40 மில்லியன் ரிங்கிட் நன்கொடை: ‘அம்னோ விளக்கம் அர்த்தமற்றது’

சபா அம்னோவுக்கு கொடுக்கப்பட்ட 40 மில்லியன் ரிங்கிட் நன்கொடை மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்குமாறு அரசாங்கம் மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பெருத்த சர்ச்சைக்கு இலக்காகியுள்ள அந்த நன்கொடைக்குப் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கு ஆர்சிஐ மட்டுமே ஒரே வழி என ஏபிஎஸ் என்ற Angkatan…

பாங்: ரிம 40 மில்லியன் விவகாரம்: புதிய முன்மாதிரி ஏற்படுத்தப்படுகிறது

சாபா அம்னோவுக்கான ரிம40 மில்லியன் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்றால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது அரசாங்கமும் வழக்கத்துக்கு மாறான ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துகிறார்கள் என்றுதான் பொருள்படும் என்கிறார் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் ரோபர்ட் பாங். அதைத் தடுக்காவிட்டால் அப்படிப்பட்ட செயல்களை பிரதமர் ஆதரிப்பதாகவே கருதப்படும்.…

எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ள விரும்பும் சைட் மொக்தார்- அம்னோ எம்பி தாக்கு

அம்னோவின் பங் மொக்தார் ராடின் (பிஎன் -கினாபாத்தாங்கான்) இன்று நாடாளுமன்றத்தில் தொழில் அதிபர் சைட் மொக்தார் அல்-புகாரி மீது வசை பாடினார். சைட் மொக்தார், எல்லாத் தொழில்களிலும்  ஏகபோக உரிமை செலுத்த  நினைக்கும் ஒரு தொழில் அதிபர் என்றவர் சாடினார். “வானத்தில் தொழில் செய்கிறார், கடலில் தொழில் செய்கிறார், நிலத்தில்…

ஹாங்காங்கிலிருந்து ரிம40 மில்லியன் கடத்தப்பட்டது மூசாவுக்காக அல்ல சாபா அம்னோவுக்காக

ஹாங்காங்கில் ரிம40 மில்லியனுடன்  சாபா வணிகர் ஒருவர் பிடிபட்ட விவகாரத்தை ஆராய்ந்த மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டத்துறைத் தலைவரிடம் தாக்கல் செய்துள்ள ஆய்வு ஆவணங்கள் அப்பணம் சாபா முதலமைச்சர் மூசா அமானுடையது அல்ல என்றும் அது மாநில அம்னோவுக்கான பணம் என்றும் கூறுகின்றன. “அப்பணம் சாபா அம்னோ…

‘நஜிப் கால கட்டத்தில் ஜமீன்தார்கள் (warlords) இல்லை’

அம்னோவில் இப்போது ஜமீன்தார்கள் (warlords) இல்லை என அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான ஹம்சா ஜைனுடின் கூறியிருக்கிறார். அந்த ஜமீன்தார்கள் கடந்த கால அம்னோ வரலாற்றில் ஒரு பகுதியாகவே மட்டும் கருதப்படுகின்றனர் என அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு நஜிப் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில்…

சபாவில் இன்னொரு அம்னோ பெரும்புள்ளி பிகேஆர் கட்சியில் சேர்ந்தார்

முன்னாள் தஞ்சோங் அரு அம்னோ தொகுதித் தலைவர் யாஹ்யா லாம்போங் அந்தக் கட்சியிலிருந்து விலகி பிகேஆர்-ல் நேற்று சேர்ந்துள்ளார். அதற்கு சில மணி நேரம் முன்னதாக முன்னாள் அம்னோ பொருளாளர் இப்ராஹின் மெஹுடின் பிகேஆர்-ல் இணைந்தார். சபா துவாரானில் நேற்றிரவு நடைபெற்ற பிகேஆர் மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களின் போது…

பினாங்கு அம்னோ தலைவர்: 13வது பொதுத் தேர்தல் இவ்வாண்டு இல்லை

13வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நிகழாது என பினாங்கு அம்னோ தலைவர் ஒருவர் உறுதியாக நம்புகிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ மீது அக்கறையும் பரிவும் கொண்டிருப்பதால் தமது முழுத் தவணைக் காலத்தையும் முடிக்க எண்ணம் கொண்டுள்ளார் என பாயான் பாரு அம்னோ தலைவர் அப்துல்…

