எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தலைவர் கைது

கெய்ரோ: எகிப்து நாட்டில், சமீபத்திய கலவரங்களுக்குக் காரணமான, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். எகிப்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வாதிகாரியாக இருந்த, ஹோஸ்னி முபாரக், 2011ம் ஆண்டு, ஏற்பட்ட மக்கள் புரட்சி மூலம், பதவி விலகினார். முஸ்லிம் சகோதர அமைப்பைச் சேர்ந்த முகமது முர்சி,…

ஐரோப்பிய ரயில் சேவைகளை தகர்க்க அல்-கைடா சதி

ஐரோப்பாவின் அதிவிரைவு ரயில் நிலையங்களை தகர்க்க அல்-கைடா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவு நிறுவனம் எச்சரித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜன்சி, அல்-கைடா அமைப்பின் முக்கிய புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை கேட்டுள்ளது. இந்த தொலைபேசி உரையாடலில் மூலம் ஐரோப்பிய ரயில் சேவைகள் முழுவதையும் தகர்ப்பது குறித்து, பயங்கரவாதிகள் சதி செய்தது…

பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய உதவினார்! முஷாரப் மீது குற்றச்சாட்டு…

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி நடத்திய முஷாரப் மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை சிறை வைத்தது உட்பட பல்வேறு சதி வழக்குகள் உள்ளன. இதனையடுத்து நெருக்கடி முற்றவே இவர்…

நியூசிலாந்தில் களைகட்டும் ஒருபால் திருமண கொண்டாட்டங்கள்

நியூசிலாந்தில் ஒருபால் திருமண கொண்டாட்டங்கள் களை கட்டுகின்றன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதல்நாடாகவும் உலகில் 14வது நாடாகவும் நியூசிலாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை 31 ஒருபால் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்துகொள்வதாக அரச உள்துறை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. நாட்டின் 1955 ஆண்டு திருமணச் சட்டத்துக்கு…

டயானாவை கொன்றது பிரிட்டன் ராணுவம்? ஸ்காட்ர்லாந்து யார்டு விசாரணை

இளவரசி டயானாவை கொலை செய்தது பிரிட்டன் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் என்று வெளியான புதிய தகவல் குறித்து லண்டனின் ஸ்கார்ட்லாந்து யார்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 1997 ஆகஸ்ட் 31-ம் தேதி டயானா தனது நண்பர் டோடி அல்-ஃபயதுடன் பாரீஸில் காரில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த…

இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை தடை செய்ய எகிப்து அரசு ஆலோசனை

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை தடை செய்வது குறித்து ராணுவத்தின் உதவியுடன் அமைந்துள்ள அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான், பதவி நீக்கப்பட்ட அதிபர் முகமது மோர்ஸி மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டுமென்று கடுமையான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அக்கட்சியை தடை செய்ய, சட்டப்பூர்வமாக…

கொங்கோ: ஆயுதக் குழுவினால் கடத்தப்பட்ட சிறார் மீட்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டிருந்த எண்பதுக்கும் அதிகமான பிள்ளைகளை காப்பாற்றியுள்ளதாக ஐநா சபையினால் அனுப்பப்பட்டிருந்த மீட்புக் குழு ஒன்று கூறுகிறது. எட்டு வயதுச் சிறார்களும் மீட்கப்பட்டுள்ள பிள்ளைகளில் அடங்குவர். அந்நாட்டின் தென்கிழக்கிலுள்ள கடங்கா மாகாணத்தில் செயல்பட்டுவருகின்ற மாய் மாய் என்ற ஆயுதக் குழுவினால் கடந்த…

எகிப்து: கெய்ரோ பள்ளிவாசலுக்குள் இருந்தவர்கள் அகற்றப்பட்டனர்

எகிப்தில், தலைநகர் கெய்ரோவில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிருந்துகொண்டு வெளியில் வர மறுத்துவந்த அல் ஃபட்டா பள்ளிவாசலுக்குள்ளே இராணுவத்தினர் அதிரடியாக நுழைந்து அனைவரையும் இன்று மாலை அகற்றிவிட்டனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர். முன்னதாக, பள்ளிவாசலின் மினாரட் கோபுரத்தின் உச்சியில; ஏறியிருந்தவர்களுக்கும்…

அதிகம் காபி குடித்தால் ஆபத்து : ஆய்வாளர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன் : ஒரு நாளைக்கு, நான்கு கோப்பை காபி குடிப்பவர்களின் இதயம் பாதிக்கப்படுவதாக, அமெரிக்க ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு உள்ளனர். இதுகுறித்து, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகில் அதிகம் பேர், காபி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். காபி குடிக்கும் பழக்கம் அதிகரிப்பதால்,…

அழகாக இருப்பதால் தலைவர் பதவிக்கு தகுதியானவர் அல்ல!

டெக்ரான்: ஈரானில், நகர சபை உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றும், அழகிய உடலமைப்பை பெற்ற காரணத்தால், அந்நாட்டு பெண்ணுக்கு, நகராட்சி தலைவர் பதவி மறுக்கப்பட்டு உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள, குவாஸ்வின் நகரில், நகர சபை தேர்தல் நடந்தது. இதில், நீனா ஸ்யாக்கலி மொராதி, 27, என்ற பெண்…

சீனாவில் சிங்கத்துக்கு பதில் நாய்

சீனாவின் மிருககாட்சி சாலையொன்றில் ஆப்பிரிக்க சிங்கம் என்று வைக்கப்பட்டிருந்த விலங்கு, பார்வையாளர்களுக்கு முன்பு திடிரென குரைத்ததால் அது போலி என்பது வெட்ட வெளிச்சமானது. உண்மையான சிங்கத்துக்குப் பதிலாக திபெத்தில் வளரும் மஸ்டிஃப் வகை நாயை அந்த விலங்கு காட்சி சாலை வைத்திருந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உடல் முழுதும்…

கைத்தொலைபேசியைக் கொண்டே பார்வைத் திறன் பரிசோதனை

தற்போது எல்லோர் கைகளிலும் காணக்கிடைக்கின்ற நவீன கைத்தொலைபேசிகளைக் கொண்டே கண்களைப் பரிசோதித்து பிரச்சினைகளை கண்டுபிடிக்க முடிவது சாத்தியமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அது விரைவில் சாத்தியமாகும் என்பது போன்ற ஒரு கண்டுபிடிப்பை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். ஆமாம், பார்வைத்திறன் பரிசோதனையை பலருக்கும் கொண்டுசேர்க்கும் விதமான கைத்தொலைபேசி அப்ளிகேஷன் ஒன்றை…

பர்தா அணிந்த முஸ்லிம் இளம்பெண் மீது தாக்குதல்: பிரான்சில் பரபரப்பு

பிரான்சில் 16 வயது முஸ்லிம் பெண் ஒருவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் முகத்திரை அணியும் முஸ்லிம் பெண்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாலை 5.45 மணியளவில் மர்மநபர்கள் சிலர் 16 வயது முஸ்லிம் பெண் ஒருவரது…

ஆப்பிளை விட சக்தி வாய்ந்த ஸ்ட்ராபெர்ரி

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ளது. ஆனால் ஆப்பிளின் சக்தியையே ஸ்ட்ராபெர்ரி பழம் மிஞ்சும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இப்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…

மக்களின் மனநிலையை அறிய டாக்சி டிரைவர் ஆன நார்வே பிரதமர்

நார்வே : நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய, நாட்டின் பிரதமரே, டாக்சி டிரைவராக மாறிய சம்பவம், நார்வே மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நார்வே பிரதமர், ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க். "தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற பின், இவர், நாட்டு மக்களின் வளர்ச்சியை கண்டு கொள்ளவில்லை' என,…

இந்தியர்கள் மீது அளவு கடந்த அன்பு: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்…

