இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் திரையரங்குகள் மிகப் பெரிய பங்காற்றியது தற்போது சன்னம் சன்னமாக நம் நினைவுகளில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறது. கடந்த 1980களில் பிரவேசித்த தொழில்நுட்பப் புரட்சிதான் அத்தகைய பொழுதுபோக்கு மையங்கள் சுவடுத் தெரியாமல் காணாமல் போவதற்கு வித்திட்டது என்று…
பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பர சர்சை : டப்பாங்கூத்துக்கு சாதிச் சாயம்…
அண்மையில் சர்சையை ஏற்படுத்தியிருந்த பெட்ரோனாஸ் விளம்பரம் குறித்து கருத்து கூறியவர்கள் / கூறுபவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய சில விடயங்கள். அதாவது, அண்மையில் இணையத்தில் ஒளியேறிய பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரத்தில் டப்பாங்கூத்து ஆட்டம் கேளிக்கூத்தான வகையில் இடம்பெற்றிருந்தது அனைவரினதும் எதிர்ப்பை சம்பாதித்தது. உண்மைதான், தீபாவளிளை நினைவுக்கூறும் அம்சங்களை இணைக்காமல் டப்பாங்கூத்தை…
இலவசத் தொழில் கல்வி : வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
நமது இளைஞர்களுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் கடந்த காலங்களில் கிடைக்காத சில அரிய தொழில் கல்வி இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல் கிழே தரப்பட்டுள்ளது. வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் தனது வெற்றியை இந்த பயிற்சிகளை இலவசமாக அளித்து வாக்குகளை பெற முயல்கிறது. ஆனாலும்…
கோவிலுக்குச் செலுத்தும் கவனத்தை தமிழ்ப்பள்ளிக்குச் செலுத்தினால் என்ன?
அடியேனும் தெய்வ பக்தி உள்ளவன்தான். ஆனால் இன்று ஆலயம்/ சமயம் என்ற பெயரில் சொந்த சமூகத்தையே சுரண்டி தின்னும் செயலை அதிகரிக்க இன்னும் எத்தனை பேர் கிளம்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை. இந்து ஆலயங்களில் பல குழுக்கள்; அரசு சீல் வைக்கும் அளவிற்கு ( பேரா கந்தன் மலை கோவில்…
மலேசிய இந்து சங்கம் இதற்கு வழி காணுமா ?
இன்றைய நிலையில் பெரும்பாலும் நமது ஆலயங்கள் பல கட்சிகள், பல குழுக்கள், பல பிரிவினைகள் கொண்ட அரசியல் கட்சி போன்று பல ஊர்களில் / பட்டணங்களில் செயல்படும் நிலையால் அரசாங்க திவால் நிர்வாகமும் நம் ஆலயத்திற்குள் நுழையும் நிலை ஏற்ப்பட்டிருப்பது (கந்தன் மலை ஆலயம் பத்திரிக்கை செய்தி )…
பத்துமலை கொண்டோமினியம் விவகாரம் : பிரச்னையை பெரியதாக்கியது யார்?
பத்துமலை கொண்டோமினியம் விவகாரம் குறித்து கருத்து கூறுபவர்கள் முதலில் ஒன்றை புரிஞ்சிக்கனும். பத்துமலை திருத்தலத்திற்கு பிரச்சனை என்றால் முதலில் கோயில் தலைவர் நடராஜா என்ன செய்திருக்கனும்; மாநில பொறுப்பாளர்களை சந்தித்து அதற்க்கு தீர்வு கண்டிருக்கனும், ஏன்னா அது மாநிலத்திற்கு உட்ப்பட்டது . அப்படி முடியாம போயி இருந்தா? மக்களை…
நம் சமுதாய தலைவர்கள் மனம் வைத்தால் கண்டிப்பாக முடியும்!
