அந்த வீடியோவை முழுமையாகக் காட்டுங்கள் என தீபக் அம்னோ வலைப்பதிவாளர்களுக்குச்…

கம்பள வணிகரும் சொத்து மேம்பாட்டாளருமான தீபக் ஜெய்கிஷன், தாம் பிகேஆர் கைப்பாவை என ஒப்புக் கொள்வதாக காட்டிக் கொள்ளும் கத்தரிக்கப்பட்ட (எடிட் செய்யப்பட்ட)வீடியோவை இணையத்தில் சேர்த்த அம்னோ வலைப்பதிவாளர்கள் அந்த வீடியோவை முழுமையாக வெளியிட வேண்டும் என சவால் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது தாம் தான் என்பதை…

அம்னோவிலிருந்து விலகி விட்டேன் என்கிறார் முது நிலை இசி அதிகாரி

இசி என்னும் தேர்தல் ஆணையத்தில் சேருவதற்கு முன்னரே தமது அம்னோ பதவியிலிருந்து விலகி விட்டதாக சபா தேர்தல் ஆணைய துணை இயக்குநர் (நடவடிக்கை) அக்ஸா நஸ்ரா கூறுகிறார். "இசி-யில் சேருவதற்கு முன்பே நான் அம்னோ இளைஞர் பதவியைக் கை விட்டு விட்டேன்," என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட…

மலிவான அம்னோ நிலம்: இப்போது அம்னோ அங்காடித் தொழிலிலும் இறங்கியுள்ளது

அம்னோ மலிவான விலைக்கு பெற்ற இன்னொரு நிலத்துக்கு டிஏபி இன்று வருகை அளித்தது. அந்த இடம்  இப்போது பரபரப்பான அங்காடி வியாபார மய்யமாகத் திகழ்கின்றது. அதற்குப் பின்னால் அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. சிலாங்கூர் சுங்கைவே-யில் 5,010.6 சதுர அடி பரப்புள்ள அந்த நிலம் 1981ம் ஆண்டு…

கிட் சியாங்: அம்னோ ஆதரிக்க மறுப்பதால் ஒரே மலேசியா கோட்பாடு…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்வது போல ஒரே மலேசியா கோட்பாடு உறுதியற்றதாக இருப்பதற்கு அம்னோ அதனை ஆதரிக்க மறுப்பதே காரணம் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். "நஜிப் தேவை இருப்பதால் ஒரு தோற்றத்தை அளிக்கிறார். தமது ஒரே மலேசியாக் கொள்கைக்கு அம்னோ…

‘அந்த நிலம் கிளானா ஜெயா அம்னோவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுபாங்…

"சமூக நோக்கங்களுக்காக" முந்திய சிலாங்கூர் அரசாங்கத்திடமிருந்து மலிவாக பெறப்பட்ட நிலத்தில் ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதி கட்டப்பட்டுள்ளது மீது எழுந்துள்ள பிரச்னைக்குப் பதில் அளிப்பதை  சுபாங் அம்னோ இப்போது கிளானா ஜெயா அம்னோ இடைக்காலத் தலைவர் யாஹ்யா பூஜாங்-கிடம் தள்ளி விட்டுள்ளது. சுபாங் அம்னோ தொகுதியின் தலைமையகத்தைக் கட்டுவதற்காக…

‘அம்னோவின் மலிவான நிலத்தில் இப்போது ஆடம்பர அடுக்குமாடித் தொகுதி அமைந்துள்ளது’

சிலாங்கூரில் மக்களுக்காக தான் மலிவான நிலங்களைப் பெற்றதாக பிஎன் கூறிக் கொள்வதை நிராகரிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது. கிளானாஜெயாவில் அவ்வாறு மலிவாக பெற்ற நிலங்களில் ஒன்றில் ஆடம்பர அடுக்குமாடித் தொகுதி ஒன்று அமைந்துள்ளதை அது சுட்டிக் காட்டியது. இன்று அந்த இடத்துக்கு பெட்டாலிங் ஜெயா உத்தாரா…

