தலை குனிந்து வெட்கப்படு!
இசைப்பிரியா படுகொலை
உலகத் தமிழர்களுக்கு
நேர்ந்த அவமானம்..
வெறிநாய் ஆட்சியால்
வன்முறைக்கு ஆளானது
கயவர்களால் கற்பழிக்கப்பட்டது
படுகொலை செய்யப்பட்டது
இசைப்பிரியா அல்ல
தமிழ்த்தாய்!
ரத்த ஆறு ஓடிய
புத்தர் மண்ணில்
கூட்டுப் படுகொலை அவலம்
சொல்லில் எழுத முடியாத
வேதனை படலம்
தம் சரணம் கச்சாமி மந்திரம்
அருள் ஒளி வீசும்
புத்த பெருமான் கண்களின்
வற்றாத ரத்த ஊற்றுக்குக் காரணமானது
தமிழன்
உணர்ச்சியற்றமரம்தான்;
மறத்தமிழன்
மறந்தான் மறந்தான்
தன்நிலை இழந்தான்
தன்மானம் துறந்தான்.!
இன உணர்வு
மொழி உணர்வு இல்லாத
தமிழினத்தில்
கூட்டுப்படுகொலை
உலகம் வேடிக்கையாய் பார்க்க
நாகரிகமாய் நடக்கும்!
– சத்யா
இதை படித்தாவது நம்மவர்களுக்கு உணர்வு துடிக்க வேண்டும் …..
புத்தன் சரணம் கச்சாமி
சிங்களவன் அழியணும் கச்சாமி
தமிழன் வாழனும் கச்சாமி
தவறான கவிதை. இலங்கை தமிழன் வேறு. இந்திய தமிழன் வேறு.
எங்கே அந்த ஐநாசபை?
எங்கே அந்த உலக நீதி?
எங்கே அந்த மனித நேயம்?
கண்டுமிரண்டிதனத்திற்கு துணை போகும் இந்த அமைப்புகள் நிலைக்க, நீடிக்க வேண்டுமா?
நீதி அனைவருக்கும் சமம் . உயர்தவர் தாழ்ந்தவர் என பாராமல்,
இனம் என ஒதுக்காமல் அனைவருக்கும் ஒரே நீதியாக நிலைத்திட வேண்டும் .
அநீதிக்காக அன்று கண்ணகி மதுரையை எரித்ததாக புராணம் ,
இன்று அதனை நம் கண் முன்னே செயல்படுத்த வேண்டுமாய் தெய்வத்தை வேண்டுகிறேன் .
அட்டுழியம் புரியும், புரிந்த சிங்களன் தீயிக்கு இறையவனாக .
என் உயிருக்கு மேலான அக்காவை கொன்றவன் அதே மண்ணில் அழியும் காலம் நெருங்கியது . அக்கா உன் நினைவு இல்லாத நிமிடம் இல்லை அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நீ எனக்கு அம்மா வா கிடைக்கணும்
உன்னை பார்க்கும் ஒவ்வொரு தருணமும் நாடி துடிக்கிறது அக்கா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்
என்னை தருகிறான் என் தமிழனை விட்டு விடு இல்லை நன் உன்னை அளிக்கும் நேரம் வந்துவிடும்
அக்கா ஏன் அக்கா என்ன விட்டு போனிங்க
என்னை மன்னிச்சிடு அக்கா இந்த இந்திய நாடும் ஒரு கரணம் தானே
இசைப்ரிய அக்கா இசைப்ரிய அக்கா. சொல்ல வார்த்தை வரல அக்கா உன்னை நினைக்கும் பொது கண்ணீர் மாடும் தன வருது என் அக்கா மறுபடியும் எனக்கு குழந்தைய பிறக்கும்.