பெரிக்காத்தான் சாதனையும் மகாதீரின் வேதனையும்

இராகவன் கருப்பையா -  எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தானின் தற்போதைய அபரித வளர்ச்சி முன்னாள் பிரதமர் மகாதீரின் திட்டமிட்ட இனவெறிக் கனவு என்றால் அது மிகையில்லை. தனியொரு மனிதனாக இருந்து, 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி', என்பதைப் போல பெர்சத்து கட்சியைத் தோற்றுவித்து இன்றைய அதன் வளர்ச்சிக்கு வித்திட்டு…

மலேசியர்களைப் பிரித்தாளும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி தேவை

கி.சீலதாஸ் - பிரதமர் அன்வர் இபுராஹீம் தமது அமைச்சரவையை அறிவித்துவிட்டார். முன்னாள் பிரதமர் இஸ்மாயில் பிரதமராக நியமிக்கப்பட்டபோது அவர் அந்தப் பதவியில் தொடர்வதற்குத் துணையாக இருந்தவர்கள் யாவருக்கும் அமைச்சர் பதவியையும் மேலும் பல தரமான பொறுப்புகளோடு நல்ல வருவாய் தரும் பதவிகளில் அமர்த்தி தன் பதவியைத் தற்காத்துக் கொண்டார். அன்வர்…

அம்னோவின் அதிரடி நடவடிக்கை, அனுவார் மூசா பதவி நீக்கம்  

முன்னாள் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சரான, அம்னோ பிரிவு தலைவர் அனுவார் மூசா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு நடந்த அம்னோ சுப்ரீம் கவுன்சில் கூட்டத்தில் பதவி நீக்கம் செய்ய முடிவு செய்த மூன்று கட்சிப் பிரிவுத் தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதை மலேசியாகினி அறிந்தது. "கட்சியை…

புதிய அரசாங்கத்தில் சிறப்பு தூதர்களுக்கு வேலையில்லை

இராகவன் கருப்பையா - பொதுத் தேர்தலில் தோற்றுப் போனவர்களையும் 'எனக்கும் ஏதாவது ஒரு பதவி வேண்டும்' என்று சிணுங்குபவர்களையும் சமாதானப்படுத்தும் நோக்கத்தில், அவசியமே இல்லாதப் பதவிகளை உருவாக்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்தக்  காலம் கடந்துவிட்டது. 'சிறப்புத் தூதர்கள்', 'சிறப்பு ஆலோசகர்கள்', போன்ற பெயர்களில் இவர்களுக்கென மாதந்தோறும் இலட்சக்கணக்கில் செலவிடப்பட்டு…

சரித்திரம் தீர்ப்பளிக்கட்டும் – டிஏபி-யின் நான்கு அமைச்சர் பதவிகள் குறித்து…

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் 28 பேர் கொண்ட அமைச்சரவையில் தனது கட்சிக்கு 4 அமைச்சர் பதவிகள் மட்டுமே வழங்கப்பட்டதிற்கு  ஆதரவாளர்கள் அதிருப்திக்கு டிஏபி-யின் பொதுச்செயலாளர் அந்தோணி லோக் பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்தார். 15வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் கீழ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும்,…

புதிய அரசாங்கத்தில் சிறப்புத் தூதர்களுக்கு வேலையில்லை

இராகவன் கருப்பையா - பொதுத் தேர்தலில் தோற்றுப் போனவர்களையும் 'எனக்கும் ஏதாவது ஒரு பதவி வேண்டும்' என்று சிணுங்குபவர்களையும் சமாதானப்படுத்தும் நோக்கத்தில், அவசியமே இல்லாதப் பதவிகளை உறுவாக்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்தக்  காலம் கடந்துவிட்டது. 'சிறப்புத் தூதர்கள்', 'சிறப்பு ஆலோசகர்கள்', போன்ற பெயர்களில் இவர்களுக்கென மாதந்தோறும் இலட்சக்கணக்கில் செலவிடப்பட்டு வந்த…

