அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
மீண்டும் நபிகளை கேலி செய்யும் சித்திரங்கள்: பிரான்ஸில் பதற்றம்!
முகமது நபி அவர்களை கேலி செய்யும் வகையில் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று கேலிச் சித்திரங்களை வெளியிட்டதை அடுத்து இருபது நாடுகளில் உள்ள தமது தூதரகங்கள் மற்றும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படும் எனும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமையன்று அந்த நாடுகளில் பிரார்த்தனைக் கூட்டங்கள் இடம்பெற்ற பிறகு மேலும் பதற்றங்கள்…
எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப் படுமேயானால் தாங்கள் Read More
லண்டனில் இரு பெண் போலீஸ் அதிகாரிகள் படுகொலை
லண்டன்: லண்டனில் கொலை குறித்து விசாரிக்க சென்ற இரு பெண் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக மான்செஸ்டர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லண்டனில் கடந்த மாதம் நடந்த இரு கொலைகள் குறித்து விசாரிக்க சென்ற போது பியோனா மற்றும் நிக்கோலா என்ற இரு பெண் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இரு…
மேலாடை இன்றி இளவரசி கேத் மிடில்டனின் படங்கள் அட்டைப் படமாக…
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அண்மையில் தனது மனைவி கேத் மிடில்டனுடன் பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது தலைநகர் பாரீசில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் தங்கியிருந்தபோது இளவரசி கேத்மிடில்டன் மேலாடை இன்றி இருந்த புகைப்படத்தை பிரான்ஸ் பத்திரிக்கை அட்டை படமாக பிரசுரித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது அடங்குவதற்குள் அயர்லாந்தை…
ஆப்கானின் முக்கிய பன்னாட்டு படைத் தளத்தில் தாலிபான்கள் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள பன்னாட்டு படைகளின் மிக முக்கியத் தளங்களில் ஒன்றான ஹெல்மண்ட் மாநிலத்தின் கேம்ப் பாஸ்ச்சன் முகாமில் தாலிபான் ஆயுததாரிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். அமெரிக்காவில் தொழில்முறையிலன்றி உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை இழிவுபடுத்தும் விதமான காணொளிக்கு பழிவாங்கும் விதமாக இத்தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த காணொளி தொடர்பில் பல…
தூதர் கொலை: ஏவுகணைகளுடன் லிபியாவுக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல்
வாஷிங்டன்: லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியானதையடுத்து 2 போர்கப்பல்களை லிபியாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத்…
பின்லேடனை கொல்ல சென்றபோது இந்தியா வழியாக பறந்த அமெரிக்க ஹெலிகாப்டர்
அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது கடந்த ஆண்டு மே மாதம் 1-ந்தேதி அமெரிக்க படைகளால் சுட்டு கொல்லப்பட்டார். அபோதாபாத்தில் தங்கியிருந்த அவரை அமெரிக்க படைகள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக `நோ ஈசி டே' என்ற புத்தகத்தை ராணுவ அதிகாரி மாட்பிசோநட் எழுதியுள்ளார். பின்லேடனை வேட்டையாட…
மடிகணினியை உலகிற்கு அறிமுகப்படுத்திய பில் மாக்ரிட்ஜ் காலமானார்
மடிகணினியை உலகிற்கு அளித்த பில் மொக்ரிட்ஜ் சனிக்கிழமையன்று காலமானார். மொக்ரிட்ஜ் இறக் Read More
ஈராக் துணை அதிபர் தாரிக்குக்கு மரண தண்டனை அறிவிப்பு
பாக்தாத்: ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷ்மி, 45 பேரை கொன்றது தொடர்பான வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை அறிவித்துள்ளது ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அமெரிக்காவின் உதவியுடன் அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. துணை அதிபர் பதவியில் இருந்த தாரிக்…
அதிக நேரம் விண்வெளியில் நடந்து சுனிதா வில்லியம்ஸ் சாதனை
ஹூஸ்டன்: இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அனைத்துலக விண்வெளி மையத்தின் மின்சக்திப் பகுதியில் ஏற்பட்டிருந்த கோளாறைச் சரிசெய்ய 32-வது விண்வெளிக் குழுவை நாஸா அனுப்பியது. இக்குழுவில் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா…
வாலிபருடன் செக்ஸ்: 16 வயது பெண்ணுக்கு 100 கசையடி
மாலே: உடலுறவு வைத்துக் கொண்டதற்காக 16 வயது பெண்ணுக்கு 100 கசையடி கொடுக்கமாறு மாலைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த பெண் 18 வயதை அடைந்ததும் இந்த தண்டனை நிறைவேற்றப்படும். மாலைத்தீவைச் சேர்ந்த 16 வயது பெண் 29 வயது வாலிபருடன் உடலுறவு கொண்டுள்ளார். தலைநகர் மாலேவில் இருந்து சுமார்…
ஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல்
வாஷிங்டன்: ஆபத்து காலத்தில் உடனடியாக உதவுவது, ஏழைகளே என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட, பேரிடர் தொடர்பான ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: இயற்கை பேரழிவு ஏற்பட்டால், ஏழைகளே ஒருவருக்கு ஒருவர் அதிகம் உதவி செய்து, பிறரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், வசதி படைத்த பணக்காரர்களோ தமது…
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை
மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.6 ரிக்டர் அளவுக்கு நேற்று நிலநடுக்கம் காணப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சமார் தீவுக்கருகே, 7.6 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தோ னேசியா உள்ளிட்ட நாடுகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் அதிர்ந்தன, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இந்த கடும் நிலநடுக்கத்தால், பிலிப்பைன்ஸ்…
ஆபாச படத்தில் நடிக்க இளவரசர் ஹாரிக்கு 10 மில்லியன் அமெரிக்க…
லண்டன்: இளவரசர் ஹாரி இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த படங்கள் வெளியானதை அடுத்து ஆபாச படத்தில் நடிக்க அவருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளம் தர ஒருவர் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஓய்வு எடுத்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இளம்பெண்களுடன்…
புரட்சி படையால் வீழ்த்தப்பட்டது: சிரியா இராணுவ ஹெலிகாப்டர்
டமாஸ்கஸ்: சிரியாவில், இராணுவத்தினருக்கும் புரட்சிப் படையினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் சிரியா இராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று புரட்சிப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. சிரியாவில், அதிபர் அல் பஷார் ஆசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை ஏவி விட்டு, அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று…
சிரியாவில் தொடர் சண்டை: குவியல் குவியலாக பிணங்கள் புதைப்பு
டமாஸ்கஸ்: சிரியாவில், அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுடன் நடக்கும் தொடர் சண்டையால், தலைநகர் டமாஸ்கஸ் அருகே நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் முதல் போராடி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அரசு படைகள்…
நிலவில் கால்பதித்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங் காலமானார்
வாஷிங்டன்: முதன் முதலில் நிலவில் கால்பதித்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார். கடந்த 5-ம்தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிய அவர் சில தினங்களுக்கு முன்னர் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல் நல குறைவு காரணமாக…
நோர்வே: 77 பேரைக் கொன்றவருக்கு 21 ஆண்டுகள் சிறை
நோர்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 77 பேரை சுட்டுக் கொன்ற அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள நோர்வே நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது. பிரெய்விக் மனநலம் சரியில்லாதவர் என்று நீதிமன்றம் தீர்பளிக்க வேண்டும் என்று அரச தரப்பு கோரியது.…
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் சிரியா மீது போர்: ஒபாமா
வாஷிங்டன்: ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் சிரியா மீது போர் தொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்திற்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அந்த நாட்டு ராணுவத்தால் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். 17 மாதங்களாக நடைபெறும் இந்த…
கூடுதலான அகதிகளை ஏற்றுக் கொள்ள ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 40 வீதம் அகதிகளைஏற்றுக் கொள்ளும் என்று அந்நாட்டு பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்துள்ளார். உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கையை 13,500-இலிருந்து 20,000 ஆக அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு மற்றும் தஞ்சம் கோருபவர்களை தொலைதூர பசிபிக் தீவுகளில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கும் நடவடிக்கை…
சிரியாவை தாக்குவோம்: அமெரிக்க மிரட்டலுக்கு ரஷியா எச்சரிக்கை
மாஸ்கோ : சிரியா நாட்டில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் இதுவரை 18,000 பேர் இறந்துள்ளதாக ஐ.நா.சபை குற்றம் சாட்டிவருகிறது. சிரியா போராளிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தகூடாது, மீறி பயன்படித்தினால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்தது. இந்நிலையில் நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில்…
கடலில் தத்தளித்த மாணவியை மீட்ட பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்
லண்டன் : கடலில் தத்தளித்த மாணவியை பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் காப்பாற்றியுள்ளார்.பிரிட்டனில் ஆங்கில்சே தீவில், விடுமுறையை கழிக்க வந்த ஒரு குடும்பத்தினர் கடலில் குளித்து கொண்டிருந்தனர். இதில், 13 வயது பெண் திடீரென அலையில் அடித்து செல்லப்பட்டாள். இவளது, 16 வயது சகோதரி தன்னுடைய தங்கையை காப்பாற்ற கடலுக்குள்…
ஒபாமாவின் மூக்கை அளந்து பார்த்த 9 மாத குழந்தை
அயோவா: அயோவாவில் நடந்த கண்காட்சிக்கு திடீர் என்று சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூக்கை 9 மாத குழந்தை தொட்டுப் பார்த்தது. அதற்கு அவர் என்ன என் மூக்கு பெரிதாக உள்ளதா என்று கேட்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் தற்போதைய அதிபர் ஒபாமா வாக்கு சேகரிக்க…