இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்ப சுவிஸ் முடிவு
சுவிஸ் நாட்டில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ Read More
மன்மோகனை மஹிந்த ராஜபக்சே றியோடிஜெனிரோவில் சந்தித்தார்
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறேஸிலின் றியோடிஜெனிரோ நகரில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பிறேஸிலில் நடைபெறும் 'றியோ பிளஸ் 20" மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இந்திய - இலங்கைத் தலைவர்களின் இந்தச் சந்திப்பு குறுகிய நேரமே இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரது செயலர்…
200 இலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து
ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் சென்ற 200 இலங்கைத் தமிழ் அகதிகளின் படகு கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தின்போது 75-க்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படகு விபத்தில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் எண்ணிக்கை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை…
வவுனியா சிறைச்சாலையில் இரு குழுக்களிடையே மோதல்
வவுனியா சிறைச்சாலையில் இன்று இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எழுவர் காயமடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இரு குழுக்களிடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் மோதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி. டபிள்யூ…
திருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான தடை நீக்கம்
இலங்கையின் கிழக்கே திருகோணமலை துறைமுகத்துக்கு அண்டிய கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் இலங்கை அரசால் தளர்த்தப்பட்டுள்ளது. இத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் குறித்த கடல்பகுதியில் மீன்பிடிப்பதற்கு மீனவர்கள் அனுமதிப் பத்திரம் பெறவேண்டிய தேவையில்லை எனத் இலங்கை பாதுகாப்பு செயலகம் அறிவித்துள்ளது.
சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை அமைக்க நடவடிக்கை
தமிழீழம்: வடபகுதி சிறுவர்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதற்கு தேசிய சிறுவர் Read More
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையில் வெளிநாட்டு நாணய மாற்று வீதம் அதிகரித்துள்ள நிலையில் பண வீக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான வர்த்தக வங்கிகளின் கடன்களை மத்திய வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது. இது உள்நாட்டின் நாணய புழக்கத்தை…
மகிந்தவிடம் மன்னிப்பா: மறுக்கிறது பிரித்தானியா !
சிறீலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே லண்டன் சென்றபோது அங்கு காமன்வெல்த் பொருளாதார மன்றத்தில் அவர் நிகழ்த்தவிருந்த உரை நிறுத்தப்பட்டதற்காக பிரித்தானிய தலைமையமைச்சர் டேவிட் கமரூன் மன்னிப்புக் கோரவில்லை என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் உரை நிறுத்தப்பட்டதற்காக டேவிட்…
மன்மோகன் சிங்கைச் சந்தித்தார் மகிந்த ராஜபக்சே!
இந்தியப் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கை, இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே நேற்றுச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவின் லொஸ் காபோஸ் நகரில் நடைபெறும் 'ஜி 20' மாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…
ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய அணையா நெருப்பு: காசி ஆனந்தன்
ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, அது எப்போதும் அணையாது என ஈழத்து புரட்சி கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார். ஈழ விடுதலைப் போராட்டமானது எண்ணில் அடங்காத பல இழப்புகளை சந்தித்துள்ளது. அது இந்திய விடுதலைப் போராட்டத்தை விட மகத்தானது என்று தமிழகத்தின் விழுப்புரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு…
புலிகள் இருந்திருந்தால் நடக்குமா இப்படி? மகளைத் தொலைத்த தந்தையின் குமுறல்!
கடந்த 3 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன தனது 18 வயது இளம் பெண்ணைத் தேடிக் களைத்து சோர்வடைந்த நிலையில் தந்தை ஒருவர் ஊடகங்களுக்குத் தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்துள்ளார். இறுதிப் போரில் தனது மனைவியையும் மூத்த மகளையும் இழந்த நிலையில் தனது இரண்டாவது மகளான யோகேஸ்வரன்…
தமிழீழ கால்பந்தாட்ட அணிக்கு பெரும் வரவேற்பு!