அம்னோவின் வீழ்ச்சியும் – மதவாதத்தின் எழுச்சியும்  

இராகவன் கருப்பையா - மலேசிய அரசியலில் அசைக்க முடியாத ஜாம்பவானாக 60 ஆண்டுகளுக்கும் மேல் தடம் பதித்த மூத்தக் கட்சியான அம்னோ தற்போது வரலாறு காணாத வகையில் பள்ளத்தில் விழுந்துக் கிடக்கிறது. இரும்புக் கரங்களுடன் அரசாங்கத்தை நிர்வகித்த அக்கட்சி ஒரு விடயத்தை வெளிக் கொணர்ந்தால் அதுதான் நாட்டிற்கே வேத வாக்காக…

விக்னேஸ்வரன் பதவி விலகினால் மஇகா மீட்சி காணுமா?

இராகவன் கருப்பையா -நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. அடைந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று அதன் தலைவர் விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என அடி மட்ட உறுப்பினர்கள் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். பொதுவாகவே தேசிய முன்னணியின் அனைத்து கட்சிகளும் மிகவும் மோசமான வகையில் பின்னடைவு அடைந்தனர். அதோடு…

புதிய அமைச்சரவை நாட்டின் நலனை காக்குமா? (பகுதி 2)

இராகவன் கருப்பையா - 'ருசி கண்டப் பூனை'களாக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் சொகுசு வாழக்கையை அனுபவித்தக் கும்பல், 'அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்', என்பதைப் போல தற்போது 'வழி மேல் விழி வைத்து'க் காத்துக் கிடப்பது அன்வாருக்கும் நன்றாகவேத் தெரியும். கடந்த 2020ஆம் ஆண்டு முற்பகுதியில்…

முகைதின் சிணுங்கியது போதும், டிஏபியை பின்பற்றுங்கள் – ஜாஹிட்

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி பெரிக்காத்தான் நேஷனல் (பிநே) தலைவர் முகைதின் யாசினை "அதிகாரப் பைத்தியம்" -மாகா  இல்லாமல் டிஏபியைப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார். மலாய் ஆட்சியாளர்களின் ஞானத்தை எதிர்த்துப் பேசும் அளவுக்கு முகைதினும் அவரது கூட்டாளிகளும் அதிகார வெறி பிடித்தவர்கள், அதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றார்.…

புதிய அமைச்சரவையை நாட்டின் நலனை காக்குமா? (பகுதி 1)

இராகவன் இருப்பையா - பெருத்த எதிர்பார்ப்புக்கிடையே பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த அமைச்சரவை நாட்டின் தற்போதைய சூழ்நிலையை அனுசரிக்கும் வகையில் அமைய வேண்டும். மலேசிய வரலாற்றில் முதல் முறையாக பல்வேறுக் கூட்டணிகளைக் கொண்டு ஒரு ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்படியான ஒரு அமைச்சரவையை…

அன்வாரின் புதிய அமைச்சரவையையில் சிவகுமார் அமைச்சராகிறார்   

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது அமைச்சரவையை இன்று வெளியிட்டார்., இதில் பிஎன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி துணைப் பிரதம மந்திரி I மற்றும் GPS இன் ஃபதில்லா யூசோப் துணைப் பிரதம மந்திரி II ஆகும். இன்று இரவு  தொலைக்காட்சி உரையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வார்…

சின்ன அரசியல் கட்சிகளின் சின்ன சின்ன ஆசை

இராகவன் கருப்பையா - நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் சார்பில் போட்டியிட்ட 3 'கொசு'க் கட்சிகள் முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டுள்ளது சற்று வேதனையாக உள்ளது. ஐ.பி.எஃப்., மக்கள் சக்தி மற்றும் கிம்மா, ஆகிய அம்மூன்றுக் கட்சிகளும் முறையே ஜெலுத்தோங், நிபோங் தெபால், பூச்சோங் ஆகியத் தொகுதிகளில் போட்டியிட்டன.…

ஹாடி அவாங், முகைதீன் யாசின் கூட்டணியின் தாக்கத்தை நாடு தாங்காது

  கி.சீலதாஸ் - நாடாளுமன்றத்தைக் கலைத்து பதினைந்தாம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக மாமன்னருக்கு ஆலோசனை நல்க வேண்டுமெனத் தேசிய முன்னணியை வழிநடத்தும் அம்னோ வற்புறுத்தியது. அன்றையப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூட அம்னோவுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் பொதுத் தேர்தல் நடத்துவதற்குத் தயார் என்று சொன்னார்.…