அண்மையில் எம்பெருமான் முருகன் பத்துமலையில் அவதிப்படுவதைப் பார்த்து மனம் மிகவும் சோகமடைந்து மக்களுக்கு ஏதாவது நல்லது சொல்ல வேண்டும் என விரும்பியது. அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? என்றும் மனம் தடுமாறியது. இருந்தாலும் பரவாயில்லை. என் கருத்தைக் கூறித்தான் பார்ப்போம் என்ற நிலைக்கு வந்ததும் எழுதுகின்றேன். போற்றலும் தூற்றலும் சகஜமாக…
பத்துமலை நடராஜாவுக்கும், சரவணனுக்கும் ஒரு சவால்
-அண. பாக்கியநாதன், அக்டோபர் 27, 2012. பத்துமலை வட்டாரத்தில் 29 மாடி கொண்டோ விவகாரம் அடுத்த தேர்தலுக்கு இந்திய மக்களை திசைத்திருப்ப நடராஜா ஆடும் நாடகம். சாட்டையடிக்கு சரியான பதிலுரைக்க இயலாமல் கேட்பவரின் சமயத்தைச் சுட்டிக் காட்டி ஒதுங்கி நிற்கச் சொல்லும் சரவணன். நீங்கள் இருவரும் சமய சீர்திருத்தத்திற்கு…
கோவில் தலைவர்கள் 5 ஆண்டுகள் மேலாக பதவியில் இருக்கக்கூடாது
மலேசியாவின் மாபெரும் இந்து வழிபாட்டு தலமாகிய பத்துமலை முருகன் திருக்கோவிலின் பூர்வீகம், தைபூச திருநாளில் பதினைந்து இலச்சத்திக்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடும் இந்த திருத்தலம் ஒரு சுயநல தனி நபரின் ஆதிக்கத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக இருப்பதோடு, பணம் சம்பாதிக்கும் இடமாகவும் இப்பொழுது அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் மாறி உள்ளது.…
பத்துமலை அரசியல் – முருகப் பெருமானே நீர் எந்த கட்சியப்பா?
அண்மை காலமாக பத்து மலையைக் காப்பாற்ற புறப்பட்டிருக்கும் ஆலய தலைவர் நடராஜா யாருக்காக, எதற்காக குதிரையில் ஏறியுள்ளார் என்பதை நம்மால் நன்கு அறிய முடியும். நம்மை முட்டாள் என்று எண்ணி இவ்வளவும் செய்கிறார். அன்று தமிழினத்தின் மானம் காத்திட பத்துமலையில் கூடிய தமிழினத்தை காவலர்களை வைத்து அடித்து வெளியே…
வருகின்ற பொதுத்தேர்தலில் ம.இ.காவுக்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?
இந்தியர்களின் காவலன் மஇகா என்பதைவிட ம.இ.கா. என்ற மாபெரும் கட்சியின் பெயரில் பதவி, பட்டம், ஆகியவற்றை அனுபவித்தது உட்பட பணத்தை கொள்ளை அடித்த தலைவர்களே அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது. 30 ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தின் தலையில் மிளகாய் அரைத்த சமுதாய துரோகி ம.இ.காவை சின்னாப் பின்னமாகி…
ஸ்ரீ முருகன் நிலையம் ஆற்றும் சேவை பாரட்டத்தக்கது!
எனது அனுபவத்தில் ஸ்ரீ முருகன் நிலையம் ஆற்றும் சேவை நல்லதாகவே தெரிகின்றது. பெரும்பாலோர் அரசியலையும் கல்வியையும் கலக்கின்றனர். தம்பிராஜா அரசியல் வாழ்கையில் எதுவேணுமானாலும் செய்யட்டும், அது அவரது தனிப்பட்ட விசயம். ஸ்ரீ முருகன் நிலையத்தில் என்ன நடக்கிறது மட்டும்தான் இங்கே பேசப்பட வேண்டிய ஒன்று. இன்று தலைநகரில் கூடுதல் வகுப்பு…
பாலசந்திரன்: வாழத்துடிக்கிறேன், என்னை மீண்டும் குற்றவாளியாக்காதீர்!
என் பெயர் பாலசந்திரன் வயது 44. தைப்பிங் நகரில் விவசாயம் செய்து வருகிறேன். 11 ஆண்டுகள் போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்து, கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலையானேன். விடுதலையான நாள் முதல் வாழ்கையில் முன்னேற வேண்டும் அதுவும் நேர்மையான முறையில் முன்னேற வேண்டும்…
தமிழ் நாளிதழின் ஆங்கில இணைப்பு அழிவிற்கு வழி வகுக்கும்
கடந்த 88 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் தொடர்ந்து வெளிவரும் மூத்த தமிழ் நாளேடு தமது வரலாற்றுச் சாதனையாக ஆங்கில இணைப்பு ஒன்றை 16 பக்கங்களைக் கொண்டு ( இயல்பு அளவைக் கொண்டு பார்த்தால் 8 பக்கங்கள்) இன்று 15.09.2012 முதல் வெளியிடத் தொடங்கியுள்ளது. வார இணைப்பாக இது வெளிவரும்…
தமிழா நம் நிலை என்ன என்று புரியுதா ?