அம்னோ உறுதியாக நின்று நிலைத்திருக்கப் போராட வேண்டும் என்கிறார் ஸாஹிட்

13வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனலுக்கு மகத்தான வெற்றி கிடைக்க வேண்டுமானால் அம்னோ தலைமைத்துவம் மெத்தனப் போக்கை கைவிட்டு 2008 தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி உணர்வுகளை ஒதுக்கி விட்டு போராட வேண்டும் என நினைவூட்டப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் அளவுக்கு அதிகமான நம்பிக்கை இருந்ததால் மெத்தனப் போக்கு…

அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 30, 2012. பொதுச் சேவை துறை, அண்மையில் தொழிற்துறை அமைச்சுக்காக 21 பட்டதாரிகளை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லை! இது  குறித்து சென்ற வாரம் வருத்தம் தெரிவித்திருந்தார் ம.இ.கா. தலைவர்  ஜி. பழனிவேல்.  அதே வாரத்தில், அரசாங்க முகப்பு…

போலி அம்னோ இளைஞர் முகநூல் பக்கம் பற்றி பிஎன் போலீசில்…

அம்னோ இளைஞர் முகநூல் பக்கம் எனக் கூறப்பட்ட போலியான பக்கத்தில் செய்யப்பட்ட 'தாக்குதல்' நோக்கத்தைக் கொண்ட பதிவு ஒன்றின் மீது போலீசில் இன்று புகார் செய்யப்படும். பிஎன் இளைஞர் பிரிவு நிர்வாகச் செயலாளர் இப்டிலிலாலா இஷாக் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். "அது அதிகாரப்பூர்வமாக எங்களுடையது அல்ல. முக நூலில்…

பாஸ்: ஹுடுட் மீதான அம்னோ நிலை டிஏபி-யை விட மோசமானது

அம்னோவிடம் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமலாக்குவதற்கான அரசியல் அதிகாரம் இருந்த  போதும்   அந்தக் கட்சி அதனைச் செய்யத் தவறி விட்டதாக பாஸ் கட்சி குறை கூறியுள்ளது. "மலேசியாவில் உள்ள முஸ்லிம்களையும் பாஸ் கட்சியையும் பொறுத்த வரையில் அம்னோ ஹுடுட் சட்டத்தை நிராகரித்துள்ளது டிஏபி-யைக் காட்டிலும் மோசமானதாகும். ஹுடுட் சட்டத்தை…

உத்துசான் மிலாயு பெர்ஹாட்டில் 50 விழுக்காடு அம்னோவுக்குச் சொந்தமானதாகும்

உத்துசான்  மலேசியாவை வெளியிடும் ஊடக நிறுவனமான உத்துசான் மிலாயு (எம்) பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின் படி, அதன் 49.77 விழுக்காடு பங்குகள் அம்னோவுக்கும் அது முன்மொழிந்துள்ள நிறுவனங்களுக்கு  சொந்தமானதாகும். பிரதமர் நஜிப் அப்துல் அரசாக்கின் பத்திரிக்கைச் செயலாளர் தெங்கு ஷாரிபுதின் தெங்கு அகமட் உத்துசான் மிலாயு இயக்குநர்களில் ஒருவர்…

Malaysia’s Patriot Games

-S.Thayaparan, August 5, 2012. "A nation that is afraid to let its people judge the truth and falsehood in an open market is a nation that is afraid of its people." - John F Kennedy…

அம்னோ, கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை 13வது பொதுத்…

கிளந்தான் எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை தீர்ப்பதற்கு மாநில அம்னோ வாக்குறுதி அளித்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் அந்த விஷயத்தை பாஸ் தலைமையிலான மாநில அரசாங்கம் ஒர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை தடுப்பதே அதன் நோக்கமாகும். இவ்வாறு கிளந்தான் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் முஸ்தாபா முகமட் கூறியதாக இன்று…

காரணம் கோரும் கடிதத்தை அம்னோ லாஜிமுக்கு வழங்கியது

முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லாஜிம் உக்கினுக்கு அந்தக் கட்சி உறுப்பினர் தகுதியிலிருந்து ஏன் நீக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்டுமாறு கோரும் கடிதம் ஒன்றை அம்னோ வழங்கியுள்ளது. அதற்குப் பதில் அளிப்பதற்கு லாஜிமுக்கு இரண்டு வார அவகாசம் கொடுக்கப்படுள்ளதாக அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு…

டிஏபி: “அம்னோவுக்குத்தான் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு உண்டு; எங்களுக்கு இல்லை”