இஸ்லாமாபாத்:""இந்தியர்கள் மீது, அளவு கடந்த அன்பும், பாசமும் கொண்டுள்ளோம்,'' என, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், சமீபத்தில், அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், இருநாடுகளுக்கிடையே, பதட்டம் நிலவுகிறது. இது தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், "டிவி' உரையில் கூறியதாவது:கடந்த, 1947ம்…

‘மீட்பர் என்று பெயர் வைக்கக்கூடாது’ – அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் 'மெஸ்ஸையா' (மீட்பர்) என்று ஒரு குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என்று ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உண்மையான ''மீட்பர்'' இயேசுக் கிறிஸ்து மாத்திரமே என்று கூறியுள்ள அந்த நீதிபதி, அந்தக் குழந்தைக்கு மார்ட்டின் என்று பெயரை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். டென்னிஸ்லாண்டில் உள்ள மெஸ்ஸையா…

இப்படியும் திருடுவார்களா? பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை

வெனிசுலா நாட்டில் கூட்டநெரிசலிலை பயன்படுத்தி நூதனமான முறையில் பெண்களின் கூந்தலை திருடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வெனிசுலாவின் மாராகைபோ நகரில் நூதனமாக முறையில் திருட்டு கும்பலொன்று நடமாடி வருகிறது. அதாவது கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களின் தலைமுடியை திருடுவது தான் அவர்களது பழக்கம். அதிலும் மிக நீளமான கூந்தல் உள்ள…

மனிதர்களின் ஆயுளை கண்டறியும் சோதனை: பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஒருவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிரோடு இருப்பார் என்பதைக் கூறக் கூடிய "இறப்பை அறியும் சோதனை'யை பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே முதன் முறையாக இந்தச் சோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருக்கும் அனீடா ஸ்டெஃபனோவ்ஸ்கா, பீட்டர் மெக்கிளிண்டாக் ஆகியோர் இந்தச் சோதனைக்கான…

அதிகளவு தொலைக்காட்சி பார்க்கும் சிறு பிள்ளைகளின் வாழ்க்கை பாழாகும்: எச்சரிக்கை…

சிறு பிள்ளைகள் தொலைக்காட்சி முன் அதிகளவு நேரத்தை செலவிட்டால், கல்வி கற்பதிலும், பிற்காலத்தில் பாரிய அளவிலும் துன்பம் ஏற்படும் என தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில் ருniஎநசளவைல ழக ஆழவெசநயட, ஞரநடிநஉ-ல் நடத்தப்பட்ட ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது. அதாவது, சிறு பிள்ளைகள் தொலைக்காட்சி முன் செலவிடும் நேரத்தின் அளவிற்கும்,…

இன்று வானில் நிகழும் சுவாரஸ்ய நிகழ்வு

வானில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வான எரிகல் பொழியும் நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரபஞ்சத்தில் கோள்கள், துணை கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில், சில நேரங்களில் வால் நட்சத்திரங்கள் அருகில் வரும் போது அதன் வால் பகுதியில் உள்ள…

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பூடானுக்கு உதவி: இந்தியா உறுதி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பூடான், அதிலிருந்து மீண்டு வருவதற்குத் தேவையான உதவி அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. பூடானுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலர் சுஜாதா சிங் ஆகியோர் பூடான் பிரதமர் ஷெரிங் டாப்கேவை வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.…

ஈரானுக்கு யுரேனியம் விற்க ஜிம்பாப்வே ரகசிய ஒப்பந்தம்

ஈரானுக்கு அணு ஆயுதம் தயாரிக்க உதவும் மூலப்பொருளான யுரேனியத்தை விற்க ஜிம்பாப்வே ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளிவரும் "டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது. சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் ஈரான் பல ஆண்டுகளுக்கு முன் கையெழுத்திட்டது. இதற்காக, ஏராளமான நிதியுதவிகளைப் பெற்றது. எனினும்,…