வைக்காதே

வைக்காதே

கெட்ட எண்ணங்களை 
மனதில் வைக்காதே! 
கெட்டுபோகிற குப்பைகளை 
வீட்டில் வைக்காதே!

-ரிஜி

TAGS: