மலேசியாவின் போக்குவரத்து துறை (JPJ) MyJPJ செயலியில் புதிய வசதியாக போக்குவரத்து அபராதங்களை நேரடியாக செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாகன ஓட்டிகள் தங்கள் அபராதங்களை JPJ அலுவலகங்களுக்கு செல்லாமல், மொபைல் செயலியின் மூலம் எளிதாக சரிபார்த்து, கட்டணத்தை செலுத்த முடியும். இந்த புதிய அம்சத்தை போக்குவரத்து அமைச்சர்…
சோகம் மாநாடு மௌன அஞ்சலியாய் முடிந்தது!
சோகம் மாநாடு மௌன அஞ்சலியாய் முடிந்தது நமது பிதமருக்கு இதுவும் வேண்டும். இதனால் தான் மலேசியா பிரதமர் சோகம் மாநாட்டில் நாலு இலக்கை அறிவித்துள்ளார்...அதற்கு 4 VALUES என்று மதிப்பீடு வியாகனம் சொல்லி உள்ளார். அதாவது......மிளினியம் DEVELOPMENT GOALS..அப்படி என்றால்.2015 பிந்திய சோகம் அமைப்பின் மேம்பாட்டை தீர்மானிப்பதில் இலக்கு…
“சோகம்” மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க வேண்டும்
உருமாற்றம் சிந்தனை உரம்பெற “சோகம்” மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க வேண்டும்- உலக தமிழர் பாதுக்கப்பு இயக்கம் மலேசியா. தமிழ் ஈழம் - இலங்கை மக்கள் குழப்பத்தில் தமிழ் ஈழ மக்களுக்கு எதிர்ப்பாகவும் பிறகு நடு நிலை நின்ற மலேசியா போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டின் பிரதமர் நஜீப்…
தமிழ்ப்பள்ளிகளில் ஏன் இந்த நிலை? ………………(கோடிசுவரன்)
தமிழ்ப்பள்ளிகளில் ஒரு தேக்கநிலை இப்போது உருவாகியிருக்கிறது. கல்வி தேர்ச்சி நிலை சிறப்பாகவே இருக்கின்றது. . மாணவர்களின் தேர்ச்சி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கின்றது. மாணவர்களிடம் நல்ல கட்டொழுங்கு இருக்கின்றது. நமது பண்பாடு, கலாச்சாரம் காக்கப்படுகின்றது. மாணவர்களிடம் பண்பாட்டுக் கூறுகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. சமய நெறிகள் போதிக்கப்படுகின்றன. இதனையே தேசியப்பள்ளிகளில்…
இன்னும் சராசரியாக இந்தியர்களும் மற்றும் மலாய்காரர்களும் ஆரோக்கியமான உணவு பற்றி…
புத்ரா ஜெயாவில், அக் 28 (பெர்னமா) - இந்த நாட்டில் இனவாரியாக பெரும்பாலான இந்தியர்கள் மற்றும் மலாய்காரர்களும் சீன சமூகத்தைவிட ஆரோக்கியமான உணவு பழக்கம் பற்றி குறைவாக அறிந்துள்ளனர். சுகாதார அமைச்சர் டாத்தோ டாக்டர் எஸ் சுப்ரமணியம் இந்த கணிப்பு உடல் பருமன் மற்றும் நீரிழிவுகளினால் அவதியுறும் மக்கள்…
கேமரன் மலை நீர் அணைக்கட்டு நீர் பெருக்கெடுத்தச் சம்பவத்திற்கு அரசாங்கமே…
அண்மையில் கேமரன் மலை நீர் அணைக்கட்டில், நீர் பெருக்கெடுத்து, அணை திறந்துவிடப்பட்டு, அதனால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். கடந்த காலங்களில் கேமரன் மலையில் பெரும் அளவிலான காட்டழிப்புக் காரணமாக மழை நீர் விரைந்து அணைக்கட்டிற்கு ஓடிவந்து விடுகிறது. வேட்டப்படாத காடுகள் இருக்குமேயானால், பெய்யும்…
சமூக தொழில் முனைவோர் என்றால் யார்? ………….(போகராஜா குமாரசாமி)
திரு. கீபா ரொனால்ட் கென்யா நாட்டின் சமூக தொழில் முனைவோர் - சமூக தொழில் முனைவோர் புதிய முறையில் பணம் சம்பாதிக்கவும் மற்றும் சமூகத்திற்கு பயனளிக்கும் முறை என்று கூறியுள்ளார். சமூக தொழில் முனைவோர் என்றால் யார்? சமூக தொழில் முனைவோர் சமூகத்தின் மிக இன்றியமையாத சமூக பிரச்சினைகளுக்கு…
பொருளாதார முன்னேற்றத்திற்கு நாம் பொருத்தமற்றவர்களா?
நான் அப்படி சொல்லவில்லை. நமது தமிழ்ப் பத்திரிக்கை உலகம் அப்படித்தான் நம்புகிறது. காரணங்கள் தெரியவில்லை. கோளாறு எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை. ஒரு வேளை நமது தோட்டுப்புற சூழ்நிலை தான் காரணமோ? தமிழ்ப் பத்திரிக்கைகளில் பணி புரிபவர்கள் பெரும்பாலும் தோட்டுப்புறங்களில் இருந்து வந்தவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ்ப்பள்ளிகள், தமிழர்கள்,…
கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பழனிவேல் இராஜிநாமா செய்ய…
நடந்து முடிந்த 13-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பவர் மஇகா-வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல். இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டுக் கொடுத்து வாக்குகளைப் பெற்றாரென இத்தொகுதியைச் சேர்ந்த ஜைனால் காப்ராட், நோர்மான் கோங் என்பவர்கள், பெர்சே அமைத்த ‘மக்கள் பஞ்சாயத்தில்’ சாட்சியம்…
யார் மக்களின் குரல்: குலாவா ? வேதாவா?
முதன் முறையாக நாடாளு மன்றதிற்கு 1997 இல் தேர்ந்தெடுக்கப் பட்ட போது குலசேகரன் இந்திய சமூகத்திற்காக குரல் கொடுத்தது தென் இந்தியத் தொழிளாளர் சேம நிதிக்காகத்தான். 20 மில்லியன் ரிங்கிட்டையும் இந்திய சமூகத்தின் சொத்தான 14 ஏக்கர் நிலத்தையும் அரசாங்கத்தால் கையகப்படுத்த முற்பட்ட போது அதனை வன்மையாகக் கண்டித்து போராடியவர் குலா. அதற்குப் பதிலாக வருடத்திற்கு 500 மில்லியன் ரிங்கிட் அரசாங்கம்…
எனது பாதையில்..சந்தித்தவர்கள் !
கி.சீலதாஸ். செம்பருத்தி.காம். நாம் சிலரை சந்திக்கிறோம், சந்தித்த வேகத்திலேயே மறந்துவிடுகிறோம். ஒரு சிலரிடையே ஏற்படும் சந்திப்பு ஒரு நல்ல, நெருக்கமான உறவை ஏற்படுத்தவும் வலுப்படுத்தவும் வல்லது. எதிர்பாராத விதமான ஒரு சூழ்நிலையில் ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவரின் நட்பும் சேர்ந்தது மகிழ்வாக இருந்தது. மாணவர்கள் முன்னேற்றத்தில்அவரும் அவர்தம் …
அடா! அடா! எத்தனை தமிழ் நாளிதழ்கள்!……………(கோடிசுவரன்)
நினைத்தால் கண்கள் கலங்குகின்றன! தமிழனுக்குச்சேவைசெய்ய எத்தனை நாளிதழ்கள். ஒன்றா! இரண்டா! ஆறு நாளிதழ்கள்! ஐயா!ஆறு நாளிதழ்கள்! அதிகமாக விற்பனையாகும் ஆங்கில நாளிதழ்கள் கூட அத்தனை இல்லை. அதிகமாக விற்பனையாகும் மலாய் நாளிதழ்கள் கூட அத்தனை இல்லை. சீன மொழியில்கூட அத்தனை இல்லை. சீன மொழியின் இல்லாத விற்பனையா! நாளிதழ்கள்மட்டும்…
பொதுமண்டபத்திற்கு போராட மஇகா-வுக்கு காமாட்சி அழைப்பு!
பல தவணைகள் மஇகா-வின் இரும்புக் கோட்டையாக இருந்த காராக் நகரில் ஒரு பொது மண்டபம் கிடையாது. இங்கு வாழும் மக்கள் குறிப்பாக தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு பொது மண்டபம் இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சுடன் இருக்கிறார்கள். வருடத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திருமணங்கள் காராக்கில் நடக்கின்றன. அவை சீனப் பள்ளி…
இந்திய தலைவர்கள் உதவிச் செய்வார்களா?