கடந்த வாரம் குருதிஸ்தானில் நடைபெற்ற அனைத்துலக ‘வீவா’ கால்பந்தாட்ட போட்டியில் தமிழீழத்தின் சார்பாகக் கலந்துகொண்ட தமிழீழ கால்பந்தாட்ட அணிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக அரங்கில் இடம்பெறும் 'விவா' உலகச் சுற்றுக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் உலகத் தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில் தமிழீழ அணியும் இப்போட்டில் பங்கு பற்றியிருந்தது. குருதிஸ்தானில்…
சரணடைந்து காணாமல் போனோர் தொடர்பாக ஆராய ஐ.நா திட்டம்
இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்பாக சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணத்துக்கு முன்பதாக உண்மை கண்டறியும் குழுவொன்றை அனுப்புவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம்…
தமிழீழத்தை உருவாக்கியே தீருவோம்; அடித்துக் கூறுகிறார் சிறிதரன் எம்.பி !
"உலக தமிழர்களுடன் இணைந்து தனித் தமிழீழத்தை விரைவில் உருவாக்குவோம், ஈழமே எங்களின் இறுதி நோக்கம்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறிதரன் எம்.பி மேலும் கூறியதாவது; "நாட்டில் தற்போதைய நிலையில், முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசினால் படுகொலைசெய்யப்பட்ட ஈழ மக்களுக்கான துக்கநாளைக்ககூட…
கோத்தபய வேண்டுகோளை ஏற்று இலங்கை கடற்படைக்கு இந்தியா அதிநவீன பயிற்சி
சிங்கப்பூரில், ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளரும், ஜனாதிபதி ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவும், ஜி.எல்.பெரீசும் இணைந்து மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய இராணுவ மந்திரி…
ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 150 அகதிகள் கைது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் Read More
மஹிந்த ராஜபக்சே உரையாற்றவிருந்த கூட்டம் ரத்து!
பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, காமன்வெல்த் Read More
தமிழர்களின் முற்றுகையினால் விடுதியை விட்டு தப்பி ஓடிய ராஜபக்சே!
இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க் குற்றவாளியுமான மகிந்தா ராஜபக்சே, பிரிட்டிஷ் Read More
மஹிந்த இலண்டன் வருகை: தமிழர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் முற்றுகை!
போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச லண்டன் வருகின்றார் என்ற தகவலையடுத்து கீத்துறூ விமான நிலையத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய காவற்துறையினரின் தடைகளையும் தாண்டி, மக்கள் Terminal 4-இல் தமிழீழ தேசியக் கொடிகளை கையில் ஏந்தியவாறு "Sri Lanka President War Criminal" என்ற…
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள் கணக்கெடுப்புக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள் மற்றும் மதரஸாக்களை கணக்கெடுக்கும் போலீஸாரின் முயற்சிக்கு அங்குள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள், மதரஸாக்கள் எண்ணிக்கையை அறியும் பொருட்டு, அவை பற்றிய தகவல்களைத் தருமாறு முஸ்லிம் மத விவகாரத் துறைக்கு குற்றப் புலனாய்வுத் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை அறிந்த…
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த தமிழர்கள் நிறுத்தப்பட்டனர்
பிரிட்டனில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த கணிசமானவர்கள் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியிலான முயற்சிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே தஞ்சம் தேவைப்படுபவர்களுக்கு பிரிட்டன் தஞ்சம் வழங்கும் என்றும், தஞ்சத்துக்கான நியாயமான தேவை இல்லாதவர்கள் அவர்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும்…
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை லண்டனில் கால்பதிக்க விடாதீர்கள்; TGTE வேண்டுகோள்!
போர்க்குற்றவாளி மகிந்தா ராஜபக்சேவை தங்களின் விருந்தினராக, அரச மாளிகையில் கால்பதிக்க Read More
இலங்கை வரலாற்றில் சிங்களவர்களே வந்தேறு குடிகள்; தமிழர்கள் அல்ல!
இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை புத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். கடும் போக்கு கருத்துக்களைக் கூறி இலங்கையில் இனப்பிரச்சனையை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக…