வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
துப்பாக்கி தோட்டாபாய்ந்தாலும்
பின்வாங்க மாட்டோம்
தமிழீழம் அமைப்போம்
சிங்களவனை வேரோடு
அழிப்போம்…………
லட்சக்கணக்கில்
கொன்றுகுவித்தாலும்
மீண்டு வருவோம்
மீண்டும் வருவோம்
தாய் மண்ணை மீட்போம்
வந்தேறி சிங்களவனை
விரட்டியடிப்பொம்
தமிழீழம் அமைப்போம்………..
ஏந்தவில்லை எம்மினத்தின்
அழிவை தடுக்கவே
ஆயுதம் ஏந்தினோம்
உயிரைபற்றி கவலையில்லை
தமிழீழம் அமைப்பதே
இலக்கு……….
இலக்கை அடையும்வரை
போராடுவோம்
இலக்கை தடுப்பவன்
தலையை அறுத்தெறிவோம்
உரிமையை மீட்கும்வரை
போராடுவோம்
தனிஈழம் அமையும்வரை
போராடுவோம்!!!!!!
– சிவாலெனின்,சுங்கை.பேராக்.
வெட்ட வெட்ட முளைப்போம்….
amma
அட்டுழியம் செய்வதற்கு ஒரு அளவு உண்டு.ஆனால் இங்கே மிதமிஞ்சி போச்சு.துரோக இந்தியா வாயை மூடிகிட்டு இருக்கிறது,தனி தமிழ் நாடு அமைப்போம் ஈழ மக்களை காப்பாற்றுவோம்.கவிதை என்னக்கு உத்வேகம் அளிக்கிறது.நன்றி .
உணர்வு பூர்வமான எழுச்சியான கவிதை சிறப்பாக இருக்கிறது.அவர் கூறும் இலக்கை அடைய வேண்டும் எனில் தமிழனின் ஒற்றுமைதான் முதல் படி என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து தன பங்கை ஆற்ற வேண்டும்.
நன்றி
கருத்துக்கு மிக்க நன்றி தோழர்களே