“தாக்கியவர்”, சேவலைப் பலி கொடுத்து சத்தியம் செய்ய வருமாறு வீ-க்கு…

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற சீன மொழிக் கல்விப் பேரணியின் போது தாம் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுவதை மூத்த குடிமகன் ஒருவர் மறுத்துள்ளார். அந்தப் பேரணியில் கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங்-கை தாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 60 வயதான லீ சீ தாம் என்ற அவர் அந்த …

போலீஸ் ஊழல்: எம்ஏசிசி ஊழல் அம்சங்களை மட்டுமே விசாரிக்க முடியும்

போலீஸ் ஊழல் (‘Copgate’) விவகாரத்தில் ஊழல் அம்சங்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்ய எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம் தயாராக இருக்கிறது. "அது ஊழல் விவகாரமாக இருக்கும் வரையில் நாங்கள் அதனை அச்சமின்றியும் யாருக்கும் சாதகமாக இல்லாமாலும் விசாரிப்போம்." "ஆகவே…

ஹிஷாம், எம்ஏசிசி தன்னையே விசாரித்துக் கொள்ளக் கூடாது

'வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை,  ஊழல் தடுப்பு நிறுவனத்தையும் பெயர் குறிப்பிட்டுள்ள போது எம்ஏசிசி எப்படி விசாரிக்க முடியும் ? குழப்ப வேண்டாம். பஞ்சாயத்து மன்றத்தை அமையுங்கள்.' (Copgate) போலீஸ் ஊழலை எம்ஏசிசி விசாரிக்கட்டும் என்கிறார் ஹிஷாம் கைரோஸ்: என்னைப் பொறுத்த வரையில் பாகுபாடு இல்லாமல் நேர்மையாக விசாரணை…

நேரில் பார்த்தவர்: வீ-க்கு ‘கட்டை விரல் கீழ் நோக்கிக் காட்டப்பட்டது’

காஜாங்கில் நடைபெற்ற சீனக் கல்விப் பேரணியின் போது கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 'தாக்குதலை' நேரில் பார்த்த ஒருவர்,  அந்தத் 'தாக்குதல்காரர்' வீ-யை குத்துவதற்கு முயலவில்லை என்றும் தமது 'கட்டை விரலை கீழ் நோக்கியே' காட்டினார் என்றும் கூறுகிறார். அந்தச் சம்பவம்…