பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சபாவில் இரண்டு பிஎன் தலைவர்கள் இன்று கட்சி மாறுவார்களா ?
உப்கோ எனப்படும் United Pasokmomogun Kadazandusun Murut Organisation அமைப்பின் துணைத் தலைவர் வில்பிரெட் பூம்புரிங்-கும் சபா அம்னோ தலைவர் லாஜிம் உக்கினும் எதிர்த்தரப்புக்குத் தாவக் கூடும் என்ற வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் இன்று அந்த மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு பிகேஆர் நிகழ்வுகளில் கலந்து…
பின்புறத்தைக் காட்டியவர்கள்: நாங்கள் அம்னோ கைப்பாவைகள் அல்ல
பெர்சே இணைத் தலைவர் அம்பிகா வீட்டுக்கு முன்னாள் பின்புறத்தைக் காட்டி உடற்பயிற்சி செய்து பொது மக்களிடையே ஆத்திரத்தை மூட்டி விட்ட பிவிடிஎம் என்ற மலாய் முன்னாள் இராணுவ வீரர் சங்கம்- தான் அம்னோ ஏஜண்டு எனக் கூறப்படுவதை வன்மையாக மறுத்துள்ளது. "அரசாங்கம் எங்களைப் பயன்படுத்தவில்லை. நாங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறுவதை…
அம்னோ: லெம்பா பந்தாய் குழப்பத்தைத் தூண்டிவிட்டவரே அன்வார்தான்
வியாழக்கிழமை, லெம்பா பந்தாய் பக்காத்தான் செராமா நிகழ்வில் குழப்பம் ஏற்படக் காரணமாக இருந்தவர் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என்று லெம்பா பந்தாய் அம்னோ குற்றம் சாட்டியுள்ளது. “அன்றிரவு அன்வார் தம் உரையில் ‘Pemuda Umno sial , Pemuda Umno celaka’என்று (அம்னோ இளைஞர் பகுதியை)…
சமய உணர்வுகளைத் தூண்டி விடாதீர்: அம்னோவுக்கு லிம் எச்சரிக்கை
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவரின் உடல் பெளத்த சமயச் சடங்குகளுடன் அடக்கம் செய்யப்படவிருந்ததை வைத்து சமய உணர்வுகளைக் கிளறிவிட வேண்டாம் என அம்னோவை எச்சரித்துள்ளார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிரபலப்படுத்திவரும் 1மலேசியா கோட்பாட்டைப் பார்க்கும்போது அம்னோ மிதவாதக் கட்சிபோல் காட்சியளிக்கிறது…
‘இசி தலைவர் இப்போது அம்னோ உறுப்பினர் அல்ல’
இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் இப்போது அம்னோ உறுப்பினர் அல்ல என பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். தாம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட அம்னோ கிளையில் நடத்தப்பட்ட சோதனைகள் தமது உறுப்பியம் காலாவதியாகி விட்டதைக் காட்டியதாக அப்துல்…
PDRM – the armed division of Umno
S.Thayaparan, May2, 2012 "I hate victims who respect their executioners" - Jean-Paul Sartre "Policemen so cherish their status as keepers of the peace and protectors of the public that they have occasionally been known to…
அம்னோ உறுப்பினராக தாம் இருந்திருக்கலாம் என்பதை இசி தலைவர் ஒப்புக்…
அம்னோ உறுப்பினராவதற்கோ அல்லது பதிவு செய்வதற்கோ தாம் ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறும் இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப், தமது பெயர் அம்னோ உறுப்பினர் பட்டியலில் இருக்கும் சாத்தியத்தை நிராகரிக்கவில்லை. "நான் எப்போது எங்கு அம்னோ உறுப்பினராக இணைந்தேன் என்பது எனக்கு…
“இன, சமய உணர்வுகளை தூண்ட முயலும்” அம்னோவைத் தோற்கடிக்க லிம்…
பாயான் முத்தியாரா பள்ளிவாசல் நில விவகாரத்தில் "இன, சமய உணர்வுகளைத் தூண்டி விட" முயலும் பினாங்கு அம்னோவுக்கு எதிராக தீவிரமாக எதிர்த் தாக்குதல் தொடுக்க பினாங்கு மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்தப் பிரச்னையில் மலாய் முஸ்லிம் சமூகத்திடம் அம்னோ கூறும் பொய்களை மக்களிடம் விளக்குவதற்காக டிஏபி, பாஸ், பிகேஆர்…
