பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஹலோ ஐஜிபி, தீவிரமாக தேடி பிரசன்னா டிக்சாவை கண்டுபிடியுங்கள், குலா
ஜபாதான் அஹாமா பினாங்கு மற்றும் சிலாங்கூர் ஆகியவற்றுக்கு விரைந்து சென்று உதவும் போலீசார் இந்திரா காந்தியின் குழந்தை பராமரிப்பு தீர்ப்பின்படி குழந்தை பிரசன்னா டிக்சாவை இன்னும் தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைக்காமல் இருக்கும் அக்குழந்தையின் மதம் மாறிய தந்தை கே. பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் பின்…
இந்திராவின் குழந்தையைக் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவை 30 நாள்களுக்குள் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள் என்று நேற்று ஈப்போ உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. குழந்தையைக் கண்டுபிடித்து கொண்டுவரத் தவறினால் ஏன் உத்தரவுக்கு கீழ்ப்படியவில்லை என்று போலீசார் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டும். நீதிமன்றம் இவ்வாறான உத்தரவு…
Custody battles: IGP must carry out his duties…
-M. Kula Segaran, MP., June 12, 2014. It is widely reported in the media that the Inspector of Police (IGP) Tan Sri Khalid Bakar has said that children who are involved in custody battles will…
குலா: ஜாயிஸ் அதிகாரிகளுக்கு எதிராக காலிட் கடுமையான நடவடிக்கை எடுக்க…
ஓர் இந்து திருமணத்தை திடீர் நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்திய சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா (ஜாயிஸ்)அதிகாரிகளுக்கு எதிராக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன். ஓர் இந்து திருமணச் சடங்கில் ஜாயிஸ் மேற்கொண்ட…
மலேசிய உள்நாட்டு விவகாரங்களில் சிறீலங்கா தூதரகம் தலையீடு!, குலா காட்டம்!
- மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர். மே 28, 2014. கடந்த 15 ஆம் தேதி 3 தமிழ் ஈழ அகதிகள் மலேசிய உள்துறை அமைச்சால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு அந்த மூவரும் பயங்கரவாதிகள் எனக் கூறப்பட்டு சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.…
MCA “Kiasu”
- M. Kula Segaran, DAP National Vice Chairman and MP for Ipoh Barat in Ipoh on Monday, May 12, 2014 MCA’s backing out of Bukit Gelugor by election proves the “kiasu ”attitude of MCA leadership. On…
குலா: மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்ற மகாதீரின் பிரகடனத்தை…
எதிர்வரும் புக்கிட் குளுகோர் மற்றும் தெலுக் இந்தான் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற டிஎபி கடுமையாக உழைக்கும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறினார். மலேசியா ஒரு ஜனநாயக மற்றும் சமய சார்பற்ற நாடாக தொடர வேண்டும் என்பதில் டிஎபி மிகத் திடமான நிலைப்பாட்டை கடைபிடித்து…
Indira Gandhi: Appeal against High Court decision to…
On 2nd April 2009, Pathmanathan converted his three children from Hinduism into Islam at the religious department in Ipoh. At the material time in 2009, the three children were respectively only 13, 11 and…
“Hail and Farewell”, Karpal
-M. Kulasegaran, April 27, 2014. Kawan kawan, The sudden passing of Saudara Karpal Singh has left me with a feeling of being bereft. I feel a void in the party, in my circle of mentor-friends, in the…
தமிழ்ப் பாலர் பள்ளி: நிதி உண்டு! ஆனால், செய்வார் இல்லை!
-மு. குலசேகரன், ஏப்ரல் 27, 2014. கடந்த அக்டோபர் 2013 இல் தாக்கல் செய்யப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் நஜிப் பாலர் பள்ளிகள் அமைப்பது பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில் தேசியமாதிரி சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகளில் 93 பாலர் பள்ளிகள் அமைப்பதற்கு கணிசமான தொகையையும், மலேசிய இந்தியர்களை தேசிய நீரோட்ட வளர்ச்சியில் இணைப்பதற்காக ரிம100 மில்லியனும், 176…
குலா: மலேசிய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்
இந்திய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கட்டங்கட்டமாக நடத்தப்படும் அப்பொதுத் தேர்தல் ஏப்ரல் 12 தொடங்கியது. 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான அத்தேர்தல் மே 12 இல் முடிவுக்கு வரும். 500 மில்லியன் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட அத்தேர்தல் உலகில் மிக அதிகாமான வாக்காளர்…
இரண்டு அமைச்சர்களும் கவனிப்பார்களா?
