இராகவன் கருப்பையா - பாலஸ்தீன-இஸ்ரேல் போரில் காயமடைந்தவர்களை இங்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் மலேசியாவின் திட்டத்தில் ஏதோ பிணக்கு ஏற்பட்டுள்ளதைப் போல் தெரிகிறது. இதன் தொடர்பாக சில தினங்களுக்கு முன் தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் வெளியிட்ட ஒரு அறிக்கை நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்…
இந்திய சமுதாயம் ஒன்றுபடவேண்டும்; இல்லையேல் அழிவு ஏற்படும்!
[- Karanraj Sathianathan] நாம் எப்பொழுதும் அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எப்படி நம்மை ஏமாற்றுகின்றனர், என்ன பொய்களை சொல்கின்றனர் ஆகியவற்றை நினைவில் பதிவு செய்து வைக்கவேண்டும். அதோடு அவர்கள் கூறும் புள்ளி விபரங்களை உண்மையா பொய்யா என்று பரிசோதிக்க வேண்டும். இல்லையேல் இவர்கள் நம்மை தங்களின்…
SPM தேர்வில் நடிகர் சிவக்குமார்!
SPM தேர்வில் சினிமா நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தைப் பற்றி கேள்வி கேட்கும் அளவிற்கு, சினிமா அவ்வளவு முக்கியமாக மலேசிய தேர்வு ஆணையத்திற்கும் தென்படுகிறதோ? என்று தைப்பிங்கைச் சேர்ந்த திரு.சின்னப்பன் என்பர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஆண்டு SPM தமிழ் மொழி கேள்வித்தாள் இரண்டில், பக்கம் 8-ல் இப்படியொரு அவலம்…
ஆசிரியர்கள் உழைப்பில் குளிர்காயும் தனியார் நிறுவனங்கள்
2011ஆம் ஆண்டுக்கான யுபிஎசார் முடிவுகள் வெளியாகிவிட்டன. இவ்வாண்டில் தமிழ்ப்பள்ளி Read More
கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இந்த வரலாற்றை போதிப்பாரா?
மலாக்காவின் வீழ்ச்சியினை ஒரு மலாய் வரலாறு புத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:- 1.Perpecahan rakyat melaka disebabkan oleh pertelingkahan yang sering tercetus antara golongan Tamil-islam dan golongan melayu. 2.Tun Mutahir berasal dari Tamil Islam,beliau adalah bapa saudara kepada Sultan Mahmud.…
துணைப் பிரதமர் இந்தியர்களை அவமதிக்கிறார்
[செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்] அண்மையில் பாகோவில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வொன்றில் நாடு சுதந்திரமடைந்த இந்த 54 ஆண்டுகளில் பாரிசான் நேஷனல் அரசாங்கம் இந்திய சமூகத்தை ஒருபோதும் கைவிட்டதில்லை என துணைப் Read More
Seksualiti Merdeka Controversy: A Plea for Calm and…
- Ahmad Fuad Rahmat “We will freedom for freedom’s sake, in and through particular circumstances. And in thus willing freedom, we discover that it depends entirely upon the freedom of others and that the freedom…
MIPAS fully supports PPSMI
Malaysian Indians Progressive Association (MIPAS) wants the government to listen to the people’s voice with regard to the Teaching and Learning of Science and Mathematics in English (PPSMI) issue in line with the “People First”…
Politics is the essence of life; Tamils must…
-Senator Dr.S.Ramakrishnan. I just returned from Sydney after attending a forum organized by the Tamil Diaspora. One person from the audience asked a question which I should have answered then but as I was preoccupied…
மலேசிய இந்தியர்கள் பிஎன் பக்கம் திசை மாறியுள்ளதாகக் கூறுவது உறுதி…
பாரிசான் நேசனலுக்கு மலேசிய இந்தியர்களுடைய ஆதரவு குறிப்பிடத்தக்க அளவுக்கு கூடியிருப்பதாக மஇகா தலைவர் ஜி பழனிவேல் கூறிக் கொண்டுள்ளார். அது வலுவில்லாத அறிக்கை என்பது தெளிவாகும். மஇகா இழந்த இடங்களை மீண்டும் கைப்பற்ற முடியும் என நம்பிக்கை கொண்டிருந்தாலும் அடுத்த பொதுத் தேர்தலில் சிறந்த அடைவு நிலையைப் பெறும்…
கைக்குக் கைமாறும் பணமே நீ எங்கே இருக்கிறாய்?
இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வசதியுள்ளவர்கள் உதவ முன் வரவேண்டும் டத்தோ பழனிவேல் வேண்டுகோள்.- தமிழ்நேசன் - 3.10.2011 - ப.16 மஇகா இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிறையவே உதவிகள் செய்து வருவது நாடறிந்த உண்மை. அதுபோலவே சில வசதி படைத்தவர்களும் நிறையவே உதவிதான் வருகின்றனர். ஆனாலும்…
சாலையில் செல்லும் முனுசாமி நாட்டு நடப்பைப் பற்றிப் பேசக்கூடாதா?