தெங்கு ரசாலி அம்னோவிலிருந்து விலக மாட்டார்
அம்னோ மூத்த தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி, அம்னோ தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் தம் சகா காடிர் ஷேக் ஃபாதிரைப் பின்பற்றிக் கட்சியிலிருந்து விலக மாட்டார். சீனமொழி நாளேடான ஓரியெண்டல் டெய்லி நியுசுக்கு வழங்கிய நேர்காணலில் தெங்கு ரசாலி, தம் விசுவாசம் என்றும் அம்னோவுக்குத்தான் என்பதை வலியுறுத்தினார்.…
பரவலாகும் அம்னோவின் “அத்துமீறல்களும் குண்டர்தனமும்”, பிகேஆர்
பிகேஆர், “வாயால் வசைபாடுதலையும் குண்டர்தனத்தையும் வன்முறைகளையும்”பரவலாக்கும் போக்கு அம்னோவில் காணப்படுகிறது என்று சாடியுள்ளது. இவ்வளவும் அரசாங்கமும் போலீசும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நிகழ்கிறது. பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார். நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அசிஸ், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை ‘இப்லிஸ்’ என்று…
அன்வார் “இப்லிஸைப் போன்றவர்” (‘like Iblis) என நஸ்ரி கூறுகிறார்
இஸ்ரேலியப் பாதுகாப்பு குறித்த சர்ச்சைக்குள் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டை இழுப்பதற்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ளும் முயற்சிக்காக அவரை "இப்லிஸைப் போன்றவர்" என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் வருணித்துள்ளார். 'இப்லிஸ்' என்பது புனித திருக்குர் ஆனில் பிசாசின் பெயர் ஆகும்.…
அம்னோ வன்முறை: மேலும் தீவிரமானது இன்னும் வரவில்லை
"அந்த அம்னோ குண்டர்கள் அம்னோ குண்டர்களுடன் ஒத்துழக்கின்றனர் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்து விட்டது. பினாங்கு முதலமைச்சருடைய பாதுகாப்புக்கு அம்னோ குண்டர்கள் அபாயத்தை ஏற்படுத்த போலீஸ் அனுமதித்துள்ளது." பினாங்கு லினாஸ் எதிர்ப்புப் பேரணிக்கு இடையூறு, மற்ற இடங்களில் சுமூகமாக நடைபெற்றது அடையாளம் இல்லாதவன்_3f4a: அண்மைய காலமாக இது போன்ற…
பெர்காசாவுடன் இரகசிய சந்திப்பு நடத்திய அம்னோ மூத்த தலைவர்கள்
பல மூத்த அம்னோ தலைவர்கள், முன்னாள் பிரதமர் மகாதிர் உட்பட, இனவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக "கிட்டத்தட்ட இரகசியமாக" மலாய் உரிமைகள் போராட்ட அமைப்பான பெர்காசாவை இன்று சந்தித்தனர். "நாங்கள் மலாய்க்காரர்கள் பற்றி பேச முடியாது. நாங்கள் மலாய்க்காரர்களை பற்றி பேசினால், மக்கள் எங்களை…
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உட்பூசலுக்கு முடிவு கட்டுங்கள் என ஸாஹிட்…
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் நேசனல் (பிஎன்) தனது தோற்றத்தையும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களுடைய தோற்றத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறுகிறார். எனவே கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் தலைவர்களுக்கு இடையிலும் நிலவுகின்ற உட்பூசல்…
விமர்சனத்துக்கு இடமளிப்பீர்: அம்னோவுக்கு காடிர் வலியுறுத்து
அம்னோ உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைக் கூறவும் தேவையானால் கட்சியை விமர்சிக்கவும் இடமளிக்க வேண்டும் என்கிறார் அம்னோ உச்சமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அப்துல் காடிர் ஷேக் பாட்சிர். ஆனால், 60ஆம் 70ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள் 10 விழுக்காட்டு அளவுக்குக்கூட அம்னோவை விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று அப்துல் காடிர்,…