-மு.குலசேகரன், ஏப்ரல் 15, 2014. மதமாற்றம் ஒரு நீண்ட காலப் பிரச்சனை. அதில் சம்பந்தப்பட்டவர்கள் மன உளைச்சளையும், நிம்மதியின்மையயும் அனுபவிக்கின்றனர். இதனால் தொடரும் துயரங்கள் குறித்தும் அதன் வழி வரும் இன்னல்கள் குறித்தும் 2009 ஆம் ஆண்டிலேயே நான் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளேன். அதன் விளைவாக அமைந்ததுதான் உயர்மட்ட அமைச்சரைக்குழு. குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவர் இன்னொரு…
Home Minister Hamidi is a misfit
-M.Kulasegaran, April 15, 2014 Home Minister Ahmad Zahid Hamidi yesterday defended the police’s decision to ignore the abduction of Deepa’s son by her former husband, saying it was the Home Ministry’s “official stand” not to…
சிவில் சட்டத்தின் கீழ் தமது கடமையைத் தட்டிக்கழித்தார் ஐஜிபி காலிட்
-மு. குலசேகரன், ஏப்ரல் 13, 2014. இஸ்லாத்திற்கு மதம் மாறி விட்ட தமது முன்னாள் கணவர் தமது குழந்தையை தம்மிடமிருந்து பறித்துச் சென்றது குறித்து இந்து தாயார் தீபா செய்துள்ள புகார் மீது போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு நியாயம் கூறிய போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு…
குலா: இந்திய சமூக பிரச்சனைகளைக் கையாள்வதற்கு நாடாளுமன்ற சிறப்புக் குழு…
-மு. குலசேகரன், ஏப்ரல் 11, 2014. நேற்றைய தமிழ் நாளிதழ் செய்தியில் ம.இ.கா தலைவர்களின் இந்திய சமூக சேவைகளைப் பற்றி பிரதமர் கேள்வி எழுப்பியிருந்தது ம.இ.கா தலைவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும், இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதை அவர்கள் இப்பொழுது உணர்ந்திருப்பார்கள். பிரதமர் சுட்டிக்காட்டிய 20 தீர்க்கப்படாத பிரச்சனைகளை அவர் வாயாலேயே கேட்ட போது…
காவல் துறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், தவறான நடத்தை பற்றிய சுதந்திர…
-மு. குலசேகரன், ஏப்ரல் 5, 2014. மூன்று நாள்களுக்கு முன்பு கோலாலம்பூரில் மனித உரிமை கண்காணிப்பு குழு வெளியிட்ட “பதிலில்லை, மன்னிப்பும் இல்லை : காவல் துறையின் மனித உரிமை மீறல் மற்றும் பொறுப்பு” என்ற அறிக்கையில் 2005ல் இருந்து 2012ம் ஆண்டுகளுக்கிடையில் போலீசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்…
மஇகா ஹோல்டிங்ஸ் தோல்விக்கு காரணம் அரசாங்கமா ?
-மு. குலசேகரன், ஏப்ரல் 3, 2014. மஇகா முன்னாள் தலைவர் ச. சாமிவேலு 31 -3-2014 இல் டிவி 1 க்கு அளித்த நேர்க்கானலில் மஇகா ஹோல்டிங்ஸ்சின் தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்டபொழுது, அதற்கு அவர் அன்றைய அரசாங்கம் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். இந்தப் பதில் முன்பு…
நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி: ம.இ.காவினற்கு ஒரு சவால் !
-மு. குலசேகரன், மார்ச் 29, 2014. தமிழ் இடைநிலப்பள்ளி ஒன்று இந்த நாட்டில் கட்டப்பட வேண்டுமென்பது இந்நாட்டில் உள்ள தமிழர்களின் நெடு நாளைய வேண்டுகோள். இந்தக் கனவு நிறைவேறினால் இந்திய மாணவர்கள் தங்களின் கல்வியை தொடக்கத் தமிழ்ப்பள்ளிகளில் இருந்து இடைநிலைப்பள்ளிகளில் அதே சூழலில் தொடர வாய்ப்பு அளிக்கும். …
Wan Junaidi should not weasel out of it
-M. Kulasegaran, MP, March 23, 2014. After being roundly denounced for making offensive remarks about non-Malays over their supposed insensitivity to child rape, Deputy Home Minister Wan Junaidi Tuanku Jaafar yesterday made a clarification via a press statement issued by his principal private secretary, Wan…
இனவாதி வான் ஜுனைடி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் !
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மார்ச் 22, 2014. உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனைடி வான் ஜாபார், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி ஒன்றிற்குப் பதில் அளித்து ஒட்டுமொத்த மலேசியர்களையே முட்டாள்களாக்கி அவர் மிகவும் புத்திசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார். நாடாளுமன்றத்தின் உள்ளே இது போன்று வான் ஜுனைடி பேசியிருந்தால் அதற்கு…
ஐயோ, நம்புங்கள்: நஜிப் சொன்னதைச் செய்வாராம்!
மஇகாவின் உதவித் தலைவர் எஸ். சோதிநாதன் இந்தியர்கள் பார்சான் நேசனலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசாங்கத்திலிருந்து பணி ஓய்வு பெற்றவர்கள் அமைப்பு உறுப்பினர்களுடன் நடத்திய ஒரு சந்திப்பில் கூறியதாக நேற்றைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறுகிறார். அதிகமான இந்தியர்கள் அரசாங்க…
2000 ஏக்கர் நிலம் எங்கேபோய்க்கொண்டிருக்கிறது ?
மு. குலசேகரன், மார்ச் 19, 2014. பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம் அதன் இலக்கை நோக்கிச் செல்லாமல் தட்டித்தடுமாறிக்கொண்டிருப்பதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த நிலத்திற்கான அதிகராப்பூர்வத் தலைவராக பேராக் தமிழ்ப்பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் மன்றத்தலைவர் முனியாண்டி இருந்த போதிலும், அவரின் ஆளுமைக்கு உட்படாமல் இயக்குனர்களின் கூட்டம் தன்னிச்சையாக வேறொரு…
ஐயையோ! தாய்க் கட்சி மஇகாவின் கதி என்னவாகும்?
- மு. குலசேகரன், மார்ச் 6, 2014. வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் இந்திய கட்சிகளை தேசிய முன்னணியில் சேர்க்கலாம் என்று பாரிசான் மேலிடம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளி வந்துள்ளது. இது எந்த வகையில் தேசிய முன்னணியை பலப்படுத்தப் போகிறது என்பது…