அரசியலா? சமூகமா?

-குலசேகரன்,  து. காமாட்சி, அ. சிவநேசன், டிஎபி, பெப்ரவரி 14, 2014. சமீபத்தில் நான், சபாய் சட்ட மன்ற உறுப்பினர் து.காமாட்சி, சுங்கை சட்ட மன்ற உறுப்பினர்  அ.சிவநேசன் ஆகியோர் “நாம்” என்ற இயக்க தொடக்க விழாவில் கலந்து கொண்டதை ஆட்சேபித்து பலரிடமிருந்து கண்டனக் குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.…

Where are you, Mr Prime Minister?

-M. Kulasekaran,  February 8, 2014. Yesterday, police reports were lodged nationwide by DAP MP for Seputeh, Teresa Kok and DAP state leaders over the slaughter of two chickens by a group of Islamic NGOs and…

2000 ஏக்கர் நிலம்: சந்தேகங்களுக்கு முனியாண்டியும் வீராவும் விளக்கம் தருவார்களா?

-மு. குலசேகரன், பெப்ரவரி2, 2014.   பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த வாரிய இயக்குனர்களை அதிகார பூர்வமாக பேரா முதலமைச்சர் அதே ஆண்டு ஆகஸ்டு 30ஆம் தேதி அறிவித்தார்.   இன்று வரை இந்த 2…

குலா: அடித்த ஆசிரியரை அடிவாங்கிய துணை அமைச்சர் மன்னித்து விட்டேன்…

  அடித்தவர் ஆசிரியர். அடிவாங்கியவர் கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன். அவரை இவர் மன்னித்து விட்டதாக கூறுவது ஏமாற்றமளிப்பதோடு ஒழுங்கின்னையைக் காட்டுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன்  இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அடிவாங்கிய துணை அமைச்சர் கமலாநாதன் கூற்றுப்படி அது அவருக்கும் அடித்த உலுசிலாங்கூர் அம்னோ இளைஞர்…

Ministers to go for media training?

-M.Kulasegaran, MP, January 26, 2014.   It is reported today that to avoid more gaffes which have made his Cabinet a laughing stock, the Prime Minister Najib has directed mandatory media training for the Cabinet…

தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றதிற்கு போர்கால நடவடிக்கைகள் தேவை!

  -மு. குலசேகரன், ஜனவரி 11, 2014.   சுதந்திரம் பெற்ற பொழுது நமக்கு 1000 பள்ளிகள் இருந்தன. இப்பொழுது காலச்சக்கரத்தினால் நசுக்கப்பட்டு மிஞ்சி இருப்பவை வெறும் 523 பள்ளிகளே !   தமிழ் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளிகளைவிட தேசியப்பள்ளிகளில் சேர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.…

523 தமிழ்ப்பள்ளிகள் இருக்குமா? இருக்காதா?

-மு. குலசேகரன், ஜனவரி 5, 2014.  நாட்டிலுள்ள 523 பள்ளிகளில் எந்தப் பள்ளியையும் நாங்கள் மூட விடமாட்டோம் என்று சூளுரைத்தவர்கள் இன்று பேரா மாநிலத்தில் இயற்கை சாவை எதிர் நோக்கியிருக்கும் சுமர் 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு என்ன வைத்தியம் செய்து உயிர் கொடுக்கப் போகிறார்கள் ?   இன்னும் புதிதாக…

தமிழ்ப்பள்ளிகள் ம.இ.காவின் சொத்து அல்ல! அது மக்கள் சொத்து!

 தமிழ்ப்பள்ளிகள் என்றுமே ம.இ.கா சொத்தாக இருந்ததில்லை. சுதந்திரத்திற்கு பின்பும் சரி முன்பும் சரி அது சராசரி மக்களின் ஆதரவோடு அவர்கள் பிள்ளகள் அங்கு  படிப்பதால்  இன்றுவரை தாக்குப் பிடித்து வந்துள்ளது என்கிறார் ஈப்போ பாராட்  நாடாளுமன்ற உறுப்பினர் .மு.குலசேகரன். மஇகா-வின் ஆரம்பகாலத்தில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது வரலாற்று உண்மை.  ஆனால் வெகுசன…

ஹோலிரோடு தமிழ்ப்பள்ளி மூடப்படும் அபாயம்?, குலா எச்சரிக்கை!

-மு. குலசேகரன், டிசம்பர் 28, 2013.  தைப்பிங்கிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலுள்ள சிலாமாவிற்கு  அருகாமையில் அமைந்திருக்கும் ஹோலிரோடு தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி வருகின்ற ஆண்டு மூடப்படும் என்பது உறுதியாகிவிட்டது.   ஒரே ஒரு மாணவனைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பள்ளியானது அந்த மாணவனும் இந்த வருடம் 6…

பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடியவர் கைது – குலா கண்டனம்

  கடந்த சனிக்கிழமை, கெடா, கூலிம் நகரில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அது சம்பந்தமாக ஒரு நபரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். இன்னும் பலர் விசாரணைக்காக தேசநிந்தனைச் சட்டம் செக்சன் 4(1) இன் கீழ் கைது செய்யப்படவிருக்கின்றனர்…

தேசிய கல்விப் பெருந்திட்டம்: ம.இ.கா என்ன செய்ய வேண்டும்?

-மு. குலசேகரன், டிசம்பர் 16, 2013.   தேசிய கல்விப் பெருந்திட்டத்தில் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெரிய பாதிப்பு இருக்கின்றது என்பதனை ம.இ.கா தலைவர்களும் அதன் கீழ்மட்ட தொண்டர்களும் எவ்வளவு தூரம் அறிந்திருக்கின்றார்கள்?   தமிழ்ப்பள்ளிகளின் காவலன், தமிழுக்கு குரல் கொடுப்போர் என்றெல்லாம் பறைசாற்றும் ம.இ.கா தலைவர்கள் இந்த புதிய…

குனோங் ராப்பார்ட் பள்ளிக்கு வீரா செய்ததென்ன?

