பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
Ambiga forges on despite threats
-John Grafilo, dpa, July 11, 2012. The leader of Malaysia's electoral reform movement Ambiga Sreenevasan is remarkably calm for someone who has been threatened, harassed and vilified over the past few months."The extent of demonising…
நாடாளுமன்ற விவாதக் குறிப்புக்கள் ‘அம்பிகாவை தூக்கிலிடுங்கள்’ சர்ச்சையை விரிவுபடுத்துகின்றன
'அம்பிகாவை தூக்கிலிடுங்கள்' என ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ் கூறியதை விவரமாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற விவாதக் குறிப்புக்களை டிஏபி தலைவர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டதத் தொடர்ந்து அந்தச் சர்ச்சை விரிவடைந்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த அம்னோ அரசியல்வாதியை பலர் மீண்டும் கண்டித்துள்ளனர். அந்தக் குறிப்புக்களில் ஒரு பக்கத்தின் கேமிரா…
Threats, Racism and Lies: A Regime Hanging on…
- Charles Santiago, Member of Parliament, June 29, 2012. Civil rights leader Martin Luther King Jr said, "Nothing in all the world is more dangerous than sincere ignorance and conscientious stupidity". I wonder what ruling…
‘அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்’ என்ற கருத்தை ஸ்ரீ காடிங் எம்பி மீட்டுக்…
தேசத் துரோகத்துக்காக பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா தூக்கிலிடப்பட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பிய தமது கருத்துக்களை சி காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஜிஸ் மீட்டுக் கொண்டுள்ளார். செவ்வாய்க் கிழமை அவர் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். "நான் கட்டுகோப்பான மனிதன். நான் கட்டுக்கோப்பான கட்சியைச் சேர்ந்தவன்.…
‘அம்பிகா தூக்கிலிடப்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்ளவில்லை ஆனால்..’
பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு எதிராக தாம் "இனவாதத்தை அல்லது தீவிரவாதத்தைத்" தூண்டி விட்டதாகக் கூறப்படுவதை ஸ்ரீ காடிங் பிஎன் எம்பி முகமட் அஜிஸ் மறுத்துள்ளார். அம்பிகா தண்டிக்கப்படக் கூடிய சாத்தியம் பற்றி மட்டுமே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக அவர் சொன்னார். "அம்பிகா யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு…
அம்பிகா: தேர்தல் பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டாம்
வரும் பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு ஐந்து அரசு சாரா அமைப்புக்களை இசி என்ற தேர்தல் ஆணையம் பெயர் குறிப்பிட்டுள்ளதை பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வரவேற்றுள்ளார். என்றாலும் அந்த அமைப்புக்கள் மீது 'தேவையில்லாத கட்டுப்பாடுகள்' விதிக்கப்படுவதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த அரசு சாரா அமைப்புக்கள் தேர்தல்…
அம்பிகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் “இனவாத நோக்கம் கொண்டதல்ல”, சுப்ரமணியம்
பெர்சே 3.0 இயக்கத்தின் இணைத் தலைவர் அம்பிகாவின் மீது நடத்தப்பட்ட தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் இனவாதமற்றது, அது அவர் பெர்சேயின் தலைவர் என்ற முறையில் நடத்தப்பட்டது என்று மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். அந்தச் சம்பவங்கள், புக்கிட் டாமன்சாராவிலுள்ள அவரது வீட்டின்முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உட்பட, மஇகா,…
STOP UNCOUTH INTIMIDATION AND HARASSMENT AGAINST S. AMBIGA…
-Kar Fai, Monitoring & Documentation coordinator. May 23, 2012. SUARAM is appalled by the news on recent intimidation and harassment of Datuk S Ambiga including the latest threat by a group known as Bersih 4.0 led…
அம்பிகா வீட்டுக்கு வெளியில் கடைகளை அமைப்பதை போட்டி வணிகர்கள் எதிர்க்கின்றனர்
கோலாலம்பூர் மய்யத்தில் உள்ள லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கடைகளை வைத்துள்ள வியாபாரிகள் குழு ஒன்று பெர்சே இணைத் தலைவர் அம்பிகா வீட்டுக்கு முன்னாள் கடைகளை அமைக்கும் கோலாலம்பூர் சிறு வணிகர் நடவடிக்கை மன்றத்தின் திட்டத்தை நிராகரித்துள்ளது. "அது பாதகமான விளைவுகளைக் கொண்டு வரும். அது எங்களுக்குக் கெட்ட…
அம்பிகாவுக்கு எதிரான கிரிமினல் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை போலீஸ் உடனடியாகத் தடுக்க…
பெர்சே இயக்கத்தின் இணைத் தலைவர் அம்பிகாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கிரிமினல் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாமல் இருந்துவரும் போலீசாரின் போக்கை கண்டித்த வர்ஹாஅமான் என்ற இந்திய அரசு சாரா அமைப்பு அம்பிகாவுக்கு தொல்லைகள் கொடுத்து அவரை அச்சுறுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…
அம்பிகாவின் வீட்டின்முன் ஆர்ப்பாட்டம்: நஜிப்பின் நற்பணியை கீழறுக்கும் வேலையாம்!