[அண. பாக்கியநாதன்] கடந்த செவ்வாய்க்கிழமை 27-9-2011இல் ரோட்டில் போகும் முனுசாமிகளின் கருத்துகளெல்லாம் செய்தியாக தமிழ்ப் பத்திரிக்கைகள் வெளியிடுவ Read More
வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அக்கறையும் கவனமும் தேவை
சிலாங்கூர் மக்கள் கூட்டணி உறுப்பு கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு காணப்படுகின்ற இவ்வேளையில் மக்கள் கூட்டணியின் மேல் மிக நம்பிக்கையுள்ளவன் என்பதாலும் மக்கள் கூட்டணியைப் பெரும் அளவில் ஆதரிப்பவன் என்பதாலும் மக்கள் கூட்டணியின் உறுப்பு கட்சியின் சுபாங் ஜெயா கிளையின் உறுப்பினர்கள் என்பதாலும் அரசியலில் மேம்பாடான நல்ல மாற்றங்கள் வர…
ஜனநாயகமும் நஜிப்பின் மாயாஜாலமும், சார்ல்ஸ் சந்தியாகு
ஆஹா, ஒஹோ என்று பாராட்ட மாட்டேன். இப்போதைக்கு அப்படிச் செய்ய முடியாது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை (ISA) ரத்துச் செய்வதாக அறிவித்ததை வரவேற்கிறேன். ஆனால், ஏதோ பிடி வைத்து பேசுவதுபோல் இருக்கிறது. அதுதான் யோசிக்க வைக்கிறது. அந்த அறிவிப்பு, மக்களுக்கு-ஐஎஸ்ஏ ரத்துச் செய்யப்பட வேண்டும்…
Acknowledge the Role of the Left in the…
-Dr. Toh Kin Woon The LLG Cultural Development Centre urges the Federal Government to take cognizance of an important message to have come out of the recent debate on Mohamad Indera’s role as a patriotic…
புற்று நோய் கட்டியாய் கொல்லும் வட்டி!
2006-ல் அஸ்ட்ரோவில் வெளிவந்த குற்றப்பத்திரிகை நிகழ்ச்சிக்கு உரைநடை எழுத்தாளராக இருந்த அனுபவம் எனக்குண்டு. அதன் முதல் பாகத்திலேயே வட்டி முதலைகளைப் பற்றிய பிரச்சனைதான் பாடுபொருளாக இருந்தது. கோலாலும்பூர் மற்றும் சிரம்பான் பகுதியில் வட்டி முதலைகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பேட்டி காணும் வாய்ப்பு அமைந்தது. அவர்களின் மனக்குமுறல்களைக் கேட்டபோது ஒன்று புரிந்தது.…
MCA can’t buy Chinese, now turning to Indians
-Senator S.Ramakrishnan. The MCA president is frequently reported in the main stream newspapers busy giving out cash handouts to Indian and Chinese temples and its related NGOs like the Hindu society. Yesterday it was reported…
கோழையாக இருப்பது தவறா ?
(சு. யுவராஜன்) புக்கிட் கெப்போங் நிகழ்வுத் தொடர்பாகப் பாஸ் கட்சியின் துணை தலைவர் மாட் சாபு தெரிவித்த கருத்தை பற்றி விவாதிக்க அழைத்த கைரி ஜமாலுடினின் அழைப்பை ஏற்காததால் கைரி அவரை கோழையென வர்ணித்துள்ளார். பொதுவாக நமது அரசியல்வாதிகள் பொதுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இருக்க வேண்டிய விவேகத்தை இப்படி…
Johor Indians conned by MB and MIC again
- Senator S. Ramakrishnan. Johor Menteri Abdul Ghani Othman, where is your Tenang by-election promise to Kg Veera residents?The Gemas-Johor Baru double track railway project will force many Indian settlers along the railway tracks in…
MASTERSKILL வீழ்ச்சி
பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட மாஸ்டர்ஸ்கில்ஸ் நிறுவனம் (Masterskill Education Group Bhd (MEGB)) கடந்த 1 வருடத்தில் 300 சதவிகிதத்திற்கு அதிகமான வீழ்ச்சியை அடைந்தது. கடந்த வருடம் செப்டம்பர் 1-ல் ரிம 4.05 என்று அதிகபட்ச விலையில் பட்டுவடா செய்யப்பட்ட ஒரு பங்கு கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி…
Strengthening English by Improving the Teaching of English
-Toh Kin Woon LLG Cultural Development Centre views with grave concern the recent statement made by Deputy Prime Minister, who concurrently is also the Minister of Education that the government is mulling the possibility of…
தவளை தன் வாயால் கெடுகின்றது!
-சீ. அருண், கிள்ளான் அரசன், அரசு ஆகியோரின் தன்மையினைப்பற்றி திருவள்ளுவர் மிகத் தெளிவாக குறித்துள்ளார்: அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு. (384) உரிய முறைமையைத் தவறாமல் அறம் அற்றதை நீக்கி வீரத்துடன் செயலாற்றுபவனே மானமுடைய அரசன் ஆவான். இத்தகைய அரசனைத் தலைவனாகக் கொண்டே அரசு…
தேர்தல் சீர்திருத்தம் மீதான குழு சுதந்திரமாக இயங்குவது முக்கியமாகும்
(சிம் குவாங் யாங்) மில்லியன் கணக்கான அஞ்சல் வாக்குகள், குளறுபடியான வாக்காளர் பட்டியல் ஆகியவை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இடையில் நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒரு வழியாக அமைக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்டது போல பெர்சே 2.0 இயக்கத்தின் முக்கியத்துவத்தை ஒரங்கட்டுவதற்கு அந்தத் தேர்வுக் குழு முயலுவது திண்ணம். நாட்டின் வரலாற்றில் நடப்பு…
சிலிம் ரீவர் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கு எப்போது விடிவு பிறக்கும்?
"சிலிம் ரீவர் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி முழு அரசு மானியம் பெறும் ஒரு தமிழ்ப்பள்ளி என்றாலும் இப்பள்ளி அனைத்து நிலையிலும் ஒதுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளியாகவே உள்ளது" என மனம் குமுறியிருக்கிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சாந்தி. இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் ஏற்பாட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் மனம் நொந்து பேசியிருக்கிறார்…