வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com

உங்கள் கவிதை மிக மிக வலிமை கொண்டது சார் ,அது தன் ஏன் கண்களில் கண்ணிர் வந்து விட்டது.
உன் படத்தை கண்டதும், கண்களில் கண்ணீர் கவிதையைப் படிக்க முடியவில்லை