பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தொடர் தாக்குதல் எதிரொலி: சீனாவில் தஞ்சம் அடையும் பாக். மைனாரிட்டி…
சன்ஹே, ஜூன் 19- பாகிஸ்தானில் பழங்குடியினர் வாழும் வடக்கு வசிரிஸ்தான் பகுதி தலிபான் தீவிரவாதிகளின் மறைவிடமாகவே கருதப்படுகின்றது. பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரிப் இவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி ரத்தம் தோய்ந்த கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஆண்டு துவக்கத்தில் முயற்சித்தபோதும் பலன் கிட்டவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும்…
பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள்: எச்சரிக்கும் கேமரூன்
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தீவிரவாதிகள் பிரிட்டனை தாக்க சதி திட்டம் தீட்டுவாதாக அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பங்கேற்ற அவர் பேசுகையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள சர்வதேச தீவிராவதிகள் அமைப்புகள் பிரிட்டனை அழிக்க திட்டம் செய்வதால் அவர்களால்…
மலேசிய அருகே வந்த அகதிகள் படகு கவிழ்ந்ததில் 66 பேர்…
மலேசிய அருகே வந்த அகதிகள் படகு கவிழ்ந்ததில் 66 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் இருந்து சட்டவிரோதமாக மலேசிய செல்வதற்காக அகதி படகு ஒன்றில் பெண்கள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட மொத்தம் 97 பேர் சென்றுள்ளனர். இந்த படகு மலேசிய கடற்கரையின் அருகே வந்து…
“ஜாகிங்” போனா ஆயுள் தண்டனை: ஜனாதிபதியின் விசித்திர சட்டம்
புருண்டி நாட்டில் 'ஜாகிங்' எனப்படும் வேக நடைபயிற்சி செல்வோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டி நாட்டில் மூன்றாவது முறையாக, ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யபட்டுள்ள, பியரே நக்ருஞ்ஜிஜா ( 49) அரசின் தலைமையில், அந்நாட்டு மக்களுக்கு…
வெளிநாட்டு நிறுவனங்களை எச்சரிக்கும் தலீபான்கள்
பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் அகல வேண்டும் என சர்வதேச பயங்கரவாத அமைப்பான தலீபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கராச்சி விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தலீபான்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு பதிலடி கொடுக்க சபதம்…
நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஒபாமா
ஈராக்கில் அல்கொய்தா தீவிரவாதிகளால் மக்கள் கொல்லப்பட்டு வருவதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தவிர்க்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் ஈராக்கில் தலைவிரித்தாடும் தீவிரவாதிகளின் அட்டூழியங்களால் அங்கு நாளுக்கு நடந்து வரும் கொலை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. துப்பாக்கி முனையில் பொலிசாரும் சன்னி பிரிவு இஸ்லாமியர்களும் மிரட்டப்படுவதுடன்,…
பிராந்தியத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் சீனா
தென் சீன்கடலிலுள்ள சர்ச்சைக்குரிய தீவில் சீனா பாடசாலை ஒன்றை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இராணுவ அதிகாரிகளின் பிள்ளைகளுக்ககா தென் சீன கடலில் யாங்ஷிங் தீவில் ஒரு பாடசாலை சீனா அமைத்து வருகிறது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், வியட்நாமின் எதிர்ப்பையும் மீறி எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியைத்…
இராக்: சுனி கைப்பற்றிய பல நகரங்கள் மீண்டும் அரச படை…
இராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்காக முன்னேறிவந்த சுனி கிளர்ச்சியாளர்களை எதிர்கொண்டு தடுத்துவரும் அரச படைகளும் ஷியா ஆயுதக்குழுக்களும் பல நகரங்களை மீளக்கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் திக்ரித் மற்றும் மோசுல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இன்னும் சுனி கிளர்ச்சியாளர்கள் வசமே உள்ளன. தலைநகருக்கு வட-கிழக்காக நடந்துள்ள மோதலில்…
அமெரிக்காவுடன் ஒத்துழைக்கத் தயார் என்கிறது இரான்
இராக்கில் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சண்டையிடுவதற்காக தமது நாடு அமெரிக்காவுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக இரானிய அதிபர் ஹஸன் ரொஹ்ஹானி கூறியுள்ளார். இராக்குக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இரு தரப்பும் இணைந்து வேலை செய்யலாம் என்றும், ஆனால், மேற்குலகு இராக்கிலும், வேறு இடங்களிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுகிறது என்று தாம்…
போக்கோ ஹராமை ஒடுக்க ‘இலங்கை இராணுவத்தின் உத்தி’
இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக தாமும் ஆராய்ந்து வருவதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது. இது தொடர்பில் இருநாட்டு பாதுகாப்பு உயரதிகாரிகளும் நைஜீரியாவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இரண்டு நாடுகளின் பிரச்சனைகளிலும் காணப்படும் பொதுவான…
ஈராக்குக்கு படைகளை அனுப்ப மாட்டோம்: ஒபாமா அறிவிப்பு
வாஷிங்டன், ஜூன் 14– ஈராக்கில் சன்னிபிரிவை சேர்ந்த ஐ.எஸ்.என்.எல். தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவு உள்ளது. சமீபத்தில் ஈராக்கின் 2–வது பெரிய நகரமான மொசூல் மற்றும் கிர்குக் ஆகிய 2 பெரிய நகரங்களை கைப்பற்றினர். மேலும், சதாம் உசேனின் சொந்த ஊரான…
ஆப்கானிஸ்தானில் இன்று மறு அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது
காபூல், ஜூன் 14– யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆப்கானிஸ்தானில் மறு அதிபர் தேர்தல் இன்று நடந்தது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த தலிபான்கள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர். எனவே, கடந்த 2001–ம் ஆண்டில் அங்கு அமெரிக்க ராணுவம் தாக்குதல் தொடங்கியது. தலிபான் தீவிரவாதிகள்…
பாக்., பயங்கரவாதிகள் மீது மீண்டும்அமெரிக்க விமான தாக்குதல் துவக்கம்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பழங்குடியின பகுதியில் பதுங்கியிருந்த தலிபான் பயங்கரவாதிகள் மீது, அமெரிக்க ஆளில்லா விமானங்கள், குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், 16 பேர் கொல்லப்பட்டனர்.பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள், மூன்று நாட்களுக்கு முன் புகுந்த பயங்கரவாதிகள், கொடூர தாக்குதல்…
இராக்கில் கிளர்ச்சிப் படைகள் பெரிய இடங்களை பிடித்து வருகின்றன: காணொளி
இராக்கில் பெரிய நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டைக் கையிலெடுத்த்துள்ள இஸ்லாமியவாத ஆயுததாரிகள் அடுத்த படியாக தமது தாக்குதலை தலைநகர் பாக்தாதுக்கு எடுத்துச் செல்லப்போவதாக கூறுகின்றனர். அல்கைதாவுடன் தொடர்புடைய அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். கடந்த புதனன்று மோசுல் நகரில் தமது பிடியை வலுப்படுத்தியிருந்தது, திக்ரித் நகரத்தையும் கைப்பற்றியிருந்தது. சமர்ரா நகரில் அதன் படைகள் முன்னேறியபோது…
கராச்சி சர்வதேச விமான நிலையம் தாக்குதல்: திடுக்கிடும் தகவல்கள்
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் அந்நாட்டின் சர்வதேச விமான சேவை பாதிக்கும் அபாயத்தில் உள்ளது. கடந்த 8ம் திகதி கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலால் சுமார் 27 பயணிகள் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.மேலும் 7 பேரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதற்கு தலீபான் பயங்கராவாத…
ஈராக்கில் பதற்ற நிலை – ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்…
ஈராக்கின் மோசுல் நகரில் இருந்து சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரை முஸ்லிம் தீவிரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்து செல்கின்றவர்களில் ஈராக்கிய துருப்பினரும்…
இராக்கின் மோசுல் நகர் இஸ்லாமியத் தீவிரவாதிகள் வசம் வந்துள்ளது
இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசுலிலுள்ள முக்கியமான அரச கட்டிடங்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் மோசுல் நகரின் முழுக் கட்டுப்பாடு அவர்கள் வசம் வந்துள்ளது. லெவண்ட் மற்றும் இஸ்லாமிய இராக் தேசம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயுததாரிகள் உள்ளூர் விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கான கைதிகளை…
செல்பேசிகள் விந்தணுக்களை பாதிக்கிறதா?
செல்பேசிகள் விந்தணுக்களை பாதிக்குமா? மனிதர்கள் தங்களின் காற்சட்டைப்பையில் செல்லிடபேசியை வைப்பதனால் அவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் வீரியமான செயற்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின்…
கராச்சி குண்டுவெடிப்பிற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் இராணுவம்
பாகிஸ்தான் இராணுவம் தலீபான் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது விமான தாக்குதல் நடத்தியதில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கராச்சி விமான நிலையத்தை தாக்கிய தலீபான் தீவிரவாதிகளின் செயல் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாட்டின் வடக்கு மாகாணமான கைபர் பழங்குடி மாகாணத்தில் உள்ள தலீபான் தீவிரவாதிகளின்…
பாகிஸ்தானில் விமான நிலையம், பஸ்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 50…
பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமையன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படைத் தாக்குதலால் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் தீயணைப்பு வாகனம். பாகிஸ்தானின் விமான நிலையம் மற்றும் பஸ்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இது குறித்து கராச்சியில் பாகிஸ்தான் ராணுவ…
கடத்தப்பட்ட மாணவிகள் பெரும்பான்மையானோர் நைஜீரியாவுக்கு வெளியில்
நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள பள்ளிக்கூட மாணவிகளை விடுவிப்பது தொடர்பாக ஆயுதக் குழுவினருடன் பேச்சுவார்த்தை-பேரங்களில் ஈடுபட்டுள்ள ஆங்கிலிக்கன் திருச்சபை பாதிரியார் ஒருவர், அப்பெண்களில் பெரும்பான்மையானோர் நாட்டுக்கு வெளியில் குறைந்தது மூன்று இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். போக்கோ ஹராம் ஆயுதக் குழுவினர் தன்னோடு சேர்ந்து செயலாற்றும் உள்ளூர்காரர்கள் சிலர், இந்தப் பெண்களை…
கராச்சி விமான நிலையத்தின் மீது தாக்குதல்-ஐவர் பலி
விமான நிலையத்தின் ஒரு பகுதிலிருந்து புகை மண்டலம் வெளியேறுவதை காட்டும் படம். பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரான கராச்சியிலுள்ள விமான நிலையத்தின் மீது துப்பாக்கிதாரிகள் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். உஷார் நிலையில் பாதுகாப்பு படையினர் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும்,…
ஒபாமாவின் பேச்சை கண்டுகொள்ளாத பிரான்ஸ்
ரஷ்யா நாட்டிக்கு இரு போர்க் கப்பல்களை விற்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன. இந்நிலையில் ரஷ்யாவிற்கு இரு போர்க்கப்பல்களை விற்கும் திட்டத்தில் மாற்றம் இல்லை என்று பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் லாரண்ட் பேபியஸ் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டில்…