கல்வியால் உயரலாம். கல்வியே நமது வாழ்வின் கண்கள். கல்வி கற்றவன் சிறப்படைவான். கல்வி கற்காதவன் கண்கள் இருந்தும் புண்கள் இருப்பவனாக கருதப்படுவான்..கல்வியைப் பற்றி எவ்வளவு சிறப்பான கருத்துக்கள். நமது மலேசிய நாட்டில் கல்வியையும் வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்கையில் உண்மையாக மனம் வலிக்கின்றது. நமது மாணவர்கள் இரவும் பகலும் கல்வி…
குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஷ்வரஹ…! இதைப்…
குரு வழிபாட்டாளர்களே, அதை ஏற்றுக் கொள்பவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி? இந்து மதத்தில் தங்கள் குருவையே முழு வழிபாட்டுக்குறியவராக (கடவுள், பரம் பொருள், வழிபாட்டு தெய்வங்கள் இவைகலெல்லாம் இருக்கும் போது, அவைகளை தவிர்த்து விட்டு) ஆக்கிக் கொள்ளலாம் என்று எந்த வேதத்தில், எந்த சாஸ்த்திரத்தில், எந்த இந்து மத…
என்னதான் நடக்குது நாட்டினிலே?……. (கதிர்)
13-வது பொதுத் தேர்தல் முடிந்தப் பிறகு நம் நாடு ஒரு சீரற்ற நிலையை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது! இதைப் பற்றி அரசியல்வாதிகளோ அரசு சார்பற்ற இயக்கங்களோ பெரும் அக்கறை கொண்டவர்களாக தெரியவில்லை! 13-வது பொதுத் தேர்தலுக்கு முன் சத்து மலேசியா சுலோகத்தோடு பல திட்டங்களையும் வாக்குறுதிகளையும் சுமந்து பம்பரமாய்…
ஸ்ரீ முருகன் நிலையம் சரியான பாதையில் செல்லுகிறதா?
ஸ்ரீ முருகம் நிலையம் சரியானப் பாதையில் செல்லுகிறதா என்னும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அவர்களைக் குற்றம் சொல்ல வேண்டும் என்னும் நோக்கம் நமக்கில்லை. டாக்டர் தம்பிராஜா அவர்களும், அவர் தம் குழுவினரும், ஸ்ரீ முருகன் நிலையத்தை ஆரம்பித்த போது நிச்சயமாக அவர்களிடையே ஒரு…
அடுத்த மாதம் முதல் டீசல் எண்ணை விலை குறைக்கப்படும் என…
தற்சமயம் நம் நாட்டில் டீசல் எண்ணை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. கூடிய விரைவில் நம் அரசாங்கம் டீசல் விலையை உயர்த்தப் போகிறது என டீசல் விநியோகிப்பாளர்கள் உணர்ந்துள்ளதால், மொத்த விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டீசல் விலையை அரசாங்கம் குறைக்கப்போகிறது என அறிவிக்குமேயானால், டீசல்…
தலைமைத்துவ போராட்டம் இந்தியர்களுக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது.
ம.இ.கா.கட்சி ஒரு இந்தியர்களுக்கென்று உருவாக்கப்பட்ட கட்சியாகும். இது முழுக்க முழுக்க மக்கள் நலன் கருதி செயல்படுகின்றது என்றால் மிகையாகாது. அதன் உண்மையான கோட்பாடுகளை அறிந்தவர்கள் நிச்சயமாக குறை கூற மாட்டார்கள். வழி நடத்துபவர்கள் வழி தவறி போயிருக்கலாம். தலைவர்கள் அவர்களின் கடமைகளை மறந்து விடலாம். ஆனால் ம.இ.காவின் சேவை…
குருட்டுத் தனமாய் குருமார் வழிபாட்டில் ஈடுபடும் மூட பக்தர்கள்! இந்து…
இந்த குருமார் வழிபாட்டின் தத்துவம் என்ன? ஒரு மனிதர் தான் வாழ்ந்தக் காலத்தில் ஏதோ அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதற்காக (அதுவும் அதற்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான சான்றுகள் கிடையாது) அவர் வழிபாட்டிற்கு உரியவர் ஆகிவிடுவாரா? நம்முடன் பிறந்து வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்த ஒருவரை (இக்குருமார்களின் இறப்பை பல மாதிரி…
நம்பிக்கை (ஆ)சாமியை நம்பி ஏமாந்தக் கதை!
என் மீது நம்பிக்கை வையுங்கள்! என் மீது நம்பிக்கை வையுங்கள்! அழியும் மை தடவி வாக்குப் போட்டு வெற்றிப் பெறச் செய்த (யார் வெற்றிப் பெற்றது???) மக்களுக்கு பட்டை நாமம் போட்டு பெற்ற வெற்றிக்குப் பரிசாக: சிறுபான்மையினர் மீது தொடர் பகிரங்க அச்சுறுத்தல். தாய் மொழிப் பள்ளிகளை! மூடச்…
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – கோவிந்தசாமி அண்ணாமலை
நமது கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கூறியவை இவை * கல்வி சார்ந்த விவகாரத்தில் அரசாங்கம் இந்திய மாணவர்களை ஏமாற்றவில்லை. * கடந்த ஆண்டு 1500 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆண்டும் அதே போல 1500 இடங்கள் பூர்த்தி செய்யப்படும். * இந்திய மாணவர்களின்…