குழந்தைகளின் வளர்ச்சி குன்றுதலைத் (stunting) தடுப்பதற்காக 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உணவுத் திட்டத்தை சேர்க்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். 2027 பட்ஜெட்டில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதற்கான "தேசிய உணவுத் திட்டத்தை" (National Meals Plan) மலேசிய அரசு அறிமுகப்படுத்த வேண்டும்…