தமிழா... பெர்சே 3.௦ இந்தியருக்கு அவசியம் அற்ற ஒன்று. ஏனென்றால் இன்னும் பலர் அடிமை எண்ணம் மாறாமல் இருக்கின்றோமே.... நீயும் நானும் சொல்லி இவர்கள் திருந்தவா போகிறார்கள்! நமக்குத் தெரியும் ஏன் பெர்சே 3.௦௦ வந்தது என்று. இண்ட்ராப் வந்த பின்பு மறுக்கபட்ட இந்தியர்களுக்குரிய உரிமை சிறிது அளிக்கபட்டது.…
தமிழ்ப்பாடமும் தலைவலியும்!
தமிழ்மொழி நம் நாட்டில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால் மிகையாகாது. தமிழ்ப்பள்ளி Read More
கருங்காலிகளை கலையெடுப்பதுதான் இனமான உணர்வு உள்ளவனின் கடமை!
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் என்பது போல் ஊர் ஓடும் போது ஒத்தோடு என்பது போல ஊருடன் இணைந்து ஊலையிடுவதாலும் கூச்சலிடுவதாலும் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது போல் குற்றத்தை மட்டுமே பார்க்கும் குணக்கேடர்களுக்கும் காமாலைக் கண்ணர்ககு எதுவும் தெரியாது. இன்று ம.இ.கா.வை…
மஇகா-வை ஏசாதீர்கள்?
வணக்கம். இந்த வலைப் பகுதியில் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பகுதியில் நுழைவதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது தெளிவான ஒன்றை எனக்கு தெரிந்ததை, நான் கண்ட உண்மைகளை பகிரவே வந்துள்ளேன். இதில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதற்காக நான் வருந்தப்…
சிண்டுமுடிக்கும் பத்திரிக்கைகள், இனி சீர்திருத்தம் செய்யட்டும்!
வெவ்வேறு திசைகளில் பயணம் செய்துகொண்டிருந்த நான்கு பத்திரிகைகளும் ஒரே Read More
சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திக்கட்டும்; இது எனது கருத்து!
இது எனது கருத்து, நான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு முன்பே செம்பருத்தி மாத இதழை வாங்கி தவறாது படிப்பேன். அதிலிருந்து தான் ஈழ தமிழர்களின் உணர்வுகள், நம் நாட்டின் இந்தியர்களின் அவல் நிலையை படித்து உணர்ந்தேன். அப்போது ஈராயிரமாண்டு நான் எஸ்டிபிஎம் படித்துக் கொண்டிருந்தேன், கணிதமும் அறிவியலையும் ஆங்கிலத்தில் போதிக்க…
நம்பிக்கை வைத்தோம்; அவன் ஆப்பு வைத்தான்!
பொருளாதார அடிப்படையில் சில முக்கிய கூறுகளை கண்ணோட்டமிட்டால் இன்னும் இந்தியர்கள் வஞ்சிக்கப்பட்ட நிலைமை தெள்ளத்தெளிவாக புலப்படும். இந்த நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஐந்தாண்டு திட்டங்கள் 1961 -ல் தொடங்கி 2015 வரை பத்து திட்டங்கள் பூர்த்தியாக உள்ளது. இந்த திட்டங்களில் இந்தியர்களுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கினார்கள், உண்மையில்…
Don’t Mix It Up – MERDEKA
-Vinod Naidu Munikrishnayya, July 9, 2012. Referring to the newly launched MERDEKA theme over the weekend by our prime minister “Promises Fulfilled”. An independence day celebration is a day to appreciate the progress of our…
நஜிப்பை நம்பத்தேவையில்லை!
கா. ஆறுமுகம் அவர்களின் ஆய்வுக் காணல் (நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்) அறிவர்ர்ந்த எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லாத தெளிவான உண்மைகள். காலங் காலமாக இந்தியர்களின் (தமிழர்களின்) இன்னல்களுக்கு விடிவே இல்லாமல் இப்படித்தான் கடந்துகொண்டிருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்திலும் இதுதான் நடந்தது. கள்ளுக்கடையை கட்டிக்கொடுத்தான். மாதத்திற்க்கு ஒரு சினிமா போட்டான். கோயிலைக்…
நஜிப் அரசாங்கம் ஒரு ‘கனவு சினிமா’ அரங்கம்!
பாரிசானின் இப்போதைய நஜிப் அரசாங்கம் ஒரு ‘கனவு சினிமாஅரங்கமாக’ இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் அந்தக் கனவு சினிமா அரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் தலைப்பு: "அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசான் வெற்றிபெறுவது எப்படி”. பாரிசானின் அடுத்த பொதுத் தேர்தல் வெற்றியை நோக்கித்தான்…