- கோசிகன் ராஜ்மதன் காற்றில் குமுறிய குரல்கள், மண்ணில் பொறித்த முத்தங்கள், ஈழத் தமிழரின் வரலாறு – அழிவிலும் எழுந்து நிற்கும் எழுத்துகள். போரின் பிச்சல்கள், கனவின் தீப்பொறிகள், அழிந்ததோ? அல்ல! அணிந்தது சுதந்திரம் தேடும் சிகரங்கள். நிலத்தைவிட ஆழமான வேர், நிலையற்ற காலங்களிலும் நிலைத்த மனமேர். பாரம்பரியத்தின்…
விஸ்வரூப நாயகனுக்குப் பாலபிசேகம்!
அண்மையில் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் Read More
தூய்மையான ம.இ.கா தேவை! ஒரு கிளைத் தலைவரின் ஆதங்கம்!
-கணேசன் ஆறுமுகம் அண்மைய காலமாக இந்தியர்களுக்கு ம.இ.கா. தேவை இல்லை என்ற செய்தி காட்டுத் தீ போல மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. எதற்கெடுத்தாலும் ம.இ.கா. 55 வருடங்களாக ஒன்றும் செய்ய வில்லை. ஒன்றுமே சாதிக்கவில்லை என்ற பல்லவி பலர் பாடிக் கொண்டும் வருகின்றனர். அவர்களுக்குப் பதில் தருவதற்கு…
கமலின் சினிமா அரசியலையும் மத நல்லிணக்க உரையாடல்களையும் முன்வைத்து:
விஷ்வரூபத்தின் தடைக்குப் பிறகுத்தான் நாம் கமலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கில்லை. விஷ்வரூபம் படத்தின் தடைக்குப் பின்னணியில் வெறும் மதம் மட்டும் அல்ல அரசியலும் கலந்திருப்பதாக இன்று விரிவாக விவாதிக்கப்படுகிறது. சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பாவிக்கும் தமிழக அரசு ஏன் அதைக் கண்டு அஞ்ச வேண்டும்? அரசு…
கண்ணியம் இல்லாத முகைதீன் எப்படி தைபூசத்தில் கலந்துகொள்ள முடியும்?
இந்திய மலேசியர்கள் மற்றும் சீன மலேசியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய இண்டர்லொக் என்ற புத்தகத்தைப் பள்ளியிலிருந்து திரும்ப பெற துணை பிரதமருக்கு (DPM) பல மாதங்கள் பிடித்தன. அப் புத்தகத்தை பள்ளியில் பாடப்புத்தகமாக வைப்பதற்காக துணை பிரதமர் பல முன்னுக்குப் பின் முரனான காரணங்களைக் கூறி வந்தார். அதனால்…
விஸ்வரூபம் திரைப்படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குறி வைக்கிறதா?
"விஸ்வரூபம் திரைப்படம் தமிழ் முஸ்லிம்களைப் பற்றியோ, இந்திய முஸ்லிம்களைப் பற்றியோ பேசவில்லை. மாறாக, அது ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் உண்மைக்குப் புறம்பான தோற்றத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது" என ஒரு அறிக்கையை பத்திரிக்கையில் படித்தேன். இது உங்களுடைய வாதம். மலேசியா வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் இந்த தனி…
சமூகத்தை தாரை வார்த்துக் கொடுக்கும் ஈனர்கள் அல்ல ஹிண்ட்ராப்!
2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஹிண்ட்ராப் தடை செய்யப்பட்டு, ஒரு சட்ட விரோத அமைப்பாக மலேசிய அரசால் பிரகடனப் படுத்தப் பட்டது. மலேசிய திருநாட்டின் பொது ஒழுங்கிற்கும், பாதுகாப்பிற்கும் , இறையாண்மைக்கும் , இன நல்லினக்கதிற்க்கும் ஹிண்ட்ராப் குந்தகம் விளைவித்ததாக தவறான காரணங்கள்…
இந்தம்மா திருந்தாது…
வாம்மா... மின்னல்! ஊரே அல்லோகலப்பட்டு, கொஞ்சம் ஓய்ந்த நேரமா பார்த்து வந்திருக்கீங்க போல... பரவாயில்ல, இப்பவாச்சும் வந்தீங்களே! உங்க தன்னிலை விளக்கம் சூப்பர் ! நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் .....! என்னம்மா பிச்சு உதறீங்க! அதுலயும், பவானியையும், மற்ற எல்லாரையும் மன்னிச்சீங்க பாருங்க... அங்கே தான் நிக்குறீங்க…
ஷரிபா பாரிசானின் புதிய மேடை பொம்மை!
உரிமைக்கு முன் குரல் கொடுத்து கேள்விகளை கேட்டு நெறியாளரை நொறுக்கிய துணிச்சல் மிகு மாணவி பவானிக்கு விழா எடுக்க வேண்டும். பவானி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத ஷரிபா, மேடையை விட்டு கீழ் இறங்கி ஒலி வாங்கியை பிடுங்கியது பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் செயல். இதனை மன்னிக்க…
வானொலிகளில் காலையில் குத்துப்பாட்டு : நமக்கு இது தேவையானதா?
