அம்னோ உறுப்பினர்களைக் கொண்டு மட்டும் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த முடியாது

அம்னோ, 3.4 மில்லியன் பேரைக் கட்சி உறுப்பினர்களாக்கி இருப்பதை வைத்து பொதுத் தேர்தலில் வெற்றி உறுதி என்று அதிகப்படி நம்பிக்கை கொண்டுவிடக்கூடாது. தேர்தல்  வெற்றிக்கு உறுப்பினர்தொகை பெரிதாக இருப்பது மட்டும் போதாது  என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மட் மஸ்லான் கூறினார். “(ஏனென்றால்) 12மில்லியன் வாக்காளரில் நான்கில்…

அம்னோ உறுப்பினர்கள், கட்சி நலனை சொந்த நலனுக்கு மேலாகக் கருத…

வரும் செவ்வாய்க்கிழமை 2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவை தொடங்குகிறது. அந்த வேளையில் அம்னோ உறுப்பினர்கள் கட்சி நலனை சொந்த நலனுக்கு மேலாகக் கருத வேண்டும் என அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார். கட்சி உறுப்பினர்கள் தியாகங்கள் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். கட்சி…

அம்னோ இனவாதக் கட்சி என்பதை முஹைடின் மறுக்கிறார்

நாடு மற்றும் அரசாங்கத்தின் முதுகெலும்பாக திகழும் அம்னோவை மலாய்க்காரர்களும் மலாய்க்காரர் அல்லாதாரும் தொடர்ந்து நம்பலாம் என்று துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். தாமும் அம்னோவும் இனவாதிகளாக மாறி வருவதாகக் கூறப்படுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என அம்னோ துணைத் தலைவருமான முஹைடின் சொன்னார். அம்னோ தலைவர்களில் ஒருவர்…

அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்ட அனுமதிகள் மலேசியாகினிக்குக் கிடைத்தன, ஆனால்..

வரலாற்றில் முதன் முறையாக அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்கு மலேசியாகினிக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒரு பிடியும் உள்ளது. 17 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்ட போதிலும் இரண்டு பேருக்கு மட்டுமே அதாவது நிருபர் ஒருவருக்கும் வீடியோ ஒளிப்பதிவாளர் ஒருவருக்கும் மட்டுமே அங்கீகாரக் கார்டுகள்…

பிரதமர் இணைய அவதூறு தாக்குதல்களை அங்கீகரிக்கிறாரா என டிஏபி வினவுகிறது

பிஎன் ஆதரவு இணைய எழுத்தர்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அங்கீகரித்துள்ளது பக்காத்தான் ராக்யாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அப்பட்டமான அவதூறு தாக்குதல்களுக்கு அரசாங்கம் அனுமதி கொடுப்பதற்கு ஒப்பாகும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். ஒரே மலேசியா சமூக ஊடக தொண்டர்கள் அணியை நஜிப்…

முகைதின்: அம்னோ, பிரச்னைகளைத் தீர்க்க இன்னும் நிறைய செய்ய வேண்டும்

அம்னோவில் உட்பூசல் மலிந்திருப்பதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறுவதை அந்தக் கட்சியின் துணைத் தலைவர் முகைதின்  யாசின் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த உட்பூசல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார். "பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன்னைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட…

ஹிஷாம்: அம்னோ “திருத்தப்படுகிறது, உருமாற்றம் பெறுகிறது”

அம்னோவுக்குள் "உட்பூசல் நிலவுவதுடன் தலைமைத்துவமும் பலவீனமாக இருப்பதாக" அதன் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் கூறுவதை அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் நிராகரித்துள்ளார். "அம்னோவில் மட்டும் அவ்வாறு நிகழ்வில்லை. நான் அதனை மறுக்கவில்லை. ஆனால் நாங்கள் உருமாற்றம் அடைந்து வருகிறோம். திருத்தங்களைச் செய்து வருகிறோம்", என அவர்…

லிம்: அம்னோ “கறை படிந்த கிழவர்கள்” கட்சி

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தமது புதல்வர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் மீது அம்னோவின் அதிகாரத்துவ இணைய ஊடகத்தை சாடியுள்ளார். "நீண்ட முடி முதல் போதைப் பொருள் பிரச்னைகள் வரை குவான் எங் தமது வார்த்தைகளை சுழற்றுகிறார்" ( Dari Rambut Panjang ke Gejala Dadah,…

உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம், மகாதீர்

ஆளும் கூட்டணி ஊழல் நிறைந்தது என்னும் எண்ணத்தை மாற்றுவதற்கு உங்கள் தோற்றத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வளப்பத்தை செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்காதீர்கள் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பிஎன் தலைவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் உட்பட கோலா சிலாங்கூரில் கூடியுள்ள 400 பிஎன்…

ஜோகூர் மந்திரி புசாராக அப்துல் கனி-க்குப் பதில் காலித் நோர்டின்!

வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடப்பு ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மானுக்குப் பதில் புதியவர் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் வலுவடைந்து வருகின்றன. அதனால் அந்த மாநில பிஎன் இன்னொரு சுற்று உட்பூசலில் மூழ்கும் வாய்ப்புக்கள் கூடியுள்ளன. 1995ம் ஆண்டு முதல் மந்திரி புசாராக இருந்து வருகின்ற…

துணைப் பிரதமர்: பினாங்கு முதலமைச்சருக்கு எதிரான மாநில அம்னோ நடவடிக்கையை…

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்,  அம்னோவுக்கு எதிராக அவதூறான அறிக்கையை வெளியிட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் அவர் மீது மாநில அம்னோ எடுத்துள்ள நடவடிக்கையை கட்சி ஆதரிப்பதாக அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். "எங்களுக்கும் கௌரவம் இருக்கிறது. சொல்லப்பட்டது அவதூறானது. நாங்கள் ஏதும் செய்யா விட்டால்…

சிலாங்கூர் பிஎன் தேர்தல் வியூகங்களை வகுக்கக் கூடுகிறது

சிலாங்கூர் பிஎன் தனது தேர்தல் எந்திரத்தை வரும் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக முடுக்கி விடுகிறது. அதனை ஒட்டி பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து மாநிலத்தைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை விவாதிக்க அன்றைய தினம் மாநாடு ஒன்று நடத்தப்படும். சிலாங்கூர் மாநிலத்தைத் தேர்தலுக்கு ஆயத்த நிலையில் வைப்பது அதன் நோக்கம் என்று ஷா அலாமில் உள்ள…

ஜயிஸ் அதிரடிச் சோதனை தொடர்பில் பாஸ் மீது அம்னோ வழக்கு

கடந்த மாதம் ஒரு தேவாலயத்தில் மாநில இஸ்லாமிய விவகாரத் துறை மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அதிரடிச் சோதனையில் அம்னோவுக்கு சம்பந்தமுண்டு என்று கூறியதற்காக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி மீதும் மேலும் ஐவர்மீதும் சிலாங்கூர் அம்னோ சிவில் வழக்கு ஒன்றை இன்று பதிவு செய்தது. தங்களின் நற்பெயரைக் கெடுக்கும்…

அம்னோ உறுப்பினர்களுக்கு பொதுத் தேர்தலுக்கு முந்திய விளக்கக் கூட்டங்கள்

அம்னோ கிளை, தொகுதிக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நடப்பு விவகாரங்கள் மீது  ஒவ்வொரு மாநிலத்திலும் அம்னோ பிரச்சார, தகவல் பிரிவு "சிறப்பு" விளக்கக் கூட்டங்களை நடத்துகிறது. 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக அந்தக் கூட்டங்கள் அமைவதாக அந்தப் பிரிவின் தலைவர் அகமட் மஸ்லான் சொன்னார். அனைத்து…

கிளந்தான் அம்னோ தேர்தலுக்கு முழு அளவில் தயார்

கிளந்தான் மாநில அம்னோ தனது 14 தொகுதிகளின் தலைவர்களையும் அவர்களுடைய தொகுதிகளுக்கான தேர்தல் இயக்குநர்களாக நியமித்துள்ளது. அதனால் தேர்தல் நெருங்குகிறது என்னும் ஊகங்கள் வலுத்துள்ளன. Read More

அதிகாரத்தில் நிலைத்திருக்க பிஎன் சமய உணர்வுகளைத் தூண்டி விடுகிறது

"தாங்கள் அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்கு இன, சமய வெறுப்புணர்வை தூண்டும் அளவுக்கு அந்த அரசியல்வாதிகள் பொறுப்பற்றவர்களா?"     சிலாங்கூர் மந்திரி புசார்: முஸ்லிம் அல்லாதார் எதிரிகள் அல்ல ஜெர்னிமோ: நான் இந்த ஆண்டு என் முஸ்லிம் நண்பர்களுடைய வீடுகளுக்குச் செல்ல வேண்டுமா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை அல்லது…

அனைத்தையும் அழித்து விடும் கொள்கையை அம்னோ பின்பற்றுகிறது

"தங்களது சமயத்தைத் 'தற்காக்க' ஒன்றுபடுமாறு மலாய்க்காரர்களைத் தூண்டுவதே அதுவாகும். அரசியலைப் பொறுத்த வரையில் இது ஆபத்தான விளையாட்டு."         டிஏபி: ஆர்டிஎம்-மின் 'முர்தாட்' அறிக்கைப் பொறுப்பானவர்களை நீக்குங்கள் அடையாளம் இல்லாதவன்: நாட்டின் முக்கிய தொலைக்காட்சி நிலையத்தில் அது போன்ற குப்பை ஒளியேற்றப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது வெறுப்பைத்…

பினாங்கை பிஎன் கைப்பற்ற முதலமைச்சர் பதவி வேண்டும், அம்னோ

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற நினைத்தால், முதலமைச்சர் பதவியை அம்னோவுக்குக் கொடுப்பதாக உறுதி கூற வேண்டும் என்கிறது உத்துசான் மலேசியா. “எல்லாரும் பினாங்கு முதல்வர் பதவியை அம்னோவுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டால் பினாங்கைத் திரும்பவும் கைப்பற்ற முடியும் என்று நம்புகிறேன்”, என்று அந்த மலாய் நாளேட்டின் …