பதவி நீக்கப்பட்ட லாபுவான் ஆசிரியைக்கு அம்னோவில் சேர விண்ணப்பப் பாரம்

பக்காத்தான் ரக்யாட்டின் செராமாவுக்குச் சென்றதற்காக கூட்டரசு பிரதேச இஸ்லாமிய துறை (ஜாவி) அதிகாரிகளால் பதவி நீக்கப்பட்ட லாபுவான் தற்காலிக ஆசிரியை ஒருவருக்கு அம்னோவில் சேர்வதற்கான விண்ணப்பப் பாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமய ஆசிரியையான குவாட்ருன் நாடா முகம்மட் லட்ஃபி, ஒரு செனட்டருமான அம்னோ தலைவர் ஒருவர் தம்மை அழைத்து அறிவுரை கூறிய…

தீபாக்கின் குற்றச்சாட்டுக்கு பதில்: மௌனம்; ஆனால் பிரதமருக்கு பாராட்டு

பிரதமர் நஜிப் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக வணிகர் தீபாக் ஜக்கிஷான் விடுத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதில் அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த தற்காப்பு அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான அஹமட் ஸாகிட் ஹமிடி அவ்வாறு எதுவும் செய்யவில்லை. மாறாக, அம்னோ பொதுக்கூட்டத்தை முடித்து வைக்கும் அவரது 20 நிமிட…

ரிம40 மில்லியன் நன்கொடை: மூசா அமான் விளக்க வேண்டும் என…

அம்னோ பேரவையில் கலந்துகொண்டிருக்கும் சாபா பேராளர்கள் ஊழல் செய்தார் என்ற குறைகூறலுக்கு ஆளாகியிருக்கும் தங்கள் முதலமைச்சருக்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாபா அம்னோவுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிம40 மில்லியன் “அரசியல் நன்கொடை”பற்றித்தான் எதுவும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். மூசா அமான் அது பற்றி விளக்க வேண்டும் என அவர்கள்…

அம்னோ இறைவன் தேர்வு செய்தது என்கிறார் ரீசால்

அம்னோ தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமான மலேசியாவை விடுவிப்பதற்கும் தேர்வு செய்யப்பட்ட மலாய் இனத்தை மேம்படுத்தவும்  இறைவன் தேர்வு செய்த கட்சி என்று அம்னோ இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கான் கூறுகிறார். "நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம்  mukhtarin-கள் தேர்வு செய்யப்பட்டவர்கள்," என அவர் அம்னோ…

ஷாரிஸாட் தமது ‘மே 13’ உரையைத் தற்காக்கிறார்

அம்னோ மகளிர் பிரிவு ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய கொள்கை உரையில் தாம் மே 13 பற்றிக் குறிப்பிட்டதில்  எந்தத் தவறும் இல்லை என அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார். "வரலாற்றை மேற்கோள் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டின் வரலாற்றையும்…

நஜிப்: அம்னோ கடந்த காலத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க முடியாது

அம்னோ கடந்த காலச் சாதனைகளை சொல்லிக் கொண்டிருப்பதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எனக் கூறியிருக்கிறார். ஏனெனில் அத்தகையை செய்திகள் இளம் வாக்காளர்களிடம் எடுபடாமல் போகலாம் என அவர் சொன்னார். நஜிப் இன்று கோலாலம்பூரில் 66வது அம்னோ பொதுப் பேரவையைத் தொடக்கி…

கைரி: சர்ச்சிலைப் போல சண்டை போடுங்கள், ஒரு போதும் சரணடைய…

அம்னோ இளைஞர் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவர் கைரி ஜமாலுதின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து இரண்டாவது உலகப் போரை மேற்கோள் காட்டி மிகவும் வீர ஆவேசமாகப் பேசினார். அடுத்த பொதுத் தேர்தலை அவர் இரண்டாவது உலகப் போரைப் போன்றது எனக் குறிப்பிட்ட அவர் பிஎன்-னை…

ஷாரிஸாட் மலாய்க்காரர்களிடம் சொல்கிறார் : ஒன்றுபடுங்கள் இல்லையேல் அரசியல் அதிகாரத்தை…

அம்னோ மகளிர் பிரிவு ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த அதன் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் இனவாத அட்டையைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள மலாய்க்காரர்கள் ஒன்றுபடா விட்டால் அவர்கள் "தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள்' ஆகி விடுவர் என எச்சரித்துள்ளார். அடுத்த பொதுத்…

