கோசிகன் ராஜ்மதன் - இன்றைய சமூக சீர்கேடு, நம் எதிர்காலத்தின் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்களின் வாழ்க்கையை சீரளிக்க வைக்கும் ஒரு விஷமாக மாறியுள்ளது. போதைப் பழக்கம், தவறான தனிநபர் பழக்கவழக்கங்கள், மற்றும் சமூகவியல் சிக்கல்கள் ஆகியவை இதற்குக் காரணமாகும். போதைப் பழக்கத்தின் கொடூரம் போதைப் பொருட்கள் இன்று…
மலேசிய கலை உலகத்தில் உள்ள போலி அறிவுவாதம் – ம.நவீன்
மலேசிய கலை இலக்கிய வெளிபாட்டின் மீது எனக்கு எப்போதும் எதிர்பார்ப்பும் அதைவிட அதிக ஏமாற்றமும் உண்டு. ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு சில கலை ஆக்கங்களைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கும்போது அவற்றை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் போலி அறிவுஜீவித்தனங்களாகவே (Pseudo Intellectuals) உள்ளன. இந்தப் போலி அறிவுஜீவிகளை அடையாளம் காட்டுவது…
சீன, தமிழ் மொழிகளுக்கு எதிரான அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகள் – கி.சீலதாஸ்.
சீனம், தமிழ், ஆகிய மொழிகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பு இருந்த போதிலும் அவை கற்பிக்கப்படுவதும், அவற்றின் வளர்ச்சியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாகச் சில அரசியல்வாதிகள் குற்றம் கண்டார்கள். இது நியாயமற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டு. [தமிழ்க் கல்வியும் தமிழ்ப்பள்ளியும் நமது உரிமை - பகுதி 2] பல நாடுகளில் பல …
தமிழ்க் கல்வியும் தமிழ்ப்பள்ளியும் நமது உரிமை – கி. சீலதாஸ்
பகுதி 1. கல்வியின் முக்கியத்துவத்தை உணராத காலமும் இல்லை, நாடும் இல்லை, தீர்க்கத்தரிசிகளும் இல்லை, தத்துவஞானிகளும் இல்லை, முனிவர்களும் ரிஷிகளும் இல்லை. ஆனால் பல்லாயிரம் நூற்றாண்டுகளாக கல்வியானது எல்லா மக்களுக்கும் கிடைக்கவில்லை என்பது வரலாறு கூறும் உண்மை. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அக்டோபர், 2011வரை மக்களின் எண்ணிக்கை …
சீக்கிரம், மெல்ல மெதுவான போது..
சுதா சின்னசாமி. அவசரமான வாழ்க்கை. அன்றாடம் பம்பரம் போல் சுழலும் சூழல். காலையில் எழுந்ததிலிருந்து வேலை, பணி, கடமைகள். இதில் எங்காவது செல்வது என்றால் கூட அரக்கப் பறந்து, பிறரையும் அவசரப் படுத்தும் நிலை. என் மகளுக்கு இப்போது தான் நான்கு வயதாகிறது. காலையில் எழுந்ததிலிருந்து உறங்கும் வரை…
அடுத்த தலைமுறையை செதுக்கும் ஆசிரியர்கள், அரசியல் அடிமைகள் அல்ல!
சாந்தலட்சுமி பெருமாள். 'ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி' என்ற சொல்லை வேதவாக்காக கருதி, பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள். கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்றல் கற்பித்தல் திறன்களைத் திறம்படக் கற்று, அவற்றை மாணவர்களுக்குப் போதித்து வரும் நம்மை கல்வியாளர்களாக இந்தச் சமூகம்…
தமிழ்ப்பள்ளிகளின் தாரே ஜமீன் பார்கள்!
தமிழினி. இசான் பள்ளிக்கூடம் செல்லப்பிடிக்காத ஒரு எட்டு வயது சிறுவனாவான். ஒவ்வொரு பாடமும் அவனுக்கு கடினமாக இருப்பதுடன் அவன் என்றென்றும் தேர்வில் தோற்றுக்கொண்டே இருக்கிறான். மேலும் அவன் உடலில் இயக்கிகளின் ஒருங்கிணைப்பு செயற்திறன் குறைவாக உள்ளதால், அவன் ஒரு பந்தை நேர்கோட்டில் தூக்கி எறிய சிரமப்படுவான். அவனுக்கு உதவி செய்வதற்கு…
900 பத்தாது, சுரண்டலுக்குப் பரிகாரம் வேணும்!
தமிழினி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனிதவள அமைச்சு மேற்கொண்ட ஓர் ஆய்வின் மூலம் நமது நாட்டு தொழிலாளர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் 720 ரிங்கிட்டிற்கும் கீழ் வருமானம் பெறுவதாக கண்டறியப்பட்டது. அந்த ஆய்விற்குப் பின், கடந்தாண்டு தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளமான 900.00 ரிங்கிட் வழங்க வேண்டும் என்றும்…
மதமாற்ற விவாகரத்தில், தோற்றது நீதியா? வீழ்ந்தது தர்மமா?
கா. ஆறுமுகம். தீபாவும் வீரனும் 2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அத்திருமணம் முறைப்படி திருமணச் சட்டத்தின் கீழ் பதிவும் செய்யப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2012-இல் வீரன் இஸ்லாத்தைத் தழுவினார். அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகளும்…
யோங் பெங் தமிழ்ப்பள்ளி: ஏன் மஇகா ரிம1,841,309 திரட்ட வேண்டும்?
-ஜீவி காத்தையா, மே 6, 2014. எதையுமே அசூர வேகத்தில் செய்து முடிக்கும் திறன் பெற்றதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மலேசிய அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகள் கட்டும் பணியில் நத்தையைவிட மெதுவாக நகர்வது வழக்கமான தொடர்கதை. அக்கதையை மீண்டும் யோங் பெங் தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்பில் காண்கின்றோம். தமிழ்ப்பள்ளிக்கூட சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கும்; ஆனால்…
கர்பாலுக்கு காணிக்கை
ஆண்டியை அரவணைத்தான், அரசனை எதிர்த்தான், தலைமை நீதிபதியை நீயா நானா என்று கேட்டான் மாட்டுக்காரப் பையன் கர்பால் சிங்! அந்த கர்ஜிக்கும் சிங்கத்தின் குரல் இன்று அதிகாலையில் அடங்கிவிட்டது. “குற்றம் புரிந்தவன் கொற்றவனேயானாலும் குற்றம் குற்றமே” என்று படித்திருக்கிறோம்; பலர் பேசக் கேட்டிருக்கிறோம். ஆனால், இந்நாட்டில் குற்றம் புரிந்த…
ஸைட் இப்ராகிம்: சமயச்சார்பற்ற மலேசியாவை தற்காக்க புதிய கூட்டணி அமைப்போம்
மசீச, டிஎபி, மஇகா மற்றும் கிழக்கு மலேசிய கட்சிகள் ஜனநாயகத்தையும் சட்ட ஆளுமையையும் விரும்பும் ஒரு புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம் அவரது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். "போதும், நிறுத்துங்கள் என்று மலேசியர்கள் கூற வேண்டிய நேரம் வந்து…
தாய்மொழிக் கல்வி, தாய்மொழிப்பள்ளி ஆகியவற்றை பாதுகாக்க மலேசிய கல்விப் பெருந்திட்டத்தில்…
ஜீவி காத்தையா, ஏப்ரல் 14, 2014. அண்மையைக் காலமாக, மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, மலேசிய கல்வி அமைவுமுறையில் ஓர் அங்கமாக இருந்து வரும் தாய்மொழிக் கல்வியை ஓரங்கட்டும், இன்னும் தெளிவாகக் கூறினால் ஒழித்துக்கட்டும், முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் ஆட்சியில் இருப்பவர்களும் அவர்களின் முகவர்களாக…
பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி – ஒரு விவாதம் –…
நேற்று நன்கு அறிமுகமான பெரியவர் ஒருவரை யதேச்சையாக சந்தித்தேன். அவர் மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சபா பல்கலைக்கழகத்தில் காட்டுவளம் சார்ந்த ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றவர். இப்போது என்ன செய்கிறார் எனக் கேட்டேன். நிரந்தரமாக எந்த வேலைக்கும் இதுவரை செல்லவில்லை என்றும் பட்டப்படிப்பிற்குப் பிந்தைய…
ஆஸ்ட்ரோ விழுதுகள் குழுவினருக்கு நன்றியும் சில கோரிக்கைகளும்… தமிழினி
வழக்கமாக ஆஸ்ட்ரோ வானவில் விழுதுகள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பதுண்டு. மலேசிய இந்தியர்களின் குறிப்பாக மலேசிய தமிழர்களுக்குத் தேவையான அறிவுசார்ந்த ஓர் உள்ளுர் தொலைக்காட்சி தயாரிப்பாக விழுதுகள் நிகழ்வு திகழ்கிறது. செம்பருத்தியில் கடந்த ஓரிரு வாரங்களாக மலேசியாவில் தமிழ்ப்பாலர்களின் தேவையும் முக்கியத்துவத்துவமும் குறித்து தொடர் விவாதத்தினை முன்னெடுத்து வரும் நிலையில்…
பாலர்கல்விக்காக ஸ்ரீமுருகன் நிலையதிற்கு ரிம 28 மில்லியன் கொடுக்கப்பட்டதா?
