பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
யேமனில் அல்-காய்தா தாக்குதல்: 10 போலீஸார் பலி
யேமன் நாட்டில் அல்-காய்தா பயங்கரவாதிகள் புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதல்களில் 10 போலீஸார் கொல்லப்ப்பட்டனர். அந்நாட்டின் பைடா நகரிலுள்ள காவல்துறை, ராணுவ மையங்களைக் குறிவைத்து அந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. பயங்கரவாதி ஒருவர் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் மட்டும் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்களுக்கு அல்-காய்தா அமைப்பே…
சிரியா: கொபானே நகரில் தொடர்கிறது கடும் சண்டை
கொபானே நகரைக் கைப்பற்ற முயலும் ஐ.எஸ். அமைப்பினர் மீது அமெரிக்கக் கூட்டுப்படையினர் புதன்கிழமை நிகழ்த்திய விமானத் தாக்குதலை, துருக்கி பகுதியிலிருந்து பார்வையிடும் குர்து இன மக்கள். குர்துக்கள் அதிகம் வசிக்கும் சிரியாவின் எல்லைப்புற நகரமான கொபானேவைக் கைப்பற்ற முயலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும், குர்துப் படையினருக்கும் இடையே…
மாசு குறைந்த எல்.ஈ.டி. விளக்கு கண்டுபிடிப்பு: 3 ஜப்பானியர்களுக்கு இயற்பியலுக்கான…
உலக வெப்பமயமாதலைத் தூண்டாத அளவுக்குக் குறைந்த அளவில் கரியமில வாயுவை வெளியிடும் எல்.ஈ.டி. விளக்குகளை உருவாக்கிய சாதனைக்காக, ஜப்பானைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இசாமு அகசாகி, ஹிரோஷி அமனோ, சுஜி நகமுரா (தற்போது அமெரிக்காவில் வசித்து…
நடுக்கடலில் வீசப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடல்: என்ன காரணம்? பரபரப்பான…
அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்ற பின் அவனை கடலில் வீசியதற்கான காரணம் பற்றி அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு செம்டம்பர் 11ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் (Newyork) மாகாணத்தில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரத்தின் மீது பின்லேடன் தலைமையில்…
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மூவர் தலைகள் துண்டிப்பு
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி, எகிப்தின் சினாய் மாகாணத்தில் இயங்கி வரும் அன்ஸார் அல்-மக்தஸ் (ஏ.பி.எம்.) என்ற பயங்கரவாத அமைப்பு 3 பேர் தலைகளைத் துண்டித்துக் கொலை செய்தது. மேலும், எகிப்து ராணுவத்துக்காப் பணியாற்றியதாகக் கூறி மற்றொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், அந்தப் படுகொலைக் காட்சிகளின் விடியோவை ஞாயிற்றுக்கிழமை…
சிரியாவில் ஐ.எஸ். தாக்குதல் முறியடிப்பு
சிரியாவில் முக்கியத்துவம் வாய்ந்த மலைக்குன்று ஒன்றைக் கைப்பற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை குர்துப் படையினர் திங்கள்கிழமை முறியடித்தனர். இதுகுறித்து சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் (எஸ்.ஓ.ஹெச்.ஆர்.) இயக்குநர் ராமி அப்துல் ரஹ்மான் கூறியதாவது: ஐ.எஸ். பாணியைப் பின்பற்றி கோபானே நகருக்கு அருகிலிருந்த ஐ.எஸ். நிலை ஒன்றின்…
பெரும் பின்னடைவில் அல் ஷபாப் தீவிரவாதிகள்
பெரும் பின்னடைவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் அல் ஷபாப் தீவிரவாதக் குழுவின் பலமிக்க கடைசி கடற்கரையோரப் பிரதேசத்தை தாம் கைப்பற்றிவிட்டதாக சோமாலிய அரசாங்கம் கூறியுள்ளது. பரவே என்னும் துறைமுக நகரை ஆப்பிரிக்க ஒன்றிய படைகளின் உதவியுடன் முழுமையாக கைப்பற்றிவிட்டதாக அந்தப் பிராந்திய ஆளுனர் தெரிவித்துள்ளார். தலைநகர் மொகதிசுவில் இருந்து…
அமெரிக்க இராணுவ வீரரின் தலையை துண்டிப்போம்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்
ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் பிணைக்கைதியாக இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரை அடுத்து கொல்லபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக சர்வதேச நாடுகள் நடத்தும் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் தொடர்ந்து தலை துண்டிப்புகளை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரித்தானிய பிணைக்கைதி ஆலன்…
கிழக்கு உக்ரைனில் விமான நிலையத்தை கைப்பற்ற தீவிர மோதல்
கிழக்கு உக்ரைனில் வாழும் ரஷ்ய ஆதரவாளர்கள் தன்னாட்சி உரிமை கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதில் கிழக்கு உக்ரைனில் பெரும் பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்தது. அதை தொடர்ந்து கடந்த மாதம் ஐந்தாம் திகதி இரு தரப்பினர் இடையே போர்…
மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க மாத்திரை
மதுவுக்கு அடிமையானவர்களை அந்தப் பிரச்சனையிலிருந்து மீட்பதற்கான ஒருவகை மாத்திரை தான் நல்மாஃபீன் (Nalmefene). ஸ்காட்லாந்தில் மதுவுக்கு அடிமையான நோயாளிகளுக்கு அரச மருத்துவத் துறை இந்த மாத்திரையை வழங்குகின்றது. இதனை, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பிராந்தியங்களான இங்கிலாந்திலும் வேல்ஸிலும் உள்ள நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று நைஸ் (NICE) என்கின்ற…
தென் சீனக்கடல் விவகாரம்: சொந்தம் கொண்டாடும் சீனா