-மு.குலசேகரன், நாடாளும்அன்ற உறுப்பினர், நவம்பர் 29, 2013.    குனோங் ராப்பார்ட் தமிழ்ப்பள்ளிக்கு நிலமும் மானியமும் ஒதுக்கப்பட்டும் இன்னும் அதற்கு விடிவு பிறக்கவில்லை என்று பெற்றோர்கள் முறையிட்டதாக இன்று (29-11-13) பத்திரிகையில் வெளியாகி உள்ளது.  இதற்கு யார் காரணம் ?   2011இல் ஈப்போ லிட்டல் இந்தியாவில் தீபாவளி சந்தைக்கு வருகை…

2000 ஏக்கர் நில விவகாரத்தில் வீரசிங்கம் உளறுகிறார் !

-மு. குல்சேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 19, 2013.  கடந்த வெள்ளியன்று ஈப்போவில் நடை பெற்ற பேரா ம.இ.கா மாநாட்டில் பேராளர்கள், தமிழ்ப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு வீரசிங்கம் சரியான பதில் கூறாமல் உளறியிருக்கின்றார் என பல ம.இ.கா கிளைத் தலைவர்களும்…

பழனிவேல் எந்த உலகத்தில் இருக்கிறார் ?

-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 14, 2013. நாளை வெள்ளிக்கிழமை (15-11-13) நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் நஜிப் இலங்கையில் கூடவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின்  தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பது குறித்து கேள்வியெழுப்பப் போவதாக ம.இ.கா தேசியத் தலைவர் பழனிவேல் கூறியதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. "நான் பிரதமருடன் வெள்ளிக் கிழமை பேசப்போகிறேன்” என்ற…

Why another case of insensitivity against the Indian…

-M. Kula Segaran, MP. October 22, 2013. Yesterday, DAP Seri Delima assemblyman RSN Rayer called on the Education Ministry to cancel its compulsory briefing for teachers invigilating in the Sijil Pelajaran Malaysia (SPM) and Sijil…

பள்ளிக்கூடங்கள் என்ன மாடு வெட்டும் கசாப்புக் கடைகளா?, குலா காட்டம்…

புனித ஹஜ்ஜுப் பெருநாள், முஸ்லீம்களின் தியாகத்தை வலியுருத்தும் திருநாள். அன்பையும்  அரவணைப்பையும் மனித நேயத்தையும் விளக்குவது ஈகைப் பெருநாள். அப்படி அந்த புனிதத் தன்மை வாய்ந்த இஸ்லாத்தை களங்கப்படுத்தும் வண்ணம், இஸ்லாமிய நெறிகளை போதிக்கிறோம் என்று சொல்லி  மிருக வதையை, பள்ளி வளாகத்தில் செய்திருப்பது பொது மக்களிடையே பெரும்…

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை மலேசிய புறக்கணிக்க வேண்டும்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 10, 2013. வருகின்ற நவம்பர் மாதம் 15 – 17 ஆம் தேதிகளில் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வெண்டுமென பிரதமரை மஇகா கேட்டுக் கொள்ளவேண்டும்.   மனித உரிமை மீறல்களில் முதன்மை இடம் வகிக்கும் இலங்கை அரசு,…

இப்ராகிம் அலிக்கு இந்திய சீன வர்த்தக உறவு வேண்டும்; சீனர்களும்…

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 7, 2013.   மலாய்க்காரார்கள் இன்னும் ஏழ்மை நிலையிலேயே இருப்பார்களேயானால் இன்னொரு கலவரம் மே 13ல் நிகழ்ந்தது போல வர வாய்ப்புள்ளது என்று பெர்காசாவின் தலைவர் இப்ராஹிம் அலி அண்மையில் மலேசியன் இன்சைடெர் ஊடகத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.   நாட்டின்…

இந்தியரிடையே குண்டர்தனத்துக்குத் தீர்வுகாண பிஎஸ்சி அமைப்பீர்

குண்டர்தனத்தில் இந்திய மலேசியர்கள் பெரிய எண்ணிக்கையில் ஈடுபட்டிருக்கும் பிரச்னைக்குத் தீர்வுகாண நாடாளுமன்ற தேர்வுக்குழு(பிஎஸ்சி) ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் எம்.குலசேகரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். குண்டர்கும்பல் உறுப்பினர்களில் 29,000 பேர் இந்தியர்கள், சீனர்கள் 9,000 பேர், மலாய்க்காரர்கள் 3,000 பேர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட்…

ம.இ.கா பரிந்துரை செய்யுமா ?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 6, 2013. 2013 ஆம் ஆண்டு குற்றச் தடுப்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பொழுது, சில திடுக்கிடும் தகவல்களை உள்துறை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி நாட்டில் எல்லா இனத்தைச் சார்ந்தவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதில் அதிகமானோர் இந்தியர்கள்…

சீன, தமிழ்ப்பள்ளிகளால் இன ஒற்றுமைக்கு சீர்குலைவா?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 1, 2013.   சீனப்பள்ளிகளும் தமிழ்ப் பள்ளிகளும் இருக்கும் வரையில் இனங்களுக்கான ஒற்றுமை இருக்கப் போவதில்லை என்ற கருத்துடன் “யாடிம்”(YADIM) எனப்படும் யாயசான் டக்வா இஸ்லாமிய மலேசியா  இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் அஸ்ராப் வாஜ்டி டுசுக்கி  கூறி உள்ளார்.   இது…