இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தமிழ் மொழியை உலக மொழியாக மாற்றிய பெருமை தனிநாயகம் அடிகளாரையே…
தமிழ்மொழியை உலக ஆய்வு மொழியாக மாற்றியதுடன் அதனை செம்மொழியாக மாற்றிய பெருமை தனிநாயகம் அடிகளாரையே சாரும் என கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்தந்தை நவாஜி அடிகளார் தெரிவித்தார். தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டையொட்டிய ஆரம்ப விழா நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது. தமிழ்த்தூது தனிநாயகம்…
அதிகமாக வாக்குகளைப் பெற்றாலும் முதலமைச்சர் பதவி வழங்கப்படமாட்டாது – ராஜபக்ஷ
நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை வழங்குவது தேர்தலின் பின்னரே என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு அதிகபட்சமாக குறித்த மாவட்டத்தில் அதிகமான விருப்பு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் அவர் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் அவரது சுய நிலைமையை பரிசீலனை செய்தே…
வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாணத்தில் கொச்சைத்தமிழில் இராணுவத்தினர் பிரச்சாரம்!
எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாண சபைக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அரசாங்க கட்சிகள் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று மாலை யாழ்.கொழும்புத்துறைப்…
முல்லை. தமிழர் பகுதியில் காடழிப்பு! முஸ்லிம் குடியேற்றம்!
முல்லைத்தீவு – முள்ளியவளை கிராமத்தில் காடழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கை முடக்கப்பட்டதன் பின்னர் குமிழமுனை கிராமத்தையொட்டிய பகுதியில் 30 ஏக்கர் காட்டை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆதரவாளர்களால் இந்த காடழிப்பும், குடியேற்றமும் நடத்தப்படுவதகவும், அவரின் ஆதரவாளர்களான ஜக்கிய மக்கள்…
மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது: ராஜபக்ச
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படாத காரணத்தினால் வடக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் பிரச்சினை கிடையாது. நாட்டுக்கு பாதகம் ஏற்படக் கூடிய எந்த விடயத்தையும் நான் செய்ய மாட்டேன். பொதுநலவாய…
தமிழினத்தின் ஒற்றுமையை மீண்டும் ஒரு தடவை கனடா தமிழர் நிரூபிப்பார்களா?
கனடாவின் ஒன்ரேரியா மாநிலத்தின் ஐந்து தொகுதிகளில் நடைபெற இருக்கும்; தேர்தலில் ஸ்காபுறோ கில்வூட் பகுதியில் தமிழரான கென் கிருபா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக மாகாண முதல்வவரான கெத்தலினும் மற்றும் அக் கட்சியை சேர்தவர்களும் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். உயர் திரு கென் கிருபா அவர்கள் சிறந்த சமூகசேவையாளரும் நாட்டுபற்றுள்ளவரும்…
ஹக்கீம் மீண்டும் முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து விட்டார்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீண்டும் முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து விட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேல்மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கடசியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் குற்றச்சாட்டை செய்தியாளர் சந்திப்பின்போது சுமத்தியுள்ளார். போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து இலங்கையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் தற்போதைய ஆட்சியில்…
வடக்கில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுமா? -இரா.சம்பந்தன்
சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலேயே வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்படுகின்றது. எனவே சர்வதேசம் தேர்தலை நடத்துவதற்கும் மேலாக தேர்தல் நீதியான முறையில் நடைபெறவும் சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
13வது அரசியல் அமைப்புக்கு இந்தியா மட்டுமல்ல. இலங்கையும் காரணம்!
13வது அரசியல் அமைப்பை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா மட்டுமல்ல இலங்கையும் காரணமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெ நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த கருத்தை வெளியிட்டது. இந்திய அழுத்தத்தின் மத்தியிலேயே 13வது அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டதாக இலங்கையின் கடும் போக்காளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் 1985 -…
13 வது திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்! இந்திய –…
இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் அதற்கு தற்போது இலங்கையில் எதிர்ப்பு நிலவுகின்றது. இதனையிட்டு தேசிய இயக்கங்களின் ஒன்றியம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இன்று முற்பகல் தொடக்கம் இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டம் காரணமாக காலிமுகத்திடலில்…
வடக்கு மக்கள் தமிழர்களின் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும்
தமிழ் மக்களின் இதயத்துடிப்பை இந்தியாவும் சர்வதேச சமூகமும் அறிந்து கொள்ள வடக்கு மாகாண சபை தேர்தல், களம் அமைத்து கொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம். ராஜேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.…
13வது அரசியல் அமைப்பில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பட இந்தியா இடமளிக்காது!
