காணாமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை!

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை மேலும் நீடிக்குமாறு அந்த ஆணைக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

காணமல் போனவர்கள் உயிரோடு இல்லை- ரணில் கருத்தால் மக்கள் கொந்தளிப்பு…

மகிந்த ஆட்சிக் கலாத்தில் காணமல் போன பல தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்கோ ஒரு ரகசிய தடுப்பு முகாமில் இன்றுவரை அடைக்கப்பட்டு இருக்கலாம். ஒரு நாள் அவர்கள் விடுதலையாகி வருவார்கள் என்று , அவர்களின் உறவினர்கள் நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார்கள். இதனால் காணமல் போனோர்களின் உறவினர்கள் பலர் இணைந்து…

ஒரே மேடையில் வைத்து விக்கினேஸ்வரன் போட்டு தாக்கியுள்ளார்: யாழில் ரணில்…

பொங்கல் விழா என்று கூறி , யாழ் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அங்கே மக்கள் மத்தியில் உரையாற்ற இருந்தார். ஒரு நாட்டின் பிரதமர் உரையாற்றிய பின்னரே, அன் நாட்டில் உள்ள முதலமைச்சர் உரையாற்றுவது வழக்கம். ஆனால் வழமைக்கு மாறாக முதலில் வட மாகாண முதலமைச்சர் விக்கி…

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நிபுணர்கள்! பல்வேறு தரப்புகள் வலியுறுத்தல்

எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நிபுணர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள்…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினால் இலங்கைக்கு அதிக உதவி! பிரித்தானிய…

இலங்கையின் தயாரிக்கப்படும் புதிய அரசியல் அமைப்புக்கு தம்மால் எவ்வித செல்வாக்கும் செலுத்தப்படவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஹீகோ ஸ்வைர் இதனை தெரிவித்ததார். எனினும் இலங்கை அரசாங்கத்தின் மாற்றங்களுக்கான முயற்சியை பிரித்தானியா வரவேற்பதாக அவர்…

இலங்கை அகதிகள் நாடு திரும்ப இந்தியாவின் உதவி அவசியம்!

இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தமிழ் அகதித் தொகுதியினர் விரைவில் இலங்கை திரும்பவுள்ளனர். இந்தநிலையில் அகதிகள் மீண்டும் விரைவாக இலங்கை திரும்புவதற்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. இதன்படி இந்திய அரசாங்கத்திடம் இருந்து வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி திட்டங்களை எதிர்ப்பார்ப்பதாக இலங்கையின் சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்றத்துறை…

‘தேர்தல் வாக்குறுதியில் கூறாததை செய்வதற்கு மக்களிடம் ஆணை பெற வேண்டும்’:…

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவலங்களில் இருந்தும் ஆற்றாமைகளில் இருந்தும் இன்னும் மீட்சி பெறாத நிலையில் உள்ள வடமாகாண மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்று கூறியுள்ளார். இராணுவத்தின் அதியுயர்…

பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டது ஒரு யுத்தக் குற்றச் செயல்-…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் கொலை செய்யப்பட்டமை ஒர் யுத்தக் குற்றச் செயலாகும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பிரபாகரனின் புதல்வரை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

முடிவுக்குவந்தது ரணில் – விக்னேஸ்வரன் நிழல் யுத்தம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையில் அண்மைக்காலமாக நிலவி வந்த முரண்பாடுகள் யாழில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வின் மூலம் நிறைவுக்கு வந்துள்ளன. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் அதிதியாகப் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மண்டபத்தின்…

இந்திரா காந்தியின் நிலைதான் ஈழத்தமிழ் மக்களுக்கும்!

விடுதலைப் புலிகள் மீது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொண்ட வெறுப்பு பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. சில வேளைகளில் புலிகளின் மரண தண்டனைப் பட்டியலில் தனது பெயரும் இருந்தது என்பதால் அவ்வாறானதொரு கோபத்தை புலிகள் மீது அவர் கொண்டிருக்கலாம். எனினும் விடுதலைப் புலிகள் மீதான கோபத்தை தமிழ் மக்கள் மீது…

எவ்வாறான அதிகாரங்கள் தேவை என்பதனை கூட்டமைப்பு கூறவேண்டும்!- வாசுதேவ பா.உ.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்வதோடு அவர்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கலின் வரையறை என்னவென்பதை வெளியிட வேண்டும் மஹிந்த அணி ஆதரவு எம்.பி. யான வாசுதேவ நாணயக்கார என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிந்த காலத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

ஒற்றையாட்சி முறைமையில் நியாயமான தீர்வு சாத்தியமா?

