ஜெயலலிதாவை பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக திட்டம்?

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக வழக்கறிஞர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா சரி என்று கூறி விட்டால் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவுள்ளனர். கைதியின் உடல் நலம், பாதுகாப்பு, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றைக் காரணம்…

மோடியை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்! டெல்லி பத்திரிக்கை…

முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட. இந்தப் பத்திரிகையில்…

இனி என்ன ஆவார் ஜெயலலிதா?

ஆரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது, ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம், நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்! இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா! தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத…

அமைச்சர்களே….கழிவறையை கழுவுங்கள்: மோடி அதிரடி

காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் 3ம் திகதி அமைச்சர்களும், அதிகாரிகளும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காந்திஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் திகதியன்று சுத்தமான இந்தியா என்ற திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை…

பிரதமர் மோடி, ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும்: ராம் ஜெத்மலானி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்தார். ஜெயலலிதாவின் ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனு மீது நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு நீதிபதி…

மீனவர் பிரச்சனை: பன்னீரும் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 20 பேரையும், 75 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த செப்ரெம்பர் 27ஆம் திகதி…

நெதன்யாகுவுடன் மோடி சந்திப்பு

நியூயார்க்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் நரேந்திர மோடியும்,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து சுமார் அரை மணிநேரம் பேசினர். இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறியதாவது: இந்தச் சந்திப்பின்போது இரு…

கண்ணீர் மல்க தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார் பன்னீர் செல்வம் (வீடியோ…

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் கண்ணீர் மல்க ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுள்ளார். அ.தி.மு.க. பொருளாளராக இருந்து வரும் 63 வயதான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இதையடுத்து தனது சகாக்களுடன் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சியமைக்க…

விரைவில் ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? பாஜகவின் புது வியூகம்

சொத்து குவிப்பு வழக்கின் தண்டனை மூலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா…

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இன்று பதவியேற்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை (செப்.29) பதவியேற்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2002-ஆம்…

ஜெயலலிதாவுக்கு சிறைவாசம்: தமிழகத்தில் மரண ஒலம்..13 பேர் இறப்பு

  தமிழகத்தில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். திரண்டு நிற்கும் கூட்டத்தை பார்த்து இரண்டு விரல்களை காட்டி புரட்சித் தலைவரின் ரத்ததின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஜெயலலிதா கூறுவதை கேட்டால் போதும் ‘அம்மா... அம்மா...என்று கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய உற்சாகத்தில் துள்ளுவார்கள்.…

கைதி உடையில் வசதிகளற்ற சிறையில் ஜெயலலிதா

கைதி உடையில் வசதிகளற்ற சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா! சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 7402 என்ற கைதி எண் வழங்கப்பட்டது. பெண்கள் சிறைக்கு அருகில் இவரது அறை…

ஜெயலலிதாவிற்கு சிறைத் தண்டனை சரியே!- பெ.மணியரசன்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளித்து சிறைத்தண்டனை வழங்கியமை சரியானது என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. அரசின் அதிகாரத்தைப்…

திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமையை அடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கோபாலபுரத்தி;ல் உள்ள கருணாநிதியின் வீட்டின் மீது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் கல்லெறித்தாக்குதலை நடத்தினர். இதன்காரணமாக கருணாநிதியுடைய வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கின. இதன்போது…

தென் ஆப்பிரிக்காவில் தில்லையாடி வள்ளியம்மைக்கு மரியாதை

ஜோகன்ஸ்பர்க், செப்.28- தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஒரு சட்டம், கறுப்பர்களான இந்தியர்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை இருந்தது. குறிப்பாக, கையில் ‘பெர்மிட்’ இருந்தால்தான் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் எங்கும் சென்று வர முடியும் என்று பாரபட்சமான ஒருசட்டம் இருந்தது. இதை எதிர்த்து அங்கு 1913-ம் ஆண்டு மகாத்மா…

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 100 கோடி ரூபா…

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக இந்திய தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் மற்றைய குற்றவாளிகளான ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

இந்திய – சீன எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்தது :…

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக, இந்திய - சீன எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது. நியூயார்க்கில் சந்திப்புக்குப் பிறகு சுஷ்மா சுவராஜ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.…

2002 குஜராத் வன்முறை : மோடிக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க…

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறை குறித்த வழக்கில் சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் சிக்கி உயிருடன் மீண்ட இரண்டு பேர், நியூயார்க்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,…

ஐ.நா.சபையில் சாத்தான் வேதம் ஓதியது : ராஜபட்ச உரை குறித்து…

குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய ஒரு கொடிய கொலைகாரன், குற்றங்களை விசாரிக்க வேண்டிய நீதிபதி மீதே குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் அவமானக் கேடு ஐ.நா.சபையில் நேற்று  நிகழ்ந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள…

பாஜக – சிவசேனை கூட்டணி முறிந்தது: மகாராஷ்டிரத்தில் பலமுனைப் போட்டி

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, 25 ஆண்டுகால பாஜக-சிவசேனை கூட்டணி வியாழக்கிழமை முறிந்தது. அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு தொடர்பாக பாஜகவும் சிவசேனையும் ஒரு வாரத்தும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.…

மங்கள்யான்’ பயணம் வெற்றி: புதிய வரலாறு படைத்தது இந்தியா

  செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதை  பெங்களூரில் உள்ள "இஸ்ரோ' கட்டுப்பாட்டு அறையில் கொண்டாடும் இஸ்ரோ விஞ்ஞானிகள்.  இந்தியாவின் "மங்கள்யான்' விண்கலத்தை, செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் புதன்கிழமை காலை 7.42 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தி, இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்தனர்.…

சென்னையில் நடைபெற்ற மாபெரும் நீதிக்கான பேரணியில் மகிந்த மற்றும் சுப்பிரமணியன்…

இன்று மாலை சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாபெரும் தமிழர் நீதிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று திரண்டனர். தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பட்டடில்  5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இப் பேரணி நடைபெற்றது . இப் பேரணியில் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்…

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம்: ஒபாமாவுடன் கூட்டணி சேர்வாரா மோடி?

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒடுக்க இந்தியாவின் ஒத்துழைப்பை கோர அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை வேரோடு அழிக்க ஒபாமா சபதம் மேற்கொண்டுள்ளார். இதற்காக உலக நாடுகளின் ஆதரவை…