்களே தயவு செய்து பாஸ்போர்ட் சட்டத்தைப் படியுங்கள்’
உங்கள் கருத்து : 'அகோங்/அல்லது மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுகின்றவர்களுக்கு மட்டுமே தேச நிந்தனைச் சட்டம் பொருந்தும்' வெளிநாடுகளில் 'நாட்டின் தோற்றத்துக்கு' களங்கம் விளைவிக்கின்றவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர். சோபிமோர்: முதலாவதாக வெளிநாடுகளில் பேரணிகளில் கலந்து கொண்டதற்காக மலேசிய பிரஜை ஒருவருடைய பாஸ்போர்ட்டை குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர்…
“உண்மை கசக்கிறது. அதனால் மலேசியாகினியைத் தடை செய்யுங்கள்”
"சுல்கர்னெயின் அறிக்கை மலேசிய இளம் பத்திரிக்கையாளர் மன்றத்தின் (KWMM) நிலைக்களன்களாக இருக்க வேண்டிய இதழியல் துறையையும் சுதந்திரமான ஊடக முறையையும் கேலிக் கூத்தாக்கியுள்ளது." "மலேசியாகினியை தடை செய்யுங்கள் அல்லது அதற்கு கட்டுப்பாடுகளை விதியுங்கள்" இனி என்ன ?: மலேசியாகினி செய்திகளை வெளியிடுவதில் பாகுபாடு காட்டுவதாகவும் அதனால் நாட்டின் நிலைத்தன்மையை…
இசி, பேசுவதற்கு நேரமில்லை, நீதிமன்றத்தில் சந்திப்போம்
உங்கள் கருத்து: ‘சமசரத்துக்கு இடமில்லை. இசி தலைவர்கள் போகத்தான் வேண்டும். அவர்களுடன் பேச்சு நடத்துவதில் பயனில்லை. அதுதான் பேச வேண்டியதையெல்லாம் தேர்தலுக்குமுன்பே பேசி விட்டோமே’ தேர்தல் மோசடி என்று கூறப்படுவதன் தொடர்பில் ரபிஸியைச் சந்திக்க இசி தயார் நியாயவான்: தேர்தல் ஆணையம் (இசி) உண்மையிலேயே பிகேஆர் வியூக இயக்குனர்…
‘பேச்சு நன்று, ஆனால் அது செவிட்டு காதில் ஊதிய சங்குதான்’
உங்கள் கருத்து : ‘நேர்மைக்குறைவுதான் பிஎன்/அம்னோவை மக்கள் நிராகரிக்க முக்கிய காரணம். ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களே, அதை என்னவென்பது.....’ நேர்மைக்குறைவால் பிஎன் ஆதரவு சரிகிறது கலா: அம்னோ தலைமையிலான பிஎன் ஆட்சி நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது என்பதைத்தான் பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் நயமாக…
‘வென்றவர் மனம் புழுங்குகிறார்; தோற்றவர் மனம் மகிழ்கிறார்’
உங்கள் கருத்து : ‘பக்காத்தானின் தேர்தலுக்குப் பிந்திய பேரணிகளில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. ஆனால், பிஎன்னோ மனக்கசப்பைக் காட்டுகிறது, தன்னை ஆதரிக்காதவர்களைப் பழிக்குப் பழி வாங்கப்போவதாக மிரட்டுகிறது’. போலீஸ் எச்சரிக்கையை மீறி 60,000 பேர் பேரணியில் திரண்டனர் மொஹிகன்: பலே பக்காத்தான். ஜனநாயக வழியில் அமைதியான பேரணிகள் மூலமாக…
‘நாடற்ற இந்தியர் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு கையெழுத்து போதும்’
உங்கள் கருத்து : "நாடற்ற இந்தியர் பிரச்னையை 100 நாட்களில் தீர்ப்பதாக பக்காத்தான் வாக்குறுதி அளித்தது. அந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா ?" நாடற்ற மக்கள் விவகாரத்துக்கு 5 ஆண்டுகளில் தீர்வு காண வேதா நம்பிக்கை சின்ன அரக்கன்: சர்ச்சைக்குரிய ஹிண்ட்ராப் தலைவரும் இப்போது பிரதமர்…
‘மற்ற நாடுகளில் புதிய வீடுகளைத் தேடுமாறு புதிய உள்துறை அமைச்சர்…
உங்கள் கருத்து : "மற்ற நாடுகளில் புதிய வீட்டைத் தேடுமாறு மலேசியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் கேட்டுக் கொள்வது தான் உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஸாஹிட்டின் முதலாவது பணியாகும்" 13வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி அடையாதவர்கள் வேற்று நாடுகளில் குடியேறலாம் என ஸாஹிட் சொல்கிறார். ஸ்டார்ர்: மே 5…
‘உருமாற்றம் என்றால் ஏன் ஜிஹாட் என்ற சொல்லைப் பயன்படுத்தினீர்கள்?’
