புல்வாமா: “காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”…

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தாக்குதலை தவிர்க்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், விரிவான பதிலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் 10 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை…

மக்களுக்காக போராடியவருக்கு பேச யாருமில்லை.. மாயமான முகிலன்.. அமைதி காக்கும்…

சென்னை: கடந்த 6 நாட்களாக காணாமல் போய் இருக்கும் சமூக போராளி முகிலனுக்காக இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று யாரும் இதுவரை அழுத்தமாக குரல் கொடுக்கவில்லை. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன்…

இந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோமா?: இம்ரான்…

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சொல்லும் இந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோமா? என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு…

மோடியின் தேர்தல் பலிகடா 44 ராணுவம்… கெஞ்சும் அரசியல் வாதிகள்..…

வரும் ஏப்பிரல் மாதம் இந்திய நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற உள்ள நிலையில். மோடியின் ஆதரவு குன்றி அவரது கட்சியும் செல்வாக்கை இழந்த நிலை காணப்பட்டது. பல மாநில தலைவர்கள் மோடிக்கு எதிராக போர் கொடி பிடித்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தற்போது மோடியைப் பார்த்து கெஞ்சுகிறார்கள். பாக்கிஸ்தான் மீது…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழக அரசின் முடிவை மீறி வேதாந்தா நிறுவனம்…

காஷ்மீர்: புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜம்மு – காஷ்மீர் மாநிலம்…

இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில், இந்தியக் காவல் படையினர் மீது வியாழனன்று நடந்த தாக்குதலில் 40க்கும் மேலான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டபின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மத ரீதியான பதற்றம் நிலவுகிறது. ஜம்மு பகுதியில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையிலான செயல்களும், அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்துவதும்…

காஷ்மீர் நிர்வாகம் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரிவினைவாத தலைவர்கள் ஐந்து பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. பிரிவினைவாத தலைவர்களான மிர்வாஸ் உமர் ஃபரூக், அப்துல் கனி பட், பிலால் லோன், ஹஷிம் குரேஷி, மற்றும் ஷபிர் ஷா ஆகியோருக்கான பாதுகாப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதில்…

புல்வாமா தாக்குதலுக்கு கடும் விளைவை சந்திக்க நேரிடும்- பயங்கரவாதிகளுக்கு மோடி…

புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி பாதுகாப்பு படை வீரர்களை கொன்றதற்கு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் வழியாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பொதுமக்களின் வாகனங்களுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 78 வாகனங்களில்…

புல்வாமா தாக்குதல்: ‘பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவோம்’ – இந்தியா உறுதி

ஜம்மு-காஷ்மீரில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் உயிரிழக்க காரணமாக அமைந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக இந்தியா கூறியுள்ளது. இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்த தேவையான ராஜீய ரீதியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என மூத்த…

காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறிச்செயல்.. வெடிகுண்டுத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள்…

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் 350 கிலோ வெடி மருந்து நிரப்பிய காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற கான்வாய் பஸ்…

இந்தியா ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்.. 12…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் தனது காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற கான்வாய் பஸ் மீது மோதச் செய்து…

போலிச் செய்திகளுக்கு எதிராக ஃபேஸ்புக்

போலிச் செய்திகளை எதிர்கொள்வதற்காக இந்தியாவில் உண்மை பரிசோதிக்கும் குழுவை விரிவாக்க போவதாக கூறி உள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இந்தியாவில் அரசியல் சார்ந்த விளம்பரங்களுக்கு கடுமையான விதிகளை அண்மையில் அறிவித்தது ஃபேஸ்புக் நிறுவனம். இதனை அடுத்து இவ்வாறான அறிவிப்பு வந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்…

மது இல்லாத இந்தியா: நிதீஷ் குமார் விருப்பம்

பாட்னா : பீகார் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது போன்று, நாடு முழுவதற்கும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, மது இல்லாத இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார். பீகார் சட்டசபை வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நிதீஷ் குமார் கூறியதாவது: உத்தரபிரதேசம் மற்றும் உத்திரகண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து…