நம் நாட்டில் வானொலிச் சேவையினை வழங்கி வரும் டி.எச்.ஆர். ராகா மற்றும் மின்னல் எஃப்.எம், இரண்டும் தமது ஒலிபரப்பின் வழி நமது சமுதாயத்திற்கு சிறப்பான பங்கினை ஆற்றி வருவது தெளிவான ஒரு செயலாகும். எனினும், எமக்கு தெரிந்த சில நியாயங்களைப் பகிரவும், தவறுகளை சுட்டிக்காட்டவும் மக்களாகிய நமக்கு உரிமை…
மலேசியத் தமிழ் நெறிக் கழகம் இந்நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறது?
மலேசியத் தமிழ் நெறிக் கழகம் இந்த நாட்டில் செய்து கொண்டிருக்கும் பணிகள் என்ன? உருப்படியான பணிகளை இயக்கம் செய்து கொண்டுள்ளதா? ஆண்டுகொரு நிகழ்ச்சி மட்டும் செய்து விட்டு நின்று விடுகிறார்களா? இப்படி ஒரு வினாவினை நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து தொடுத்தார். என்ன செய்வது நாம் செய்யும் பணிகளை…
மலேசியத் தமிழர்களே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள்
பல நாடுகளை ஆண்டவர்களின் வாரிசுகளாகிய தமிழர்கள் இப்பொழுது ஒரு நாடும் இல்லாமல் வெட்ககேடாக அடிமை வாழ்வு வாழ்வுகின்றனர். குறிப்பாக மலேசியத் தமிழர்களுக்கு வெட்கம், தன்மானம், சுயமரியாதை இல்லையா? உங்களுடைய ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள். மலேசியன் இந்தியன் காங்கிரஸ் இந்திய சமுதாயத்தின் உரிமைகளை, சலுகைகளை, நலனைப் பற்றி சிந்திக்காமல்…
பெருகி வரும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வே இல்லையா?
அண்மையில் எங்கள் வீட்டில் தீபாவளி உபசரிப்பு நடத்தினோம். உறவினர்களால் வீடு நிரம்பியிருந்தது. இரவு சுமார் 9.30 மணியவில் முகமூடி அணிந்து கையில் பாராங் கத்தியேந்திய நான்கு இந்திய ஆடவர்கள் மின்னல் வேகத்தில் வீட்டினுள் பிரவேசித்தனர். குழந்தைகளை கத்தி முனையில் கேடயமாகப் பயன்படுத்திய அவர்கள் ஆண்களைக் சரமாரியாக தாக்கி பணம்…
உண்மை நிலையை எழுதி பத்திரிக்கை தர்மத்தை நிலை நாட்டுவார்களா?
நான் தமிழ் நாளிதழ்களை தினந்தோறும் படிப்பவன். இலக்கணம் மற்றும் இலக்கியம் பற்றி ஓரளவு தெரியும். சமீப காலமாக எனக்குள் ஒரு ஆதங்கம். தமிழ் எழுத்தாளர்கள் தமிழைச் சரியாக எழுதுகின்றார்களா? தமிழ் நெறிக் கழகம் சார்ந்த திரு தமிழ்ச்செல்வன் அவர்களிடம் பேசிப் பார்த்தேன். அவர் மிகவும் குறைப்பட்டுக் கொண்டார். சரி…
நமது சமயத்தைக் காப்பதில் நமக்கு எதிரி நாம் அல்ல
நமது சமயத்தைக் காப்பதில் நமக்கு எதிரி நாம் அல்ல - நாமாகவும் இருக்கக்கூடாது. இதுதான் இந்து மதம் சார்ந்தவர்களின் நிலைப்பாடாகவும் இருக்கவேண்டும். ஆனால், நடப்பது என்ன? இந்து மதம் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதா? மற்ற மொழிக்காரர்களில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா? அவர்களுக்கு இதுபோன்ற விவகாரங்களில் சம்பந்தமில்லையா? 'தமிழர்கள்…
காளான் போல கட்சிகள் : இந்தியர்களின் அரசியல் பலவீனம்
"இன்றெல்லாம் காளான் போல அரசியல் கட்சிகளும், கட்சித் தலைவர்களும் முளைத்து விடுகிறார்கள். சிலரது கட்சியில் அவரும் அவர் மனைவியும்தான் இருக்கிறார்கள். சில நேரம் மனைவி கூட இருப்பதில்லை. ஆனால், கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பது போன்று வெளியே கூறிக்கொள்வார்கள்" கலைஞர் பேசியது. நம் நாட்டிலும் இன்று குறிப்பாக நம் இன…
அஸ்ட்ரோ சன் தொலைக்காட்சி நாடகங்கள் : வெறும் குப்பைகள்
மெகா தொடர் என்னும் வரிசையில் திரை காணும் சில நாடகங்களை ஒரே வரியில் சொல்வதென்றால்.... வெறும் குப்பைகள் !!! அதற்குப் பதில், நன்றாக இருக்கிறதோ-இல்லையோ மலேசிய நாட்டு நமது கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நாடகங்களுக்கு ஊக்குவிப்பு கொடுத்து நம் நாட்டவர்களின் கலையை இன்னும் சிறப்பாகக் வளர்க்க உதவலாம். இன்னும்…
வெற்று அறிக்கையை முதன்மையாக்கி வாழ்ந்திடும் தலைவர்கள் நமக்கு வேண்டாம்!