உங்கள் கருத்து : 'எச்சிலைத் துப்பிய பின்னர் அதனை மீட்க முடியுமா ? இது போன்ற அபத்தங்களை நாங்கள் பல முறை அடிக்கடி செவிமடுத்துள்ளோம்' "நான் உருமாற்றத்தை விரும்புகிறேன். போரை அல்ல" என முன்னாள் நீதிபதி விளக்கம் அபாசிர்: முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமட் நூர் அப்துல்லா…
வேதமூர்த்தி (Way-togo-moorthy) உங்கள் மாயா ஜாலம் வேலை செய்துள்ளது
உங்கள் கருத்து : "வேதா- துறைப் பொறுப்பு இல்லாத அமைச்சர். அதுவும் பின்கதவு வழியாக. அவர் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்" புதிய அமைச்சரவை: வேதா, கைரி, பால் லோ நியமனம்; மசீச இடம் பெறவில்லை போலிகால்50: என்ன ? ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி துணை…
தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றச் சொல்வது தேச நிந்தனை இல்லையா ?
உங்கள் கருத்து : "போலீஸ் தாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை மெய்பிக்க வேண்டும். மலேசியர்களுக்கு நீங்கள் நியாயமானவர்கள் என்பதை உணர்த்துவதற்கு அது உதவும்" முனைவர்: ஐக்கியத்துக்காக தாய்மொழிப் பள்ளிகளை அகற்றுங்கள் கிள்ளான்வாசி: அந்த Universiti Teknologi Mara (UiTM) இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் எல்லா மாணவர்களுக்கும்…
‘அம்னோ தீவிரவாதிகள் கட்டுப்பாடு இல்லாமல் பேசுகின்றனர் ஆனால் சமரசம் நஜிப்…
உங்கள் கருத்து : "அந்த முன்னாள் நீதிபதி விடுத்த அறிக்கை மீது பிரதமர் தமது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன் அந்த மனிதர் அம்னோ ஒழுங்கு நடவடிக்கை வாரியத்திலும் அங்கம் பெற்றுள்ளார்" "துரோகத்திற்கு" பதிலடி கொடுக்கப்படும் என முன்னாள் நீதிபதி சீனர்களை எச்சரிக்கிறார் 2 டிம் 1:7: மக்களில்…
பிஎன் இழப்புக்கு அம்னோ மீது மட்டுமே பழி போட வேண்டும்
உங்கள் கருத்து : "பிஎன் இழப்புக்கு ஊழல், இனவாதம், அநியாயம் ஆகியவை முக்கியக் காரணம் என்பதை அம்னோ ஒப்புக் கொள்வதற்காக நான் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்" ராயிஸ்: பிஎன் இழப்புக்கு மசீச-வும் கெராக்கானும் பகுதி காரணம் கமலப்பன்ஸ்: மசீச, கெராக்கான், மஇகா ஆகியவற்றின் அடைவு நிலை மோசமானதற்கு அம்னோ…
கறுப்பு புதன் கிழமை கூட்டம் மக்கள் வெற்றி பெற்றதைக் காட்டுகின்றது
உங்கள் கருத்து : 'நான் அங்கு இருந்தேன். பிஎன் மீதும் அதன் இனவாதப் போக்கு மீதும் வெறுப்புணர்வு அங்கு நிலவியது. காலம் மாறுகின்றது' 13வது பொதுத் தேர்தலுக்குப் பிந்திய கூட்டத்தில் 120,000 பேர் ஒடின்: அந்தப் பேரணியை நடத்துவதற்கான முடிவு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக நல்ல ஏற்பாடுகளைச்…
மகாதீர் தாக்குதலை தொடங்கி விட்டார்
'மகாதீர் நஜிப் மீது முதல் ஏவுகணையை எறிந்து விட்டார். நஜிப் விழும் வரை அடுத்தடுத்து ஏவுகணைகள் வீசப்படும். அடுத்து முஹைடின் மேலே போவார்' டாக்டர் மகாதீர்: நஜிப் பாக் லா-வைக் காட்டிலும் மோசமாகச் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. பெர்ட் தான்: அம்னோவில் குதிரை வியாபாரம் தொடங்கி விட்டது.…
‘பாதிக்கும் மேற்பட்ட மலேசியர்கள் பிஎன்-னை நிராகரித்துள்ளனர்’
உங்கள் கருத்து : "நகர்ப்புற-கிராமப்புற பிளவு தெளிவாகத் தெரிகிறது. நகரங்களில் வசிக்கும் எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை பக்காத்தான் பெற்றுள்ளது. அதே வேளையில் பிஎன் கிராமப்புறங்களில் உள்ள எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை வென்றுள்ளது. பிஎன் புத்ராஜெயாவை தக்க வைத்துக் கொண்டது அடையாளம்…
‘பெரும் எண்ணிக்கையில் வாக்களிப்பதே சட்ட விரோத வாக்காளர்கள் ஏற்படுத்தும் பாதிப்பைக்…
உங்கள் கருத்து : "இசி அம்னோவுக்காக வேலை செய்கிறது என்பது நிச்சயம். இல்லை என்றால் இவ்வளவு தில்லுமுல்லுகள் எப்படி நடக்க முடியும் ? அடையாளக் கார்டு திட்டமும் எப்படி நிறைவேற்றப்பட முடியும் ?" பிகேஆர்: சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை விமானத்தில் கொண்டு வருவதில் பிரதமர் அலுவலகம் சம்பந்தப்பட்டுள்ளது பெர்ட்தான்: எல்லாம்…