கள்ளச்சாராயம் : உ.பி., உத்திரகாண்டில் பலி 72 ஆக உயர்வு

லக்னோ : கள்ளச்சாராயம் குடித்ததால் உ.பி., மற்றும் உத்திரகாண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு உ.பி.,யின் சகரன்பூர் மாவட்டத்தில் 36 பேரும், கிழக்கு உபி.,யின் குஷிநகரில் 8 பேரும், உத்திரகாண்டில் 28 பேரும் கள்ளச்சாராயம் குடித்ததன் காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 25…

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம்

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்தனர். கடந்த 7- ந் தேதி பைபர் படகில் நாகையில் இருந்து புறப்பட்ட அவர்கள் கோடியக்கரை கடற்கரையிலிருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு…

நாட்டை காப்பாற்றும் வரை தர்ணா தொடரும்: மேற்கு வங்க முதல்வர்…

கொல்கத்தாவில் பாஜக அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "நாட்டை காப்பாற்றும் வரை தனது தர்ணா தொடரும்" என தெரிவித்துள்ளார். சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க…

கோவிலில் ரூ.10 கோடி மதிப்பிலான 3 தங்க வைடூரிய கிரீடம்…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவிந்தராஜூலு பெருமாள் கோவிலில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்க வைடூரிய கிரீடம் நகைகள் கொள்ளை போனது குறித்து கோவில் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி ரெயில் நிலையம் அருகே திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவிந்தராஜூலு பெருமாள் கோவில் உள்ளது. கிருஷ்ணதேவராயர் காலத்தில்…

அமெரிக்காவில் கைதான 129 மாணவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை

அமெரிக்காவில் சமீபத்தில் விசா மோசடி செய்து படிக்க வந்ததாகக் கூறி 129 இந்திய மாணவர்கள் கைது செய்யப் பட்டிருந்தனர். தற்போது இவ்விவகாரத்தில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. 2017 ஆமாண்டு அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் படிப்பதற்காக மட்டும் 249 763 இந்திய மாணவர்களும், 481…

தெலுங்கானா : தொலைந்த 24 ஆயிரம் குழந்தைகள் மீட்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், 'ஆப்பரேஷன் முஸ்கான்' எனப்படும், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், 24 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் வகையில், 'ஆப்பரேஷன் முஸ்கான்' எனப்படும்,…

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 78 ஆவது இடம்

உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் கடந்த வருடம் 81 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்த வருடம் 78 ஆவது இடத்துக்கு வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இப்பட்டியலைத் தயாரிக்கும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு உலகம் முழுதும் இருந்து ஊழல் அதிகமுள்ள 180 நாடுகளின் பட்டியலை…

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத வன்முறை: அமெரிக்க உளவு அமைப்பு…

இந்திய மக்களவை தேர்தலின்போது, பிரதமர் மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்ந்து ஹிந்து தேசியவாத கருத்துகளை வலியுறுத்தினால் வகுப்புவாத வன்முறைகளுக்கான சாத்தியம் அதிகம் என்று அமெரிக்க உளவு அமைப்பு எச்சரித்துள்ளது. உலகளாவிய அச்சுறுத்தல்களின் மதிப்பீடு தொடர்பாக, அமெரிக்க உளவு அமைப்பான தேசிய உளவுப் பிரிவின் இயக்குநர்…

திராவிடத்திற்கு செருப்படி கொடுத்த வீரத் தமிழிச்சி இவதான்!

இது தமிழர் மண், தமிழே இங்கு மொழி, தமிழ்த்தேசியமே எங்கள் அரசியல், தமிழர்கள் என்பதுவே எங்களின் அடையாளம். இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் வெளியேறுங்கள் என தெரிவித்துள்ளார் கவிஞர் தாமரை. நெடுநாட்களாக திரைப்படத்துறையில் பாடல்களுக்காக பெண்ணிய உணர்வுகளையும் ஆண் கவிஞர்களே எழுதிவந்த சூழலில், ஆபாசம் – அயல்மொழி கலப்பின்றி பெண்ணிய…

அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த மரியாதை!

வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலைனாவில் இவ்வாண்டு ஜனவரி மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதம்' என்று அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலைனா மாகாணத்தில் கணிசமாக தமிழர்கள் வசிக்கிறார்கள். அம்மாகாண வளர்ச்சிக்கு தமிழர்கள் பங்களிப்பும் அதிகம் உள்ளது. இந்த நிலையில்தான், தைப் பொங்கலை கொண்டாடும் ஜனவரி…