இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தமிழக அகதி முகாமில் ஈழத்துச் சிறுமிக்கு நடந்த கொடுமை!
தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழர் அகதி முகாமைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பட்டி இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள் முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள…
இலங்கையில் 43 ஆயிரம் வீடுகள் இந்தியா கட்டித்தர ஒப்பந்தம்
கொழும்பு: இலங்கையில், போரின் போது வீடுகளை இழந்த, 43 ஆயிரம் தமிழர்களுக்கு, வீடுகளை கட்டித் தர, இந்தியா முன்வந்துள்ளது. இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, இராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே சண்டை நடந்த போது, 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், வீடுகளை இழந்து, அகதிகள் முகாமுக்கு சென்றனர். விடுதலை…
ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 131 பேர் இலங்கையில் கைது
இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்கு மீன்பிடி படகுகளில் செல்ல முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான நேரத்தில், மேலும் 131 பேர் இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள கல்குடா கடலோரத்திலிருந்து சுமார் 20 கடல்…
சுற்றி வளைப்புத் தேடுதலுக்குச் சென்ற போலிசார் மீது சுற்றி வளைத்துத்…
இலங்கையின் பண்டாரகம பகுதியில் சட்ட விரோத விலங்கு வதை நிலையமொன்றை முற்றுகையிடச் சென்ற இலங்கை போலிசார் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது படுகாயமடைந்த போலிஸ் அதிகாரி ஒருவர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வலய குற்றத் தடுப்புப் போலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து…
தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டி!
இலங்கையின் கிழக்கு மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளதாக, அதன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பிபிசி-யிடம் தெரிவித்தார். கிழக்கு மாநில தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும் நோக்கில் கூட்டமைப்பு அவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை…
தமிழக மீனவர்களுக்கு 20 ஆண்டு சிறை; ‘கடல் கொள்ளையர்’ என…
இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழையும் தமிழக மீனவர்களைத் தண்டிப்பதற்குப் புதிய உத்தி Read More
100-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அவசரமாக மருத்துவமனையில் சேர்ப்பு
இலங்கையின் பனாகொட இராணுவ முகாமில் உள்ள 133 இராணுவத்தினர் மருத்துவ மனையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகாமில் இராணுவ வீரர்கள் உட்கொண்ட உணவு விஷமானதன் காரணமாகவே இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாகவும் 57 பேர் பனாகொட இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 76 பேர் நாராஹென்பிட்டி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவ…
இறுதிப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை விட புலிகளே அதிகம் என்கிறார் கோட்டாபய
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பல தரப்பி Read More
‘ஜூலை 5’ கரும்புலிகள் நினைவு நாள் : இதுவரை வெளிவராத…
தமிழீழ தனி அரசுக்கான விடுதலைப் போராட்ட வரலாற்றில் தடைநீக்கிகளாக தங்களையே அர்ப்பணித்த Read More
சிறைச்சாலையில்அடித்துக் கொல்லப்பட்ட தமிழரின் உடலைப் பெறுவதில் சிக்கல்!
இலங்கையின் மகர சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, பலியான தமிழ்க் கைதி ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இறந்தவரின் உடலை இறுதிக் கிரியைகளுக்காக வவுனியாவுக்கு எடுத்துச் சென்றால், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று காவல்துறையினர் தெரிவித்த கருத்துகள் ஒரு நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பலியான…
இலங்கைப் படைகள் போர்க் குற்றம் புரிந்தன: கனடா நீதிமன்றம் அதிரடி!
இலங்கை கடற்படையில் கமோடார் பதவி வகித்த தமிழர் ஒருவர் கனடாவில் தஞ்சம் கோரி சமர்ப்பித்த மனு ஒன்று கனடா நாட்டின் குடிவரவு மற்றும் அகதிகள் ஆணையத்தால் நிராகரிக்கபட்ட்தை எதிர்த்து அவர் செய்த மேல் முறையீட்டு மனுவை கனடாவின் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இலங்கை கடற்படையில் உயர்பதவியில் நீண்ட…
சிறையில் தமிழ்க் கைதி அடித்துக்கொலை; பலரின் நிலை பரிதாபம்!
இலங்கையின் வடக்கே, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. நிமலரூபன் சிறைச்சாலை மருத்துவமனையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை மருத்துவமனைக்கு கொண்டு…
இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ICRC கவலை
இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் காணாமல் போனவர்களின் நிலமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்த பிறகும் கூட, இன்னும் 15,000-க்கும் அதிகமானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று…
தமிழர் மண்ணில் கால்பதித்த சிங்கள அமைச்சருக்கு இயற்கை கொடுத்த அடி!
