வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com

இன்னும் உரக்க படித்தால் அங்கு இருக்கும் சாத்தான் வேதாவுக்கு கேட்கவேண்டும் இந்த ஒற்றைக்கண் ஒப்பாரியை .கொடுகோடு சேர்ந்து விஷமல்லவா கக்கிவிட்டது பல்டி குரங்க. ரோசம் கொதிக்கும் மனதை வருடும் கவிதை வரிகள். வேதாவுக்கு ரோசம் வருகிறதா என்று புறுத்திருந்து பார்ப்போம். நண்பருக்கு வாழ்த்துகள்.
நாயும் மலம் தின்ன பழகி விடும் ….!
நல்ல கவிதைக்கு வாழ்துக்கள்…..!
எலும்பு துண்டுக்கு வால் ஆத்தும் னைகளை வேதளமும் இப்ப கிளம்பிடுச்சி
நல்ல கவிதை.
சே. குணாளனுக்கு இவ்வளவு கோபம் வேண்டாம் . தங்களின் ஆத்திரம் வேதனை உணர முடிகிறது . அந்த நாய் என்ற வார்த்தை மனதை வருத்துகிறது