சீனாவின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான தென் சீனக் கடலிலுள்ள பல சிறிய தீவுகளுக்கும், திட்டுகளுக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. பல வளங்களையும் கொண்டுள்ள இந்தத் தீவுகளுக்கு பிலிப்பைன்ஸ் உட்பட பல தெற்காசிய நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த தீவுப் பகுதிகளில் ஆண்டுதோறும் 5 டிரில்லியன் டொலர் வர்த்தகம் நடைபெறுகிறது.…
மற்றுமொரு பிரித்தானியரின் தலை துண்டிப்பு: ஐ.எஸ்.ஐ.எஸ் வெறிச்செயல்
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய ராஜ்ஜியத்தை ஏற்படுத்தியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நாடுகளின் பிரஜைகளின் தலையை…
சமாதான புறாவில் தீவிரவாதம்: தலை தூக்கும் வெறிச்செயல்
சீன நாட்டில் பறக்கவிடப்படும் புறாக்களில் வெடிகுண்டு மற்றும் மர்ம பொருட்களை கட்டிவிட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சீனாவில் கடந்த 1ம் திகதி 65வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அன்று சமாதானத்தை குறிக்கும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க டியானமென் சதுக்கத்தில் 10 ஆயிரம் புறாக்கள்…
சுறா தாக்குதலை அடுத்து இரு வெண்சுறாக்கள் கொலை குறித்து கண்டனம்
'சுறாக்களைக் கொல்வது சுறா தாக்குதல் சம்பவங்களைக் குறைக்காது' ஆஸ்திரேலியாவில் கடலில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட ஒருவரை சுறா ஒன்று தாக்கிய சம்பவத்தை அடுத்து இரண்டு பெரும் வெண் சுறாக்களை அதிகாரிகள் கொன்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் வன உயிர் பாதுகாப்பு அமைப்பான,…
ஐஎஸ்ஐஎஸ் மீது குண்டுமழை பொழிந்த பிரிட்டன்! புகைப்படங்கள் வெளியானது
உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது முதன்முறையாக பிரிட்டன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவரும் வேளையில், முதன் முறையாக பிரிட்டன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த விமானப்படை, தீவிரவாதிகளின் இலக்குகளை நோக்கி நேற்று…
40 வருடங்களில் பாதியாய் குறைந்தது உலக விலங்குகள் எண்ணிக்கை
உலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. பாலூட்டி விலங்குகள், பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகள், மீன்கள் போன்றவற்றின் எண்ணிக்கை இதுவரை கருதப்பட்டதை விட மோசமாகக் குறைந்துபோயுள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் என்ற அமைப்பு…
கலிப்போர்னியா மேயர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண மேயர் டேனியல் கிரெஸ்போ சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தகராறு காரணமாக டேனியல் கிரெஸ்போ கொல்லப்பட்டதாக தெரியவந்தது.. இற்த சம்வபவத்தில் அவரது மனைவி லைவிட் டோ கிரிஸ்போ மற்றும் அவரது மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று…
பாக்தாத் இராணுவ தளத்தை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்: 300 வீரர்கள் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 300 இராணுவ வீரர்களை படுகொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை கடந்த மாதம் முதல் நடத்தி…
ஐஎஸ்ஐஎஸ்-ன் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்: ஒபாமா அதிரடி அறிவிப்பு
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். பிரபல செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்த ஒபாமா கூறுகையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டு தவறிழைத்து விட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத…
ஆப்கானில் இஸ்லாமிய அரசு அச்சுறுத்தல்: புதிய அதிபர் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அஷ்ரஃப் கானி, வெளிநாட்டு ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தானுக்குத் தேவையில்லை என்று கூறி, இஸ்லாமிய அரசு ஜிகாதி குழுவின் அச்சுறுத்தல் தம் நாட்டுக்கும் பரவுவதாக எச்சரித்துள்ளார். பதவியேற்பில் அஷ்ரஃப் கானிஅதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் கையொப்பமாகி எட்டு நாட்கள் கழித்து தனது பதவியேற்றுள்ள கானி, தாலிபான்களும் பிற…
குண்டுமழை பொழியும் அமெரிக்கா: சீர்குலையும் ஐ.எஸ்.ஐ.எஸ்
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் இஸ்லாமிய தேசம் பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன. அமெரிக்காவுக்கு ஆதரவாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் போர் விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்தன.…
ஐ.எஸ். மீது தாக்குதல்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
இராக்கில் தாக்குதல் நடத்துவது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்ற பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முன்பு, தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தன்னார்வ அமைப்பினர். இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இலக்குகள் மீது பிரிட்டன் படைகள் தாக்குதல் நிகழ்த்த அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. இதையடுத்து, பிரிட்டன் விமானப்…
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் அணி…
வாஷிங்டன், செப்.28- உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா அலறுகிறது. அந்த அளவுக்கு அந்த இயக்கம், கொடூர இயக்கமாக உருவெடுத்துள்ளது. ஈராக், சிரியாவில் உள்ள ஷியா முஸ்லிம் அரசுகளுக்கு எதிராக இஸ்லாமிய அரசு ஒன்றை பிரகடனம்…