போட்டியிட வேண்டாம் என குவா மூசாங் அம்னோ தலைவர்கள் தெங்கு…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது குவா மூசாங் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அதன் நீண்ட கால எம்பி-யான தெங்கு ரசாலி மீண்டும் போட்டியிடக் கூடாது என அந்த நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 16 அம்னோ அடிநிலைத் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அம்னோ பண்டார் லாமா கிளைத் தலைவர்…

நாடுதழுவிய வேலைநிறுத்தம் குறித்து NUBE ரகசிய வாக்கெடுப்பு

தேசிய வங்கி ஊழியர் சங்கம் (Nube), நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்வது பற்றி முடிவெடுக்க ரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளது. 50,000 வங்கி ஊழியர்கள், தங்கள் உரிமைகளுக்காகவும் நீண்டகால நலன்களுக்காகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் அரசாங்கத் தலையீட்டை எதிர்த்தும் போராட தயாராகிவிட்டனர் என்று அதன் தலைமைச் செயலாளர் ஜே.சாலமன் கூறினார்.…

யாயாசான் சிலாங்கூர்லிருந்து ரிம500 மில்லியன் காணவில்லை என்கிறார் அதன் தலைமை…

பிஎன் ஆட்சியில் மாநிலக் கல்வி அற நிறுவனமான Yayasan Selangor-லிருந்து கிட்டத்தட்ட அரை பில்லியன் ரிங்கிட் காணாமல் போயிருப்பதாக அதன் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுபேற்றுள்ள இல்ஹாம் மார்சுக்கி கூறுகிறார். அவர் செல்காட் என அழைக்கப்படும் திறமை, பொறுப்பு, வெளிப்படை மீதான மாநிலச் சட்டமன்றத் தேர்வுக் குழுவின் முன்பு…

அரசியல் எண்ணங்கள் மீதான ஆய்வு பற்றி ஆசிரியர்கள் கவலை

"அரசாங்கம் அமலாக்குகின்ற கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஏதும் நிகழ்ந்தால் நான் என் நண்பர்களிடம்  ஆத்திரப்படுவேன்." பதில்களுக்கான தேர்வு- 'முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை, ஒப்புக் கொள்ளவில்லை, ஒப்புக் கொள்கிறேன் அல்லது முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்.' சிலாங்கூரில் உள்ள கல்வித் துறை அதிகாரிகள் பதில் அளிக்குமாறு எல்லா ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள அரசியல்…