பெர்சே 3.0 இன் தலைவர் எஸ்.அம்பிகாவின் வீட்டின்முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பிரதமர் நஜிப்பையும் பாரிசான் நேசனலையும் நாசப்படுத்தும் முயற்சியாகத் தெரிகிறது. புக்கிட் டாமன்சாராவிலுள்ள அவரது வீட்டின்முன் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடைகளைத் திறக்கும் திட்டம் குறித்து கருத்துரைத்த ஒரு மஇகா தலைவர் அதன் ஏற்பாட்டாளர்கள் வெறுக்கத்தக்க நிலைக்கு இறங்கியுள்ளதைக்…
பெர்சே 3.0 சேதம்: அரசாங்கம் அம்பிகா மீது வழக்கு தொடர்ந்துள்ளது
ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியால் விளைந்ததாக கூறப்படும் சேதத்திற்காக பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகா மற்றும் ஒன்பது பேருக்கு எதிராக அரசாங்கம் சிவில் வழக்கை தொடர்ந்துள்ளது. மே 15 இல் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 10 பேரில்…
பார் போற்றும் ஒரு பெண்ணுக்கு எதிராக ஈனச்செயல்களா?, கண்டிக்கிறார் சேவியர்
பெர்சே தலைவர் அம்பிகாவிற்கு எதிராகக் கேவலமான ஆர்ப்பாட்டத்தில் இந்தியர்களும் இணைவதா? அவரின் குடியுரிமை மற்றும் பட்டத்தைப் பறிக்கச் சொல்லவும், ஈம சடங்குகளை நடத்தி ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளதன் வழி பெர்காசவுக்கும், அம்னோவிற்கும் துணை போன ம.இ.கா மற்றும் பி.பி.பி உறுப்பினர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.…
அம்பிகா: அது எனது தனிமையை ஆக்கிரமிப்பதாகும்
ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியால் தங்களுடைய வருமானம் பாதிக்கப்பட்டு விட்டது என்று கூறிக்கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இக்லாஸ் என்ற அமைப்பு பர்ஹர் கடையை பெர்சே அமைப்பின் இணைத் தலைவரான அம்பிகாவின் வீட்டிற்கு வெளியில் போட்டதை அவர் கண்டித்தார். இச்சம்பவம் தமது தனிமையையும் இல்லத்தையும்…
ஆத்திரமடைந்துள்ள வணிகர்கள் அம்பிகா கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர்
பெர்சே 3.0 பேரணியால் தங்களது வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக கூறிக் கொண்டுள்ள மலாய் வணிகர்கள் குழு ஒன்று, இந்த நாட்டில் மேலும் குழப்பம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பெர்சே கூட்டமைப்பின் கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது. கோலாலம்பூரில் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கடைத்…
தேர்தல் ஆணையம்: அம்பிகா “ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்”
பெர்சே 3.0 பேரணியில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி தூய மற்றும் நேர்மையான தேர்தலுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த தேர்தல் சீர்திருத்தம் கோரும் அமைப்பை மட்டந்தட்டியதோடு பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகாவை "ஜனநாயகத்தை அழித்தவர்" என்றும் கூறியுள்ளது. தேர்தல் சீர்திருத்த விவகாரம் குறித்து…
பெர்சே 3.0ஐ நியாயப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத் திருத்தங்கள் மட்டுமே போதும்,…
'நான் தேர்தல் முகவர்களை அகற்றுவதற்கு வாக்களித்தேன் என்கிறார் கைரி' என்ற மலேசியாகினி செய்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். புதன்கிழமை நடைபெற்ற எங்கள் விவாதத்திற்குப் பின்னர் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதின் அவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்றம் ஏப்ரல் 19ம் தேதி நிறைவேற்றிய 2012ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் (திருத்த) மசோதா…
பிஎஸ்சி அறிக்கை தொடர்பில் பக்காத்தான் எம்பி-க்கள் குறித்து அம்பிகா ஏமாற்றம்
பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் இசி என்ற தேர்தல் ஆணையம், குழுவின் முக்கிய பரிந்துரைகள் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்க வேண்டும் என வலியுறுத்தத் தவறி விட்டது குறித்து பெர்சே 2.0 கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஏமாற்றம்…
“எங்களை மீண்டும் சுற்றலில் விட வேண்டாம்”
கடந்த ஆண்டு ஜலை மாதம் 9ம் தேதி தான் நடத்திய மாபெரும் பேரணிக்கு முன்னதாக தங்களை சுற்றலில் விட்டதைப் போல அதிகாரிகள் இந்த முறை செய்ய மாட்டார்கள் என பெர்சே 2.0 கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது. ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணிக்கு இரண்டு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்து…
Najib endorsed threats against me, says Ambiga
[- S.Pathmavathy, Jan 18, 2012] Bersih 2.0 chairperson Ambiga Sreenevasan has accused the prime minister of "endorsing" threats against her in the run-up to the public rally for electoral reform on July 9 last year.…
பெர்க்காசா: அம்பிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்
வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீனிவாசனை “dajal” என வருணித்துள்ள மலாய் வலச்சாரி போராட்ட அமைப்பான பெர்க்காசா, "ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதின் மூலம் தவறான போதனைகளை மேம்படுத்துவதற்காக" அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது அம்பிகா மனித உரிமைகளை இணைக்கும் அதனுடன் ஒரினச் சேர்க்கைக்கு ஊக்கமூட்டும் "புதிய சமயத்தை"…