இலங்கையில் 13வது அரசியல் அமைப்பில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பட இந்தியா இடமளிக்காது என்று மத்திய அமைச்சர் வி நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார். பாண்டிச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பில் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் உறுதியுடன்…
இந்திய இலங்கை மீனவர்களிடையே உடன்பாடு?
இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவர்களுகக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த முயற்சியை வரவேற்றுள்ள இலங்கை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டிருந்த தலைவர்களை இந்தப் பேச்சுக்களில்…
ஆளுங்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் புலிகள் இல்லை
இலங்கையின் வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தகைமை உள்ளவர்களுக்கு மட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வாய்ப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வடக்கே ஐந்து நிர்வாக மாவட்டங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும்…
இலங்கை தொடர்பில் நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிப்பார்!
இலங்கைக்கான பயனத்தின் பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அது தொடர்பில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 24வது அமர்வு செப்டம்பர் 9 முதல் 27ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.…
தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும்!– ஹெல…
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது. குறிப்பாக வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக பிரிவினைவாதத்தை தூண்டும் சகல சரத்துக்களும் நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு காணி, பொலிஸ் அதிகாரங்கள்…
மட்டக்களப்பில் தேசிய சமாதான பேரவையின் கருத்தரங்கில் குழப்பம்
இலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பில் தேசிய சமாதானப் பேரவையினால் நடத்தப்பட்ட கருத்தரங்கு திடீர் குழப்பம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. காணிப் பிரச்சினைகள் தொடர்பாக நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தன தேரர் தலையிட்ட சூழ்நிலையில் ஏற்பட்ட குழப்பத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து கருத்தரங்கும் ஏற்பாட்டாளர்களினால் இடைநிறுத்தப்பட்டது. போருக்கு…
தெரிவுக்குழு புஸ்வாணம்! இந்தியாவின் அழுத்தம் காரணமா?
13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 2வது அமர்வு நேற்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்றது. பொதுமக்களிடம் இருந்து கருத்தைப் பெற்று திருத்தங்களை செய்ய, அரசதரப்பு பிரதிநிதிகளை மட்டுமே உள்ளடக்கிய தெரிவுக்குழு முன்னதாக முடிவு செய்திருந்தது. இதுதொடர்பான…
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தமிழர்களாவர்!- இலங்கை பிரதமர்
இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்திய தமிழர்கள் என்று அழைக்கப்படாது, அவர்களும் இலங்கையர்கள் என்று வகுதிக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்று பிரதமர் டி எம் ஜெயரத்ன தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கையில் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பரம்பரைகள் இலங்கையில் உருவாகியுள்ளன. இந்தநிலையில் அவர்களை இன்னும் இந்திய தமிழர்கள்…
வன்னியில் பண்டாரவன்னியனின் நினைவிடத்தில் முஸ்லிம் மக்கள் குடியேற்றம்
வன்னியை ஆண்ட கடைசி மன்னனான பண்டாரவன்னியனின் நினைவிடமாக ஒதுக்கப்பட்டிருந்த, முல்லைத்தீவு கற்பூரப் புல்வெளியில் 10 ஏக்கர் காணியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த சில நாள்களாகக் குறித்த பகுதியில் “பைக்கோ” இயந்திரங்களைக் கொண்டு பெரும் மரங்கள் வேரோடு சரிக்கப்பட்டுத் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று…
வட- கிழக்கில் அனைத்து மக்களும் சகல உரிமைகளோடு வாழ வேண்டுமென்பதே…
வடக்கு, கிழக்கில் தமிழர்கள் தமது உரிமைகளை பெற்று கௌரவமாக வாழ விருப்புவது போலவே முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் சகல உரிமைகளும் பெற்று சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்,…
இந்தியா – இலங்கையின் உள்விவகாரங்களில் அழுத்தங்களை கொடுத்து வருகிறது: தொம்பகொட…
இலங்கை என்ற நாடு இந்தியாவின் ஒரு காலனித்துவ நாடோ, மாநிலமோ அல்லாத போதும் இந்தியா, இலங்கையின் உள்விவகாரங்களில் அழுத்தங்களை கொடுப்பதாக தேசிய சங்க சம்மேளத்தின் செயலாளர் தொம்பகொட சாரானந்த தேரர் தெரிவித்தார். கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற…
ஆளுங்கட்சிக்கு வேட்பாளர்களை தேடுகிறது இராணுவம்
இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சிகாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இராணுவம் இறங்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் நியாயமற்றது என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். வடக்கு உட்பட மூன்று மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனு…