‘அஞ்சலகங்களில் வாக்காளர் பதிவு பாரங்கள் தீர்ந்து விட்டன’

வாக்காளர் பதிவுக்கான இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட கடந்த சனிக்கிழமையன்று பல இணைய குடிமக்கள் வாக்காளர்கள் பதிவு செய்ய முயன்ற போது பெரும்பாலான அஞ்சலகங்களில் பதிவு பாரங்கள் தீர்ந்து விட்டதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர். சில அஞ்சலகங்கள் பொது மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக தங்களது நுழைவாயில்களில் அறிவிப்புக்களையும் ஒட்டியிருந்தன.…

பள்ளிவாசல் நிலப் பிரச்னை: பினாங்கு அம்னோ இளைஞர் பிரிவு குறை…

பாயான் முத்தியாராவில் உள்ள பள்ளிவாசல் நிலம் தனியார் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றிடம் 'விற்கப்பட்டது' தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையில்  உண்மையில்லாத அறிக்கைகளை வெளியிடுவதாக  அம்னோ இளைஞர் பிரிவை பினாங்கு பாஸ் துணை ஆணையர் முஜாஹிட் யூசோப் ராவா சாடியிடிருக்கிறார். பினாங்கு மாநிலத்தின் "தூய்மையான" புதல்வன் என தம்மை வருணித்துக் கொண்ட அவர்…

பராமரிப்பு அரசாங்கம் மீது மூன்று மாதங்களில் வழிகாட்டிகள் தயாரிக்கப்படும்

நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்பட்டாலும் பராமரிப்பு அரசாங்கத்தின் பணிகள் மீது தெளிவான வழிகாட்டிகள் இருக்க வேண்டும் என பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒப்புக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் அது இசி தேர்தல் ஆணையத்துக்கு அந்த வழிகாட்டிகளையும் கூட்டரசு, மாநில நிலைகளில் பராமரிப்பு அரசாங்கத்துக்கான நன்னடத்தை முறைகளையும் தயாரிப்பதற்கு…

வெளி நாடுகளில் வசிக்கும் அஞ்சல் வாக்காளர்களுக்கான நிபந்தனைகள்

தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி)அறிக்கை: தேர்தல் ஆணையம் (இசி) வழங்கியுள்ள யோசனையின் படி, வாக்காளர்களாகத் தங்களைப் பதிந்து கொண்டுள்ள வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களும், முந்திய ஐந்து ஆண்டுகளில் ஒரு முறையாவது தாயகம் திரும்பியுள்ளவர்களும் மட்டுமே அஞ்சல் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளத் தகுதி பெறுவர்.…

‘பிரிபூமி என்ற பூர்வகுடிகள் மீது கவனம் செலுத்துங்கள் சீன வாக்காளர்கள்…

பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், கூட்டரசை ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு சீனர்களைத் திசை திருப்பும் முயற்சிகளில் வெற்றி பெற முடியாது என்பதால் அவர் பிரிபூமி என்ற பூர்வகுடி வாக்காளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். நஜிப் அதனைச் செய்யா விட்டால் 'பிரிபூமி மக்களையும் இழக்கக் கூடும்'…