தென்தமிழீழமான மட்டக்களப்பு பகுதிக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது திடீரென அப்பகுதியில் வீசிய பலத்த புயல், அமைச்சர் உரையாற்றிக்கொண்டிருந்த மேடையை பிய்த்துக்கொண்டு சென்றுள்ளது. இதன் காரணமாக அந்நிகழ்வுக்கு மேடை ஏறி பேச வருகை தந்திருந்த உயர் கல்வி அமைச்சர் உட்பட…
வவுனியா சிறைச்சாலையினுள் புலிகளின் மாவீரர் நினைவுத் தூபி!
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படுவோர், போரின் போது கொல்லப்பட்ட புலிகளின் மாவீரர்களை நினைவுகூறுவதற்காக சிறைச்சாலைக்குள் நினைவு தூபி ஒன்றை அமைத்திருந்த நிலையில் சிறீலங்கா பாதுகாப்பு படையினர் அதனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைக் கூண்டுக்குள் பதுங்கு குழி போல் அமைத்து அதில் வீரச்சாவடைந்த…
இலங்கை அகதிகளுக்காக கொக்கோஸ் தீவின் வசதிகள் அதிகரிப்பு
இலங்கையில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் வரும் அகதிகளை தங்க வைக்கப்பதற்காக, ஆஸ்திரேலியாவின் பின்தங்கிய தீவான கொக்கோஸ் தீவின் வசதிகளை அதிகரிக்கும் பணிகளில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகள், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு பதிலாக கொக்கோஸ் தீவை நோக்கியே தமது பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், சலவை இயந்திரங்கள்…
கிழக்கில் இன்னும் ஆயுதக்குழுக்கள்: இராணுவப் புலனாய்வுப் பிரிவு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரசியல் செல்வாக்குடன் பல ஆயுதக் குழுக்கள் இய Read More
செல்லாத சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களை கைதுசெய்த இலங்கை அரசு
இலங்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை பிணை வழங்கியது. நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடிய விதத்தில் செய்திகளை வெளியிட்டதாக கூறி லங்காமிரர் செய்தி இணையதள ஊடகவியலாளர்கள்…
தங்களுக்காக கைதான போராட்டவாதிகளை விடுவிக்கும்வரை போராடிய ஈழத்தமிழர்கள்!
தமிழகம்: செங்கல்பட்டு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய, தமிழக அமைப்புகள் மற்றும் கட்சிகள் இன்று செங்கல்பட்டு முகாமை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன்போது முற்றுகை போராட்டம் செய்த தோழர்களை காவல் துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. இந்த தகவலை அறிந்த முகாமில்…
ஒன்றுபட்ட இலங்கைக்கு இந்தியா ஆதரவு: சிவசங்கர் மேனன்
கொழும்பு: ஒன்றுபட்ட இலங்கைக்கு, இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கையில், விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த பிறகு, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா, 4,000 கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி அளித்து வருகிறது. மேலும், 2,000 கோடி ரூபாய் உதவித்…
இலங்கையில் இணையத்தள செய்தியாளர்கள் கைது
'சிறீ லங்கா மிர்ரர்' மற்றும் 'சிறீ லங்கா எக்ஸ் நியூஸ்' ஆகிய இரு இணையத் தளங்களின் பணிமனைகளில் காவல்துறையினர் சோதனையிட்டு அவ்விணையத் தளங்களின் ஊடகவியலாளர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேரை கைது செய்தனர். சோதனை நடத்திய காவல்துறையினர், கணினிகள் மற்றும் தொலைபேசிகளைக் கைப்பற்றினர் என இந்த சோதனைகளை நேரில்…
வவுனியாவில் கைதிகளால் சிறைகாவலர்கள் சிறைபிடிப்பு
இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையில், சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமாகப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து,…
இலங்கையின் வடக்கே மக்கள் தொகை குறைந்துள்ளது
இலங்கையின் வட மாகாணத்திலேயே நாட்டில் குறைந்த அளவிலான மக்கள் வசிக்கிறார்கள் என்று நேற்று வெளியான இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரத் தகவல்கள் அடங்கிய ஆரம்பகட்ட அறிக்கை கூறுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் வட…