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற விடயம் இடம்பெறுமா? அல்லது ஐக்கிய இலங்கை என்ற அடிப்படை முன்னெடுக்கப்படுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும் தேர்தல் முறையை மாற்றியமைக்கவும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலும் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பு எந்த வடிவில் அமையப்…

ஜெய்சங்கரின் சந்திப்பு தொடர்பில் சம்பந்தன்

உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த…

நல்லிணக்க முயற்சிகளுக்கு த.தே.கூ பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது: ஜனாதிபதி (முழுமையான…

அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தச் செவ்வியின் முழுமையான வடிவம் கேள்வி: அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளில் தமிழ் தரப்பின் ஒத்துழைப்பு எவ்வாறுள்ளது? இதில் வடக்கு…

அரசாங்க உயர்மட்டத்தினருடன் சந்திப்புக்களை நடத்திய ஜெய்சங்கர் இன்று கூட்டமைப்பினருடன் பேச்சு

இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் முன்னெடுப்புகள் மற்றும் இரு நாடுகளினதும் ஒன்றிணைந்த எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் நேற்று அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதேவேளை, எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை இந்திய வெளிவிவகார செயலாளர்…

மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகவே கருதப்படுகிறார். சுயாட்சிக்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கோரிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும், ஆனால் அவர் இந்த சபையில்…

யாழ்ப்பாணத்தில் ஒரு பற்றையும் காலியாக இல்லை- காதல் ஜோடிகள் !

யுவதியொருவரைக் கூட்டிச் சென்று பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த இளைஞரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் நேற்று முன் தினம் உத்தரவிட்டார். வரணி, இயற்றாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரை காதலித்துள்ளார். யுவதியை அழைத்துச் சென்ற…

தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டை நிறுத்த விக்னேஸ்வரனுக்கு இந்தியா அழைப்பு…

இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும்தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்திய பிரதமரை சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்த சந்திப்பு தொடர்பாக அதீத நம்பிக்கையுடன் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வது வழமை. ஆனால்…

நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இறக்கவில்லை- ஆனால் பின்னர் எவ்வாறு…

2009ம் ஆண்டு மே 18 மாலை இலங்கை தொலைக்காட்சி காட்டிய புகைப்படத்தில் , உண்மையாகவே புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் இறந்து கிடந்தார்களா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. 2009ம் ஆண்டுக்குப் பின்னர் பல மாதங்கள் கழித்து இலங்கை ராணுவச் சிப்பாய் ஒருவர் தான் மோபைல் போனில் எடுத்த புகைப்படத்தை…

புதிய அரசியலமைப்பில் இந்தியாவில் உள்ள நல்ல விடயங்களும் உள்வாங்கப்படும்! மனோ…

இலங்கையின் புதிய அரசியல் அமைப்பில் இந்திய அரசியலமைப்பு விடயங்களும் உள்வாங்கப்படும் என்று தாம் நம்புவதாக தேசிய நல்லிணக்கம் மற்றும் அலுலக மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகரம் கடந்த 9ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த ப்ரவசி பாரதீய திவாஸ் 2016 நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே…

13 க்கு அப்பால் அதிகாரம் வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…

அரசியலமைப்பு திருத்தப்படுகிற போதும் அதனூடாக 13வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இணங்காது என சுதந்திரக் கட்சி ஊடகப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். அரசியலமைப்பு திருத்தத்தினூடாக நாட்டின் ஜக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தவோ, வடக்கு கிழக்கை இணைக்கவோ ஜனாதிபதி…

புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த முடியவில்லை!

யாழ்ப்பாணத்திறக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள மீன்படித்துறை அமைச்சர்  மகிந்த அமரவீர  யாழ் மாவட்ட மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை கடற்றொழில் அமைச்சில் இன்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் தற்போது மீன்பிடியாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாக,  யாழ் மாவட்ட மீன்பிடி அமைப்புக்களின் சங்கங்களின் பிரதிநிதிகளுடன்…

தமிழ் அகதிகளுடன் இலங்கை அதிபர் சந்திப்பு! அரசியல் நாடகமா?

அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வேறொரு நிகழ்விற்காக வந்திருந்தார். அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருபத்தைந்து வருடங்களாக அகதிகளாக உள்ள வலி வடக்கு அகதி முகாமுக்குச் சென்று அங்குள்ள ஈழ அகதிகளுடன் பேசினார். இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களை இறங்கி வந்து சந்தித்த மைத்திரிபாலவே என்று ஊடகங்கள் அவரைப்…