அம்னோவை சீர்திருத்துவது பக்காத்தானின் பொறுப்பு

இராகவன் கருப்பையா - 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை' என்பதற்கு நாட்டின் தற்போதைய சூழ்நிலையைவிட சிறந்ததொரு உதாரணம் இருக்கவே முடியாது. 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று தமிழ்த் திரையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சும்மாவா சொன்னார்? அவ்வளவும நிதர்சனம் என்பதில் துளியளவும் ஐயமில்லை. தேர்தலுக்குப்…

புதிய டோல் கட்டணம் தொடக்கம்: தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது

இராகவன் கருப்பையா - தலைநகருக்கு வெளியே ஷா அலாமையும் டமன்சாராவையும் இணைக்கும் 'டாஷ்' எனப்படும் புதிய விரைவு நெடுஞ்சாலையில் டிசம்பர் முதல் தேதியில் இருந்து டோல் கட்டணம் வசூலிக்கப்படும் எனும் அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக வாகனமோட்டிகள் இந்த நெடுஞ்சாலையில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். எனினும்…

பாடாங் செராய் தொகுதியில் ம.இ.கா. விலகுவதே சிறப்பு

இராகவன் கருப்பையா -அடுத்த வாரம் நடைபெறவிருக்கும கெடா, பாடாங் செராய் தொகுதிக்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாரிசான் கூட்டணி பக்காத்தானுக்கு வழி விடுவதே விவேகமானச் செயலாக இருக்கும். 'நான் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் இங்கு சேவையாற்றிவிட்டேன். என்னால் விலக முடியாது' என பாரிசான் வேட்பாளரான ம.இ.கா.வின் சிவராஜ் பிடிவாதமாக…

மலாய்க்காரர்களுக்கு துரோகம் செய்யும் ஜஹிட் பதவி விலக வேண்டும் –…

ஜோகூர் அம்னோ இளைஞரணித் தலைவர் சையத் முகமட் சையத் நசீர், கட்சியின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் பதவி விலகல் கூக்குரலில் இணைந்துள்ளார். 'டிஏபி இல்லை, அன்வார் இல்லை' என்ற நிலைப்பாடு 15வது பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ15) மட்டுமே பொருந்தும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய எந்த ஒத்துழைப்பையும் பாதிக்காது…

விரைவில் புதிய அமைச்சரவை? அகோங்குடன் அன்வார், ஊகத்தைத் தூண்டுகிறது

புதிய பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம் நேற்று யாங் டி-பெர்டுவான் அகோங் உடனான சந்திப்பு புதிய அமைச்சரவையை அமைப்பதுடன் தொடர்புடையது என்ற ஊகத்தை தூண்டியுள்ளது. நாட்டின் 10-வது பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவுடன் அன்வார் தனது முதல் சந்திப்பு என்று கூறி, அன்வார்…

பக்காத்தான்-பாரிசான் கூட்டாட்சியில் ம.இ.கா-வின் பிரதிநிதித்துவம்

இராகவன் கருப்பையா-  நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பாரிசான் ஆட்சி பீடத்தில் இருந்தும், ம.இ.கா.வைப் பிரதிநிதித்து அமைச்சரவையில் யாரும் இருக்கமாட்டார்கள். கடந்த வாரம் நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. பாரிசான் கூட்டணி பக்காத்தானுடன்…

புதிய கார், அலுவலக புதுப்பிப்பு தேவையில்லை – அன்வார்

'நிதியை வீணடிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி' - புதிய கார், அலுவலக புதுப்பிப்பு தேவையில்லை – அன்வார் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம், அரசு நிதியை வீணாக்காத கலாசாரத்தை உருவாக்க விரும்புவதால், தனது பயன்பாட்டிற்காக புதிய அதிகாரப்பூர்வ கார் வாங்கப்பட மாட்டாது, அல்லது தனது அலுவலகத்தில் எந்த புதுப்பிப்பும்…