பிரதமர்: சமூக நல நாடு பேரழிவைக் கொண்டு வரும்
பாஸ் வலியுறுத்துகிற சமூக நல நாடு கோட்பாட்டை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடியிருக்கிறார். அந்த மாதிரியைப் பின்பற்றிய நாடுகள் இறுதியில் பொருளாதார குழப்பத்தில் மூழ்கியுள்ளன என அவர் சொன்னார் நஜிப் இன்று கிள்ளானில் சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்வில் உரையாற்றினார். சில ஐரோப்பிய நாடுகள் பின்பற்றுகின்ற சமூக…
செராஸ் அம்னோ: அம்னோ மகளிர் பிரிவை கவசமாகப் பயன்படுத்த வேண்டாம்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன சர்ச்சையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் அந்தப் பிரிவைப் பயன்படுத்திக் கொள்வதாக செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சையட் அலி அல்ஹாப்ஷி குற்றம் சாட்டியுள்ளார். நேற்று வெளியான செராஸ் அம்னோ வலைப்பதிவில் அவ்வாறு…
கிளந்தான் அம்னோ கூட்டங்களில் கலந்துகொள்ளாதது ஏன்? தெங்கு ரசாலி விளக்கம்
குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா, கிளந்தான் அம்னோ தொடர்புக்குழுக் கூட்டங்களில் தாம் கலந்துகொள்ளாததை வைத்து தாம் அக்கூட்டங்களைப் புறக்கணிப்பதாக தப்பாக பொருள் கொண்டுவிடக் கூடாது என்கிறார். அக்கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்ற எண்ணம் தமக்கு இருந்ததில்லை என்று குவாங் மூசா அம்னோ தலைவருமான அவர் கூறினார். “சில…
Rama or Ravana: Time to decide
-Senator Dr. S. Ramakrishan, Jan 30, 2012. UMNO, the dominant party of BN, has long treated the non Malays and non Muslims as second class citizen. With the mass influx of Muslim foreign workers the…
புதிய செக்ஸ் வீடியோ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்கிறார்…
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய செக்ஸ் வீடியோ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். நேற்று பின்னேரம் நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் அந்த டத்தோ டி கூறிக் கொண்டுள்ளது பற்றி அவரிடம் வினவப்பட்டது. அன்வார் எனக்…
“அம்னோ செக்ஸ் வீடியோ 2.0க்கு அடித்தளம் போடுகிறது”
"அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய செக்ஸ் வீடியோ பற்றி 'டத்தோ டி' மூவரில் ஒருவரை மேற்கோள் காட்டி அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா நேற்று முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய தோற்றத்தை களங்கத்தை ஏற்படுத்தும் இன்னொரு முயற்சி ஆகும்." இவ்வாறு பிகேஆர் உதவித்…
போலீஸ் சட்டத்துக்குப் பாதுகாவலன்; அம்னோவுக்கு அல்ல!
"நான் போலீசை கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நியாயமாக நடந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும்." போலீஸ் ரௌடிக் கும்பலுடன் ஒத்துழைத்தது என ABU குற்றம் சாட்டுகிறது கூக்குரல்: போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் பாதுகாவலன் என்று மட்டும் அது தன்னை…
கீழறுப்பு வேலை வேண்டாம், அம்னோவுக்கு அறிவுரை
பினாங்கு அம்னோ தலைவர்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தீர்மானிக்க முற்படும்போது உள்ளுக்குள் அடித்துக்கொள்வதையும் கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். பக்காத்தான் ரக்யாட்டிடமிருந்து கூடுதல் இடங்களைக் கைப்பற்ற விரும்பினால் இப்படிப்பட்ட செயல்களில் அறவே ஈடுபடக் கூடாது என்று உள்ளூர் மலாய் என்ஜிஓ (அரசுசாரா அமைப்பு) ஒன்று அறிவுறுத்தியுள்ளது.…