வோங்: டெம்ப்ளர் பங்களா உரிமையாளர்களில் அம்னோ தலைவர்களும் அடங்குவர்

சிலாங்கூர் மாநிலச் சட்ட மன்றக் கூட்டத்தில் அம்னோ உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய டெம்ப்ளர் பார்க் என்ற சர்ச்சைக்குரிய திட்டத்தில் உள்ள பங்களா உரிமையாளர்களில் பல அம்னோ தலைவர்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பங்களா உரிமையாளர்களில் முன்னாள் அமைச்சர் ஒருவர், எம்பி ஒருவர், பல முன்னாள் மாநிலச் சட்ட மன்ற…

அரசு சாரா அமைப்புக்களின் ஒரே மலேசியா நிகழ்வுக்கும் ‘அம்னோவுக்கும் தொடர்பு…

அரசு சாரா அமைப்புக்கள் வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்துள்ள ஹிம்புனான் பாரிசான் சத்து மலேசியா நிகழ்வுக்கு அம்னோவுடனோ அல்லது எதிர்வரும் அம்னோ பொதுப் பேரவைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என அந்த நிகழ்வின் செயலகத் தலைவர் அகமட் மஸ்லான் இன்று கூறியிருக்கிறார். அந்த பேரணிக்கான தேதி தற்செயலானது என்றும்…

அம்னோ: பிஎன் தேர்ந்தெடுக்கப்படவில்லை; அதனால் கிள்ளானுக்குப் பாலம் கிடைக்கவில்லை

பிஎன் மத்திய அரசாங்கத்தால் வாக்குறுதி அளித்தபடி கிள்ளானில்  பாலம் கட்டித்தர முடியாமல் போனதற்கு அது சிலாங்கூரில் தேர்ந்தெடுக்கப்படாததுதான் காரணமாகும் என்று சிலாங்கூர் மாற்றரசுக் கட்சித் தலைவர் சதிம் டிமான் இன்று விளக்கினார். மாநில பக்காத்தான் அரசு “வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று சதிம் (இடம்) திரும்பத் திரும்ப இடித்துரைத்ததைத் தொடர்ந்து…

தேர்தலுக்குமுன் சொத்து அறிவிப்பா? அம்னோ இன்னும் முடிவு செய்யவில்லை

புதிய தேர்தல் வேட்பாளர்களின் சொத்துகளை அறிவிக்கச் செய்வது பற்றி அம்னோ இன்னும் முடிவு செய்யவில்லை என அதன் தகவல் தலைவர் அஹ்மட் மஸ்லான் கூறினார். “அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அவர்களின் சொத்துகளை அறிவிக்கும் பாரங்களைப் பூர்த்திசெய்து பிரதமர்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் அப்படியே செய்துள்ளனர்.”, என்றாரவர். “ஆனால்,…

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் 1,000 அரசு சாரா…

'கருத்துக்களை' பெறுவதற்காக இந்த மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதாக அம்னோ இன்று அறிவித்துள்ளது. ஆனால் அந்தக் கூட்டத்துக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கும் சம்பந்தம் உண்டு எனச் சொல்லப்படுவதை அது மறுத்தது. நவம்பர் 24ம் தேதி அந்தச் சந்திப்பு நிகழும் என அம்னோ…

ஜோகூர் அம்னோவுடன் தொடர்பா? மறுக்கிறது ஏஇஎஸ் குத்தகை நிறுவனம்

மிகுந்த குறைகூறலுக்கு இலக்காகியுள்ள தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்)யைக் குத்தகைக்கு எடுத்துள்ள பேத்தா தெகாப் சென். பெர்ஹாட், அதற்கு ஜோகூர் அம்னோ அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. “பேத்தா தெகாப்(Beta Tegap)சென். பெர்ஹாட், அந்நிறுவனத்துக்கு அம்னோவுடன் உறவோ தொடர்போ இல்லை என்பதைத் தெரியப்படுத்திக்கொள்ள விரும்புகிறது”, என்று பேத்தா தெகாப்…

அம்னோ உலாமா: பெரும்பான்மையினர் சரி என்றால் சுவா ஹுடுட்டை ஒப்புக்…

ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் பாஸ் யோசனையை மசீச எதிர்ப்பதாக அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அடிக்கடி அறிக்கைகள் விடுத்த போதிலும் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை ஏற்றுக் கொண்டால் அதனை ஏற்றுக் கொள்ள அவர் தயாராக இருப்பதாக அண்மையில் அவரைச் சந்தித்த அம்னோ தலைவர்…