தற்காலிக அரசாங்க ஒதுக்கீட்டை அடிப்படையாக கொண்டு பாலர்கல்வி பிரச்சனையை கலைய முடியாது பாலர்கல்விக்கு அரசியல் முடிவுதான் வழிமுறை என்ற செம்பருத்தியின் கட்டுரையில் உள்ள சில தகவல்களுக்கு திருத்தம் தேவை என்ற வகையில் வே. இளஞ்செழியன் வழங்கிய தகவல்கள் இவை, அதோடு. பாலர் கல்விக்காக ஸ்ரீமுருகன் நிறுவனத்திற்கு ரிம 28 மில்லியன்…
காஜாங் இடைத்தேர்தல் ஒரு கண்ணோட்டம் – கி . சீலதாஸ்
காஜாங் இடைத்தேர்தல் தேவைதானா என்ற கேள்வி எழுந்தது மட்டுமல்ல நடப்பு சட்டமன்ற உறுப்பினர் எக்காரணத்தையும் காட்டாமல் டத்தோஸ்ரீ அன்வர் அந்தத் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெறவேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு ராஜிநாமா செய்தது நியாயமா என்ற கேள்வியும் எழுந்தது. அன்வரும் அவர் ஆலோசகர்களும் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று.…
தற்காலிக நடைமுறை தாக்குப்பிடிக்காது. பாலர்கல்விக்கு அரசியல் முடிவுதான் வழிமுறை –…
பகுதி 2. பாலர்ப்பள்ளிகளில் குத்தகை நடைமுறை குறித்து பேசும் முன் தமிழ் பாலர் பள்ளிகளின் தேவை குறித்து விரிவாக தெரிந்துக் கொள்வோம். நிலை 1 :- இன்றைய நிலையில் நாடு தழுவிய நிலையில் மொத்தம் 523 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு பள்ளிக்கு 2 வகுப்புகள் என வைத்துக் கொண்டாலும்…
சமயம் குறித்த சரியான பார்வை
-முனைவர் ஆறு. நாகப்பன், மார்ச் 18, 2014 இந்து சமயம் அல்லது சைவ சமயம் எதுவாக இருந்தாலும் தமிழர் சமயம் குறித்த சரியான பார்வை இக்காலம் வரை எங்கும் பார்க்கப்படவில்லை. சமய விளிம்புகளின் இரு கோடிகள் மட்டுமே இது வரை பேசப்பட்டுள்ளன. முரட்டுத் தனமான நம்பிக்கைகள் ஒரு…
தமிழ் பாலர்ப்பள்ளிகளின் எதிர்காலமும் சவால்களும் – தமிழினி
பகுதி 1 நாடு விடுதலை அடைந்தது முதல் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட கல்வித் திட்டங்கள், கல்வி அறிக்கைகள் தொடங்கி அண்மையில் நடமுறைக்குக் கொண்டு வரப்பட்ட 2013-2025 கல்விப் பெருந்திட்டத்திலும் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் புறந்தள்ளப்பட்டே வந்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்ப் பாலர்பள்ளிகள் குறித்த முக்கியத்துவமும் விழிப்புணர்வும் இந்திய சமூகம் மத்தியில் குறைந்த…
லிட்டல் இந்தியாவில் மதுபானக் கடைகள்தான் நமது அடையாளமா? தமிழினி
பிரிக்பீல்ட்ஸ் என்றவுடன் பலருக்கும் முதலில் அங்கிருந்த கள்ளுக்கடைதான் ஞாபகம் வரும். அந்த கள்ளுக்கடை அகற்றப்பட்டு சில ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கூட அந்த கள்ளுக்கடையை அடையாளப்படுத்தி சில பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஏன் அங்கிருக்கிற கற்பக விநாயகர் கூட சிலவேளைகளில் கள்ளுக்கடை விநாயகர் என்றே அறியப்படுகிறார். அந்தளவுக்கு பிரிக்பீல்ட்ஸ் மக்களின்…
கமலநாதன் கண்ணாமூச்சி ஆடுகிறார்! – வே. இளஞ்செழியன்
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான விண்ணப்பம் மறுக்கப்பட்டதாக திரு கமலநாதன் கூறியிருக்கிறார். (காண்க: http://www.semparuthi.com/?p=106997.) திரு. கமலநாதனின் இக்கருத்தில் பல சிக்கல்களுள்ளன என்று வே. இளஞ்செழியன் செம்பருத்திக்கு அளித்த தகவல்கள் காட்டுகின்றன. 1) பினாங்கு மாநிலத்தில் ஒவ்வோராண்டும் ஏறத்தாழ 6,500 மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் கற்கின்றனர். அவர்களில்…
சமுதாயம் உயர என்ன செய்யலாம்? கி.சீலதாஸ்
பகுதி 3. பொதுவாகவே, இன்றைய இந்தியர்களின் நிலை என்ன? எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும். வரவேற்க வேண்டிய, உத்தமமான உற்சாகம். அந்த உற்சாகம் எதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால், எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும் என்கின்ற வெறியே தவிர வேறொன்றுமில்லை. முன்னுக்கு வரவேண்டும், நல்லா சம்பாதிக்க வேண்டுமென்கிற நோக்கம், …
வியாக்கியானங்களே வாழ்க்கையாகி விதியாவதா?
கி.சீலதாஸ். பகுதி 2. மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த ஒருவனுக்கு கடவுள் உதவி செய்ய நினைத்து கொஞ்சம் பணம் கிடைக்கும்படி செய்தாராம். பணத்தைப் பெற்றுக்கொண்டவன் வீடு திரும்பும்போது வழிப்பறி கொள்ளையன் தட்டிக்கொண்டு போய்விடுகிறான். கடவுள் பரிதாபப்பட்டார். வழிப்பறி கொள்ளையர்கள் நிறைந்துவிட்ட உலகில் இப்படியும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் மீண்டுமொரு …