இன்று உயர் பதவி வகித்த பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பாஸ் பெரிகாத்தான் நேஷனலுக்கு தலைமை தாங்கக்கூடும். ராஜினாமாக்கள் காரணமாக எதிர்க்கட்சிக் கூட்டணி சரிவின் விளிம்பில் இருப்பதாகக் கூறப்படும் பேச்சுகளை நிராகரித்த பெர்சத்து (Bersatu) தரப்பு, பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைமையை மாற்றியமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. “PN…
வாக்காளர் பட்டியலில் மேலும் பல “படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” கண்டு…
முதலில் "ஆவி வாக்காளர்கள்", அடுத்து "நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட வாக்காளர்கள்", இப்போதுபல "படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்" கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்காளர் பட்டியலில் குறைந்தது ஏழு வாக்காளர்கள் படியாக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பெயர், பழைய அடையாளக் கார்டு எண்கள் ஒன்றாகவும் ஆனால் மை கார்டு எண்கள்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