தேசிய முன்னணி ஆனாலும் சரி பக்காத்தான் ஆனாலும் சரி நம் தலைவர்கள் சமுதாய உணர்வையே முதன்மைப்படுத்தி செயல்படவேண்டும். அதை விடுத்து வெறுமனே வெற்று அறிக்கைகள் விட்டு தன்னையும் குழப்பி, கட்சியையும் குழப்பி மக்களின் உணர்வுகளை திசைத் திருப்பி, சமுதாயத்தையும் நாசப்படுத்தும் இந்த அரசியல்வாதிகள் நமக்கு வேண்டாம். அண்மையில் பத்துமலை…
பத்துமலை தீபாவளி உபசரிப்பில் அசைவம்: இந்துக்கள் ஒரு காலும் மன்னிக்கமாட்டார்கள்
தற்பொழுது வேகமாக போய்க்கொண்டிருக்கும் விளம்பரங்களில் ஒன்று, தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பற்றியதுதான். பத்துமலை முருகன் திருத்தலத்தில் தீபாவளி தினத்தன்று நடைபெற விருக்கும் உபசரிப்புக்கு, நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்துகொள்ளும்படியாக அழைப்பு விடப்பட்டிருக்கின்றது. அதோடு அந்த விழாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நமது நாட்டுப் பிரதமர்…
முருகேசன் அவர்களே… ஏன் ஹிண்ட்ராப் நிபந்தனை வைக்கக் கூடாது?
முருகேசன் அவர்களே... ஏன் ஹிண்ட்ராப் நிபந்தனை வைக்கக் கூடாது? சட்ட விரோதமான அமைப்பு என்று அறிவிக்கப் பட்ட ஹிண்ட்ராப் என்ற அமைப்பை திடீரென்று சந்திக்கலாம் என்பதன் உள்நோக்கம் என்ன? இந்தியனின் ஒட்டு தேவை என்பதினால் தானே. தமிழனே உனக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் ( இருந்திருந்தால்தான் நாம்…
இந்திய சமுதாயம் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது!
ஹிண்ட்ராப் அழிக்க நஜிப்பும் அம்னோ தலைவர்களும் தேசிய முன்னணியும், துரோகிகளுக்கு பணமும் அரசியல் கட்சி மற்றும் டத்தோ என்ற பட்டமும் கொடுத்தும் ஹிண்ட்ராப் உடைக்கமுடியவில்லை அதேபோல் அன்வார் இப்ராகிம், கிட் சியாங் மற்ற மக்கள் கூட்டணி தலைவர்களும் பல ஹிண்ட்ராப் தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து “மலேசிய இந்தியர்…
பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பர சர்சை : டப்பாங்கூத்துக்கு சாதிச் சாயம்…
அண்மையில் சர்சையை ஏற்படுத்தியிருந்த பெட்ரோனாஸ் விளம்பரம் குறித்து கருத்து கூறியவர்கள் / கூறுபவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய சில விடயங்கள். அதாவது, அண்மையில் இணையத்தில் ஒளியேறிய பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரத்தில் டப்பாங்கூத்து ஆட்டம் கேளிக்கூத்தான வகையில் இடம்பெற்றிருந்தது அனைவரினதும் எதிர்ப்பை சம்பாதித்தது. உண்மைதான், தீபாவளிளை நினைவுக்கூறும் அம்சங்களை இணைக்காமல் டப்பாங்கூத்தை…
இலவசத் தொழில் கல்வி : வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
நமது இளைஞர்களுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் கடந்த காலங்களில் கிடைக்காத சில அரிய தொழில் கல்வி இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல் கிழே தரப்பட்டுள்ளது. வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் தனது வெற்றியை இந்த பயிற்சிகளை இலவசமாக அளித்து வாக்குகளை பெற முயல்கிறது. ஆனாலும்…
கோவிலுக்குச் செலுத்தும் கவனத்தை தமிழ்ப்பள்ளிக்குச் செலுத்தினால் என்ன?
அடியேனும் தெய்வ பக்தி உள்ளவன்தான். ஆனால் இன்று ஆலயம்/ சமயம் என்ற பெயரில் சொந்த சமூகத்தையே சுரண்டி தின்னும் செயலை அதிகரிக்க இன்னும் எத்தனை பேர் கிளம்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை. இந்து ஆலயங்களில் பல குழுக்கள்; அரசு சீல் வைக்கும் அளவிற்கு ( பேரா கந்தன் மலை கோவில்…