டிஏபி, தனக்கு கம்யூனிஸ்டுகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்தி சீனாவின் கம்முனிஸ்டுக் கட்சியுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பது பிஎன்தான் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. 2009 அக்டோபர் 12-இல்,அம்னோ இளைஞர் பகுதி, பிஎன் இளைஞர்களுக்கும் சீனாவின் கம்முனிஸ்டு இளைஞர் லீக்கு(சிஒய்எல்)க்குமிடையில் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள நிரந்தர செயலகம் ஒன்றை அமைத்தது என்று…

அம்னோ ஹுடுட் ஆதரவு, மசீச-வுக்கு இக்கட்டான சூழ்நிலை

அந்தக் கட்சி பண அரசியலில் மூழ்கியிருப்பதை ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது. பல ஊழல்களிலும் சிக்கியுள்ளது. இப்போது ஹுடுட் சட்டத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கின்றது. ஹுடுட் சட்ட அமலாக்கத்தை புத்ரி அம்னோ ஆதரிக்கிறது போத்தாக் சின்: இது குறித்து மசீச என்ன சொல்லப் போகிறது ? டிஏபி தலைவர் வெளிப்படையாக…

இந்தியர்களின் எதிர்காலம் குறித்து அம்னோவுடன் விவாதம் செய்ய பிகேஆர் விருப்பம்

பிகேஆர், மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் குறித்து பொது விவாதம் செய்ய அம்னோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அது மஇகா-வுடன் விவாதம் செய்ய விரும்பவில்லை. “மஇகா, இந்திய சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் தவறிவிட்டது அதனால்தான் அம்னோவுடன் விவாதம் செய்ய விரும்புகிறோம்”, என்று பிகேஆர் தகவல் பிரிவு செயற்குழு உறுப்பினர் கே குணசேகரன்…

‘அருமையான’ தங்கும் விடுதித் திட்டத்தை பெற்றதை அம்னோ பேராளர் மறுக்கிறார்

2005ம் ஆண்டு குயிஸ் எனப்படும் Kolej Universiti Islam Selangor-ருடன் செய்து கொண்ட ஒர் 'அருமையான' பேரத்தின் மூலம் மில்லியன் கணக்கான ரிங்கிட் ஆதாயம் பெற்றதை பெர்மாத்தாங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சுலைமான் அப்துல் ரசாக் மறுத்துள்ளார். "அது அவதூறானது. பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் விடுத்துள்ள…

அன்வார் விலகுவது மனோதத்துவ ‘தந்திரம்’ என அம்னோ வருணனை

அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்ற பக்காத்தான் ராக்யாட் தவறினால் அரசியலிலிருந்து விலகப் போவதாக அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளது, மனோதத்துவ விளையாட்டு என அம்னோ வருணித்துள்ளது. அந்தத் தகவலை மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று வெளியிட்டுள்ளது. அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய அறிக்கை மீது அரசியல் களத்தில்…

ஹுடுட் தொடர்பில் அம்னோ தெரிவித்த யோசனையை துணை அமைச்சர் நிராகரிக்கிறார்

ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹுடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்ற அம்னோ யோசனையை விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் சுவா தீ யோங் நிராகரித்துள்ளார். ஏனெனில் அது மாநிலச் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டதாகும். "அவர் சாதாரண அம்னோ மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் நான்…

அம்னோ தொகுதி குறைந்த விலைக்கு நிலம் வாங்கியது

தஞ்சோங் காராங் அம்னோ தலைவர்கள், தங்கள் பதவியைப் பயன்படுத்தி முந்தைய அம்னோ மாநில அரசிடமிருந்து மிகவும் மலிவான விலைக்கு நிலம் வாங்கியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவீ லிம்,  0.437 ஹெக்டர் நிலம், ஒரு சதுர அடிக்கு ஒரு ரிங்கிட் என்ற விலையில் அந்த அம்னோ…

ஸ்கார்பின் கொள்முதல் மூலம் அம்னோ அதிக நன்மை அடைந்ததாக பிகேஆர்…

பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட இரண்டு நீர்மூழ்கிகளை மலேசியா கொள்முதல் செய்ததின் மூலம் அதிக நன்மை அடைந்தது அம்னோவே என்று பிகேஆர் இன்று குற்றம் சாட்டியுள்ளது. பெரிமெக்கார் சென் பெர்ஹாட், தெர்அசாசி லிமிடெட் போன்ற "டாக்சி நிறுவனங்கள்" வழி அம்னோ பணம் பண்ணியதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று…